ஓம் என்ற வார்த்தையே சமஸ்கிருதத்தில் இல்லை மூங்கில் அடிகளார் பகீர் தகவல்..!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 153

  • @VinothKumar-en2gz
    @VinothKumar-en2gz 4 ปีที่แล้ว +16

    ஐயா மிகவும் தெளிவான பேச்சு வாழ்க தமிழ்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 ปีที่แล้ว +4

    It is true. Most people come to the Thanjai periaya koil only as tourist and admire the construction. I am sorry I also did that. It was my mistake. Jayaram

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 4 ปีที่แล้ว +57

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என வர வேண்டும்

    • @krishvishal
      @krishvishal 4 ปีที่แล้ว +1

      Your name Srinivasan itself is in Sankrit

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 ปีที่แล้ว +2

      உலகமொழிகளின் தாய் தமிழ்மட்டுமே! தமிழன்(ஆத திராவிடன்) உழைப்பில் உருவானதே இந்து நதி பெரு நகரங்கள், திராவிடஸ்தானின் பெருமை மிக்க அடையாளங்களைன பிரமிடு ஆலயங்கள்.உலகிலேய உயர்ந்த கோபுரங்களை கட்டியெழுப்பியவர்கள்.காயத்திரி மந்திரம் ஓதி எதைக்கட்டினான் ஆடு மாடு மேய்ச்சி ஸ்க்கைத்திய புல்வெளி வர்ணாஸ்ரம மனு பார்ப்பான்.பஞ்ச திராவிடம் வந்து குடியேறி நம் கலைகளை பயின்ற பின்னரே 1832 மெக்காலே பிரபுவின் கிறிஸ்தவ ஆங்கில கல்வி பெற்ற அத்தனை உயர்பதிவகளிலும் அமர்ந்தான்.ஆரிய மனுவர்ணாஸ்ரம பயங்கரவாதி மனு மனநோயாளி அத்வானி படித்தது லாஹூர் புனித பேட்ரிக் கல்லூரி.வெறிநாயாக ஆயிரக்கணக்கான மக்களை திட்டமிட்டு ஹிட்லர் பாணியில் படுகொலை செய்தான்.திருச்சி புனித யூஸுப் (ஹீப்ரு) யோசஸப்பு (தமிழ்) ஜோசெப் கல்லூரியில் படுத்த முஸ்லிம் திராவிடன் மாமனிதனானான்.இதுவே வர்ணாஸ்ரம பிராமினிஸம் திராவிட ஸ்தானின் இந்துநதி மதத்தின் முதல் விரோதி என்று உறுதிசெய்கிறது.வள்ளுவன் உலக பொதுமறை எழுதிய அதே வேளை, வடக்கே மனநோயாளி மனு உலக பேய்மதத்தை எழுதினான்.தேவகுமாரனும் பேய்குமாரனும்!

    • @Ѕ46-ш9л
      @Ѕ46-ш9л 3 ปีที่แล้ว +1

      @@krishvishal see the full name 😏 my name is Tamil😏😏

    • @sivaa8741
      @sivaa8741 2 ปีที่แล้ว

      Apdiyae uttuduvanunga 😕

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 ปีที่แล้ว +7

    எனது புதுமனை புகுவிழாவுக்கு 2004ல் முழுக்க முழுக்க தமிழில்தான் நடத்தினோம். தறசமயம் ஐயா அவர்களின் பேச்சைக்கேட்ட போது மகிழ்ச்சி பொங்கியது

  • @crickethighlights4014
    @crickethighlights4014 4 ปีที่แล้ว +5

    அருமை ஐயா
    என்னுடைய மாப்ளை பெயர்
    தமிழ்வளவன்

  • @karusamy2524
    @karusamy2524 4 ปีที่แล้ว +9

    🌹🌹🙏🌹🌹 SUPER SAMY 🌹🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🌹

  • @mr.vettaiyaan9571
    @mr.vettaiyaan9571 4 ปีที่แล้ว +2

    ஓம் குருவெ பொற்றி, ஓம் குருவெ சரணம்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 หลายเดือนก่อน

    தமிழில் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வது. சிறப்பு. ..
    .

