அரசியல் அம்மாவாசையின் அம்பேத்கர் காதல் | விஜயின் வீணாய் போன அரசியல் | VIJAY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 722

  • @subramanian8195
    @subramanian8195 3 วันที่ผ่านมา +48

    ஆசிரியர் அவர்கள் பேச்சு நக்கல் கலந்த நல்ல கருத்துக்களாக இருக்கு 👍🏼

  • @MohamedMeerasa-rj4wp
    @MohamedMeerasa-rj4wp 3 วันที่ผ่านมา +111

    ஆதவ் அர்ஜுனாவின் உண்மையான பின்னணி பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்து அரசியல் அறைவேக்காடு விஜயுடன் இணைந்துள்ளது குறித்து தெளிவான விளக்கம். கொடுத்து இருக்கிறார். நன்றி...

    • @rajendrank9585
      @rajendrank9585 3 วันที่ผ่านมา

      Arumaiyana Vilakkam Tholar Umapathy Avargale.kasuvandal ethuvena pesalam endru ninaikkum Vijay,aadavarjuna,saiman,bondakirukkan anbupottimoney ,aattupulukkai,ottavayan,karunkurangu asingamalai inda naikalellam rss bjpyin kaikkooli sori naikal.

    • @vanisridhar5509
      @vanisridhar5509 3 วันที่ผ่านมา

      More anti tamilians are here 😱

    • @nathirav-wn9lj
      @nathirav-wn9lj 3 วันที่ผ่านมา

      Po ya my vote tvk

    • @vickey9923
      @vickey9923 3 วันที่ผ่านมา

      Poda siluvandu cinema Moga muttal ​@@nathirav-wn9ljvijay cinema pesum punch dialogue pola

    • @megamind9338
      @megamind9338 2 วันที่ผ่านมา +2

      ​@@nathirav-wn9ljஒரே வார்த்தைல முடிச்சிடுறாங்க
      தற்குறி கூமுட்டை ரசிகர்கள் யோசிக்கும் திறனே இல்லை போல 😂😂😂

  • @mohideenrajaa1864
    @mohideenrajaa1864 3 วันที่ผ่านมา +49

    தலைப்பு செம!
    ஐந்து வரி கவிதை!!

  • @bhuvaneshwarianand1186
    @bhuvaneshwarianand1186 3 วันที่ผ่านมา +43

    அம்மா இறந்து இத்தனை வருடங்கள் கழித்து கேவலப்படத்தி இருக்கான்.

  • @mohamedmansoor1098
    @mohamedmansoor1098 3 วันที่ผ่านมา +107

    கூட்டணியை கிண்டலடித்து விட்டு கூட்டணிக்காக திருமாவை கூவி கூவி கதறி கதறி அழைப்பது சரியா குருவியாரே...

    • @Baladhandapani-ug2zr
      @Baladhandapani-ug2zr 3 วันที่ผ่านมา +1

      Correct enn thirumaa va kensuree
      Vijay thaniya nillu
      Parpom

    • @somalingamravikumar
      @somalingamravikumar 3 วันที่ผ่านมา

      @@Baladhandapani-ug2zr ; Yes , Sariyaana Kelvi ; vijay thuku maatti savanum

    • @sivas1732
      @sivas1732 3 วันที่ผ่านมา +2

      உமாபதி வாடகைவாயை வைத்து பிழைப்பது சரியா குருவியாரே????

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 วันที่ผ่านมา

      ஸ்டாலினை விட உதயநிதி சூப்பர் ஹிட்

  • @ravimp3111
    @ravimp3111 3 วันที่ผ่านมา +31

    அம்பாசிடர் கார் என்று நினைத்திருப்பாரோ ஆதவ் அர்ஜுன் 😊😊

  • @endran008
    @endran008 3 วันที่ผ่านมา +32

    சிறந்த பதிவு

  • @janakiramanm4448
    @janakiramanm4448 3 วันที่ผ่านมา +62

    அரசியல் அம்மாவாசை விஜய்

    • @srs4422
      @srs4422 3 วันที่ผ่านมา

      நீ பெளணர்மியா

    • @sivas1732
      @sivas1732 3 วันที่ผ่านมา

      நீ அடுப்பு கரியா? 🤣

    • @somalingamravikumar
      @somalingamravikumar 3 วันที่ผ่านมา +4

      Vijay ku vote poduvathum , BJP . ku poduvathum onnu thaan

    • @sivas1732
      @sivas1732 3 วันที่ผ่านมา

      @@somalingamravikumar ப்பா யாரு சாமி நீ? இவ்வளவு அறிவா???

