A.K.ராஜன் அறிக்கை! உண்மையா? உருட்டா?...by KARTHIK GOPINATH
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- FOLLOW US ON FACEBOOK:
/ ibharatham
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
Dear viewers , as per popular request we are sharing the bank account details where you can give your voluntary contributions. It’s purely voluntary. Thanks for the love
Account Number : 6714446768
Name : S Karthik Gopinath
IFSC code : IDIB000R016
Branch Name :Red Hills branch
Bank Name : Indian bank
தங்களுடைய உழைப்பு நன்றாக தேற்கிறது. நீட் பற்றிய AK ராஜன் கமிட்டி எப்படி செயல் பட்டது என்பதை அருமையாக விளக்கி உள்ளீர். அருமை.
Reservation of any form whether Government schools or not will derail the very purpose of NEET.
Fraud govt. Fraud report .
செருப்பிற்கு ஏற்றார்போல் காலை வெட்டும் அறிக்கை இது. Thanks K.G. 👌👌👌
👌👌👌
Jaihind
ஸ்டாலிபான் அரசின் தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரிக்க இந்த வீடியோ பார்த்தாலே போதும். இளையபாரதம் சேனலுக்கு வாழ்த்துக்கள்!
அருமை அருமை
சிறப்பு! வாழ்க! 👍
Super
👌👌👌
Well come💕
இவர் நீதிபதியாக இருந்தபோது கொடுத்த தீர்ப்புகளின் மீதே சந்தேகம் வருகிறதே.
🙏🙏🙏🙏
எனக்கும் அதே சந்தேகம் உள்ளது
🤔🤔🤔
👌👌👌
Yessss iam also
இந்த கமிட்டியின் அறிக்கையின் 115 பக்கத்தையும் நீங்க மெனக்கெட்டு படிச்சி இவ்வளவு விளக்கம் கொடுக்கிறீங்க. அதற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
Dr.கிருஷ்ணசாமி சார் கேள்வி கேட்டது அருமை!இதற்கு பதில் வரவே வராது?"ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்"!
1
Your analysis is super. Hats off to you.
Long live.
@@sathiavasagampoothathan994 நன்றி
You are correct sir
@@rangacharyseshadry6389 e b el yamatri narhal eppodu veettu vari watter vari badala sakkadi vari adihama pottu makklai emari kashda pada vakkiranagala nasanatan. Povanga
ஒரு பணி ஓய்வு பெற்ற நீதிபதியே
இப்படியெல்லாம் அறிக்கை கொடுப்பதுதான் வருத்தமளிக்கிறது.
குறைகளை மத்திய அரசுக்கு முன்வையுங்கள். நிறைகளை
மாணவ, மாணவிகளுக்கும் மற்றும்
பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துவது நீதிபதியின்
தலையாய கடமை.
ஆகையால் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் அவசியம்
🙏🙏🙏🙏
மிகத் தெளிவான பதிவு . கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் . வாழ்க இளைய பாரதம் . வாழ்த்துக்கள் 💐🌹.
இந்த அரசு, மாணவ சமுதாயத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. மனம் வேதனை கொள்கிறது. ஜெய் ஹிந்த்
நன்பா கார்த்திக் இதைவிட புரியரமாதிரி செல்லமுடியாது . ஆனால் இதற்கு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி தான் 🙏
Suo motto, Supreme Court should take action against the TN Government.
அருமை அறிக்கையை பிரித்து ஆராய்ந்து இருக்கிறிர்கள்…இது போன்ற தகவல் பொது ஊடகங்களில் வர வேண்டும்…. ஏற்கனவே உபிஸ் தவறான அவர்களுக்கு சாதகமான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்…
இந்த அறிக்கை நேரடியாக Dust bin க்குத்தான் போக வேண்டும்..
ஊடகங்கள் நடுநிலையின்றி இருப்பதால் ,உண்மை செய்திகள் வரவே வராது.
ஒரே பிரச்சினைதான் MBBS அட்மிசன் மாநிலங்கள் இஷ்டத்திற்கு போட்டு கொள்ளலாம் என்று சொன்னால் நீட் என்ன எதேர்க்கு வேண்டுமானாலும் தலையாட்டுவார்கள்
அனைத்து மருத்துவ கல்லூரிகலையும் அரசுடமை ஆக்கிட்டு நீட் -ஐ றத்து செய்யலாம்ன்னு சொல்லி பாருங்க நீட் எதிர்ப்பு காணாமல் போய்விடும்......