  • @abrahamwallpapar1619
    @abrahamwallpapar1619 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @crickethighlights4014
    @crickethighlights4014 4 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் தந்திர்கள்

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 4 ปีที่แล้ว +8

    Nandri
    We need such clarification to follow
    I m more comfortable with tamizh than Sanskrit
    Mikka nandri

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 ปีที่แล้ว +7

    Every tamilan fight our tamil langauge.

  • @kishanraju8686
    @kishanraju8686 3 ปีที่แล้ว +1

    Om Namah Shivay

  • @pushpavasudevan7948
    @pushpavasudevan7948 ปีที่แล้ว

    Aiya sirappu. en sandegam theerndadu
    .Shivan onrey Deivam Sakti. Ungalin vilakkam arumai.Thanuai kovilil Karuvuranin afirvalaiai naan unarndu erukkirean Aiya Sirappu Aiya sirappu

  • @saiaswin2812
    @saiaswin2812 2 ปีที่แล้ว +2

    செந்தமிழ் நடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @padhmathambidurai1801
    @padhmathambidurai1801 9 หลายเดือนก่อน +1

    பிள்ளையார்பட்டி கோவில் ஆறுபடைகள் மதுரை நகரத்தார் கோவில்களில் பூசை தமிழில் செய்ய வேண்டும் என்று குரல் வரவேண்டும்

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 4 ปีที่แล้ว +6

    😭❤️❤️❤️❤️❤️🔥💯

  • @pushpavasudevan7948
    @pushpavasudevan7948 ปีที่แล้ว +1

    Shivanin arumai arumai. om kku nigarana Sol kidaiyadu. om Om Shivanin arumai unarndaval naan Namasivsya.Karuvoorar pugazh vaazhgan Tamil vaazhga.Karuvoorar arumai puriyadavargal erukkum varai Tamil kku uriya maritadaii kidaikkadu. karuvoorar. Vaazhgan On Nama shivaya
    Aiya ungal video niraiya podungal

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 2 ปีที่แล้ว

    🙏

  • @santhosekumar
    @santhosekumar 4 ปีที่แล้ว +2

    Where can I go and meet mungil Adikalar

  • @premraj2896
    @premraj2896 4 ปีที่แล้ว +1

    I watching this on 12.08.2020 ...
    I feel Ayya has said has happened... CORONA the while world is suffering... Only if What Ayya say is to happen then all rituals and mandhirams have to take place only In God's own language, that is only TAMIIL....

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 4 ปีที่แล้ว +1

    Thiruvallur mavattam koilpathagai giramam kailaya nathar koilil thamizhilthan kudamuzhukku thinasari thevara pathigapadithan vazhipadu nadathugirom

  • @premraj2896
    @premraj2896 4 ปีที่แล้ว +2

    Why are you still calling our periyaoudyar temple as bradiheswar..????

  • @shivaramkumar3468
    @shivaramkumar3468 ปีที่แล้ว

    மூங்கில் சாமியாருக்கு மூங்கில் பிரம்பு தான்....

  • @mathanengg4392
    @mathanengg4392 4 ปีที่แล้ว

    Thatha karuvurar valga

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 หลายเดือนก่อน

    எல்லா மொழிகளையும் பிரிக்கப் பார்க்காமல் ஒற்றுமை யை ஏற்படுத்தும் பேச்சுக்கள் ஆக உரைக்க வேண்டும். ....ஒரு மொழியல் இருந்து இன்னொரு மொழிக்கு எழுத்து வடிவம் மற்றும் வார்த்தைகள் பரிமாற்றம் எக்காலத்திலும் ஏற்கப் படும். ...

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 3 ปีที่แล้ว

    குரொனா எப்போது போகும் பெண்கள் ஆண்கள் இப்போது நெற்றியில்
    திலகம்தமிழ் மறைகளில் உள்ளதா.

