திருமணம் நடக்க தடைகளை உடைக்கும் ஜெபம் / Prayer for the unmarried (in Tamil)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #prayer #tamil #prayerrequest #wedding #marriage

ความคิดเห็น • 319

  • @medonapeiris9154
    @medonapeiris9154 หลายเดือนก่อน +2

    இந்த செபத்தின் மூலம் பலன் அடைந்தோம் என்னுடைய குடும்பதிருமணத்தடை நீங்கியது ..இறைவனுக்ககே புகழ்

  • @logeshwari38
    @logeshwari38 2 ปีที่แล้ว +23

    Maapillai veetil irundhu nalla thagaval vara vendum yesappa...Amen appa...

    • @Varikalukkulnaan
      @Varikalukkulnaan 2 ปีที่แล้ว

      Kandipaga varum, nanum ungalukaga prayer pandran sister.
      Amen

    • @kowsika5018
      @kowsika5018 8 หลายเดือนก่อน +2

      Thirumanam nadaka kirubai purium❤❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @manickaraj1883
    @manickaraj1883 ปีที่แล้ว +15

    நான் வேண்டிக்கொள்கின்ற பிள்ளைக்கு திருமணத்தை நடத்தி கொடுங்கள் இயேசப்பா...
    இயேசுவுக்கே புகழ் 🙏

  • @selvamathatuitions6892
    @selvamathatuitions6892 2 หลายเดือนก่อน +3

    திருமணம் தடை நீக்க உதவி செய்து நல்ல அன்பான மணமகள் தருங்கள் இயேசு கிறிஸ்து எனக்காக ஜெபிங்கள் சகோதரி

  • @jenishrajan8058
    @jenishrajan8058 2 หลายเดือนก่อน

    இயேசு அப்பா நானும் என் புருஷனும் சேர்ந்து வாழனும் எங்களுக்காகா ஜெபிங்கள் அப்பா

  • @vijayamarnath3297
    @vijayamarnath3297 2 ปีที่แล้ว +7

    My lord please bring a suitable bridegroom to my daughter. Let her marriage be held soon. Praise the lord. Amen.

  • @pavig1408
    @pavig1408 ปีที่แล้ว +8

    என் தங்கைக்கு வயது 29திருமணம் நடக்க வேண்டும்😭 அப்பா ஆமென்🙏

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 ปีที่แล้ว +1

    My son's married life is separated for 2 and half years. A girl baby is blessed to the couple. Please pray for their reunion.

  • @VijayaLakshmi-fq8xq
    @VijayaLakshmi-fq8xq ปีที่แล้ว +2

    I ask in the name of Jesus to break my marriage barrier and get married as soon as possible Lord of blessings and grace forgive my sins and forgive my sins by your blood Jesus

  • @sathyasekar1413
    @sathyasekar1413 ปีที่แล้ว +1

    Amen Amen Amen நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அய்யா🙏

  • @delphinemary7258
    @delphinemary7258 6 หลายเดือนก่อน +1

    என் மகன் Fantin Sam Bosco வின் திருமண தடை நீங்கி விரைவில் ஏற்ற துணை யுடன் திருமணம் நடக்க ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @Annammal-n7x
    @Annammal-n7x 6 วันที่ผ่านมา

    என்னுடைய இரண்டு மகள்களுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டி ஜெபிக்கும் படி வேண்டுகோள்

  • @arulprakasam4309
    @arulprakasam4309 หลายเดือนก่อน

    அருள் பிரகாசம் திருமண தடை ஆமென் அப்பா❤❤

  • @dhivya1195
    @dhivya1195 2 หลายเดือนก่อน

    Jesus en valkaiku yetra thunaia nega thanga pa enaku Appa Amma va erudhu nega nadathuga pa amen.

  • @geethag239
    @geethag239 8 หลายเดือนก่อน

    அப்பா என் மகளுக்கு நீர் குறித்து வைத்த மகனை உடனடியாக வெளிப்படுத்தும் உடனடியாக திருமணம் நடைபெற ஆசீர்வாதம் செய்யும் அப்பா நன்றி அப்பா❤🙏🏻🙏🏻💐💐💐

  • @prakashcinnappu1500
    @prakashcinnappu1500 หลายเดือนก่อน

    praise the Lord.pray for my sister marriage.amen

  • @SuthitSuthit-p8s
    @SuthitSuthit-p8s 10 หลายเดือนก่อน +1

    என் மகள் கணவருடன் சேர்ந்து சமாதானமாக வாழ ஜெபம் செய்யுங்கள் மிக்க நன்றி ஸ்தோத்திரம்.