கார்த்திக் சார். சாமானிய மக்கள் புரியும் படியாக இருந்தது.. முன்னாள் நீதிபதி AK . ராஜன் அவர்களின் பின்னனி பற்றிய தகவல்களும் நாட்டு மக்கள் புரியும் படியாகவும் எதார்த்தமாக வும் இருந்தது நன்றி சார் ஜெய்ஹிந்த்..
நீங்கள் சொல்வதை நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் என்ற முறையில் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.நான் தனியார் பள்ளியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு அரசு பள்ளிக்கு வந்தேன்.தனியார் பள்ளியில் இருந்த மனநிறைவு இப்போது இல்லை.அரசு பள்ளி மாணவர்கள் 9 ம் வகுப்பு வரை அனைவரும் பெரும்பாலும் தேர்ச்சி என்ற நிலை உள்ளது இது போல் பல காரணங்களால் தரம் குறைந்து உள்ளது
அற்புதமான பதிவு உங்கள் சேவை இந்த தேசத்திற்கு தேவை. உங்களுக்கு கடவுள் அருள் புரியட்டும். நன்றி
அண்ணாமலை கேட்டதோ வெள்ளை அறிக்கை விடியாமலை குடுத்ததோ A K ராஜனின் வெத்து அறிக்கை !!!!
ஆகையால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நீட் கோச்சிங் அனுப்புங்க,,,
🙏🙏🙏🙏
👌👌👌😂😂😂😂
அணுகவும் கிங்ஸ்இன்ஸ்டிட்யூட் !!!
நீட் தேர்வு இருந்தால் எழிலன் போன்றவர்கள் எப்படி டாக்டர் ஆவது
இந்தியாவின் medical hub சென்னை,,,,,,இது நீட்டால் வந்தது
தமிழிசை நீட்டதால் வந்தவர்
👍👍👍👍
True😂😂👌👌👌
அருமை!
PK - நானூரு கோடி மனி!
AK - சில கோடி மனி!
OK! மனி இருக்கு!
மனிதர் தான் இல்லை!!!!!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வருக வணக்கம் ஜி
என்ன பாரதி.. திருஷ்டி வந்திருச்சா⁉️⁉️⁉️⁉️
கேடிகளுக்கு கோடி கொடுப்பது ஏழைகளுக்கு அல்வா கொடுப்பது
திராவிட கொள்கை ஜி
@@indiahindunadu
வணக்கம்!
@@srk8360
எவ்வளவு முயன்றும்
ஒரு முக்கிய பதிவை
ஏற்கவே இல்லை!
Super Unmai
இலயபாரதம் அருமை உண்மை
பாராட்ட வேண்டிய விஷயம் , ரொம்ப சீக்கிரம் ரிப்போர்ட் வந்துடுச்சு இதை வச்சு ஒரு மூணு வருடம் வோட்டிருக்கலாம்
All the judgement of Rajan has to be scrunitized. His bank accounts needs to be checked, his source of funds need to checked. For sure his judgements were biased earlier
Unlike these RSB medias your doing a great job without distributing emotions of youth.I am so much enlightened for 4 months of following your channel brother.🙏🙏🙏😊
என் உடம்பு ரொம்ப முடியாமல் போய் விட்டது அதனால் தான் லைவ் பார்க்க முடியவில்லை 10நாட்களாக பார்க்காத உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து விட்டேன் சூப்பரோ சூப்பர் மார்பைர்லெஸ நான் 🤘🤙கடவுள்
sir take care of ur health stay blessed
விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் சார்.
@@kalmat1306 1
விரைவில் பூரண குணமடைவீர்கள்... கவலை வேண்டாம்.. ஓம் நமஸ்ஸிவாய🙏🙏🙏 போற்றி🙏🙏🙏
@@k.eswaramoorthi2332 உங்கள் பிரார்த்தனையே என்னை வாழவைக்கும் என்றென்றும் நான் கடவுள் என்றென்றும் என்னுள் வாழும் கட கட கட கட கட கட கட கட கட கட கட கட கடவுளின் இனிய இரவு வணக்கங்கள் என்மேல் அக்கறை கொண்டதற்கு மிக மிக நன்றி கடன் பட்டிருக்கிறேன்
கடந்த 5 ஆண்டுகளாக பல அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தமிழ் வழி கல்வியை விட 5, மடங்கு அதிகமாக உள்ளது.ஆங்கில வழி கல்வி இல்லையெனில் பல அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள்
Super analysis Jaihind 👍
Let A K Rajan cancel the capitation fees and govt. School students can be admitted free of cost in private medical colleges.