  • @mathanengg4392
    @mathanengg4392 4 ปีที่แล้ว

    Tamil murai la kudamuluku Panna matume Kovil kovila irukum

  • @thurai7
    @thurai7 4 ปีที่แล้ว +1

    Tell him, current shiv roopam itself against Siva term!
    Sivantha irai roopam, sivam!
    Athu settal Savam!
    Current blueish siva is dying savam!
    That's why kaali sat on such savam!!!
    In ancient Paintings kaali & other maatrikas sat on savam / corpses as aghor tantric practices, not on any rudras or siv ganas!!!
    It was bakta movements decorated new twister to justify their tantric Kama practices into philosophical definitions!!!
    So sivam is something reddish!!!
    When rudra become red?
    Only during netri kan/ aknya opening, he become red!
    & Coward Aryan devas & brahmins are not able to face this fifth face as per Brahma puran & siv puran!!!
    Siva is the fifth rudra's face!!!!
    & Only tamilan able to face this netrikan like nakkeeran did!
    Other than that kartigeya @ muruga was the only person able to withstand shiva's third eye energy, since he emerged from such energy portal as rudra's atho muka, the unknown down ward face!
    The red north face is Vamadeva!
    The red one, angered one facing north while the South face A-ghora, deniying or without fiery aspects ! So what's him ugra in North?
    From him derived vama marga / vama Chara, which included mantrika, tantrika, yantrika!
    This character was known in Tamil as siva like reddish சுடலை மாடன்,
    while கருப்பன் related with the aghori the darken form at south.
    Tatpurusha related with white முனியாண்டி facing east
    While satyojata, as அய்யனார் facing west,
    & Ishanan as திரிசூலம் facing sky.
    So original Siva worship is not brahmins cursed lingga Pooja!
    It's celebration of ugra moorty like காவல் தெய்வம் வழிபாடு!!!
    Even abi shega itself meant to cool such ferocious deity soul!
    Once a ugra moorty descended, it's not wise to pacify it with earthly matters!!! It's a disrespect!!!
    Without descended purpose not fulfilled, until that such anger will fire ferociously!
    So he should realise that no siddhars, munis, rishis even devas willing to fave Sivantha Rudra, SIVA!
    only those in netras linegage in South able to face him as his descendants!
    Kindly study brahminism override shiva netras & outcasts aghori at crematory lands only!!!
    I remind all siddha linegages around world that lingga pooja only for Brahmins women who amazed rudra's masculine, like their ancestors did during adhi lingga myth!!!
    Ours only siva valipadu in form of ayyanaar, muniyaandi, sudalai maadan!!!
    It's been almost 2000 years tamils didn't realise Sivantha element in sivam!!!
    Himself asking for tamil arcanai, but not realising the sivam is not in tanjai perudaiyaar ( mean big womb!) Koyil!!!
    He knew sakti yantram is in base, & but following stupid Brahmins method to worship a linggam on top of a yoni!
    That's why till day no manmade linggams were activated in tamil nadu, unlike those powerful aunthentic suyambu linggas WITHOUT YONI @ AAVUDAI!!!

  • @thambianna2439
    @thambianna2439 4 ปีที่แล้ว +3

    Super singer vote pola tamila sanskrita vote pottu parkkalamma

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Om enra varthai thamil varthai alla
    Adu amen enra varthai tamilarku
    Mathame kidayadu thamilar dravidargal neenga Saira valibadu
    Parpan valibadu enda manthramum
    Tamil mozhi le ellai

    • @Mel-by7re
      @Mel-by7re ปีที่แล้ว

      appo thayavu seithu unga mathathai eduthukittu poyidunga. engalukku madhangal vendam. naanga nimmadhiya irundhom neengal varum mun. unga caste aiyum mathathaiyum madha veriyayum eduthukittu engalai nimmathiya vittuttu poyirunga.

  • @Mel-by7re
    @Mel-by7re ปีที่แล้ว

    அய்யரைக் கூப்பிடுவதை நிருத்துங்கள் முதலில் பூசைக்கென்று அவரவர் வீட்டில்.

  • @srinivasanj2220
    @srinivasanj2220 4 ปีที่แล้ว

    Tamila samy soolagum enna

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว

    ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்! 65! பாடல் 66 பாடல்கள் பார்கவும்! !!!! வேதம் சமிஸ்கிருதம்! அல்ல!!!!!!!!! சப்தம்! ஓசை! எழுதாத கிளவி!!!!! வான் மறை! மொழி அல்ல என்பதை தமிழ் கூறும்! வேத தில்இருந்து! வந்ததுதான் ஆறுசமயம்!!!!!!!! ஆறு சமயமும் அடிப்படையில் ஒரு மந்திரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! ஓம் பூர்புவஸ்வாக! காயத்ரி மந்திரம்! ! எந்தவொரு மந்திரம் ஓம் ஓம் ஓம் ஓம்! சொல்லிபிறகுதான்! மந்திரம்! ஓம் நமசிவாய! ஓம் நமோ நாராயணா! ஓம் மகாகணபதி! ! ஓம் சரவண பவா!!!!! ! ஓம் சக்தி பராசக்தி! ஓம் சூரிய பிரஹாச!!!! ! நம! நமஹ! ராஜராஜன் ராஜேந்திரன்! காலம்! சமிஸ்கிருதவார்தை!!!!!!! !!!