    • @somalingamravikumar
      @somalingamravikumar 3 วันที่ผ่านมา +2

      @@sivas1732 ; Arivu mulaiku veliye valiuthu , bro ; naan yenna seivean

  • @canant7580
    @canant7580 3 วันที่ผ่านมา +16

    இன்று
    மிகமிக அருமையான
    பதிவு சார்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 3 วันที่ผ่านมา +39

    நீங்கள் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வியூகவகுப்பாளராக வந்தால் சிறப்பாக இருக்கும்.

    • @Sekar-gh9br
      @Sekar-gh9br 2 วันที่ผ่านมา

      இந்த வலுக்கை தலையனை விட்டால் வேறு ஆளே இல்லையாப்பா

  • @kuttirajarathinasamy8309
    @kuttirajarathinasamy8309 3 วันที่ผ่านมา +76

    தம்பி உமாபதி சூப்பர் பதில். வாழ்த்துக்கள்

    • @natarajannatarajan3817
      @natarajannatarajan3817 3 วันที่ผ่านมา

      ₹200 யுபிஎஸ

    • @dpak39977
      @dpak39977 3 วันที่ผ่านมา +1

      ​​@@natarajannatarajan3817 avangalukku 200 rooba vaavadhu kudukkuranga.. Ungalukku vijay 🍌 dhaan kuduppaaru

    • @KhanKhan-dw1eu
      @KhanKhan-dw1eu 3 วันที่ผ่านมา

      தறுதலை வெட்டிக்கழகம்

  • @albismifashion7013
    @albismifashion7013 3 วันที่ผ่านมา +7

    அம்பேத்கர்க்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

  • @ANTONJOYIESSANTHIYOGU
    @ANTONJOYIESSANTHIYOGU 3 วันที่ผ่านมา +8

    அண்ணா சூப்பர் உண்மையை சொல்வதர்க்கு நன்றி❤❤❤❤

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 3 วันที่ผ่านมา +64

    ஒருமுறை சந்திரசேகர் பேட்டி கொடுத்திருந்தார்.அசிசன்ட‌டைரக்டர்‌இருந்தபோது சம்பளம் சரியாகவராது.சில‌சமயங்களில்‌விஜய்க்கு பால் பவுடர் வாங்க கூட கையில் காசு இருக்காது.என்மனைவி மேடை பாடகி அவர் மேடையில் பாடும்போது நான் விஜயை மடியில் வைத்து கொண்டு‌கீழே அமர்ந்திருப்பேன்.அப்படிபட்ட தாய் தந்தையே மதிக்காத விஜய் எப்படி தமிழக மக்களை‌மதிப்பார்.அதனால்தான் வீட்டுக்கு வரச்சொல்லி நிவாரணம் கொடுத்தார்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 3 วันที่ผ่านมา +8

    Very very good explanation speech Mr .Umapathy .

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 3 วันที่ผ่านมา +48

    ....சினிமாவில் வேறு வேறு பாத்திரங்களில் நடிக்க முடியவில்லை... கதா நாயகனாக நடிப்பதற்கும் ஒரே ஃபார்முலா...அடுத்தது அரசியல்தான்....

    • @saran-mn6tw
      @saran-mn6tw 3 วันที่ผ่านมา +1

      Cinema vil padam laa flop... Social media vil vadai suddu hit nu adichu vida veendiyathu... Teather kaarane pulamburangle padam laabam illainu.. Intha kaakkaa kunjugal vechikuddu politic vera 🤦‍♂️🤦‍♂️

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 3 วันที่ผ่านมา +17

    Your speech is absolutely right

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 3 วันที่ผ่านมา +36

    தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல. Entertainment. தமிழ் நாட்டில் தி மு க மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தான் நடத்தி வருகின்றனர்

  • @bala9497
    @bala9497 3 วันที่ผ่านมา +41

    Lottary ticket and Block ticket சேர்ந்தா உருப்பட்ட மாதிரிதான்

    • @RajVelu
      @RajVelu 3 วันที่ผ่านมา +3

      தலைவா சூப்பர் பதில் லாட்டரி டிக்கெட் பிளாக் டிக்கெட் ரெண்டும் ஒன்னு சேர்ந்து நாடு குட்டி சுவரா இருக்குது

    • @duraisubramanian7862
      @duraisubramanian7862 3 วันที่ผ่านมา +2

      Arumai.supper.

