நேரு சார்... பணக்காரங்க வாக்கிங் போக பூங்கா அமைக்க 2500 கோடி ஒதுக்கினீங்க...இந்த ஏழைங்க இருந்தா அவங்க முகம் சுழிப்பாங்கன்னுதான்...இவங்களை காலி பண்றீங்களா...???
மிகவும் பரிதாபமாக உள்ளது ஆட்ச்சியாளர்களும் சரி பெருநகர அதிகாரிங்களும் சரி குடிசை போடுமுன்னரே தடுத்திருக்கவேண்டும் மாறாக நாற்பதாண்டுகாலம் கூடியிருந்தவர்களை மாற்று ஏற்பாடில்லாமல் அப்புரப்படுத்துவது கண்டனத்துக்குரிய செயலே நன்றி
கமல் இந்த ஏழைகளையெல்லாம் கூவத்துககெல்லாம் வந்து பார்ப்பாரா.சினிமா ஷூட்டிங்னா மேக்கப் மேன் கூட்டிக்கிட்டு வருவாரு. ஆளும் கட்சியை அநாவசியமால்லாம் எதிர்க்க மாட்டார் கமல்.ரொம்ப நல்லவர்.
அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.குடியிருப்பாளர்களுக்கு அந்த குடும்பத்திலிருக்கும் அனைவரது ஆதர்களும் பதிவு செய்துகொண்டு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கவேண்டும்.ஏனெனில் ஒரு சிலர் பினாமி பெயர்களில் பல வீடுகள் வாங்கிக்கொள்வார்கள்.ஆக்கிரமிப்புக்களுக்கு அரசியல் வாதிகள் தான் உடந்தை.
Till 1984, I could see the koovam river from the road. Now I can't see the river. Fully occupied. Who is responsible for this? Why they must be allowed to occupy unauthorized? Why no action against the politicians or officials for this mess? Why unauthorized occupants must be given houses by the government? These people, even if allotted a house, again come back to occupy these places. Because of vote bank politics, the entire city stinks.
In this we can hear them telling houses were allotted only for people who were here for more than 5 years. Some are complaining that tenants should be allocated houses!
Dinamalar one side. Against DMK. Againt Tamil. He has not enquired the other side. Govt implements the High court. Dinamalar has not obeyed the High Court order.
தினமலருடன் வாழ்க வளமுடன் மதன்.
40 வருசத்துக்கு முன் ஆட்சி நிர்வாகம் எவ்வளவு கேவலமா இருந்திருக்கு, என்பதற்கு இதுவே சாட்சி .
தமிழக மக்களின் விடியல்
ஆரம்பம்
அண்ணாஅறிவாலய ஆக்ரமிப்பு யாரும் கேட்காதீர்கள்
அது வேறு இது வேறு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பேரறிஞர் மதன்.
Glad to see you Madan
விடியல் அரசு ????
கூவத்தின் பெயரால் அன்று ஒருவன் தின்றான். இன்று வாரிசு திங்கத் திட்டமிடுகிறது
Yes
Exactly. Ennikkume koovam avange kudumba sothu
இதுதான் விடியல் மானங்கட்ட விடியல் அரசு
மதன் தினமலரில் சேர்ந்தாகி விட்டாரா? நல்லதொரு முடிவு 👍
Yes
மதன் தினமலருக்கு வந்தது மகிழ்ச்சி
நேரு சார்... பணக்காரங்க வாக்கிங் போக பூங்கா அமைக்க 2500 கோடி ஒதுக்கினீங்க...இந்த ஏழைங்க இருந்தா அவங்க முகம் சுழிப்பாங்கன்னுதான்...இவங்களை காலி பண்றீங்களா...???
Ellam commission
Yescorect
சென்னை திமுகவின் கோட்டைனு சொன்னதுக்காக குடிசைகளை எல்லாம் இடித்து விட்டு கோட்டைகளாக மாற்றுகிறது விடியல் அரசு
எங்கடா போனீங்க எல்லாரும் போராளிஸ் மற்றும் சமூக ஆர்வலர்களே, காணோமேடா. பா.ரஞ்சித்து எவ்வளவு நல்ல மானஸ்தன்டா நீ.
Biriyani thinna poi vittathu
அவன் அறிவாலாயத்தில பிரியாணி துண்ணு ட்டு கிறான்.
