SDI KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Source & Reference - bit.ly/3B3RfjQ
பெண் குழந்தைகள் தான் வேண்டும் என்று ஆசையாக இரண்டு பெண் பிள்ளைகளை பெற்று இன்று பயந்து வாழ வேண்டியுள்ளது.உலகத்தில் எதற்கு உயிர் வாழ ஆசைப்படுகிறோமோ இல்லையோ பெற்ற பெண் பிள்ளைகளை பாதுக்காக்கவே இறைவா என்னை பத்திரமாக பாத்துக்கோ என்று இறைவனை கேட்க வேண்டியுள்ளது.
அண்ணா நான் ஒரு பெண்... ஆசிரியருக்கு படித்துள்ளேன் ... இந்த சமுகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாது.....அதனால் தவறுகள் குறைய வேண்டுமானால் தண்டனை கடுமையாக்கப்படனும்..... அதற்கு ஒரு பெண் எவ்வாறு துன் படுத்த படுகிறாளோ அதாவது அந்த பெணுடைய உடல் கூராய்வு எப்படி இருக்கிறதோ அதே போல் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் அப்போது தான் தவறு செய் பவர் களுக்கு பயம் வரும்..... This my opinion
இன்னைக்கு தான் நெனச்சேன் டாக்டர் case என்ன ஆச்சுன்னு நீங்க correct ஆ வீடியோ போட்டிங்க நன்றி bro First time உங்ககிட்ட இருந்து ♥️ கிடச்சி இருக்கு thankyou bro
Bro ஒரு பெண்ணா இருந்து சொல்றனே இந்த உலகத்துல வாழவே பயமா இருக்கி இப்படி பட்ட ஒரு சில மிருங்கள் இருக்குர வரைக்கும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க போறது இல்ல bro...😢
தங்கச்சி !!! கவலையே படாதே.... நீ எங்க இருந்தாலும் சரி... உனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை'னா என்னை மாதிரி ஒரு அண்ணன் உன்னை காப்பாற்ற வருவான்னு நம்பிக்கையோட இரும்மா 😇
இன்னும் நிறைய பேர் இருப்பாங்க தோண்ட தோண்ட தான் உண்மை வெளியே வரும் ... யாராயிருந்தாலும் அவர்களை லைஃப்ல மறக்க முடியாத தண்டனை கொடுக்கணும் ..... அப்போதான் பெண்களை பார்த்தா அவங்களுக்கு தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வராது... நம்ம வீட்ல இருக்கிற ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கணும் பெண்கள் எல்லாரையும் அம்மா போல சகோதரி போல பாக்கணும்... இப்ப இருந்தே சொன்னாதான் ஃப்யூச்சர் ல இந்த மாதிரி தவறுகள் நடக்காது....
அண்ணா அந்த சந்திப்பு மட்டும் குற்றவாளி இல்லை பிரின்ஸ்பால் இன்னும் நிறைய பேரு இதுல சம்பந்தப்பட்டு இருப்பாங்க அண்ணா யாரையும் சும்மா விடக்கூடாது டாக்டருக்கு நியாயம் கிடைக்கணும்
அண்ணா உங்க வீடியோ எனக்கு எத்தனையோ பயன் தந்து இருக்கு சில நேரம் எனக்கு தைரியத்தையும் கொடுத்து இருக்கு நான் தமிழ் நாடு போகும் போது எல்லாம் தனியாக தான் போவேன் அந்த நேரம் எல்லாம் நீங்கள் போட்ட ஒவ்வொரு வீடியோ வும் எனக்கு பயன் அளித்து இருக்கு அது மட்டும் இல்லை நிறைய பிரச்னை வந்து இருக்கு ரயில் பயணம் செய்த போது அப்ப எல்லாம் உங்க வீடியோ பாத்து சில விஷயங்களையும் நான் கத்து இருக்கேன் அதை கொண்டு தான் ஒரு இரண்டு தடவை தப்பித்து இருக்கேன் அண்ணா சோ ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு 😊
இந்த மாதிரி நம்ம தமிழ்நாட்டு'ல நிறைய நடந்து வருது சகோ... என்ன !!! இந்த பெண் மருத்துவரை ஒரேயடியா கொன்னுட்டாங்க ... ஆனால் நம்மூர்'ல அனு அனுவா கொன்னுட்டு இருக்காங்க... !!! உதாரணமாக திருச்சி'ல 20 வயது கல்லூரி மாணவியை அன்பில் மகேஷ் வீட்டு ஓட்டுனர் தன் 4 நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த நிகழ்வு, 10 வயது சிறுமியை சீரழித்த நிகழ்வு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 😢😢😢😢
@@Vadakkupattiramasamy_76என்ன செய்ய ப்ரோ சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் முதலில் மதுவை ஒழிக்க வேண்டும் அதெல்லாம் ஒழித்தால் தான் எந்த கெட்ட எண்ணமும் தோணாது மது கஞ்சா இவை அனைத்தும் சமூகங்களுக்கு சீர்கேடு மதுவை ஒழித்தாலே போதும் அனைத்தும் சரியாகிவிடும் ஆனவை
Principal and police officer innum silar kuda edhula involve aagi eruka vaaipu eruku... ellarum kootu kalavanigal athunala thaan athai ellam maraichu thappika ivlo try pandranga.. court intha mari cases la victims oda permission illama polygraph, and norco test kattayam eduka sollanum... athuvum cases la yaarlam santhega list la erukurangalo avanga ellaraiyum. Ivlo naal aagi innum edhuku oru vidai theriyala. August 9th thaan enaku ponnu pirantha after 2 days kalichu thaan intha case Pathi theriya vanthathu... after 8 years enaku magal pirantha santhosatha vida. Oru ponna ipdi konnutangaley nu manasula vali thaan athigam erunthathu.... Endru maarumo intha Nilai.🤔🤦♀️
கண்டிப்பா இது பின்னாடி பெரும் புள்ளிகளின் தலையீடு இருக்கும் என்று அன்றே கணித்தேன். நிச்சயம் டாக்டருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பணம் பலம், பதவி பலம் எல்லாம் தாண்டி நேர்மையாக இந்த வழக்கிலாவது நீதி கிடைக்க வேண்டும்.