  • @suganthiedward2497
    @suganthiedward2497 ปีที่แล้ว

    Thnk fr the god words. Pray for my son sister, because he saying don't want marriage now age 35.he believing in god. He faith in god.

  • @statusulagam4713
    @statusulagam4713 11 หลายเดือนก่อน

    Prise the lord brothers and sisters ❤❤❤na romba height kammiyadha iruppen adhunala enaku niraya mapilai vendham sollithaga but ippo enaku nalla mapilai ya yesappa thedi kudhutu irukaru so dont worry ❤❤❤❤❤na dinamum indha arikkaiya solli vandhen ippodhu enaku thirumanam mudhivagi ulladhu adhuku jesus kkum ungalukum romba romba tq innum thirumanam aagamal irukum pengal nichayam indha arikkaiyai dinamum solluga nicchayam yesappa ungalukum oru namai tharuvaru amen

  • @mariyaselvia6341
    @mariyaselvia6341 ปีที่แล้ว

    Yesappa enaku ungaludaiya mulu sithathinpadi nallathoru thirumana valkai amaya seiyunga yesappa.....amen praise the lord✝️

  • @samsonarokiyaswamy3899
    @samsonarokiyaswamy3899 วันที่ผ่านมา

    Pray for my daughter marriage and financial support for her

  • @kulandaitheresa990
    @kulandaitheresa990 ปีที่แล้ว

    Yesappa enaku Oru nalla mapillai kedaike varam tharum appa🥹🙏🏻 enne avamanam padithiye anaivar munnadiyum naa oru nalla valkai vaale vali kaatum appa🥲🙏🏻ummidam madi endhe nikiren appa🙏🏻🙏🏻🙏🏻

  • @ponselviv4315
    @ponselviv4315 ปีที่แล้ว

    Prise the Lord. Devane Poornima ku viraivil thirumanam nadakka Arul tharum Appa. Thanks

  • @SathiyaSathiya-m8i
    @SathiyaSathiya-m8i หลายเดือนก่อน

    Yesu swamy Enga ammavukku muchi vaanguthu avangalukku ethuvum aagakudathu Engalukku Nadakkura Ella Nallathaiyum Enga amma paakkanum Avangalukku Entha problemum vara kudathu enga ammavukkaga prayer pannunga pls Amen

  • @santoomonisantoo2699
    @santoomonisantoo2699 8 หลายเดือนก่อน +1

    என் அண்ணாவிற்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன்

  • @madhamadha6636
    @madhamadha6636 ปีที่แล้ว +1

    Praise the lord 🕊️✝️ amen

  • @ThanigaiVel-r7o
    @ThanigaiVel-r7o 2 หลายเดือนก่อน

    My 38 age not married life 🧬💖 Jesus prayer my life time marriage prayer Jesus hand special prayer 🤲

  • @KP.kandhan.m
    @KP.kandhan.m 2 หลายเดือนก่อน

    Kartharuku sthothiram..
    Enathu sagotharanuku thirumanam thirumanam thali poikite iruku avanuku thirumanam nadaka vendi jebam panuga please......amen

  • @esmingiftaleelabai2088
    @esmingiftaleelabai2088 2 หลายเดือนก่อน

    Amen Sister please pray for my daughter marriage now she is 31🙏

  • @esmingiftaleelabai2088
    @esmingiftaleelabai2088 5 หลายเดือนก่อน

    Amen 🙏Sister please pray for my daughter’s marriage waiting and praying for more then 6yrs Amen 🙏

  • @s.perumals.perumal3149
    @s.perumals.perumal3149 2 ปีที่แล้ว +2

    Sister நல்ல கருத்து நிறைந்த விண்ணப்பமும் விசுவாசத்துடனும் ஜெபிக்கீங்க அக்கா எனக்கு திருமணம் நடக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் அக்கா கர்த்தர்க்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @amuthakennedy4265
    @amuthakennedy4265 8 หลายเดือนก่อน +1

    என் ஆண்டவர் குறித்துவைத்த மணமகனை விரைவில் காட்டி நல்லபடியாக திருமணம் நடக்கவும், அத்திருமணத்தை நடத்த தேவையான பொருளாதார வசதி, பணஉதவி, மனஉதவி அனைத்தையும் ஆண்டவர் தந்து நல்லபடியாக விரைவில் திருமணம் நடக்க ஜெபியுங்கள்.