  • @krishvishal
    @krishvishal 4 ปีที่แล้ว

    He is wrong to say that there is no word Om in Sanskrit. Secondly the interviewer claims that Shivan is a Thamizh Kadavul. Why is Hindu God Shiva being hijacked into one language? What about Hindu devotees of Lord Shiva living in other parts of India? Looks like the objective of the interviewer is to divide Hindus living in India

    • @ganeshsekeran3657
      @ganeshsekeran3657 3 ปีที่แล้ว

      What is hindu ?Who created the nAme hindu.....? By british ?

    • @Mel-by7re
      @Mel-by7re ปีที่แล้ว

      genetic testing proves tamil brahmins are aryan genes. they are not even from India. sanskrit is not a indian language. go check in wikipedia.

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      Okay can u say me the letter "o" in sanskrit?...And why is siva mot mentioned in any vedas? Especially rig veda?.. who coined and when was the term hindu coined?...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +11

    சிவபெருமானின் அவதாரம் அதாவது சிவனின் ஆற்றல் சக்தி.

  • @gokulraman9648
    @gokulraman9648 3 ปีที่แล้ว +3

    சமஸ்கிருதம் ஒரு சபிக்கப்பட்ட மொழி.ஆரியர்கள் சமஸ்கிருதம் கடவுளின் மொழி என்று கூறத் தொடங்கியதால் 10 வது கருவரர் சித்தர் சமஸ்கிருத மொழியை சபித்தார்.இத்தகைய சபிக்கப்பட்ட மொழி சமஸ்கிருதம் நம் கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது, அவை முற்றிலும் தமிழ் மந்திரங்கள் தமிழ் முறை தமிழர்கள் மற்றும் சித்தர்களுடன் கட்டப்பட்டுள்ளன. இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் ஏமாற்றமளிக்கிறது.

  • @deepannithan7157
    @deepannithan7157 4 ปีที่แล้ว +14

    ஓம் என்னும் மந்திரம். தமிழ் நாட்டு தமிழர் ஆம் என்று ஏற்கும் அர்த்தத்திற்கு இலங்கை தமிழர் ஓம் என்று ஏற்பர்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 ปีที่แล้ว +1

      பாவாடைகள், முக்காப் பசங்களை நாங்கள் டுமீலன்ஸ் என்று ஒப்புக்கொள்ளமாட்டோம். மீதமிருக்கிறவர்கள் வீட்டில் தமிழை தாய் மொழியாகக் கொண்ட டுமீலன்ஸ்களே, - நீங்கள் எல்லோரும் மென்டலாடா! ஓம் என்ற சப்தம் தமிழ் இல்லையா! அப்புறம் ஏண்டா வெள்ளியங்கிரி மலை உச்சியில் ஓம் என்கிற சப்தம் கேட்கிறது அங்கு சிலபெருமான் வாழ்கிறார் என்று கூச்சல் போடுகிறீர்கள். சிவனே கைலாயத்தில்தானே இருக்கிறார். அது சைனாலில் உள்ளது. அப்புறம் என்னாடா தெனனாடுடைய சிலனே போற்றி? முட்டாப்பசங்களா. இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்றால் ஏண்டா தமிழ் தமிழென்று அடித்துக் கொள்கிறீர்கள். மண்டையில குண்டுமணி அளவுகூட மூளையே இல்லாத டுமீலன்ஸ்.