Renovate panna room la etho evidence irunthuirukka nu athan antha place renovate pannirukanga intha case innu ethana nalaiku eluppangalo justice for doctor 😢❤😔...
நாம் இப்பொது என்னதான் விவாதிக்தாலும் போன உயிர் போனதுதான். குறைந்தபட்சம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.அப்போதுதான் அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும்.
Hii Anna TH-cam vanthale unga channel maddum than full a pakkuran your crime story ellame super Anna and motivated aavum irukku Anna niraiya perukkum thappu pannum pothum eppidy thandanai kidaikkum nu jabakam irukkanum payappadanum Anna I'm from Sri Lanka Anna your story ellam super Anna again solluran super anna❤❤❤❤❤❤
Hi Bro, i love watching all your videos.. its superb.. thank you :) Here are some crime cases you may want to do : 1) Curry murder - happened in Singapore 2) MH370 flight missing - Malaysia 3) Nutty Putty Cave
வணக்கம் அண்ணா. ஒரு பெண் மருத்துவர் இப்படி கொடூரமாக சிதைக்கப்பட்டு மறைத்துள்ளார் என்பதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வேதனை அடைகின்றது. அவர் இறப்பதற்கு சற்று முன் வரை எவ்வளவு வலிகளை அனுபவித்திருப்பார், யாராவது தன்னை காப்பாற்ற வரமாட்டார்களா என்று குரல் கொடுத்திருப்பார் என்பதை நினைத்தாலே உடலும் உள்ளமும் நடுங்குகிறது. சட்டம் குற்றவாளிகளை வெகு விரைவில் கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண் மருத்துவருக்கு அநீதி இழைத்த அத்தனை பேருக்கும் உயர்ந்த பட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.
நாம என்னதான் உண்மையை கண்டு புடிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுத்தாலும் , இதுமாதிரி வேறு எங்கேயாவது நடந்து கொண்டேதான் இருக்கும் .. பெண்கள் யாரையும் நம்பாமல் தன் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு தைரியத்துடன் வாழ வேண்டும் .. 🙏.. இதற்கு சரவணன் அண்ணா வீடியோஸ் நமக்கு உதவியாக இருக்கிறது .. Thank you Saravanan Anna 😊🙏
Hi anna avanuku kandipa thandanai vangi kudukanum ava ellam nallave iruka koodathu en ambition doctor ithe maari oru oru ponnukum doctor ambition irukum avangaluku ellam ipa thonum namma doctor aana ipadi ethavathu panniruvangala nu aana avanuku kudukara thandanai la tha namma kandipa doctor aaganum ra oru nambikai varum justice for doctor moumita debnath😢😢😢😢😢😢
Hi anna I'm from srilanka 🇱🇰 ugga videos a naanum en husbandum miss pannama paathuttu irukam anna. na mostly thaniyatha irupan ugga videos tha enakku oru booster maari. Indha doctor casela eanaku avana vetti kolra alawuku kovama irunthuchi yn na oru ponnunu kooda paakama awan pannina kaariyam tha rest in peace andha doctor ku anna menmelum niga niraiya videos upload pannanum niga innum niraiya success paakanum thank you anna
Bro ... TH-cam இல் உள்ள chanel கலில் best ஆன ஒரே chanel உங்களுடையதுதான்.. உண்மையில் இந்த யதார்த்தமான கதைகளை கண்களை மூடி சப்தமாக கேட்கும்போது நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது..😢 இப்போது இருக்கும் சில ஆண்களுக்கு இது போன்ற மானக்கேடான செயல் விளையாட்டாகி விட்டது. நானும் ஒரு பெண் தான் . சில ஆண்கள் பார்க்கும் விதம் தப்பானதாக இருக்கும் . நிம்மதியாக பெண்கள் வெளியில் செல்லும் காலம் வராதா? மாற்றம் வேண்டும்.... இவ்வாறு தவரு செய்யும் ஒவ்வொரு ஆண்களையும் மக்கள் முண்ணிலையில் வைத்து அவர்களின் அந்தரங்க உறுப்பை வெட்ட வேண்டும்... அப்போது தான் பார்ப்பவர்களுக்கு தவரு செய்யும் எண்ணம் வராது... மேலும் உங்களுடைய இந்த chanel வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள்....🎉
Can't even imagine parents situation now. How heart broken they r and these monsters are do shamelessly thinking they can cover everything with money 😞💔
Saravana bro ah beat panna aale ilapa cha such a edition voice modulation clearly explained everything... Matha utube channel lam chumma solitu poiruvanga story Mari bt u really did great effort.... Neenga innum great heights ku poganum
I am following this case from beginning. I am praying for justice for the Dr. and her family.Too much of twist in this case. The truth will definitely come out. Whatever is it, the culprits shouldn't escape. Thank you for keep on updating the viewers about this case. Lets pray for justice and may the Dr's soul rest in peace🙏
Anna naan ongada videos miss Panna matten appaiyum I'm ur new subscriber than but ongada 738 videoslla 350 parthu mudhichithen Anna and got brilliant brain like you ❤
It should be made mandatory that the witnesses of any murder case should be taken polygraph because in most of the case such witnesses are either be bribed or threatened to shut their mouth by the influential criminals like in asifa case...Also the victim's family should also provided with secret security to protect and watch any potential threats they receive..I advice people to have a button camera with them ,because who knows how our lives might turn out.
