வாராகிதாயே என் மகன்கள் நன்றாகப் படித்து நல்ல வேலைகிடைக்கும்படியும். எதிரிகளின் கண்திஷ்டி.எதிரிகளின் தொல்லையிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி அருள்புரியும்மாறு அம்பாளை. வேண்டுகிறேன்.
ஐயா அன்னை பற்றி கூறிய அனைத்தும் அன்னையை வழிபாடு செய்து வருபவர்கள் அறிந்த சத்தியமான உண்மை எனக்கு அம்மா அவ்ளோ இஷ்டம் அம்மா என் இஷ்ட தெய்வம் எனக்கு எல்லாமே அம்மா தான் நீங்கள் அம்மா பற்றி பேசும் போது என் கண்ணில் நீர் வழிந்து ஆனந்தம் அடைந்தேன் குருவே நான் அம்மா அம்மா என்று தான் அனைவரிடமும் பேசிக்கொண்டு அம்மா பாத்து பாங்க என்று கூறுவேன் தங்கள் பதிவு நேரம் போனதே தெரியலை நானும் அன்னையை காண வர அன்னை அருள வேண்டும் நன்றி குருவே தங்களை காண ஆர்வமாக உள்ளேன் குருவே ஜெய் வாராஹி ஓம் ஸ்ரீ மாத்ரே நம
nan intha suyampu yema varahi ammava paarththu Tharisanam seyithen. enaku oru nampikkai en lifela vanthurukku. nan en ammava nampuren mulumanathodu nampuren
❤ ஜெய் வாராஹி அய்யா என் அக்கா மகன் இரண்டு வாரத்திற்கு முன் மலேசியாவில் அகால மரணம் அடைந்தான்.அவனுடைய ஆத்மா சாந்தி அடையாமல் நிம்மதி இல்லாமல் சுத்திட்டு அழுதுட்டு இருக்கு.வாராஹி அம்மன் அருளால் அவனுக்கு சாந்தி நிம்மதி கிடைக்கனும் அய்யா.அவனுக்கா அம்மா கிட்ட நீங்க வேண்டிக்கனு.ஜெய் வாராஹி ❤
Amma varaki thaiye saranam enaku vaithvali oru varudama erunthadu Ammava oru ammasi vanthu vanakitu ponan 3nalaikulla sariyaki vittathu Amma varaki thayea saranam na attur thanalakshm
என் பையன் ஒரு வருடம் வேலைக்கு போகாமல் இருந்தான் அம்மாவை கும்பிட ஆரம்பித்தேன் அவனுக்கு வேலை கிடைத்தது அம்மாவுடய அருள் கிடைக்க நீங்களும் பிரார்த்தனை பண்ணுங்க ஐயா உங்கள் வீடியோவை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எல்லோரும் நலமா இருக்கவேண்டும் என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனை பண்ணுங்க ஐயா நீங்கள் செய்த குருதி பூஜை பார்த்தேன் காண கண் கோடி பத்தாது அம்மாவுடைய அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை வஜ்ரகோஷம்
அம்மா தாயே வாரகி மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் 35வயது நாங்கள் பிரான்ஸ் இருக்கிறோம் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே அருள் புரியுங்கள் தாயே அம்மா
அம்மா எனக்கு கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் வீடு வேலை நல்ல முறையில் நடக்க வேண்டும் வியாபாரம் நல்ல முறையில் நடக்க வேண்டும் நகை கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் குழந்தைங்க நல்ல முறையில் படிக்க வேண்டும் ஓம் சுயம்பு வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤
ஐயா சுவாமி வணக்கம் . ஓம் வாராகி போற்றி போற்றி ! ஐயா என் அப்பா உடல் நிலையும் சரியாக வேண்டும் .என் குடும்ப பிரச்சினை தீர வேண்டும். எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். நீங்கள் அன்னையிடம் வேண்டி கொள்ளுங்கள். குருவே சரணம். நன்றி!
