🔴LIVE: EPS தற்காலிக பொதுச்செயலாளரா? | SathiyamSaathiyame | 27.07.24 | B.R.Aravindakshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 46

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 หลายเดือนก่อน +1

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @BaluBalu-pk5rp
    @BaluBalu-pk5rp หลายเดือนก่อน +2

    தயவுசெய்து அட்லீஸ்வரனை அடுத்த தடவை உங்கள் மீடியாவுக்கு எடுக்க வேண்டாம் வேண்டாம்

  • @chandrasekar.kchandrasekar326
    @chandrasekar.kchandrasekar326 หลายเดือนก่อน +2

    வழக்கறிஞர் கருத்து அருமை

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn หลายเดือนก่อน +1

    Yes. Ok.

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 หลายเดือนก่อน +2

    வழக்கறிஞர் ராம்குமார் கருத்து சரியே

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd หลายเดือนก่อน +6

    அக்னீஸ்வரனை அரசியல் விமர்சகர் என்று போடுவது தான் அபத்தமாக இருக்கிறது எடப்பாடியின் இடது கை என்று சொல்லுங்க அரசியல் விமர்சகர் என்ற தன்மையை கொச்சை படுத்தாதீர்கள் நெறியாளர் அவர்களே

    • @kalavathynaksh7756
      @kalavathynaksh7756 หลายเดือนก่อน

      Unnmai

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      பன்னீர்செல்வம் காரில் அதிமுக கொடியை கட்டக் கூடாது அதிமுக வேட்டியை கட்டக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அப்போது பன்னீர்செல்வம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.முதல்வர் பதவியில் இருந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இருந்தார்.அவரை ஏன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      ஒற்றை தலைமை போய் இரட்டை தலைமை எப்படி வந்தது.அதை எப்படி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது . அதிமுகவில் தொண்டர்கள் கட்சி என்று சொல்வது தவறு.ஏமாற்று பேச்சு.தொண்டர்களுக்கு வேலையில்லை.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd หลายเดือนก่อน

      @@narasimhana9507 எல்லாம் சதாசிவம் முன்னால்.அவர்களின் கைங்கரியம்தான் அன்பரே சில நேரங்களில் தீர்ப்புகள் விற்க படும் அதை சிலர் வாங்கி கொள்வார்கள் எடப்பாடி மாதிரி

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      இந்த பேச்சு ஒற்றை தலைமை வந்த போது பன்னீர்செல்வம் எதுவும் பேசவில்லை.நீதிமன்றத்தை என்ன நினைக்கிறார்கள்.இதுவரையில் பன்னீர்செல்வம் என்னை நீக்கம் செய்தது தவறு என்று ஏன் வழக்கு போடவில்லை ‌.இதனால் சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அதிமுகவில் இல்லை.இதுவரையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்.இரட்டைத்தலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏன் கேட்கவில்லை.

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน

    ஆட்சியில் இருந்த போது இரட்டை தலைமையில் இருந்தது.ஒற்றைத்தலைமை ஏன் வந்தது.பன்னீர்செல்வத்தை ஏன் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள் என்று இப்போது தான் புரிகிறது.

  • @mathstiger6053
    @mathstiger6053 หลายเดือนก่อน

    எந்த நெறியாளரும் இப்படி கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதில்லை.அருமை உண்மை

  • @mathstiger6053
    @mathstiger6053 หลายเดือนก่อน

    அப்போ உச்ச நீதிமன்றம் வரைக்கும் தலையிட வைத்தீர்கள் அது எப்படி

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn หลายเดือนก่อน +1

    Ops இல்லாம தனியா இருக்கற எடப்பாடி ஒன்னும் இல்லை.!

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      OPS ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டே IPL கிரிக்கெட் மைதானத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்தது சரியா ?
      அ இ அ தி மு க வுக்கு OPS ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டே இரட்டை இலை சின்னத்தை முடக்க நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்றத்திலும் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்று விட்டு இப்போது வந்து நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்வதை எந்த தொன்டன் ஏற்றுக் கொள்வான்?

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน

    அக்னீஸ்வரன் பேசுவது அனைத்தும் சரிதான்.உண்மைதான்

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 หลายเดือนก่อน +1

    ராம்குமார் கருத்து அருமை மட்டுமல்ல, உண்மையும் கூட

    • @ElangoV-cm1zt
      @ElangoV-cm1zt หลายเดือนก่อน

      போட தாயோழி அக்கினி லூசு பு.... மகனே உளறி. தொலையாதடா உன்னைய யாருடா. பேசுஸதற்கு அனுமதித்து

    • @ElangoV-cm1zt
      @ElangoV-cm1zt หลายเดือนก่อน

      அதிமுகவில் சிவபெருமான். அண்ணாமலை யின் ஆட்டம். ஆரம்பமாகிவிட்டது இனிமேல் சசிகலா தான் அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர்

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk หลายเดือนก่อน

    Mr Anchar EPS General Secretary not okay but interim general secretary approved by TOpcourt 22/7/2022 asper general. Secretary resolvation passed by GC meeting

  • @ajayvenkatesan6513
    @ajayvenkatesan6513 หลายเดือนก่อน

    இல்ல!
    அவர் ஓடுகாலி பொ செ.
    ஆங்க்.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 หลายเดือนก่อน

    OPS VKS KCP TTV 👍💯

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน

    நெறியாளர் பேசுவது தவறு.வெற்றி தோல்வி சகஜம்.தோல்வி அடைந்தால் அந்த தலைவர் போய் விட வேண்டுமா.ஆட்சியில் இல்லாத கட்சிகள் இதுபோல் பிரச்சினைகள் வரவில்லை.