  • @sathiskumar4891
    @sathiskumar4891 16 วันที่ผ่านมา

    என் தம்பி திருமணம் நடக்க உதவி செய்ங்க அப்பா ஆண்டவரையே நம்பியிருக்கிறேன் நீங்க கைவிட மட்டேங்க என் தம்பிக்கு செபியுங்கள் ஆண்டவர் ஒரு அர்புதம் செய்ங்க சோத்திரம் விஸ்வசிக்கிறேன் ஆடுமன்

  • @nila546
    @nila546 ปีที่แล้ว

    Good mam I am working as a teacher in my school mam so i want daily prayer before going to my school .

  • @maxell008
    @maxell008 10 หลายเดือนก่อน

    Amen praise the Lord
    Waiting for your magestic blessing on my marriage dear Lord

  • @padmalatha1035
    @padmalatha1035 8 หลายเดือนก่อน

    என் பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன். திருமணத்தடை நீக்கும் அப்பா.

  • @ranigomez6744
    @ranigomez6744 8 หลายเดือนก่อน

    Enathu 2 daughters kum 37 vayathukkum melahurathu. Kadavul pakthi nalla azhahu uyrantha velai ellam irunthum uriya varankal varatha padiyal thirumanam thalli pohurathu. Kudumpa paasam poruppu ulla nalla pillaihal.avarhalukkaha thinamum pray Panni visuvasamaha irukkenren.ipporhu depression aagi udampu mudiyamalum aahu vitten.plZz enakkahavym ennoda kuzhanthaihalukkahavum nalla vishesham nadakka vendikkollungkal. Praise God 🙏

  • @georgestephen1972
    @georgestephen1972 ปีที่แล้ว

    ஸ்தோத்திரம் சிஸ்டர் என்னுடைய திருமண காரியம் ரொம்ப வருஷமா தடைப்பட்டு இருக்கு அதுக்காக ஜெபிக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @sushmitha5976
    @sushmitha5976 ปีที่แล้ว +4

    என் மகள் திருமணத்திற்காக ஜெபம் செய்யுங்கள் .

    • @SuthitSuthit-p8s
      @SuthitSuthit-p8s 8 หลายเดือนก่อน

      நீங்கள் ஜெபம் செய்து என் மகளுக்கு திருமணம் நடந்தது . தேவனுக்கு மகிமை உங்களுக்கு நான் தாழ்மையுடன் நன்றி செலுத்துகிறேன்.

  • @isaacarulraj1798
    @isaacarulraj1798 5 หลายเดือนก่อน

    எனது மகள் ஹெமிலா வயது 28 சீக்கிரம் ஏற்ற துணையை தேவன்தர ஜெபிக்க கேட்டுக் கொள்கிறேன்

  • @samsonarokiyaswamy3899
    @samsonarokiyaswamy3899 5 หลายเดือนก่อน

    Please pray for my daughter marriage and financial support for her

  • @jothicajuharin1403
    @jothicajuharin1403 2 ปีที่แล้ว +2

    I’m from Srilanka jaffna. Pls pray for my sister marriage

  • @manjuladevan4242
    @manjuladevan4242 ปีที่แล้ว

    Praise the lord sister yen magalukku 28yrs maganukku 30yrs marriagnadakkanum

  • @jenithasusai5555
    @jenithasusai5555 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏

  • @ananthisekar5976
    @ananthisekar5976 2 ปีที่แล้ว

    yenge papauku nalla asirvathemane thurumane valkiyy amethu tharum yesappa,nalla Vali kidike asirvathuyum appa

  • @AnithaAni-x6q
    @AnithaAni-x6q 3 หลายเดือนก่อน

    Amen Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 4 หลายเดือนก่อน

    En magaluku viraivil thirumanam kai koodanum yesappa amen appa

  • @BawaniBawani-u2v
    @BawaniBawani-u2v 11 หลายเดือนก่อน

    Appa en makhanmaar irandu perukku thirumanam thadaiyakha ulladhu.en pillaikhalai um paadhath vaikkirenl.neere oruthadayuminri nadathuveerakha.amen