Amma thaiya rompa kestapatutu ituken amma en prachanaigal thiranum en amt varanum amma antha amt vanthathan na nimathiyaka iruka mutium varagi thaiya ennaya en kutupathaium kapathuma amma varagi potri
அம்மா நான் கேட்ரிங் படிச்சிருக்கேன். ஆனால் எனக்கு அந்த துறையில் வேலை செய்ய விருப்பம் இல்லை. நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் வேற வேலை கிடைக்கவே மாட்டகுது. எனக்காக அம்மாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா ..
6 மாதமாக இந்த அன்னையின் அருளை தெரிந்து வருகிறேன். 10 கி.மீ. தொலைவில் தான் உள்ளேன். கண்டிப்பாக வர வேண்டும். அன்னையின் வழிவிடுதலுக்காக காத்திருக்கிறேன். எம்பெருமான் முருகப்பெருமான் அருளாலும் அன்னையின் தயவாலும் கூடிய சீக்கிரம் வருவேன் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன். அய்யா தேவை இல்லாத கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்... அந்த இடத்திற்கு ஒரு நாள் வருவார்கள் வரும்போது அனைத்தையும் அறிவார்கள்
அய்யா...உங்கள் அன்பான சேவை ெதொடரட்டும்...யாருக்கும் நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை...என் வராகி அம்மாவின் புகழ் தெரிந்தவன் வாராகி அம்மா பற்றி விளக்கம் கேட்க மாட்டான்....மூடர்களுக்கு நீங்கள் பதில் சொலல வேண்டியதில்லை...நன்றி....ஜெய் வராகிியே போற்றி
ஐயா உங்களுடைய நிகழ்ச்சி எல்லாம் பார்த்து வருகிறோம் நாங்கள் அந்தமானில் இருக்கிறோம் நாங்கள் கடன் பிரச்சனையில் அதிகமாக உள்ளோம் நான் வாராகி படம் வைத்து வீட்டில் பூஜை செய்கிறேன் ஆனால் வீட்டில் நிம்மதி இல்லை கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்
Om varaki Amma podri amma thangalin uraiyai kettu enthu kanngalil kanneer perukeduthu vittathu om varaki Amma ungalin phathaththil thanjam kidaikka arul puriyavendukeeren. Om varaki Amma podri amma podri podri podri podri podri podri podri podri podri podri podri
அம்மா தாயே வாராகி போற்றி போற்றி அம்மா என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா ❤❤❤❤❤❤❤❤
ஓம்சக்தி தாயே வாராஹி அம்மா உனது தரிசனத்தை விரைவில் பெற அருள் தர வேண்டும்
தாயே வாராகி மூகாம்பிகை ஆதிபராசக்தி தாயே சரணம் சரணம் அம்மா
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையின் தத்துவம் இது ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் ஓம் சுயம்பு வாராகித் தாயே சரணம் சரணம் அம்மா 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽
எதிரிகள் தொல்லை நீங்க வேண்டிக்கொள்கிறேன் அம்மா தாயே நீ காப்பாத்து சுயம்பு எம வாராஹி 🙏
வாராகிதாயே என் மகன்கள் நன்றாகப் படித்து நல்ல வேலைகிடைக்கும்படியும். எதிரிகளின் கண்திஷ்டி.எதிரிகளின் தொல்லையிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி அருள்புரியும்மாறு அம்பாளை. வேண்டுகிறேன்.