  • @mathstiger6053
    @mathstiger6053 หลายเดือนก่อน

    அக்னீஸ்வரன் தமிழ் மணி சேலம் மணிகண்டன் கலை பொங்கலூர் மணிகண்டன் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுக்கு எல்லாம் உண்மையிலே தெரியாதா ஏன் கட்சி தோற்றது.

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน

    அதிமுக ஒற்றை தலைமையில் தான் இருந்தது.இரட்டைத்தலைமை ஏன் வந்தது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நீக்கம் செய்து விட்டார்கள்.அதை தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.பன்னீர்செல்வத்திற்கு சட்ட பூர்வமான உரிமை எதுவும் இல்லை.இதுபோன்ற வழக்குகள் எத்தனை ஆண்டுகள் நடக்கின்றன.

  • @sankara2422
    @sankara2422 หลายเดือนก่อน

    அக்னீஸ்வரர் 🍼🍼🍼

  • @sankara2422
    @sankara2422 หลายเดือนก่อน

    இவன் பேசவே தெரியல வீட்டுக்கு போக சொல்லுங்க

  • @sankara2422
    @sankara2422 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 หลายเดือนก่อน

    EPS gotnat 👎

  • @sankara2422
    @sankara2422 หลายเดือนก่อน

    இவனுக்கு ஒரு 2000 ரூபாய் கொடுங்கள்

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 หลายเดือนก่อน +3

    அக்னீஸ்வரன் பதிலளிக்க திணறுவதன் காரணம் என்ன.? முற்றிலும் ஜால்ரா

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      ஒற்றை தலைமை போய் இரட்டை தலைமை எப்படி வந்தது.அப்போது ஏன் யாரும் நீதிமன்றம் போகவில்லை.இவர்களுக்கு பிடித்திருந்தால் பதவி சுகம் இருப்பார்கள்.பிடிக்கவில்லை என்றால் இரட்டை தலைமை கொண்டு வருவார்கள்.அதுவே பெரிய தவறு தான்.இரட்டை தலைமையில் தான் ஆட்சி செய்தார்கள்.அது எப்படி சட்டப்படி நடந்தது.சட்டம் ஏற்றுக் கொண்டது.அதன் பிறகு ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று யார் சொன்னது.சட்டபூர்வமான அதிகாரம் யாருக்கு உள்ளது.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து தான் ஒற்றை தலைமை வந்தது ‌.அப்போது இரட்டை தலைமையில் தான் நீடிக்க வேண்டும் என்று ஏன் நீதிமன்றம் கூறவில்லை.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      இவர்கள் இரட்டை தலைமை கொண்டு வர சட்டம் எப்படி அனுமதி வழங்கியது.அதன் பிறகு பன்னீர்செல்வம் நீக்கம் மற்றும் ஒற்றை தலைமை வந்தது ‌இதையே நீண்ட காலம் பேசுவது தவறு.பன்னீர்செல்வம் இப்போது கூட அதிமுக கட்சியில் இல்லை.எந்த பொறுப்பும் கிடையாது.இருப்பதாக சொல்வது தவறு.இரட்டை தலைமை கொண்டு வந்தது MGR ஜெயலலிதாவுக்கு செய்த பெரிய துரோகம்.அதை மன்னிக்க முடியாது.அதன் பிறகு ஒற்றை தலைமை வேண்டும் என்று எந்த வாய் கேட்டது.அது சட்டம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.இதனால் தான் பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.அவர் சொன்னது சட்டப்படி சரியானது.ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து விட்டு இப்போது எப்படி சேர்ப்பது எந்த பதவியை அவருக்கு தருவது.அப்படி செய்தால் நீக்கம் செய்தது தவறு என்று பேசுவார்கள்.பழையபடி இரட்டை தலைமையில் கொண்டு வர வேண்டும் என்று பேசுவார்கள்.அது தேவையில்லை.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      அதிமுக வெற்றி பெற இயலவில்லை ஆகவே எடப்பாடி பழனிச்சாமி தேவையில்லை என்று சொல்வது தவறு.முட்டாள்தனம்.கட்சி வெற்றி பெற்று தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை.தோல்வி அடைந்தால் தலைவர் அந்த பதவியில் இருக்கக் கூடாது என்று அதிமுக சட்டம் உள்ளதா.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      சசிகலா தான் அம்மா மறைந்த பிறகு தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தார்.அவர் எங்கே போனார்.அவரை நீக்கம் செய்யவில்லை.அப்போதே சசிகலா தொடர்ந்து இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்து இருக்காது.அதிமுகவில் நடந்தது சட்டபூர்வமான தவறுகள்.