@@venkateshwarancr4729 athu echa biriyaani
மதன் சார் உங்களை பார்த்ததில் சந்தோஷம் 💪💪
Sabaash Madan Ravichandran. Weldone.Continue to serve yhe people with reality and facts. 🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் பரிதாபமாக உள்ளது ஆட்ச்சியாளர்களும் சரி பெருநகர அதிகாரிங்களும் சரி குடிசை போடுமுன்னரே தடுத்திருக்கவேண்டும் மாறாக நாற்பதாண்டுகாலம் கூடியிருந்தவர்களை மாற்று ஏற்பாடில்லாமல் அப்புரப்படுத்துவது கண்டனத்துக்குரிய செயலே நன்றி
மதன்.உங்கள் சேவைகள் இந்த
தமிழ் நாட்டிற்கு தேவை.வாழ்க
வளமுடன்.மதன்.
Madan Ravichandran long time seen you.
சிறப்பான விடியல்.
மதன் ரவிச்சந்திரன் தினமலரில்.
வாழ்த்துக்கள்.
சென்னை மக்கள் 16 தொகுதிகளை வாரி இறைத்தார்கள் பாவம்
ரொம்ப நாள் ஆச்சு மதன் சார் உங்களை பார்து சந்தோசம் 👍
கூவத்தில் முதலைகள் ? ஜெய் ஹிந்த். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Happy to c madan again.
Madan Ravi? Great
மதன். தினமலரில். இனைந்ததுவரேவேற்க்கதக்கது. வாழ்த்துகள். ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
நிழல் முதல்வர் விடியல்நிதி எங்கே?
விடியல் அரசின் வெற்றி அவ்வளவு தான்.
Chennai people voted for DMK and believed the unwanted DMK.
Excellent enjoy vidiyal arasu
Happy to see Madhan. Finally in the right place
Madan sir come back with facts
Good
சென்னை dmk கோட்டை ! விடியல் ஆட்சி ! ஸ்டாலின் தான் வாராரு !
Dei Naye "10"Varusam Unga DMK" Sunni Oobunadhu Marandhupochada ? Echikala Thamila.....
@@s.sridharsrisridhar3130 But he was being sarcastic.
மதுரை admk கோட்டை 🔰⚔️
அரசனை நம்பி புருசனை விட்ட கதைதான்.
200UPS WAITING FOR BRIYANI UNDA....
THEY NOT BOTHERED FOR THERE HOUSES....
Madan you are welcome
ஓட்டு போட்டீங்கள்ள😠
"Yov military.....nee enna inga 😂"
Anyway, happy to see Madan Ravichandran ✌
மீண்டும் மதன்
வாழ்க வளர்க
நீவிர் பணி தொடர்க
Hi Madhan... its really nice to see you work with Dinamalar.. All the best
மாற்று ஏற்பாடு அவசியம்..அதே நேரத்தில் இந்த மாதிரி ஆக்கிரமிப்பு செய்பவர்களை அரசு அனுமதிக்கவே கூடாது.
Thanks mahan
ஏன் மற்ற TV க்கள் இதனை வெளியிடவில்லை
Welcome Madan
கமல் இந்த ஏழைகளையெல்லாம் கூவத்துககெல்லாம் வந்து பார்ப்பாரா.சினிமா ஷூட்டிங்னா மேக்கப் மேன் கூட்டிக்கிட்டு வருவாரு. ஆளும் கட்சியை அநாவசியமால்லாம் எதிர்க்க மாட்டார் கமல்.ரொம்ப நல்லவர்.
V
Vvv
ஆமாம் இவங்களுக்கு வீடு கொடுத்தால் வித்துட்டு திரும்ப இங்கயே வந்திடுவாங்க
Thalaiva...super after long time...madhan you rocks
வணக்கம் மதன்
போன ஆட்சியில் இதே பிரச்சினைக்காக வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சவனுங்கள கானோம்
காலா படத்தில் ஒரு காட்சியில் வந்தது மாதிரி இருக்கு இந்த பாவம் எல்லாம் அவர்களின் குடும்பத்தினருக்கு தான் சேரும்
மதன் ஜி வாழ்த்துக்கள் பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
ஸ்டாலினின் சிக்சரு- திருமா தோழமை கூட சுட்டாம, பாராட்டினாரு
Happy To See Madhan....
Thanks to Dhinamalar Team...
மிக்க நன்றி தினமலர் எங்கள் மதன் ரவிச்சந்திரன்
இதுவல்லவா ஸ்டாலினின் விடியல் மதன் உங்களை பார்த்தது மகிழ்ச்சி
மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
மதன்ஜீ திரும்ப வந்தது மகிழ்ச்சி.
so happy for you, Madan. start rocking again.
அருமையான ஆட்சி தூதூ
மதன் மிக்க நன்றி இவ்வளவு நாளும் எங்கு போனீர்கள்
madan army put likes here
Hi,MADANRAVICHANDRAN,, BEST WISHES,
Madan anna🔥
Wooh super Madhan sir...keep going..All the very best wishes
இவர்கள் பாவம் உங்களை விடாது
நல்லாவிடிந்ததுடா.....
அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.குடியிருப்பாளர்களுக்கு அந்த குடும்பத்திலிருக்கும் அனைவரது ஆதர்களும் பதிவு செய்துகொண்டு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கவேண்டும்.ஏனெனில் ஒரு சிலர் பினாமி பெயர்களில் பல வீடுகள் வாங்கிக்கொள்வார்கள்.ஆக்கிரமிப்புக்களுக்கு அரசியல் வாதிகள் தான் உடந்தை.
கூவத்துல இருந்து முதலை வரப்போது.
Best wishes Madhan..
Koovan river must be preserved.
But it will never happened. The encouragement were encouraged by DMK only initially
யாரு திமுக ஆட்சில ???
Madhan annna suprbbbbbb😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
சீப்பு செந்திலு இதுக்கு எல்லாம் கடிதம் எழுத மாட்டாரா 🙄😂🤣 எங்க அந்த U2 புருடா 😂🤣🤣🤣
Welldone Madan. You are in right place
ஸ்டாலினுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.
வாழ்த்துக்கள் மதன்.. தொடரட்டும் உங்கள் பணி..
மதன் மணல் சேகர் பற்றி
செய்தி போடவும்
எவன்டா சார்ப்பட்டா படத்தை பார்த்து திமுகவை பாராட்டினது.. உண்மை என்னன்னு பாருங்க மக்களே!!
Nice to see Madan Ravichandran back in action. Keep it up Madan.
கூவ ஆத்துகிட்ட வீடு கட்றவரைக்கும் விட்டுட்டு இப்ப எதுக்கு இடிக்கனும் அவர்களின் ஓட்டு இவர்களுக்கு தேவை ஜெயிச்சிட்டாங்க இடிச்சிட்டாங்க
Welcome back Mr.Madhan Ravichandran
Woow #Madhan
ஓட்டு போட்டீங்க இல்ல இனி நீங்கள் தேவையில்லை.
Super
Madhan back
ஓட்டுபோட்டிங்கள்ள விடியல்அரசு உங்களுக்கு முடியல்அரசாகிவிட்டது
Welcome back Madhan
வாழ்த்துக்கள் மதன்.
ஏம்ப௱ விடியல் அரசுக்கு ஓட்டு போட்டத௱ல் அவர்களுக்கு கிடைத்த அபரிதம௱ன பரிசு இது.மக்களே இப்பொழுத௱வது திருந்துங்கள்.ஜெய்ஹிந்த்.
தின மலருடன் மலர்து விட்டார்!!.
தில்லு மதன்....
ஸ்டாலின் வாராரு
விடியல் தர போராரு.
எப்படி ஓட்டு போட்ட உங்களுக்கு
எப்பேர்ப்பட்ட விடியலை
கொடுத்திருக்கிறார்
அரசு அம்மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டு இடித்து இருக்கலாம். சொந்த நாட்டில் மக்களே அகதிகளாக மாற வாய்ப்பு கொடுக்க கூடாது.
சார் தினமலர் ஓனர்சார் நீங்க கன்டிப்பா டிவி நியூஸ் சேனல் ஆரம்பித்தால் நன்றாக செய்தி மக்களுக்கு கிடைக்கும் எதிர் பார்க்கிறோம்
Madan,
You have enquired one side of coin, please check with the Corporation side also.
If this is done by ak govt how DMK would have reacted???
சும்மா கிடைச்சா போதும் இந்த கொள்கையை மாற்ற வேண்டும்
மதன்.இன்.கிரேட்
where is Pa Ranjith?
மதன் தினமலரின் சேர்ந்தாய் விட்டாரா நல்லதே நடக்கும்
Madhan welcome to join in Dinamalar
Madan bro congrats
Till 1984, I could see the koovam river from the road. Now I can't see the river. Fully occupied. Who is responsible for this? Why they must be allowed to occupy unauthorized? Why no action against the politicians or officials for this mess? Why unauthorized occupants must be given houses by the government? These people, even if allotted a house, again come back to occupy these places. Because of vote bank politics, the entire city stinks.
True
In this we can hear them telling houses were allotted only for people who were here for more than 5 years. Some are complaining that tenants should be allocated houses!
Dinamalar one side. Against DMK. Againt Tamil. He has not enquired the other side. Govt implements the High court. Dinamalar has not obeyed the High Court order.
NEET EXAMS CONDUCTED BY THE GOVERNMENT ON THE ..BASIS OF SUPREME COURT ORDER.WHY SOME PEOPLES CRY?
Inhuman action. Government talk சமூக நீதி bla bla. இடித்தவர்கள் மனிதர்கள் அல்ல.
சிவகாமி" மேடம் முதலமைச்சர் மேல் கண்டணம் இல்லையா