அய்யா வாராகி அம்மா நான் துபாயில் இருக்கேன் வேலை இல்லை கடன் பிரச்சினை பணப் பிரச்சினை தீர வேண்டும் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
அண்ணா 100%உண்மை நீங்க சொல்வது அண்ணா அம்மா வாரகி தாயே போற்றி
ஓம் வாராஹி தாயே என் கூட இரு 🙏🙏
ஐயா உங்கள் பேச்சு ரொம்ப அருமை எனக்கு வேலை கிடைக்கனும் சாமி அருள் செய்யுங்கள் சாமி
Amma Neenga alaippu kudupinga ungala sekiram parkka arulpuriya vendum, en thambi udambu kudumba prachanai theerkka vendum Amma,
ஓம் சுயம்பு வாராஹி எம வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
ஐயா எங்கள் வாராஹி குருவே சரணம் 🙏🙏🔱🔱🌻🌻🌺🌺🍁🍁🪔🪔🔥🔥🙏🙏
ஐயா அன்னை பற்றி கூறிய அனைத்தும் அன்னையை வழிபாடு செய்து வருபவர்கள் அறிந்த சத்தியமான உண்மை எனக்கு அம்மா அவ்ளோ இஷ்டம் அம்மா என் இஷ்ட தெய்வம் எனக்கு எல்லாமே அம்மா தான் நீங்கள் அம்மா பற்றி பேசும் போது என் கண்ணில் நீர் வழிந்து ஆனந்தம் அடைந்தேன் குருவே நான் அம்மா அம்மா என்று தான் அனைவரிடமும் பேசிக்கொண்டு அம்மா பாத்து பாங்க என்று கூறுவேன் தங்கள் பதிவு நேரம் போனதே தெரியலை நானும் அன்னையை காண வர அன்னை அருள வேண்டும் நன்றி குருவே தங்களை காண ஆர்வமாக உள்ளேன் குருவே ஜெய் வாராஹி ஓம் ஸ்ரீ மாத்ரே நம
அம்மா உனது அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அம்மா
வாராறி தாயே சரணம்
வஜ்ரகோஷம் வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை அதிசய காரிய சித்தி தாயே போற்றி போற்றி நீயே துணை அதிசய காரிய சித்தி தாயே போற்றி போற்றி நீயே துணை வஜ்ரகோஷம்
Romba thanks sir
Thambi Nee varunthathea Muttalukku puriyathu Amma Arul Attha Varuval shikkiram Vidaitharuval Manamthalarathea Jai varaki jai jai varaki
nan intha suyampu yema varahi ammava paarththu Tharisanam seyithen. enaku oru nampikkai en lifela vanthurukku. nan en ammava nampuren mulumanathodu nampuren
❤ ஜெய் வாராஹி அய்யா என் அக்கா மகன் இரண்டு வாரத்திற்கு முன் மலேசியாவில் அகால மரணம் அடைந்தான்.அவனுடைய ஆத்மா சாந்தி அடையாமல் நிம்மதி இல்லாமல் சுத்திட்டு அழுதுட்டு இருக்கு.வாராஹி அம்மன் அருளால் அவனுக்கு சாந்தி நிம்மதி கிடைக்கனும் அய்யா.அவனுக்கா அம்மா கிட்ட நீங்க வேண்டிக்கனு.ஜெய் வாராஹி ❤
Great.... Great....your words are truth....it is Sathyam....varahi....maa varahi ....maha varahi.....
ஐயா மிகவும். அழகாகவும்,தீர்கமாகவும் உங்கள் கருத்துகளை கூறினீர்கள்.
Om suyampu varakiye potry 🙏 super anna nenga nalu peruku nallathu seyravanga ne mathavangaluku pathil sollaventam 🙏 varaki pathukuva
❤❤🎉உன்மை
அம்மா தாயே வாராகி போற்றி ங🙏🙏🙏🙏🙏🙏
Amma varahi thaye potri potri 🙏🙏🙏🌺🌹🌹❤️🌹🌺
Enga ammaku odmbu sariyaganum
Nalla arogiyathai kunga Amma
Avunga nemathiya santhosama
Erukkum ma athuku nengal than
Arul puriyungal thaye
Jai varahi thaye potri potri 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏om varahithaye potri potri 🎉🎉🎉❤😊
Varahi thaye potri
Amma varaki thaiye saranam enaku vaithvali oru varudama erunthadu Ammava oru ammasi vanthu vanakitu ponan 3nalaikulla sariyaki vittathu Amma varaki thayea saranam na attur thanalakshm
வாராஹி அம்மா எங்க வீட்டு கஷ்டங்கள் கடன் நீங்கனும் தாயே வராஹி அம்மன் போற்றி
Kandippa iya
Im from malaysia.Varahi amma veetil pooja seiykiren.varahi amma than enaku ellame❤ i would like to come this temple.amma blessing enaku vendum
என் பையன் ஒரு வருடம் வேலைக்கு போகாமல் இருந்தான் அம்மாவை கும்பிட ஆரம்பித்தேன் அவனுக்கு வேலை கிடைத்தது அம்மாவுடய அருள் கிடைக்க நீங்களும் பிரார்த்தனை பண்ணுங்க ஐயா உங்கள் வீடியோவை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எல்லோரும் நலமா இருக்கவேண்டும் என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனை பண்ணுங்க ஐயா நீங்கள் செய்த குருதி பூஜை பார்த்தேன் காண கண் கோடி பத்தாது அம்மாவுடைய அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை வஜ்ரகோஷம்
வாராஹிதாயே போற்றி போற்றி போற்றி
ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏
ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏
Amma varahi thaye un pugal ulagam engum paravi un arul anaivarukkum kidaikka vendum. 🙏🙏🙏🙏🙏🙏
Amma please..saveme my right leg bone be joied and heal without infection.., Give strength to walk Also to come kammampatti kovil
Can u translate in English what he is saying
Jai varagi Jai Jai varagi
Anna supper
true bro... jai varahi jai jai varahi ....