எனக்கு ஒரு சந்தேகம் நண்பா அந்தப் பெண்(doctor) இறந்த நேரம், அந்த சஞ்சய் ராய் செமினார் ஹாலுக்கு உள்ள போயிட்டு வந்த நேரம் இந்த வித்தியாசத்தை வச்சு இவன் செஞ்சானா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியாதா அது மட்டும் இல்லாம இதுல நிறைய பேர் செஞ்ச மாதிரி தெரியுது இவ்வளவு ஒருத்தன் மட்டும் செய்ய வாய்ப்பே இல்லை😢😭😩
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவர்களை எப்படி பாதுகாப்பா வளர்ப்பது என்று எனக்கு பயமாக இருக்கிறது அண்ணா😢.ஆனால் உங்களின் வீடியோஸ் எனக்கு ஒரு பாடமாக இருக்கிறது😊
Indha mathiri cases ku mattu narco test ahh suspect permission kekama edukalam nu oru law vandha victim ku justice uh kedaikum indha mathiri inime panna koodathu nu ellaruku oru bayam varum la bro.
Bro your videos are all awesome, one suggestion please correct audio in the midrange as too much steep over higher frequency, hence your voice is too sharp and missing the mid range frequency...
இது ஒண்ணும் தொலைகாட்சி தொடர் அல்ல ! காலம் கடத்தும் தந்திரமே ! மக்களாட்சி மேல் நம்பிக்கை வர வாய்ப்பில்லை ! சமுதாய மாற்றம் அவசியம் ! மக்கள் சமுதாய மாற்றம் வேண்டி அனைத்து மக்களும் இணைவதே அவசியம் ! இதற்கு நல்ல தலைமை அனைத்து பகுதிகளிலும் உருவாவது அவசியம் !..♥**
அண்ணா ஆமா இது ஒரு ஆளு மட்டும் இந்த கொலையை பன்னிருக்கமுடியாது அண்ணா இந்த மூணு பேரோ இல்லனா இனியும் யாராவது இருக்காங்களோ கடவுளுக்கு தான் வெளிச்சம் கண்டிப்பா இவங்களுக்கு சம்பந்தம் இருக்கும் அண்ணா 😊😊
Enaku oru visayam purila bro last video layum sari idhulayum sari neenga oru visayam sonninga suspect othukuta dha andha test pannuvanganu 😮 andha test panna unmaya kandu pudika mudium dhana aprm eh court suspect permission venum solranga 😮 andha test ku othuka matanu sollumbodhe puridhu avanga mela thappu irukunu 😢 illana andha test pannumbodhu edhachi odambuku problem varuma adhunala apdi oru order potangala court ?
I'm a doctor, I did my PG in Maharashtra. The things that was said, like rooms, working hours all true. I used to work more than 130+ hrs every week, for 3yrs, with most of the hours v vl nt be allowed to sit also in duties. No slp, no rooms to lie down for an hr too. No safety. Staircase la, bathroom la, fridge pakathula, engalam space iruko angalam v used to lie down. Ragging, Beatings, Slavery treatment is so common. Rape & Suicide incidents also happened in other colgs in tat state tat time, luckily nt in my place. Adhalam apa social media use kamminala veliya varala. Sply other state ppl na inum target aavanga, idhalam samalichi amaidhiya irundha dan skills kathuka mudiyum and degree vanga mudiyum, so v used to be silent can't complaint too else principal/dean degree thara matanga.
Saravan bro first Nan unga kita sry solikira... Mothala koko fm instal pani trail pathan apo gpay la amount Rs.246 pudichitanga apo Nan unga vedio la vanthu command pana ... Amount pudichitanga apadi nu ... But ipo yanaku koko fm than oru Nala time pass ah iruku... Athu illa na Nan theva illama Yan life problem pathi yosichitu irunthurupan... Ipo athu yanaku oru mind divation ah iruku .. romba TQ ... Koko fm ah suggest panathuku ....