  • @hepsibahn1643
    @hepsibahn1643 ปีที่แล้ว +1

    Please pray for my daughter's marriage amen

  • @amalraj.s9072
    @amalraj.s9072 6 หลายเดือนก่อน

    Thank you for your prayer , because this prayer is helping to see the benifits,

  • @IndraIndra-jx4ye
    @IndraIndra-jx4ye 11 หลายเดือนก่อน

    என் மகளுக்கு ஏற்ற நல்ல துணை எனக்கு நல்ல மகனாக பரிசுத்த ஆவி நிரம்பியவராக வர இறைவா அருள்புரியும்

  • @lavanya9412
    @lavanya9412 2 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏 Amen 🙏

  • @kalavathi8211
    @kalavathi8211 2 ปีที่แล้ว +5

    நாளை என் தம்பி திருமணத்திற்கு பெண் பார்க்க செல்கிறார்கள் பெண் கிடைத்தது திருமணம் செய்ய வேண்டும் ஜெபியுங்கள்

  • @alroysbroilingcuisineabc6334
    @alroysbroilingcuisineabc6334 2 ปีที่แล้ว

    God have mercy on …I need a girl who will worship our true god … working in Abu Dhabi

  • @arokiyarajl307
    @arokiyarajl307 7 หลายเดือนก่อน

    Nalla padiyaka dhadaikal yavaiyum villakki nalla vaazhkai thunaiyai amaidu tharunkal appa thadaikal valakapada vendum anbu sagodari

  • @TV-ne3zb
    @TV-ne3zb 2 หลายเดือนก่อน +1

    தேவநாமம் மகிமைப்பட
    மகன் கமல்
    மகள் புவனேஸ்வரி
    தம்பி சீணு
    மகன் சூர்யா ஆகியோகளுக்கு திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கவும்
    பணம் தேவைகள் சந்திக்கபடவும் சொந்தவீடு வாங்கவும்; சென்னை மேற்கு மாம்பலம் வாழைத்தோப்பு பகுதி
    தமிழ்நாடுஅரசு நகர்ப்புர வாழ்விட மேம்படுவாரியம் வீடு கிடைக்கவும் பொருளாதர ஆசீர்வாதம் வரவும் ஜெபிக்க அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @sangeethakumari6119
    @sangeethakumari6119 ปีที่แล้ว

    Na Wendi kollugiren eanaka therumanam aga wendum eanda eyesuwe namathulle ameeen

  • @ramyaselvakumar4339
    @ramyaselvakumar4339 5 หลายเดือนก่อน

    Appa mapilai veetll irunthu nalla thagaval varanum. 🙏 Romba kaestam ma iruku.enoda marriage kaga na azhuthathu illa ipoo azhagiya iruku.nalla pathil sollanum appa

  • @pushpasri3134
    @pushpasri3134 ปีที่แล้ว

    My daughter name S.Soundarya in திருமணத்திற்காக ஜெபிக்க வேண்டும்.

  • @sundaramm8305
    @sundaramm8305 5 หลายเดือนก่อน

    என் அன்பு மகள்
    S.S.Ramya Ali's (merlin) வயது 25 IT company யில் வேலை உத்தியோகம் உயர்வு,ஊதிய உயர்வு
    கிடைக்கவும் மற்றும்
    திருமணத்திர்க்காக
    ஜெபியுங்கள்
    இயேசப்பாவுக்கே மகிமை உண்டாவதாக!
    உங்கள் ஊழியத்தை கர்த்தர் அளவில்லாமல்
    ஆசீர்வதிப்பாராக!
    நன்றி சகோதரி!

  • @kannankannan721
    @kannankannan721 3 หลายเดือนก่อน

    Sister pray for my marriage, praise the lord.