அம்மா தாயே வாரகி மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் 35வயது நாங்கள் பிரான்ஸ் இருக்கிறோம் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே அருள் புரியுங்கள் தாயே அம்மா
Anaku tharavenddiya nagai sikrm kidakanum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thaye
en magan nalla padeikkannum kadan prichanai theranum om varagithai potri
En viddukkararuku velai pokanumma amma thayei thunaei amma 🙏🙏😭😭 please
அம்மா எனக்கு கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் வீடு வேலை நல்ல முறையில் நடக்க வேண்டும் வியாபாரம் நல்ல முறையில் நடக்க வேண்டும் நகை கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் குழந்தைங்க நல்ல முறையில் படிக்க வேண்டும் ஓம் சுயம்பு வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤
அம்மாதாயேவாரகி
Jai varahi Jai Jai varahi,🙏🙏🙏🙏🙏
வாராகி தாயே போற்றி
Om varahi annaiye potri ❤❤❤❤❤❤
Varahi thaye kappathu thaye🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Oom varahi amma thunai🙏🙏🙏🙏
Anna v 2 la amma ku. Thankai vilaku potalam maa
ஐயா சுவாமி வணக்கம் . ஓம் வாராகி போற்றி போற்றி ! ஐயா என் அப்பா உடல் நிலையும் சரியாக வேண்டும் .என் குடும்ப பிரச்சினை தீர வேண்டும்.
எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். நீங்கள் அன்னையிடம் வேண்டி கொள்ளுங்கள். குருவே சரணம். நன்றி!
Om Sree Maha Varahi Potri.......... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
Amma
Sami enku kulantha bakiyama vendum varahi Amma potri
Varagi thaye potri enkku thunaiya eruga amma please vadaikai vitla erukke sikkaram sonth idathila vidu kattanum amma cortla innaikku nalikku solraga negatha mudichu kudukkanum amma
அம்மா🙏🏻
Om sri varagi Annaiye potry potry
Ayya nan andrapradesh oru varaghi upsakar Pooja seikeran endru en 10000rs amathivittan antha varaghi thayae enku help pannungal amma varaghi thayae 🙏😭
Vajrakosham ❤🙏 Amma
Amma sir vara get Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என் வீட்டில் வாராஹி அம்மா வந்து விட்டார்கள்.ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 👃👃👃
ஸ்ரீ அம்மா நீயே துணை 🙏🙏🙏
From ap 🙏🙏🙏
Anna naan nampi pooirukuken amma nalla valikaattum
Amma thayee..
Samy nan varahi amma ve paarkkanum aasai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
Varaagi amma kudumbathil nimmathi vendum 😢
ஒருமுறை ஆலயத்திற்கு வந்து வேண்டவும் கண்டிப்பாக நிம்மதி கிடைக்கும் ஜெய்வராஹி நன்றி
சேலம் மாவட்டம் மேச்சேரி தர்மபுரி செல்லும் வழியில் கம்மம்பட்டி கிராமம் உள்ளது சுயம்பு எம வராஹி திருக்கோவில்
@@aruletarumteyvam4093 timing sollunga ayya
மாலை 6 மணி முதல் நள்ளிரவு 3 மணி பூஜையில் ஜாதகத்தை வைத்து எடுத்து செல்லவும் கண்டிப்பாக திருமண நடக்கும்
@@aruletarumteyvam4093 உடம்பு சரிலாமா கால்-கை வலிப்பு 4 ஆண்டுகள் iஇல்லை. Ippoluthu varugirathu
Vanamma
Amma thaiya rompa kestapatutu ituken amma en prachanaigal thiranum en amt varanum amma antha amt vanthathan na nimathiyaka iruka mutium varagi thaiya ennaya en kutupathaium kapathuma amma varagi potri
Naan vara anna
Namo Vaarahi🙏
அம்மா நான் கேட்ரிங் படிச்சிருக்கேன். ஆனால் எனக்கு அந்த துறையில் வேலை செய்ய விருப்பம் இல்லை. நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் வேற வேலை கிடைக்கவே மாட்டகுது. எனக்காக அம்மாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா ..