    • @srinivasansundaram5243
      @srinivasansundaram5243 4 ปีที่แล้ว +4

      @@akadannuakkadannu6112 ஓம் தமிழ்தான், அது சானிகிருத்த்தில் இல்லை. அ + உ + ம் என்ற ஓசையின் சேர்க்கையே ஓம் ஆகும். சிவம் தான் அனைத்தும் எனவே அவர் எங்கும் உள்ளார். சிவன் பல இனங்களை படைத்தாலும் அறத்தாலும், அறிவாலும் சிவனை அடைந்தவர்கள் தமிழர்களே. எனவே சிவம் தமிழ்நாட்டில் விளங்குகிறது.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +1

      Akadannu Akkadannu who r u say about Tamils, first comes language,then comes religion, don't know this basic also.race cannot be changed,but religion can changed and it's a choice of individual,but race is no choice.dont minimise the population of tamils.seems to be influcenced by WhatsApp university.

    • @deepannithan7157
      @deepannithan7157 4 ปีที่แล้ว

      @@akadannuakkadannu6112 தாங்கள் எப்படி பட்ட கேவலமான பிப்பு என்பதை பதிவில் தெரிவித்துள்ளீர்கள். தமிழை தமிழரை கேவலபடுத்தும். தாங்கள் ஒரு தனி தேசிய இனத்தவனாக இருக்க முடியாது. மானங்கெட்ட பிறப்புகளுக்கு இனத்தின் கௌரவம் புரியாது. தாங்கள் மனித குலத்துக்கு அசிங்கமானவன். உங்களைபோன்றோரை இனங்கண்டு களை அறுக்கும் காலம் தமிழ் இனத்திற்கு வர வைப்பது உங்களை போன்றவர்களால்தான். எச்சரிக்கையாக இருங்கள்.

    • @deepannithan7157
      @deepannithan7157 4 ปีที่แล้ว

      @@akadannuakkadannu6112 உங்களை போன்றவர்களை மனித பிறப்பாக நாங்கள் ஏற்பதில்லை. கொடிய நோய் கிருமிகளை அழிப்பது போல் அழித்துவிட வேண்டும்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +4

    அருமையான கருத்து மிக்க நன்றி ஐயா
    ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ற தமிழ் மந்திரங்கள்...
    முறையாக இவற்றை எங்கு கற்றுக் கொள்ளலாம் என்பதை தயவுசெய்து சொல்வீர்களா????

    • @கலிஉகம்
      @கலிஉகம் 3 ปีที่แล้ว +1

      பதினெண் சித்தர் மடம் காரணோடை சென்னை...செங்குன்றம் அடுத்து உள்ளது

  • @ItIt30
    @ItIt30 2 ปีที่แล้ว +2

    மக்கள் புறக்கணிக்க வேண்டும் அவர்களையும் அவர்களின் சேவைகளையும்

  • @scenesofnature7196
    @scenesofnature7196 4 ปีที่แล้ว +3

    என் எண்ணத்தின் வண்ணம் நீங்கள்

  • @maniraja154
    @maniraja154 ปีที่แล้ว +1

    சிவன் சொல்லிக் கொடுத்த தமிழ் தேவ மொழி இல்லையா?

  • @santhanam3867
    @santhanam3867 4 ปีที่แล้ว +2

    Good, thanks for this video... Try to take similar with Bramin head also. So that, they will fell what's wrong going on in Tamil temples.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 หลายเดือนก่อน

    தமிழில் மந்திரம் சொல்லவது சிறப்பு. .... தமிழர்களின் மாண்பு. அப்போது தான் எல்லா மாநிலங்களுக்கும் எல்லா நாட்டினர்க்கும் தெரிய வரும். .......

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 หลายเดือนก่อน

    ஓம் என்ற பிரணவ மந்திரம் சொல்லி விட்டுதான் அடுத்த மந்திரம் சொல்லப்படுகிறது. இது எல்லா காலத்திலும் நடக்கிறது. ....

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว

    தட்சிணாமூர்த்தி! வேர் சொல்! பாபநாசம் வேதாரண்யம் வேர் சொல்! நவபாஷாண! போகர்! வேர் சொல்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அந்தணர் தமிழ்

  • @muralikaalai6767
    @muralikaalai6767 4 ปีที่แล้ว +2

    💯Unmai 🔥🙏🙏🙏🙏

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 ปีที่แล้ว +1

    ஒலை எழுத்து அச்சடிக்கு அன்று ஒத்து வராததால் ஒரு எழுத்து மாற்றபட்டு (ஓம்) இரண்டு எழுத்தில் காண்பதற்கு இன்று பாட புஸ்தகத்திற்கு தேவை இல்லை iசைவ குலமாயசித்தர் பரம்பரையும் அன்று தொட்டு மாய தொடங்கி இன்று அசைவ குல மாயதற்கு (ஓம்) தத்துவம் தெரியாது?