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 3 วันที่ผ่านมา

      அப்படியான lottery ticket டை உள்ளே சேர்த்தது மில்ட்டரி என்று சேர்த்தே கூறவும்.

    • @kalasekar3918
      @kalasekar3918 3 วันที่ผ่านมา +1

      அப்படி பாத்தா தேர்தலில் வாங்க போகிற ஓட்டும் block vote தானோ

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 วันที่ผ่านมา +13

    நீங்கள் மிகவும் சரியான கருத்து சொல்வீர்கள் ௨ங்களை தான் எதிர்பார்த்தேன்

  • @gopalmani9872
    @gopalmani9872 3 วันที่ผ่านมา +49

    அருமையான பதிவு உமாபதி சார்

    • @murugesanc3936
      @murugesanc3936 3 วันที่ผ่านมา

      Black money salarey black
      ticktet sales man duplicate lottery kollai aditha kollaikaran kulla nari athau konda Araseal
      tharkurikala en mughatheriya kezithu thongha vetu avanmana paduthiya Nanbar Umapathi averkaluku enn
      manammarntha nanriya
      therivethu kollukeran. great
      salute.

    • @nathirav-wn9lj
      @nathirav-wn9lj 3 วันที่ผ่านมา

      Mytvk❤

  • @raviatm2397
    @raviatm2397 3 วันที่ผ่านมา +12

    உண்மையான பதிவு

  • @AnishanvarAnishanvar
    @AnishanvarAnishanvar 3 วันที่ผ่านมา +38

    சார் விஜயை பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த சொல்லுங்கள் பிறகு மீம்ஸ்ட்ரோல் ஆகிவிடுவார்

  • @sivaakvn8010
    @sivaakvn8010 3 วันที่ผ่านมา +9

    Sir. புரியாதவனுக்கும் புரியும் செம செம.. 👍👍👍

  • @lakshmig2485
    @lakshmig2485 3 วันที่ผ่านมา +44

    உங்கள் பேச்சு எப்பவும் கறைக்டாதா இருக்கும் உங்கள் வீடியோ தொடந்து வரவேண்டும்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 3 วันที่ผ่านมา +2

    நல்ல ஒரு தெளிவான உறை இலஞர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம்

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 3 วันที่ผ่านมา +6

    Umapathy Brother, Very Clear Message.

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 3 วันที่ผ่านมา +17

    விஜய்க்கு ஒட்டு போடுவதன்
    விளக்கம் கொடுத்தது
    சூப்பர் அருமையான பதிவு. அண்ணா.
    விஜய்க்கு ஓட்டு போடுவது சொந்த காசூல தமிழ்நாட்டுக்கு சூனியம் வைக்கிற மாதிரி.

  • @murthy3932
    @murthy3932 3 วันที่ผ่านมา +70

    லாட்டரிக்காரனையும், கூத்தாடியையும் பேசவேண்டிய நிலைமை....நம்ம தலையெழுத்து உமாபதி அண்ணா

    • @ismailtherocktruth5792
      @ismailtherocktruth5792 3 วันที่ผ่านมา +1

      Ennaiya udainithi pathi pattunu koothadinu sollita

    • @rajendranrajendran7191
      @rajendranrajendran7191 3 วันที่ผ่านมา

      உனக்கு நான் 50 லட்சம் ரூபா தரேன், எனக்கு எப்படி 50லட்ச ரூபாய் கொடுப்பீங்க, நான் ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டு வாங்கி இருக்கேன் விழுந்துச்சின்னா 50 லட்ச ரூபா தரேன், நான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன் என்ன நீங்க முதலமைச்சராகிட்ட உங்கள நான் துணை முதலமைச்சர் ஆக்குகிறேன் இதைத்தான் விஜய் ஆ. அர்ஜுனா வைத்து சொல்ல வைக்கிறார் .

    • @nathansheron5963
      @nathansheron5963 3 วันที่ผ่านมา

      முதல்ல உன் வீட்டுக்குள்ள உன்ன பத்தி பேசுறாங்களான்னு நினைச்சு பாருடா

    • @nilanyak-gy2qk
      @nilanyak-gy2qk 3 วันที่ผ่านมา

      லாட்டரி காரன்ட்ட காசு வாங்கித்தான திமுக தேர்தலையே நடத்துச்சி மறந்துட்டிங்களா.