அம்மா எனக்கு இங்கே யாரும் இல்லை நீயே துனண
C.Mahi😢😢😢😢😢😢😢😢😮😢😢😢
Bone fracture save me jai varahi
6 மாதமாக இந்த அன்னையின் அருளை தெரிந்து வருகிறேன். 10 கி.மீ. தொலைவில் தான் உள்ளேன். கண்டிப்பாக வர வேண்டும். அன்னையின் வழிவிடுதலுக்காக காத்திருக்கிறேன்.
எம்பெருமான் முருகப்பெருமான் அருளாலும் அன்னையின் தயவாலும் கூடிய சீக்கிரம் வருவேன் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன்.
அய்யா தேவை இல்லாத கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள்... அந்த இடத்திற்கு ஒரு நாள் வருவார்கள் வரும்போது அனைத்தையும் அறிவார்கள்
இன்று தரிசனம் செய்தேன்... நன்றி அம்மா
Amma 🙏🙏🙏🙏🙏🙏
Om varahi thaye potri 🌹🙏
அண்ணா என் பெயர் ராணி எனக்கு அம்மா கிடைக்க வேண்டும் அண்ணா எனக்க பிராத்தனை செய்ய வேண்டும் அண்ணா
🙏🏿🙏🏿🙏🏿omvarahi🙏🏿🙏🏿🙏🏿 om om
அய்யா...உங்கள் அன்பான சேவை ெதொடரட்டும்...யாருக்கும் நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை...என் வராகி அம்மாவின் புகழ் தெரிந்தவன் வாராகி அம்மா பற்றி விளக்கம் கேட்க மாட்டான்....மூடர்களுக்கு நீங்கள் பதில் சொலல வேண்டியதில்லை...நன்றி....ஜெய் வராகிியே போற்றி
ஐயா உங்களுடைய நிகழ்ச்சி எல்லாம் பார்த்து வருகிறோம் நாங்கள் அந்தமானில் இருக்கிறோம் நாங்கள் கடன் பிரச்சனையில் அதிகமாக உள்ளோம் நான் வாராகி படம் வைத்து வீட்டில் பூஜை செய்கிறேன் ஆனால் வீட்டில் நிம்மதி இல்லை கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்
Ammu
ஜெய் வாராஹி
அம்மா நா விரும்பிய பெண்ணையே திருமணம் செய்யனும் நீ தா அம்மா எங்கள சேர்த்து வைக்கனும்
Vanngam. Anna
Ennaku kulathai pakkiyam vendum
Pls ennakaga valipadu saika Anna pls
ஒருமுறை ஆலயத்திற்கு வந்து வேண்டவும் கண்டிப்பாக சரியாகும்
Om varaki Amma podri amma thangalin uraiyai kettu enthu kanngalil kanneer perukeduthu vittathu om varaki Amma ungalin phathaththil thanjam kidaikka arul puriyavendukeeren. Om varaki Amma podri amma podri podri podri podri podri podri podri podri podri podri podri
வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்....
Thayey thuani amma nanti amma waragi thaey porty porty porty
My ptayer request i
Velaikkaka kuttu perathnai seiyya mutiumngala iyya
Yallathai yum elanthu anathaiya nekkaren yanakkaka perathnai seiya mutiuma iyya
அய்யா என் பெயர் ஹேமலதா நான் ரேம்ப கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் அய்யா நீங்க தான் எனக்கு பிராத்தனை செய்ய வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