  • @MonishaMonisha1-ev1no
    @MonishaMonisha1-ev1no วันที่ผ่านมา

    Yesuve Thai masam la enaku kiruba ku marriage aganum appa Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 thali thalli poguthu appa Thai masam kandipa engaluku marriage aganum appa Amen appa 😭😭😭😭😭

  • @sakimary51
    @sakimary51 ปีที่แล้ว

    Enaku thunaiyai thervu seiya mudiala yesappa , negka enaku udavi seiugka

  • @elizabethchristo1671
    @elizabethchristo1671 11 หลายเดือนก่อน

    எங்கள் மகள் Hannah Christo - வின் திருமணக் காரியங்களில் உம் சித்தம் நிறைவேறுவதாக.
    உமது நாம மகிமைக்காக திருமணம் உடனே நடைபெற்று மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை செழிப்பதாக. ஆமென்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Praise God 🙏... Thank You Jesus 🙏...

    • @ElanVeni-rx8or
      @ElanVeni-rx8or ปีที่แล้ว

      Enaku thirumanam nichayamagivittathu en thirumanam arputhamai dhevan nadathi thara vendumentru jebam seithukonga ❤thank you yesappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shyamalishyama8199
    @shyamalishyama8199 2 ปีที่แล้ว

    Price the lord sister.we are from srilanka please pray for my daughter dayana Mary .her age 27.

  • @Victoria-w9i
    @Victoria-w9i 23 วันที่ผ่านมา

    Pray for us to get a spiritual girl and spiritual family.

  • @pauldurai3392
    @pauldurai3392 2 หลายเดือนก่อน

    My son mrg nadaka கர்த்தர் nadathekodukanum aamen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumardurairaj5168
    @ravikumardurairaj5168 2 ปีที่แล้ว

    Pl pray for my daughter Divya to be blessed in her married life. She suffers a lot at the hands of her mother in law. Pl pray for her safety and divine protection..
    2.pl pray for my son who is 33 years old .pl pray for his marriage.

  • @preethipreethi1188
    @preethipreethi1188 ปีที่แล้ว

    Appa en thambiku viraivil marriage nadaka ummai manratukinren ..🙏🙏🙏🙏 please pa viraivil ammaithu tharum ...

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 4 หลายเดือนก่อน

    Please pray that we may be mighty witnesses to show that Jesus Christ is the best only true living God.

  • @balajic1467
    @balajic1467 5 หลายเดือนก่อน

    Mam my niece not married yet.she crossed 30.she is a deputy executive manager in multinational company.she is only girl in my family.please mam pray to our one and only living God Jesus Christ for her marriage at once please,please,please.
    Amen.

  • @vinoramercy6496
    @vinoramercy6496 6 หลายเดือนก่อน

    Please pray for our daughter Hannah to get her life partner according to God's will.

  • @EzhilRani-ft7kl
    @EzhilRani-ft7kl ปีที่แล้ว

    En magal thirumanam nala padiyaga nadapathrku vendikongal amen

  • @antoabm2379
    @antoabm2379 ปีที่แล้ว +1

    En sister ke 1year aah alliance pakerom yarukum podikala black inu yarum ok solala Romba kastam ma eruke😢 please en sister ke nalla payan kedika prayer pannuga 😢😢

  • @godislove3769
    @godislove3769 2 ปีที่แล้ว +2

    Praise the lord Jesus. Please pray for my daughter Agnes Bagirathi marriage. Her age is 40. Thank you.

  • @keerthyjesus
    @keerthyjesus 3 หลายเดือนก่อน

    அப்பா என் திருமணத்தடை மாற்றுங்க அப்பா ஆமென்

  • @samsonarokiyaswamy3899
    @samsonarokiyaswamy3899 5 หลายเดือนก่อน

    Pray for my daughter marriage which is delayed unnecessary things

  • @bhagyawatipillai732
    @bhagyawatipillai732 ปีที่แล้ว

    Pls prayer for my son's marriage lord I hope you will help him and listen to my prayer

  • @renukasriharimlacwmalleswa353
    @renukasriharimlacwmalleswa353 9 หลายเดือนก่อน

    Devanukke magimai, en magal Harshitha matrum marriage kaga kathirukkum enakku therindha pillaigal Santhoshnika, Anupama, Manjula, Manjula Shekar, Jothsna, Dhanush, Mukesh, Srikanth, Praneeth, Naveen ellarukkum thirumanam adiviravil deva sithapadi koodi Vara jebal seiyunga please.