    • @ravichandiran4330
      @ravichandiran4330 3 วันที่ผ่านมา

  • @brainrainful
    @brainrainful 3 วันที่ผ่านมา +21

    தாய் தந்தையே மதிக்காத விஜய் காணாமல் போய் விடுவார்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 3 วันที่ผ่านมา +44

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நேரடி அரசியல் எதிரியாக அதிமுகவை வைத்து களம் காணவேண்டும். விஜயை கண்டு கொள்ளாமல் இருந்தால் விஜய் காணாமல் போய் விடுவார்.

    • @umamaheswari4286
      @umamaheswari4286 3 วันที่ผ่านมา +3

      Super

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 3 วันที่ผ่านมา

      கரெக்ட் இது உண்மையான வார்த்தை திமுகவுக்கு எதிர் அதிமுக என களம் கண்டால் போதும் விஜய் ஒரு பொருட்படுத்தாமல் கண்டுக்காமல் இருந்தாலே போதும் அவன் காணாமலே போய்விடுவான் விஜய்க்கு நாலு சதவீதம் ஓட்டை தாண்டாது விஜய் ஒரு போலி பிம்பம் அவனைக் கண்டுக்காமல் இருந்தாலே தானாக மடிந்து விடுவான் அரசியலில் படுதோல்வி அடைவான்

    • @kalasekar3918
      @kalasekar3918 3 วันที่ผ่านมา

      உண்மைதான் புரோ

  • @Noorsnr2304
    @Noorsnr2304 3 วันที่ผ่านมา +11

    மம்முட்டி நடித்த படத்தை யாவது பார்த்துவிட்டு ஏதாவது பேசி இருக்கலாம் பாயசம் விஜய்😂😂😂

  • @nathank.p.3483
    @nathank.p.3483 3 วันที่ผ่านมา +8

    நல்ல கருத்துள்ள பதிவு.

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 2 วันที่ผ่านมา +4

    ரோல்ஸ் ராய்ஸ் காரில் போரவனெல்லாம் மக்களுக்கு நல்லது செய்வானா...

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 3 วันที่ผ่านมา +57

    விஜய் பின்னாடி போறவங்களிற்கு அறிவு இருக்கா மனிதாபிமானம் இல்லாத மனுஷன் பின்னாடி போறவங்க யோசியுங்கள்

    • @RajVelu
      @RajVelu 3 วันที่ผ่านมา

      விஜய் பின்னாடி போறவங்க பிரச்சனை கிடையாது ஏனென்றால் அஞ்சாறு ஆறாவது படிக்கிற பசங்களா மெட்ரிகுலேஷன் சில்ரன்ஸ் அவங்களுக்கு ஓட்டு கிடையாது 26ல் காணாமல் தம்பி அதுக்கு அப்புறம் வந்தா பசங்க மறந்திடும் இதற்கு மேல ஒரு சினிமா வர்றது ரொம்ப கஷ்டம் ண 26 வரைக்கும் மீடியா பவர் கொடுப்பாங்க அப்புறம் பிஜேபி ஓரம் கட்டிட்டு வாங்க

    • @BBNIGOKU
      @BBNIGOKU 3 วันที่ผ่านมา

      Yenda கேவலம் dmk pinnadi porathukke neengalam வெக்க padala,, ethukuda விஜய் pinnadi poga வெக்க padanum?? 😂😂

    • @ayyappankumaran9482
      @ayyappankumaran9482 19 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆமா உதயநிதி பின்னாடி போங்க

  • @HariSundharHari
    @HariSundharHari 3 วันที่ผ่านมา +14

    Thanks sir nature ture gold speech

  • @sridharvenogopaal5370
    @sridharvenogopaal5370 3 วันที่ผ่านมา +29

    புத்தக வெளியீட்டு விழாவை தனது கட்சியின் மாநாடு விழாவாக மாற்றிய இங்கிதம் தெரியாதவர் என நிரூபிக்கப்பட்டது.

  • @jddongle5780
    @jddongle5780 3 วันที่ผ่านมา +15

    நேற்று பாட்டி வடை சுட்ட கதையை சொன்னார்கள்

  • @sekartheboss3447
    @sekartheboss3447 3 วันที่ผ่านมา +15

    Super sir 🎉🎉🎉

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 3 วันที่ผ่านมา +4

    நீங்களும் ஒரு சில நேரங்களில் மிக தெளிவாக பேசுகிறார் அவர்கள் வாரிசு என்றால் உனக்கு என்ன தகுதி இருக்கிறது சூப்பர்

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 3 วันที่ผ่านมา +10

    Simply superb !