Anna intha shirt super aa iruku ipadi nalla colourful aa dress podunga apatha pakka bayam theriyala ila background black nenga podra dress black ithellam pakum bothu yetho ghost movie pakura feel varuthu anna😂😂❤❤
SDI
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Source & Reference - bit.ly/3B3RfjQ
❤
HI ❤
Etho vanthuden
Hai bro🎉🎉🎉🎉🎉
Bro mountak project pathi video podunga bro
என் மகள் பிறந்தவுடனே என் கணவர் அவளை தூக்கி சொன்ன முதல் வார்த்தை இவளுக்கு கடைசிவரை காவல் இருக்க வேண்டும் என்று சொன்னார்
பெண் குழந்தைகள் தான் வேண்டும் என்று ஆசையாக இரண்டு பெண் பிள்ளைகளை பெற்று இன்று பயந்து வாழ வேண்டியுள்ளது.உலகத்தில் எதற்கு உயிர் வாழ ஆசைப்படுகிறோமோ இல்லையோ பெற்ற பெண் பிள்ளைகளை பாதுக்காக்கவே இறைவா என்னை பத்திரமாக பாத்துக்கோ என்று இறைவனை கேட்க வேண்டியுள்ளது.
Sure sister
Kandipana unmai
Enakkum5 years ah baby illa.ippo rendu girl baby irukku.payamavum irukkku
Yes sister
Sir, your views are a pain to read out for me too but , that's how India goes on now a Days in N.india 😢😢😢
அண்ணா நான் ஒரு பெண்... ஆசிரியருக்கு படித்துள்ளேன் ... இந்த சமுகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாது.....அதனால் தவறுகள் குறைய வேண்டுமானால் தண்டனை கடுமையாக்கப்படனும்..... அதற்கு ஒரு பெண் எவ்வாறு துன் படுத்த படுகிறாளோ அதாவது அந்த பெணுடைய உடல் கூராய்வு எப்படி இருக்கிறதோ அதே போல் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் அப்போது தான் தவறு செய் பவர் களுக்கு பயம் வரும்..... This my opinion
💯correct sister ❤❤❤❤❤❤
Yes
Yes correct Ms. Cowsalya sister❤️
Very correct sister
Well said
இன்னைக்கு தான் நெனச்சேன் டாக்டர் case என்ன ஆச்சுன்னு நீங்க correct ஆ வீடியோ போட்டிங்க நன்றி bro
First time உங்ககிட்ட இருந்து ♥️ கிடச்சி இருக்கு thankyou bro
Thambi you explained polygraph &narco test very clearly. I think you took much much effort to produce this video. Very good work.
Thank you for noticing it bro 🙏
Annanoda end slomo byeee yarukellam pudikkum ❤.....😊
Ama enakum romba pudikum ❤️
Enaku bayama irukum😮
எனக்கு பிடிக்கும் அந்த still மறையும் வரை பார்த்துகிட்டே இருப்பேன்
En pasangaluku rompa pudikum
Meeee
அந்தப் பெண்ணிற்கு உயிர் தான் பிரிந்தது அவருக்கான நீதியும் மறைந்து விடுமா குற்றவாளி குற்றமற்றவன் போல் வெளியில் திரிகிறான் உண்மை ஜெயிக்க வேண்டும்.
ப்ரோ நீங்க சொல்ற விதம்.நீங்க காட்டுற இமேஜஸ் யாரும் காட்ட மாற்றங்க.ஐ ஆம் always following
நானும் தான் 🌹🌹🌹 ரொம்ப நன்றி அண்ணா 🙏🏽🙏🏽
Anna unga video mattum dhaa 💯 true ah irruku Anna
பெண்களுக்கு தேவையான கருத்துக்களை பதிவிடுவதற்க்கு நன்றி அண்ணா 💯🙏
தவறுகள் குறைய வேண்டுமானால், தண்டனைகளை கடுமையாகக் வேண்டும்.... Sir. ஆன இது நம்ம நாட்டுல நடக்க வாய்ப்பில்லை🥹🥹
Bro ஒரு பெண்ணா இருந்து சொல்றனே இந்த உலகத்துல வாழவே பயமா இருக்கி இப்படி பட்ட ஒரு சில மிருங்கள் இருக்குர வரைக்கும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க போறது இல்ல bro...😢
Sister naa oru paiyan thaa ana enakum rendu sister irukaanga but intha maari naaingala paathu payapadathinga ethirthu nillunga antha maari thappa therinjichina bayapadama avana kola pandrathukum thayangathinga next nadaka paratha panthi kavala padathinga antha time la unga safteya mattum parunga 😢
Naa sonnathula ethavuthu thappa irunth enna manichirunga sorry😢
தங்கச்சி !!! கவலையே படாதே.... நீ எங்க இருந்தாலும் சரி... உனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை'னா என்னை மாதிரி ஒரு அண்ணன் உன்னை காப்பாற்ற வருவான்னு நம்பிக்கையோட இரும்மா 😇
எம்மா நல்லவங்களும் இருக்கோம்
@@TrendingThirudan420🌹🌹🌹🌹🌹
@@Vadakkupattiramasamy_76🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽
I wish this case should be narrate as a movie, so that the future generations will be aware of such cases.😌🙏🏻
Enodaa oreyy aasai intha ulagam orey nodiyila alinjirunum manidha iname thevai ellai 💯💯💯
Crt
Yes
இன்னும் நிறைய பேர் இருப்பாங்க தோண்ட தோண்ட தான் உண்மை வெளியே வரும் ...
யாராயிருந்தாலும் அவர்களை லைஃப்ல மறக்க முடியாத தண்டனை கொடுக்கணும் .....
அப்போதான் பெண்களை பார்த்தா அவங்களுக்கு தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வராது...