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +5

    ஏன் சடங்குகளை மாற்றினால் என்ன தவறு சிவபெருமானுக்கு புரியாதோ சிவனின் மொழி தமிழ்.

  • @Mel-by7re
    @Mel-by7re ปีที่แล้ว

    first stop calling brahmin priest who chant sanskrit into your homes. start from there. do it tamil way.

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 4 ปีที่แล้ว +1

    Segappa irukuravan poie sollamatan - edhaivida nalinama seruppadi kudukave mudiyadhu 👌🙌🙏

  • @RajaRaja-mg5xf
    @RajaRaja-mg5xf 4 ปีที่แล้ว +2

    🙏ஓம்

  • @kpsubramani
    @kpsubramani 3 ปีที่แล้ว +1

    Don't go to temples that does use sanskrit. Don't put money to priests

  • @anbanmanian
    @anbanmanian 4 ปีที่แล้ว +4

    எங்கள் ஊரில் உள்ள சிவாய த்தில் தமிழில் தான் பூசைகள் நடக்கிறது நடத்தப்படும்

  • @suryalynn7885
    @suryalynn7885 2 ปีที่แล้ว

    Visan= visam

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 ปีที่แล้ว

    But Sir the Four Vedas are in Sanskrit. So how to explain this. Jayaram

    • @Mel-by7re
      @Mel-by7re ปีที่แล้ว

      if you look into history you will understand this. Do you know how many original tamil scriptures have been destroyed ruthlessly? Bharatnatyam came from tamils called Sathir nadanam. carnatic music came from local tamil women of devadasis. do you know who used the devadasi's as prostitutes (Aryans). they were not prostitutes to begin with. Aryans came into India with no women from their countries hence suppression of women in their text called Manusmriti. first ever sanskrit text. when you read that you will know what was their level of understanding. they were so poor in knowledge compared to a rich tamil civilization. do you know who has aryan genetics in them today? just because a section of people call it vedas it doesn't become highest text. reason is or the answer is in historical facts. these no mads with no culture or language who cameinto Iran first lived there for centuries, mixed with iran women had kids and then came into India. took the name Aryan from Iran and took their language called Avestan and they had practices with fire (homam kind). look into Rig Veda (the first veda they wrote or sang so similar to Avestan language and fire practices of Zoroastrianism from Iran. now you will have the answer. read more history dude and see scientific genetics research of different people in india. its all available online.

  • @Sowmya.36936
    @Sowmya.36936 4 ปีที่แล้ว +5

    Karuvurar please come back .Tamil should be saved.

  • @chandramohans2394
    @chandramohans2394 4 ปีที่แล้ว +1

    Arumai!!!

  • @chandukutty3644
    @chandukutty3644 3 ปีที่แล้ว

    idu 2 Enavum Hindhuwa ulle vere Enam Veliye Vere Enam ...... Ethe lla me ....yar o .... oru ...... Siva perumanege Pirichi ve chirikkura .... Ella me Jatthi Amepu ....... Ethinale Hindu mudiyapore .......

  • @indirababu4265
    @indirababu4265 4 ปีที่แล้ว +1

    Tamil manthira books names pls

  • @chandukutty3644
    @chandukutty3644 3 ปีที่แล้ว

    Aaryanum Dravidanum ..... Ethu maratum ......EEGo EEGo.......

  • @vatsalankumaresan8667
    @vatsalankumaresan8667 4 ปีที่แล้ว +1

    😁😁😁😁😁😁

  • @சித்தர்மூங்கிலடியார்

    இந்து தமிழ்ச் சொல்லா?
    இந்து மதம் , ஹிந்து மதம் வேறுபாடு :
    th-cam.com/video/F8UChLhE2Sw/w-d-xo.html
    ......
    th-cam.com/video/UJ_IPh7x8OY/w-d-xo.html

  • @antosahayajeevajeeva8274
    @antosahayajeevajeeva8274 3 ปีที่แล้ว

    Samash kiritham vendam tamilar vendum

  • @chellamchellam7651
    @chellamchellam7651 3 ปีที่แล้ว

    thamil valga vaalga vivasaayam

  • @vkvk9253
    @vkvk9253 4 ปีที่แล้ว

    Siva siva

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว

    நடராஜன்! வேர் சொல்! சமிஸ்கிருதம்!!