  • @umamaheswari4286
    @umamaheswari4286 3 วันที่ผ่านมา +12

    Super speach sir❤

  • @sureshbabu8964
    @sureshbabu8964 3 วันที่ผ่านมา +43

    முதல் முதல் மோடி வந்து பார்த்தது ரஜினி அதற்கு அடுத்து விஜய் தான் 😮😮😮மோடி கொடுக்கிற key
    தான் விஜய் என்கிற பொம்மை ஆடுகிறது 😮😮😮

    • @sivas1732
      @sivas1732 3 วันที่ผ่านมา

      அப்ப இந்த வாடகை வாய் யாரு கொடுத்த keyல பேசுது.... ஜீயின் ஊழல் பேசுறான், உலக அரசியல் நையாண்டியாக பேசும் இந்த வாடகை வாய் தமிழ்நாட்டில் ஊழல், போதையை பற்றி பேசாதா... என்னடா இது அநியாயம்... அவனை 🤭 இருக்க சொல்ங்க....

    • @somalingamravikumar
      @somalingamravikumar 3 วันที่ผ่านมา

      BJP Modi & Amitcha key thaan iyakkuvathe

  • @DURAISAMY-b8h
    @DURAISAMY-b8h 3 วันที่ผ่านมา +4

    Perfectly correct ❤

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 3 วันที่ผ่านมา +5

    WELL SAID BRO, YOU HAVE REVEALED THE FACTS.

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b วันที่ผ่านมา +1

    Super padhivu sir🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuraja9701
    @muthuraja9701 3 วันที่ผ่านมา +12

    Anna super.....

  • @dls8410
    @dls8410 3 วันที่ผ่านมา +1

    இதைவிட விஜய் அரசியலை யாராலும் விளக்க முடியாது... சூப்பர் சார்... உங்களைப்போன்ற பத்திரிகையார்கள் இருப்பதால்தான் ஓரளவுக்காவது தமிழ்நாடு தபீபிச்சிக்கிட்டிருக்கு🎉🎉🎉🎉

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 วันที่ผ่านมา +4

    ஒரு நடிகன் தனது நடிப்புடன் இருக்கும்வரைதான் அவருக்கு மரியாதை !

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 วันที่ผ่านมา +3

    Super Umapathi sir👏👏👏👏

  • @astropandidurai7186
    @astropandidurai7186 3 วันที่ผ่านมา +4

    சூப்பர் தலைப்பு பொருத்தமான தலைப்பு

  • @govindharajue850
    @govindharajue850 3 วันที่ผ่านมา +4

    இறுதியாக சொன்னதுதான் அருமையா ன கருத்து

  • @PattuNadar
    @PattuNadar 3 วันที่ผ่านมา +9

    Super speech

  • @muruganm6882
    @muruganm6882 3 วันที่ผ่านมา +10

    லாட்டரி டிக்கெட்டும், சினிமா கள்ள டிக்கெட்டும் ஒன்று சேர்ந்து நாட்டைக் காப்பாற்றப் போகிறார்களாம்... கொடுமை...

  • @baskaranjaya5586
    @baskaranjaya5586 3 วันที่ผ่านมา +4

    சார் அனுபவ பூர்வமான உண்மை

  • @ksb4852
    @ksb4852 20 ชั่วโมงที่ผ่านมา

    சரியான நேரத்தில் சரியான பதிவு... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @fathimaf9828
    @fathimaf9828 3 วันที่ผ่านมา +1

    Super point அண்ணா..18 yrs msg is truly powerful 😊❤

  • @gomathis8280
    @gomathis8280 3 วันที่ผ่านมา +4

    Arasiyal ammavaasai....soooper Sir 😅

  • @sureshbabu8964
    @sureshbabu8964 3 วันที่ผ่านมา +6

    விஜய் திருமா காலில் விழுந்து விடுவான் போல விட்ட 😮😮😮

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 2 วันที่ผ่านมา +1

    First line channel interview with Senior Journalist Umapathy..very good speech and very honest..Good ..This what we expect we need a clear picture and Umapathy has given this True picture..about Ambedkar Book function held on april 6th ..Udayanidhi has given a fitting reply to all media persons 😊