நம்ம வீட்ல இருக்கிற ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கணும் பெண்கள் எல்லாரையும் அம்மா போல சகோதரி போல பாக்கணும்...
இப்ப இருந்தே சொன்னாதான் ஃப்யூச்சர் ல இந்த மாதிரி தவறுகள் நடக்காது....
அண்ணா அந்த சந்திப்பு மட்டும் குற்றவாளி இல்லை பிரின்ஸ்பால் இன்னும் நிறைய பேரு இதுல சம்பந்தப்பட்டு இருப்பாங்க அண்ணா யாரையும் சும்மா விடக்கூடாது டாக்டருக்கு நியாயம் கிடைக்கணும்
Principal tha santhip
அண்ணா உங்க வீடியோ எனக்கு எத்தனையோ பயன் தந்து இருக்கு சில நேரம் எனக்கு தைரியத்தையும் கொடுத்து இருக்கு நான் தமிழ் நாடு போகும் போது எல்லாம் தனியாக தான் போவேன் அந்த நேரம் எல்லாம் நீங்கள் போட்ட ஒவ்வொரு வீடியோ வும் எனக்கு பயன் அளித்து இருக்கு அது மட்டும் இல்லை நிறைய பிரச்னை வந்து இருக்கு ரயில் பயணம் செய்த போது அப்ப எல்லாம் உங்க வீடியோ பாத்து சில விஷயங்களையும் நான் கத்து இருக்கேன் அதை கொண்டு தான் ஒரு இரண்டு தடவை தப்பித்து இருக்கேன் அண்ணா சோ ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு 😊
சரவணன் ப்ரோ யார் யாரோ வீடியோ போடுறாங்க ஆனா நீங்க போடுற டாக்டர் வீடியோ வீடியோ தான் உண்மையா இருக்கிற மாதிரி தெரியுது
இந்த மாதிரி நம்ம தமிழ்நாட்டு'ல நிறைய நடந்து வருது சகோ... என்ன !!! இந்த பெண் மருத்துவரை ஒரேயடியா கொன்னுட்டாங்க ... ஆனால் நம்மூர்'ல அனு அனுவா கொன்னுட்டு இருக்காங்க... !!! உதாரணமாக திருச்சி'ல 20 வயது கல்லூரி மாணவியை அன்பில் மகேஷ் வீட்டு ஓட்டுனர் தன் 4 நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த நிகழ்வு, 10 வயது சிறுமியை சீரழித்த நிகழ்வு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 😢😢😢😢
@@Vadakkupattiramasamy_76என்ன செய்ய ப்ரோ சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் முதலில் மதுவை ஒழிக்க வேண்டும் அதெல்லாம் ஒழித்தால் தான் எந்த கெட்ட எண்ணமும் தோணாது மது கஞ்சா இவை அனைத்தும் சமூகங்களுக்கு சீர்கேடு மதுவை ஒழித்தாலே போதும் அனைத்தும் சரியாகிவிடும் ஆனவை
அந்த பெண் இறக்கும் போது எவ்வளவு துடிதுடித்தார்கலோ நினைத்து கூட பார்க்க முடியவில்லை ஆனால் மற்றவர்களுக்கு தெரியும்படி நியாயம் கிடைக்க வேண்டும்
பாதுகாக்க வேண்டியவர்களே!! துரோகியானால் ஒன்னும் செய்ய முடியாது!!😔😔😔
எப்படியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க போவதில்லை😢🤦♀️
Crt.enakum same thinking😢
தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என நினைக்குறோம் ஆன இங்கு எதுவும் நடப்பதில்லை இதை கேட்கத்தான் முடியும்
வேர எதுவும் நடப்பதில்லை
இந்த பொண்ணே நேரில் வந்தால் தான் என்ன நடந்ததுனு சொல்ல முடியும்
ம்ம் கரெட்
Principal and police officer innum silar kuda edhula involve aagi eruka vaaipu eruku... ellarum kootu kalavanigal athunala thaan athai ellam maraichu thappika ivlo try pandranga.. court intha mari cases la victims oda permission illama polygraph, and norco test kattayam eduka sollanum... athuvum cases la yaarlam santhega list la erukurangalo avanga ellaraiyum. Ivlo naal aagi innum edhuku oru vidai theriyala. August 9th thaan enaku ponnu pirantha after 2 days kalichu thaan intha case Pathi theriya vanthathu... after 8 years enaku magal pirantha santhosatha vida. Oru ponna ipdi konnutangaley nu manasula vali thaan athigam erunthathu.... Endru maarumo intha Nilai.🤔🤦♀️
கண்டிப்பா இது பின்னாடி பெரும் புள்ளிகளின் தலையீடு இருக்கும் என்று அன்றே கணித்தேன். நிச்சயம் டாக்டருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பணம் பலம், பதவி பலம் எல்லாம் தாண்டி நேர்மையாக இந்த வழக்கிலாவது நீதி கிடைக்க வேண்டும்.
Tommorow next video
Much appreciated bro
This case shouldn't just let go
Hi bro... My opinion: nenga solra Nargo test pannirukkanum bro.. Ithukku ethukku antha nai permission oda pannanum... Antha ponnukitta permission kettutta antha ponna seeralichi konnanga? Ithu mattum panniruntha antha potta ella unmaiyum solli irukkum.. .. Namma naattula thevai illatha.. Kevalamana visayathukku mattum than permission kuttuppanga. Ennatha solla 🤦🏻♀️🤦🏻♀️
Renovate panna room la etho evidence irunthuirukka nu athan antha place renovate pannirukanga intha case innu ethana nalaiku eluppangalo
justice for doctor 😢❤😔...
