Pentecost ! தூய ஆவியின் பாடல் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 19

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 8 หลายเดือนก่อน +1

    Amen 🙏 ❤️

  • @marystella4855
    @marystella4855 8 หลายเดือนก่อน

    Superb melody song 🎹🎤. Mind blowing. Congratulations
    Fr. Raja 🥰🥰🥰

  • @helenmary9384
    @helenmary9384 8 หลายเดือนก่อน

    Super song br🌹💐🌹

  • @stellakala5656
    @stellakala5656 8 หลายเดือนก่อน

    பாடல் மிக அருமை

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 8 หลายเดือนก่อน

    Glory to God Amen please you brother 👍🙏

  • @Golrya8825
    @Golrya8825 7 หลายเดือนก่อน

    ❤❤❤
    ❤❤

  • @St.Michae1389.
    @St.Michae1389. 8 หลายเดือนก่อน

    பாடல் அருமை

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 8 หลายเดือนก่อน

    Praise the lord Amen
    Glory to God
    Thank you .BRO. 🎚🛐

  • @Sheela1709
    @Sheela1709 8 หลายเดือนก่อน

    Amen

  • @vacharliemusicdirector6954
    @vacharliemusicdirector6954 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉good luck ❤

  • @rakkini4339
    @rakkini4339 8 หลายเดือนก่อน

    Excellent song 👍👏

  • @abimanithiya905
    @abimanithiya905 8 หลายเดือนก่อน

    🎉Congratulations to ⭐light communications for the beautiful and melodious Holy Spirit song❤

  • @angelthomas7112
    @angelthomas7112 8 หลายเดือนก่อน

    தூய ஆவியானவர் அனைவரையும் நிரப்பட்டும்

  • @rakkini4339
    @rakkini4339 8 หลายเดือนก่อน

    Fr, Raja thank you

  • @davidjayasinghdavid6833
    @davidjayasinghdavid6833 8 หลายเดือนก่อน

    Very beautiful song of the Pentacost. Nice lyrics and sweet and appealing music. Congrats Fr Raja

  • @sharmz8266
    @sharmz8266 8 หลายเดือนก่อน +1

    துவக்கத்திலிருந்தே அனைத்தையும் இயக்கும்….தூய ஆவியே….உந்தன் தூண்டுதலால் எம்மை இயக்கிட வாரும் …தெய்வீகத் துணையாளரே….
    உந்தன் வரங்களை ….எம்மீது பொழிந்தருளும்…கனிகளை எங்களில் நிறைத்தருளும்…வல்லமை எம்மில் பரவச் செய்யும்…2
    ஆண்டவர் ஆவி என் மேலே ….என்னை அபிஷேகம் செய்துள்ளார்….என்று ஆண்டவர் இயேசு உம்மாற்றலோடு ….இரக்கத்தின் பணி செய்தார்….2
    எளியோர்க்கு நற்செய்தி சொல்லிட….சிறைபட்டோர் விடுதலை கண்டிட…..ஒடுக்கப்பட்டோர் உரிமை வென்றிட…குருடரும் பார்வை பெற்றிட…
    அருள்தரும் ஆண்டினை அறிவிக்க…அகிலத்தை அன்பால் நிறைத்திட…இறைமகன் இயேசு போலவே…எம்மையும் இயக்க வாருமே………
    அச்சம் மறைந்து ஆற்றல் நிறைந்து …சான்று பகர்ந்திடவே….அன்று அப்போஸ்தலரை ஆட்கொண்டவரே …எம்மையும் மாற்றிடுமே..2
    ஆதி கிறிஸ்தவர் போலவே அன்பாய்…வாழ்ந்திட..தூண்டுமே….அனைத்தும் …அனைவருக்கும் பொதுவென…அறியும் ஆற்றலைத் தாருமே…எளியவர் நலிந்தவர் சார்பிலே…தெளிவுடன் செயல்பட துணியவே….ஒளியாய் உலகில் திகழவே….வலிமையை நெஞ்சில் தாருமே…. உந்தன் வரங்களை …
    அன்புப் பணிகள் புரிந்திடுவோருக்கு ஆற்றல் தருபவரே…..எங்கும் அமைதியை வளர்க்க ….அறிவுடன் உழைக்க….ஊக்கம் தருபவரே….2
    புனிதரை நாளும் தூண்டினீர்…புரட்சிக்கு ஆற்றல் ஊட்டினீர்….மக்கள் இயக்கங்கள் கூட்டினீர்….மாற்றத்தின் வழிகள் காட்டினீர்……காலத்தின் தேவை புரிந்திட… கடவுளின் கனவை அறிந்திட…..ஞானம் எமக்குத் தாருமே ….ஞாலத்தை மாற்றிட வாருமே…. உந்தன் வரங்களை …