  • @sagayarajan628
    @sagayarajan628 3 วันที่ผ่านมา +6

    Nice talk and valid points 😊

  • @jezzant23
    @jezzant23 2 วันที่ผ่านมา +2

    உமாபதி சார், அதை விட யாஷ்த்தியாக தமிழன் இருக்கிறான் இனைகிறான் 2026 இல்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 วันที่ผ่านมา +15

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @jddongle5780
    @jddongle5780 3 วันที่ผ่านมา +16

    யார் யாரோ வைத்து அரசியல் செய்தார்கள் நேற்று அம்பேத்காரை வைத்து அரசியல் செய்து விட்டார் நம் நம்ம இளையதளபதி🎉

  • @murugeshgounder631
    @murugeshgounder631 3 วันที่ผ่านมา +5

    வாரம் ஒரு கட்சி வாரம் ஒரு தலைவன் வருகிறவர்கள் யாரும் திறமைசாலி யாரும் இல்லை இவர்களைப் பற்றி பேசி பிரயோஜனம் ஏதும் இல்லை என்று நினைக்கிறேன் ஆனால் தங்களின் கருத்து பிஜேபி ஊடுருவி இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன்

  • @ravichandiran4330
    @ravichandiran4330 3 วันที่ผ่านมา +1

    ஐயா உங்களுடைய நையாண்டிதனமான
    கருத்துக்காக நான் அடிமை
    ❤❤❤

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 วันที่ผ่านมา +13

    தனித்து நின்று தேர்தலை சந்திக்க பயந்து கொண்டு, VCK கட்சியை துணைக்கு வரவழைக்க, பகீரதனப் பிராயப்தம் செய்கிறார், நடிகர் விஜய் ( ஜோஸப்)

    • @saran-mn6tw
      @saran-mn6tw 3 วันที่ผ่านมา +2

      Joseph naave missionaries kaikooli thane

  • @spmayakichenane5994
    @spmayakichenane5994 3 วันที่ผ่านมา +6

    கள்ளலாட்ரிகதருது பனையூர்பதருது

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 2 วันที่ผ่านมา +2

    இளைஞர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு தடவை ஓட்டு போட்டால் ஜந்து வருடங்கள் போக்கிவிடும் அதிகாரம்....ஒரு ஓட்டுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது.....

  • @canant7580
    @canant7580 3 วันที่ผ่านมา +2

    சார்
    உங்களின் அரசியல் கணக்கு
    முன்னறே கணிக்கும்
    அனுபவம்
    ❤👏👏🙏🙏

  • @mohammedtaafeef5441
    @mohammedtaafeef5441 3 วันที่ผ่านมา +13

    Naan sri lanka but உங்கட அரசியல் speach எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் sir🌹🌹

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 3 วันที่ผ่านมา +4

    Sir very nice news
    It's true super sir

  • @mohamedjaffer7387
    @mohamedjaffer7387 3 วันที่ผ่านมา +3

    Super speech sir 💯 reall talk 👍👍👍👍👍👍

  • @babusultan4839
    @babusultan4839 3 วันที่ผ่านมา +10

    வணக்கம் அண்ணா 🙏🙏💪👌🇰🇼🇰🇼👌🙏👍👍💪👌👌😋

  • @SB-re7qe
    @SB-re7qe 3 วันที่ผ่านมา +1

    சிறந்த பதிவு உமாபதி அண்ணா!

  • @865718591
    @865718591 3 วันที่ผ่านมา +2

    அமாவாசையில் பிறந்த நீ சொல்றது தமாஷா இருக்கு😅

  • @Subramani-l7c
    @Subramani-l7c 3 วันที่ผ่านมา +2

    சூப்பர் உமாபதி❤❤

  • @kannapiranr576
    @kannapiranr576 3 วันที่ผ่านมา +4

    விஜய் மசாலா படங்கள் ஹீரோ.அரசியலுக்கு சரி பட்டு வரமாட்டான். பின்னாடி இருந்து தள்ளி விட்டவன் மீது கடுங்கோபம் கொண்டு இருப்பான்..