நாம் இப்பொது என்னதான் விவாதிக்தாலும் போன உயிர் போனதுதான். குறைந்தபட்சம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.அப்போதுதான் அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும்.
Hii Anna TH-cam vanthale unga channel maddum than full a pakkuran your crime story ellame super Anna and motivated aavum irukku Anna niraiya perukkum thappu pannum pothum eppidy thandanai kidaikkum nu jabakam irukkanum payappadanum Anna I'm from Sri Lanka Anna your story ellam super Anna again solluran super anna❤❤❤❤❤❤
Antha akka ku niyam kidaikanum anna🥹🥹
நினைத்தாலே பயமாக இருக்கிறது தங்கை எப்படி துடித்து போனளோ
உங்க வீடியோ ரொம்ப நாளா பாக்குறேன் அண்ணா. இதுல நாங்க புரிஞ்சுகிட்டது பொண்ணுங்க என்னைக்கும் வெளிய வரவே முடியாதுனு புரிஞ்சுக்கிட்டேன் அண்ணா. தப்பு பண்ணவன் தப்பிக்குற வரைக்கும் பெண்கள் வெளிய வரவே பயந்து பயந்துதான் வரணும் அண்ணா.கடைசி வரைக்கும் பெண்கள் நிலைமை இது தான் அண்ணா. பொண்ணுங்கள அசிங்க படுத்துறவனுங்களுக்கு கடுமையான தண்டனை என்னைக்கு கிடைக்குதோ அன்னைக்குதான் இப்டி நடக்குறது குறையும் அண்ணா.
Hi Bro, i love watching all your videos.. its superb.. thank you :)
Here are some crime cases you may want to do :
1) Curry murder - happened in Singapore
2) MH370 flight missing - Malaysia
3) Nutty Putty Cave
வணக்கம் அண்ணா. ஒரு பெண் மருத்துவர் இப்படி கொடூரமாக சிதைக்கப்பட்டு மறைத்துள்ளார் என்பதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வேதனை அடைகின்றது. அவர் இறப்பதற்கு சற்று முன் வரை எவ்வளவு வலிகளை அனுபவித்திருப்பார், யாராவது தன்னை காப்பாற்ற வரமாட்டார்களா என்று குரல் கொடுத்திருப்பார் என்பதை நினைத்தாலே உடலும் உள்ளமும் நடுங்குகிறது. சட்டம் குற்றவாளிகளை வெகு விரைவில் கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண் மருத்துவருக்கு அநீதி இழைத்த அத்தனை பேருக்கும் உயர்ந்த பட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.
நாம என்னதான் உண்மையை கண்டு புடிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுத்தாலும் , இதுமாதிரி வேறு எங்கேயாவது நடந்து கொண்டேதான் இருக்கும் .. பெண்கள் யாரையும் நம்பாமல் தன் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு தைரியத்துடன் வாழ வேண்டும் .. 🙏.. இதற்கு சரவணன் அண்ணா வீடியோஸ் நமக்கு உதவியாக இருக்கிறது .. Thank you Saravanan Anna 😊🙏
1990கள் வரை கர்நாடகா'ல நடந்த crimes'அ அடுத்தடுத்த one by one'ஆ Decoding பண்ணுங்க சரவணன் அண்ணா
Naa other channels layum intha pakuren. But neenga romna detailed ah explanation kudukurenga bro. Keep going 😊
Hi சரவணன் இரண்டு டெஸ்ட் டிர்க்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக புரியவைத்தீர்கள்
Hi anna avanuku kandipa thandanai vangi kudukanum ava ellam nallave iruka koodathu en ambition doctor ithe maari oru oru ponnukum doctor ambition irukum avangaluku ellam ipa thonum namma doctor aana ipadi ethavathu panniruvangala nu aana avanuku kudukara thandanai la tha namma kandipa doctor aaganum ra oru nambikai varum justice for doctor moumita debnath😢😢😢😢😢😢
Hi anna I'm from srilanka 🇱🇰 ugga videos a naanum en husbandum miss pannama paathuttu irukam anna. na mostly thaniyatha irupan ugga videos tha enakku oru booster maari. Indha doctor casela eanaku avana vetti kolra alawuku kovama irunthuchi yn na oru ponnunu kooda paakama awan pannina kaariyam tha rest in peace andha doctor ku anna menmelum niga niraiya videos upload pannanum niga innum niraiya success paakanum thank you anna
இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை விதமான பல கொடுமை எல்லாம் கற்பித்து தர போகிறதோ😮😮
As per rules body yaa burn panniruka kudathu if it has any emergency naa test edhuka theva padum but why they do this?
Hi Sara
I had surgery hence didn't watch last 15days. I missed ur voice bro .
I am back
Take rest
Bro Neenga pesura voice ellarkum romba pidkkum.
You are very unique.
