இதயவனம் இளங்கோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த காணொளி வெளியிட்ட பசுமை மீடியாவுக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்ராஜ் அவர்களுக்கும் மற்றும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
*பொங்கல் கொண்டாட்டம்* : எங்களுக்கென ஒரு ஆலன்(கதிரவன் )! எங்களுக்கென ஒரு நிலா! எங்களுக்கென ஒரு நிலம் ! எங்களுக்கென ஒரு வானம் ! எங்களுக்கென ஒரு நாட்காட்டி ! எங்களுக்கென ஒரு கூட்டுக்குடும்பம்! எங்களுக்கென ஒரு *இன்பமான வாழ்வியல்!*
காணொளி பார்த்த அனைவருக்கும் நன்றி..
மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Pasumai Mediaஐ Subscribe இணைந்திருங்கள்!
எளிமை வேறு ஏழ்மை வேறு ஏழ்மை கொடியது பணம் இருந்தும் எளிமையாக இருப்பது மிகவும் சிறப்பு
@@asarerebird8480 ஆமாங்க.. தங்களின் கருத்திருக்கு நன்றிங்க.
மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Subscribe இணைந்திருங்கள்!
மிகவும் அருமை. முக்கியமானவற்றை எல்லாம் தொகுத்து இரண்டு நாள் நிகழ்வை ஒரு சிறு காணொளியாக சிறப்பாக தந்து இருக்கீங்க.
நன்றிங்க அண்ணா..
இதயவன நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி ❤❤
மிக சிறப்பான முன்னெடுப்பு
Super 👍 thaliva
மிக சிறப்பு, பொங்கல் சுட சுட காணொலி தந்தமைக்கு மிக்க நன்றி. நல்ல தொகுப்பு
@@gayugayu4074 சிறப்பான விழாவிற்கு அழைத்தமைக்கு இதயவன இதயங்களுக்கு நன்றிகள்🥰🥰
ஒரு செண்ட் ல கூடு கட்டி வாழ்கிறோம் இவ்ளோ பெரிய இடத்தை பார்க்கவே அழகாக இருக்கிறது
@@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் நன்றிங்க மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Subscribe இணைந்திருங்கள்!
இதே மாதிரியான வாழ்வியல் சம்பந்தமான பதிவுகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@@sureshjayaraman3115 அந்த நோக்கத்தில்தான் அண்ணா இந்த சேனல் தொடங்கிருக்கேன் 🥰 தொடர்ந்து நல்வழியில் பயணிப்போம்
நன்றி இளங்கோ அண்ணா மற்றும் பசுமை மீடியா. வணக்கம். விரைவில் சந்திப்போம் அண்ணா. வாழ்த்துக்கள்
நன்றிங்க மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Subscribe இணைந்திருங்கள்!
இதயவனம் இளங்கோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த காணொளி வெளியிட்ட பசுமை மீடியாவுக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்ராஜ் அவர்களுக்கும் மற்றும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@@guruswamyr2989 நன்றிங்க இதுபோன்ற காணொளிகளை தொடர்ந்து பார்க்க Subscribe செய்து இணைந்திருங்கள்🥰
உங்களுடைய எளிமையான வாழ்க்கையில் தான் மகிழ்ச்சியும் மனநிறைவும் இருக்கிறது இருக்கிறது ❤
@@MOHAMMEDBASITH___ நன்றிங்க மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Subscribe இணைந்திருங்கள்!
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு ❤❤
@@mickeystudios அதே தான்… அங்கு தான் ஆரோக்யமும் நிம்மதியும் சேர்ந்தே இருக்கு 🥰
சீமானின் கனவு தேசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க! வளர்க!! விரைவில் இந்த இடம் முக்கியத்துவம் பெறும்... வாழ்க! வளர்க!!
@@chank4056 🥰🥰
God is great
@S.Jkanish-q6e 🥰
அருமை சிறப்பு அன்பு உறவுகளே
@@jassassociatess நன்றிங்க மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Subscribe இணைந்திருங்கள்!
😂🎉😂😂❤😂 வாழ்க நலமாகவும் வளமாகவும் !!!வாழ்க வளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்!!!ஆனந்தகண்ணீரைஎன்னுள் உருவாக்கியது,என்னால கலந்துகொள்ள முடியாதது ஏக்கமாக உள்ளது ........😂🎉😂😂❤😂
@@samiyappanvcchenniappagoun5182 நன்றிங்க ஐயா 🥰🥰
விவரம் அறிந்தவர்கள் பொங்கல் விழா கொண்டிவிட்டனர்.அருமை.நாம் தான் பூம்மர்.
@@ThamizhiAaseevagar 🥰
இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அருமை
@@gnanambaln8015 ஆமாங்க..
நன்றிங்க மேலும் பல இயற்கை வாழ்வியல் சார்ந்த பதிவுகளுக்கு Subscribe இணைந்திருங்கள்!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@karkeeranaa1652 🥰🥰
@PasumaiMedia 💪👌💪
ரொம்ப நல்ல நிகழ்வு.. மிகவும் அருமையான பதிவு
நன்றிங்க அண்ணா 🥰🍃
Ena thalivarey Pongal celebration super 👌
@@elangoalbum2456 👍🥳
ஆஹா அருமைங்க வாழ்த்துகள் 🎉🎉🎉
@@Prabhamohanasundaram 🥰🥰
உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா 🙏🏽... நிரந்தரமாக தங்கி விடுகிறேன்❤
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@@ambilsenthil8599 🥰
❤❤❤🎉
@@AnanthaRani-nf7il 🥰
பறை கற்றுக் கொள்ள விருப்பம்
@@Vanitha5a கத்துக்கலாம்ங்க அவரிடம் விவரம் கேட்டு சொல்கிறோம்..
@PasumaiMedia நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🙏
👍👍👍👍👍👍
❤❤
❤❤❤
@@tharanimaha9916 🥰
இந்த இதய வனம் எங்கே அமைந்துள்ளது
@@mallikabaskar2138 கோவை, மேட்டுப்பாளையம், இரும்பொறை கிராமம் ங்க
💚💚🥳🥳
@@vc.selvam 🥰🥰
இந்த இடம் எங்கே இருக்கு
நாங்கள் வந்து பார்க்கலாமா அண்ணா.
@@gowthamim3003 பார்க்கலாம்ங்க மேட்டுப்பாளையம் அருகே இரும்பொறை கிராமம்ங்க
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு ❤❤
*பொங்கல் கொண்டாட்டம்* :
எங்களுக்கென ஒரு ஆலன்(கதிரவன் )!
எங்களுக்கென ஒரு நிலா!
எங்களுக்கென ஒரு நிலம் !
எங்களுக்கென ஒரு வானம் !
எங்களுக்கென ஒரு நாட்காட்டி !
எங்களுக்கென ஒரு கூட்டுக்குடும்பம்!
எங்களுக்கென ஒரு *இன்பமான வாழ்வியல்!*
@@gayugayu4074 இதயவனம் ❤️
பொங்கல் பண்டிகை சிறப்புth-cam.com/video/OlNBHQQdbC8/w-d-xo.htmlsi=d68koVl1g6ySSYyb