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 3 วันที่ผ่านมา +3

    நான் விஜயின் ரசிகன் இப்போது வடிவேலின் தொண்டன்

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 3 วันที่ผ่านมา +1

    கெடுவான் கேடு நினைப்பான்
    டெபாசிட் தேறாது

  • @cyberyt5550
    @cyberyt5550 3 วันที่ผ่านมา +1

    உமாபதி அண்ணா வணக்கம். இந்த சங்கி கூட்டத்தை நல்லா வச்சு செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஐயா மீடியா உலகின் நம்பர் ஒன் மீடியா நம்முடைய ஃபர்ஸ்ட் லைன் மட்டுமே வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @Gopa-b9d
    @Gopa-b9d 3 วันที่ผ่านมา

    To the point. Straight like an arrow as usual.👏

  • @tamilan651
    @tamilan651 3 วันที่ผ่านมา +8

    👏👏👏👌🤝💐❤️

  • @deivasigamani508
    @deivasigamani508 3 วันที่ผ่านมา +1

    Good explanation 👏 Sri Umapathy ji.

  • @Amjadkaan
    @Amjadkaan 3 วันที่ผ่านมา +12

    Best ❤❤ ONE AND ONLY FIRST LINE ❤❤❤❤

  • @jddongle5780
    @jddongle5780 3 วันที่ผ่านมา +4

    அந்த வீணா போன அரிசியாக வைத்து எத்தனை கோடி பார்க்க போகிறார்கள் பார்ப்போம் பாவம் பாவப்பட்ட மக்கள்

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 3 วันที่ผ่านมา +3

    இன்னொரு 2016 மக்கள்நல கூட்டணி

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 3 วันที่ผ่านมา +9

    ஒருத்தன் பிரபாகரன் அவர்கள் வைத்து அரசியல் பண்ணுநான்🤔 இன்னு ஒருத்தன்.அம்பேத்கார் வைத்து அரசியல் பண்ண 😡

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 3 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu Umapathy Sir
    Keep it up

  • @venkatesankannan8157
    @venkatesankannan8157 3 วันที่ผ่านมา +5

    நீங்கள் சீமானை பேசியது பிடித்தது ஆனால் விஜய் இப்போது தான் வருகிறார்

    • @pratheeps7542
      @pratheeps7542 3 วันที่ผ่านมา +3

      இப்போது வந்து எதுவும் தெரியாத தற்குறிக்கு இந்த ஆணவம் தேவையா???

    • @VeluVelu-p7n
      @VeluVelu-p7n 3 วันที่ผ่านมา

      நானும் விஜய் ரசிகன்தான் ஆனால் திராவிட கட்சியை அழிக்க திராவிட வழியில் விஜய் அவர்களை பாஜக அனுப்பி இருக்குமோ என சந்தேகங்கள் எழுகிறது

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 3 วันที่ผ่านมา +6

    யாருமே சுயமா ஆட்சி செய்ய முடியாது போல...! விஜய்க்கு அரசியல் செய்ய பல வழிகள் உள்ளது. இதுலாம் தேவையா ???

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 วันที่ผ่านมา +2

    2026 ல் எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தலைவர் விஜய் அண்ணன் அவர்களுக்கே 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

    • @denisambrose8225
      @denisambrose8225 3 วันที่ผ่านมา +2

      Vilangiduve

    • @karthickpandit240
      @karthickpandit240 5 ชั่วโมงที่ผ่านมา

      நீ வேணா poduve உன் வீட்டில் கண்டிப்பா podamattaan என்னா உன்னை வைத்து உன் நண்பனை எடை போடு

  • @AsokanAsokan-t5c
    @AsokanAsokan-t5c 3 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அருமையான வரிகள் இனிய கருத்து வாழ்த்துக்கள்

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox 3 วันที่ผ่านมา +1

    Very much sure Vijay's Oppsition Leader post in 2026 assembly . The force is visible clearly .

  • @karthir3436
    @karthir3436 3 วันที่ผ่านมา +4

    Umapathy Sir Your Analysis About Individual Person Is On Point

  • @Ayshasitthika
    @Ayshasitthika วันที่ผ่านมา

    சிறந்த பத்திரிகை ஆள் உமா.. காமெடி இருந்தால் தான்.. சிறப்பு 🎉

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 3 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு sir

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 3 วันที่ผ่านมา +3

    Thankyousir

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 3 วันที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா, 🙏🙏🙏

  • @dinakransreenivasan7872
    @dinakransreenivasan7872 3 วันที่ผ่านมา +1

    . தலைவா. சூப்பர் நான் உங்கள் ரசிகன் பர்ஸ்ட் லைன் மீடியா