Anna enga oorla oru sambavam nadanthuchu Ada video va podunga
Paivalasa murder case veliya varamale marachutanga
சரவணன் பிரதர் வீடு பால் காய்ச்சி இருக்கீங்க போல வாழ்த்துக்கள் நமக்குன்னு ஒரு வீடு கட்டி குடும்பத்தோடு வாழ்வது எவ்வளவு பெரிய சந்தோஷம்
Anna in your TH-cam this is the highest number of series in your channel and mostly waited for this case❤
Sandeep cose , Sanjay , senior police officer ellarume indhula samandham patturupanga anna Kandippa
Avanga parents kitta kaasu kudukuradha sollirukanga
Appo Kandippa ellarum involve aagidupanga thane anna 😢😢
Next update ku waiting anna
Andha akka ku seekirama justice kidacha nallarukkum
Bro ... TH-cam இல் உள்ள chanel கலில் best ஆன ஒரே chanel உங்களுடையதுதான்.. உண்மையில் இந்த யதார்த்தமான கதைகளை கண்களை மூடி சப்தமாக கேட்கும்போது நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது..😢 இப்போது இருக்கும் சில ஆண்களுக்கு இது போன்ற மானக்கேடான செயல் விளையாட்டாகி விட்டது. நானும் ஒரு பெண் தான் . சில ஆண்கள் பார்க்கும் விதம் தப்பானதாக இருக்கும் . நிம்மதியாக பெண்கள் வெளியில் செல்லும் காலம் வராதா? மாற்றம் வேண்டும்.... இவ்வாறு தவரு செய்யும் ஒவ்வொரு ஆண்களையும் மக்கள் முண்ணிலையில் வைத்து அவர்களின் அந்தரங்க உறுப்பை வெட்ட வேண்டும்... அப்போது தான் பார்ப்பவர்களுக்கு தவரு செய்யும் எண்ணம் வராது... மேலும் உங்களுடைய இந்த chanel வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள்....🎉
Eppadiyum intha case kum theervu irukathu Saravanan anna
ஒரு பெண்ணை தாயாக தங்கையாக பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் இதெல்லாம் கேட்கும் போது ரொம்ப பயமா இருக்கு தம்பி
Can't even imagine parents situation now. How heart broken they r and these monsters are do shamelessly thinking they can cover everything with money 😞💔
Enna aanalu sari enda maadhri chenjavane summa vidakudadh bro😢😢😢
Saluting for your hard work. From Sri Lanka 💕
Saravana bro ah beat panna aale ilapa cha such a edition voice modulation clearly explained everything... Matha utube channel lam chumma solitu poiruvanga story Mari bt u really did great effort.... Neenga innum great heights ku poganum
Saravanan..... your way of telling the story is very nice.... voice is ultimate... story kekum pothu crime place Kea pona mathiri oru feel....
Anna neenga ungoloda updates ellamae just news ah sollama feel panni soldrathu nalla iruku thanks and continue ur gud job
I am following this case from beginning. I am praying for justice for the Dr. and her family.Too much of twist in this case. The truth will definitely come out. Whatever is it, the culprits shouldn't escape. Thank you for keep on updating the viewers about this case. Lets pray for justice and may the Dr's soul rest in peace🙏
Annanoda ending nandri bye....always fire🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பல நாட்கள் காத்திருந்து தான் .... இதை .. செய்து உள்ளனர்.....
அண்ணா நானு coimbatore தா❤❤ .. உங்க videos elame பாக்குறதுக்கு wait panitu irupa😍😍.. yaru yaru coimbatore solunga pakkalam❤❤
Anna naan ongada videos miss Panna matten appaiyum I'm ur new subscriber than but ongada 738 videoslla 350 parthu mudhichithen Anna and got brilliant brain like you ❤
8:21 bro gujrath train case podunga bro
Hi bro na solluvathu onu tha manitha mirugangal alinthatha suthanthiram kidakkum ethu oru manthira ulagam tq bro ❣️
It should be made mandatory that the witnesses of any murder case should be taken polygraph because in most of the case such witnesses are either be bribed or threatened to shut their mouth by the influential criminals like in asifa case...Also the victim's family should also provided with secret security to protect and watch any potential threats they receive..I advice people to have a button camera with them ,because who knows how our lives might turn out.
Bro unga videos lam pengaluku epdi safe a irukkanumnu therinjikka romba useful a irukku
Wow... Dental impression method semma bro... And i was just saying this from the day of incident that the principal is involved in this case
எனக்கு ஒரு சந்தேகம் நண்பா அந்தப் பெண்(doctor) இறந்த நேரம், அந்த சஞ்சய் ராய் செமினார் ஹாலுக்கு உள்ள போயிட்டு வந்த நேரம் இந்த வித்தியாசத்தை வச்சு இவன் செஞ்சானா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியாதா அது மட்டும் இல்லாம இதுல நிறைய பேர் செஞ்ச மாதிரி தெரியுது இவ்வளவு ஒருத்தன் மட்டும் செய்ய வாய்ப்பே இல்லை😢😭😩
This is Amazing 🙏
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவர்களை எப்படி பாதுகாப்பா வளர்ப்பது என்று எனக்கு பயமாக இருக்கிறது அண்ணா😢.ஆனால் உங்களின் வீடியோஸ் எனக்கு ஒரு பாடமாக இருக்கிறது😊
அண்ணா எவ்ளோ years ஆனாலும் நீதி கிடைக்காது
Music 🎶 effect 😮 Vera level ❤❤
Apram unga voice and videos eallame Vera level sago.......❤❤❤
😊 அண்ணா உங்க புது வீடு செம்மையா இருக்கு❤
Bro enaku yaroda video vum pidikala nenga solrathu than romba clear cut ah irukuthu bro... U r true🎉🎉🎉🎉bro rocks🎉🎉🎉
Recent ahh unghaloda videos lam paarthen bro , epo lam veliya poghum podhum ,varum podhum automatic ahh ungha videos la sonna instructions tha niyabagam varudhu ..it is useful for every girl's..