  • @gunasekaranm33
    @gunasekaranm33 4 ปีที่แล้ว

    பிரணவம் என்றாலே சமஸ்கிருதம்.

  • @nagarajanramaswamyiyer2168
    @nagarajanramaswamyiyer2168 2 ปีที่แล้ว

    சுயம்பு லிங்கம் என்ன காசியப்ப பாத்திர கடைல வாங்கி வச்சாங்களா

    • @Mel-by7re
      @Mel-by7re ปีที่แล้ว

      ungal madha veriyai eduthukku kondru sendru vidungal. thamizharai vazha vidungal.

    • @nagarajanramaswamyiyer2168
      @nagarajanramaswamyiyer2168 ปีที่แล้ว

      @@Mel-by7re சுன்னி தமிழ் நல்லா தான் இருக்கு இந்த தேவுடியா ஓரு ஜாதியை பத்தி பேசுவான் வாய் புண்டைய மூடிட்டு போசொல்றியா,,,

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 2 ปีที่แล้ว

    In siva temples it is so in the case of tamil
    But it is not so in Sri vaishnavism
    Sanscrit is cooked up
    In big temple during the period of rajaraja veda has been chanted
    The magnitude and grandeaur of the temple has made so
    But it is magudaghamam
    Rig veda does not speak of thrimurthi either
    Veda overall speaks of 'EHAM SATH VIPRA BAHUDHA VADHANTHI '
    THE TERM ' AUM' BELONGS TO SRI VISHNU
    The questioner puts up a nasty question 'tamil God"
    'Karuvoorar' has no historical basis
    It is only a literary source
    His facts are correct But half baked in philosophy and theory

    • @Mel-by7re
      @Mel-by7re ปีที่แล้ว

      Do you have an open mind and heart to accept truth of real history. if you look into history you will understand this. Do you know how many original tamil scriptures have been destroyed ruthlessly? Bharatnatyam came from tamils called Sathir nadanam. carnatic music came from local tamil women of devadasis. do you know who used the devadasi's as prostitutes (Aryans). they were not prostitutes to begin with. Aryans came into India with no women from their countries hence suppression of women in their text called Manusmriti. first ever sanskrit text. when you read that you will know what was their level of understanding. they were so poor in knowledge compared to a rich tamil civilization. do you know who has aryan genetics in them today? just because a section of people call it vedas it doesn't become highest text. reason is or the answer is in historical facts. these no mads with no culture or language who cameinto Iran first lived there for centuries, mixed with iran women had kids and then came into India. took the name Aryan from Iran and took their language called Avestan and they had practices with fire (homam kind). look into Rig Veda (the first veda they wrote or sang so similar to Avestan language and fire practices of Zoroastrianism from Iran. now you will have the answer. read more history dude and see scientific genetics research of different people in india. its all available online

  • @amrutha8253
    @amrutha8253 3 ปีที่แล้ว

    Yov ennama buruda vidara!!! Irukku vedhama adhu enga irukku, O endra ezhuthu samaskritam illaya modhala poyi samskritham padi, 21 rudrargal alla 11 rudrargal, Yajur vedathil Om Namah Shivaya endra variye irukku adhu Rudrathil. Linga vazhipadu india mulukka irukku, Tamil Samskritam irandume nam nattin thonmayana mozhigal irandume nam nattin perumaigal, namakkul naam aditthu kolvadhu muttalthanam.

    • @sunstarraj1
      @sunstarraj1 2 ปีที่แล้ว

      @amuruth A He was asking about "Rig Veda" , you are informing about "yajur Veda " . Oldest of four Veda "Rig Veda" , mostly celebrates lord Indra , lord Agni and Aswinis then lord Shiva or lord Vishnu , kindly read the Vedas again .

    • @Mel-by7re
      @Mel-by7re ปีที่แล้ว

      genetic testing proves tamil brahmins are aryan genes. they are not even from India. sanskrit is not a indian language. go check in wikipedia.

  • @angelstephen7215
    @angelstephen7215 ปีที่แล้ว

    Makkal en innum idhai edhirkama irukinga.