  • @bhagyawatipillai732
    @bhagyawatipillai732 ปีที่แล้ว

    Please pray for my son to get married soon hope god will help him lord I trust in you

  • @ChristoperChristo-n7j
    @ChristoperChristo-n7j ปีที่แล้ว

    Yesappa en ammi manam irangi varanum appa ennoda pesanum 🙏🙏

  • @Puspamala-yx4wi
    @Puspamala-yx4wi 10 หลายเดือนก่อน

    En mamaku two eyes no problem or parvai attavar nan endi avarathu thevaijai nerivethurathu pola pasama pakka enkku nalla husband kedikanum yesuappa vesuvashekeran vesuvashekeran amen

  • @uma2807
    @uma2807 2 ปีที่แล้ว

    Thank uou🙏
    Prar for our son🙏
    Amen🙏

  • @revabaki8027
    @revabaki8027 2 ปีที่แล้ว +2

    Sister நாங்க வீடு கட்ட அநேக தடைகள், பணம் இருந்தும் கட்டமுடியல எல்லாம் தடை தடை..எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

    • @Varikalukkulnaan
      @Varikalukkulnaan 2 ปีที่แล้ว

      Kavalla padathinga sister. Sekrama unga v2du finish paniduvinga .. Jesus kandipaga miracle panuvaar amen.

  • @pathmangopi1881
    @pathmangopi1881 2 ปีที่แล้ว

    Appa pithavey enakkana thunaiyai neerey kanpittharulum,ummaiye nambugiren amen 🙏

  • @hemalatha1869
    @hemalatha1869 ปีที่แล้ว

    My son Antony marrage ku pray pannunga sister praise tha lord thank u jesus

  • @sagayaselvi8464
    @sagayaselvi8464 10 หลายเดือนก่อน

    Please pray for my daughter marriage amen amen

  • @josephinea4192
    @josephinea4192 10 หลายเดือนก่อน

    Please pray for my son's marriage sister.

  • @rimaabeni3747
    @rimaabeni3747 2 ปีที่แล้ว

    Sister Praise the lord 🙏🙏
    Sister next month ennaku marriage September 8 th
    But inno enga vetela oru money kudu illa
    Na oru orphan girl . Please pray for me and my future life

  • @TamilSelvan-bh9sx
    @TamilSelvan-bh9sx 2 ปีที่แล้ว +1

    Praise the Lord
    Please pray for me My name is Tamilselvan. Pray for my alliance

  • @selvimangalan7254
    @selvimangalan7254 หลายเดือนก่อน

    Name selvi enaku 30 vayathu akirathu enaku thirumanam nadaka prayer pannikonga amma amen amen amen

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 ปีที่แล้ว

    Sister my first son Joseph Simeon raj he is 27 years old he is working in dimalar benzene company in orakadam he is engeneer manager in that company.we r staying in solinganallur channi pp

  • @Nirus-je2fk
    @Nirus-je2fk 22 วันที่ผ่านมา

    எனது வயது 35 துணை வேண்டும் அப்பா

  • @miriamnivetha38
    @miriamnivetha38 2 ปีที่แล้ว

    Dear sister my daughter Dr.Miriam nivetha..age 30 ...please pray for her to get blessed life partner.

  • @ThanigaiVel-r7o
    @ThanigaiVel-r7o 2 หลายเดือนก่อน

    My marriage in help prayer my not married prayer like it girl my wife myself marriage life time prayer Jesus bless amen

  • @papukuttypapu2129
    @papukuttypapu2129 2 ปีที่แล้ว

    Hi sis I'm from Bangalore
    Please pray for my Brother Rabert Raj's marriage. Now he is 29 years old plz pray for him🙏

  • @sumanrajahsm661
    @sumanrajahsm661 2 ปีที่แล้ว +1

    Praise the lord..

  • @akilaakila3921
    @akilaakila3921 11 หลายเดือนก่อน +1

    எனக்கு திருமணம் நடக்க வேண்டும் இயேப்பா தடைகளை உடைத்து விரைவாக எனக்கு திருமணம் நடக்க வேண்டும் இயேசப்பா

    • @Victoria-i8b8z
      @Victoria-i8b8z 7 หลายเดือนก่อน

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @EricErwina
      @EricErwina 27 วันที่ผ่านมา

      ​@@Victoria-i8b8z2:55 2:55

  • @vasantharobert9505
    @vasantharobert9505 3 หลายเดือนก่อน

    Amma madha please help your daughter sheela marriage Amma age 39 please pray for my daughter marriage Amma