Enaku oru karutu iruku bro. Athai sonna yaracum kovam paduvange. Enoda karutu neenga than bro. Ungga aduta vidio waiting bro. Super bro neenga.
Indha mathiri cases ku mattu narco test ahh suspect permission kekama edukalam nu oru law vandha victim ku justice uh kedaikum indha mathiri inime panna koodathu nu ellaruku oru bayam varum la bro.
Bro your videos are all awesome, one suggestion please correct audio in the midrange as too much steep over higher frequency, hence your voice is too sharp and missing the mid range frequency...
இது ஒண்ணும் தொலைகாட்சி தொடர் அல்ல !
காலம் கடத்தும் தந்திரமே !
மக்களாட்சி மேல்
நம்பிக்கை வர வாய்ப்பில்லை !
சமுதாய மாற்றம் அவசியம் !
மக்கள் சமுதாய மாற்றம் வேண்டி
அனைத்து மக்களும்
இணைவதே அவசியம் !
இதற்கு நல்ல தலைமை அனைத்து
பகுதிகளிலும் உருவாவது அவசியம் !..♥**
Saravana nanba intha case kallakurichi srimathi case mathiri romba nala visaranai poyitu iruku unmaiyana kutravaliku empathy thandanai kutupaganu theriyala saravana nanba editing veralevel nanba 😍😍🥰🥰💯
அண்ணா நிங்கசொல்வர அனைத்துவீடியோலையும்பசங்கலைவளக்கிறவிதம்பற்றிசொல்வதைஎன்மகனிடம்சொல்லிவளர்த்துவருகிறேன்நன்றிஅண்ணா❤❤❤
I'm waiting please. Add English subtitles
அண்ணா ஆமா இது ஒரு ஆளு மட்டும் இந்த கொலையை பன்னிருக்கமுடியாது அண்ணா இந்த மூணு பேரோ இல்லனா இனியும் யாராவது இருக்காங்களோ கடவுளுக்கு தான் வெளிச்சம் கண்டிப்பா இவங்களுக்கு சம்பந்தம் இருக்கும் அண்ணா 😊😊
Muthalla.anthavakkelpompalaiaullavachuvisariga
Enaku oru visayam purila bro last video layum sari idhulayum sari neenga oru visayam sonninga suspect othukuta dha andha test pannuvanganu 😮 andha test panna unmaya kandu pudika mudium dhana aprm eh court suspect permission venum solranga 😮 andha test ku othuka matanu sollumbodhe puridhu avanga mela thappu irukunu 😢 illana andha test pannumbodhu edhachi odambuku problem varuma adhunala apdi oru order potangala court ?
Thank You very much for the information.
Good explanation anna, plz help for justice
I just waiting for this case,,, Thank u...
Very informative. Love your narration
My opinion both involved.. thanks for your awesome work ❤
👍kuku fm ketta bro super vallalar story 😊 ella story vera level 👌 🎉🎉 entha casela ella naigalum kantipa erukum
I'm a doctor, I did my PG in Maharashtra. The things that was said, like rooms, working hours all true. I used to work more than 130+ hrs every week, for 3yrs, with most of the hours v vl nt be allowed to sit also in duties. No slp, no rooms to lie down for an hr too. No safety. Staircase la, bathroom la, fridge pakathula, engalam space iruko angalam v used to lie down. Ragging, Beatings, Slavery treatment is so common. Rape & Suicide incidents also happened in other colgs in tat state tat time, luckily nt in my place. Adhalam apa social media use kamminala veliya varala. Sply other state ppl na inum target aavanga, idhalam samalichi amaidhiya irundha dan skills kathuka mudiyum and degree vanga mudiyum, so v used to be silent can't complaint too else principal/dean degree thara matanga.
Congrats Saravanan bro for your new house please upload new home tour waiting to see 🎉😊
Saravan bro first Nan unga kita sry solikira... Mothala koko fm instal pani trail pathan apo gpay la amount Rs.246 pudichitanga apo Nan unga vedio la vanthu command pana ... Amount pudichitanga apadi nu ... But ipo yanaku koko fm than oru Nala time pass ah iruku... Athu illa na Nan theva illama Yan life problem pathi yosichitu irunthurupan... Ipo athu yanaku oru mind divation ah iruku .. romba TQ ... Koko fm ah suggest panathuku ....
Ennoda 2 vayasu kolandha unga title bgm oda fan bro eppo kettalum odi vandhu parpan
Anna intha shirt super aa iruku ipadi nalla colourful aa dress podunga apatha pakka bayam theriyala ila background black nenga podra dress black ithellam pakum bothu yetho ghost movie pakura feel varuthu anna😂😂❤❤
Saravanan bro ithu varaiyum oru case kaaga ithana video pottathe illa 👏🏻🤝
Was waiting for your video on this case anne.Thank you
I would not go to sleep without ur voice