Nalla Seivare..... Seidhuttu dhan Maru Velai.....!!
Exactly sir. The DMK and AIADMK control by Board membership in private medical colleges and Government Colleges. Per seat they collect 25 lakhs to 1 cr per seat.
Every year it was a 500-1000 racket. All solid black money which can be used to buy anything they want. That is why they are fighting so hard.
MLA MP எல்லாத்துக்கும் ஒரு exam வைக்கணும். 👍
அருமை அருமை
School certificate verification panna pothum 🙄.
"நடுநிலை "சான்றோர்க்கு அழகு.
ஆனால் கமிட்டிக்கு" ஜால்ரா "அழகு
🤣🤣🤣
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👌👌👌
😂😂😂
மினிஸ்டர் நல்ல கேள்வி கேட்டுருக்கார். வாழ்த்துக்கள்.
100% True fact bro. Awesome on your decoding each and every fact about Govt School. Hates off to your work.
சூப்பர் bro..... ஆன நீங்க என்ன சொன்னாலும் இந்த மக்கள் புரிஞ்சிப்பாங்களான்னு தெரியல....
அருமையான அலசல்👍🤝👏👏👏👏👏👏👏
BJP govt is only alternate for TN to see any improvement in the state.
alternative
நல்ல வேலை நீதி அரசர் AK ஓய்வு பெற்று விட்டார்..
ஒய்வு பெறும் முன் என்ன நடந்ததோ
நீதி அரசர் அல்ல நீதிபதி...
பள்ளி கல்வி துறை பற்றி தாங்கள் இந்து சமய அறநிலையத் துறை போட்ட வீடியோ மாதிரி குறிப்பாக அரசு பள்ளி பற்றி ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்
இந்த அரசாங்கத்திற்கு சாதகமானதாக வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார்கள்
.
👍👍👍👍
i appreciate your hard work karthick.
ஆக மொத்தத்தில் படிக்க டென்ஷன் ஆகும் சொல்லி க்கொடுக்க முடியாத நிலையில் பள்ளிகள் ஆக மொத்தத்தில் ஆக ஒரு கோடி கொடுத்து டாக்டர் ஆக படிக்க வேண்டும் 😀
👌👌👌👌
விஞ்ஞான ஊழல் அரசியல்வாதிகளை பாராட்டி பேசிய நீதிபதிதானே இவர்?
👍👍👍👍
Orey kuttaiyil vooria mattai.
Justice Rajan has become a laughingstock by his observation, he is parattoing DMK view.
You said it
Its common in Dravidian stock rule !
Can he be still called "justice" Rajan when he allegedly did injustice to the report conspicuously?
@@santhanamnarasimhan8966 😄😂🤣
@@santhanamnarasimhan8966 It is unfortunate that this so called justice is making this pathetic attempt and presenting a totally skewed data. I wish the SC takes Suo moto cognizance of this anti-NEET campaign and grills AK Rajan. They should question each and every point in his data and reveal the actual facts. Otherwise, DMK is going to continue this politics for the next 5 years and beyond.
Fantastic speech Dear Karthik. Many many thanks. You have done a great, great service to us all and more particularly to the student community.
Please send this to the BJP leaders, so that they can raise the relevant questions, hopefully.
God bless people like you who have the Nation's interests at heart.
We owe you a debt of gratitude.
Most government teacher don't do their work properly... But they expect huge salary hike
Many people easily blame government school teachers. R u all dare enough to blame any other servants, u will not since u want ur work to be done by giving bribe
No doubt they are also one of the reason for bottom level standard,
@@RajeevKumar-ic3kf Showing another
Ak Rajan th fraud judge..he is dmk ..he praised karyanidhi so many times..so he s fraud
AK Rajan's report should go dustbin
👍👍👍👍👍👍
Not just his report..
20:35 மத்திய அரசு தமிழில் போடலை னா சண்டைக்கு போவோம்... ஆனால் நாங்களாம் போட மாட்டோம்... நாங்க லாம் தமிழ் ல பேசினா fine போட்ட school ல படிச்சிட்டு வந்தவங்க...
Excellent incisive analysis. Great episode. Education in Govt schools going to dogs. Even the state board syllabus is always focussing on "what to reduce from syllabus" instead of concentrating on "what to teach". I know this from personal experience. I have been part of "Syllabus committee" for polytechnic students as "Industry partner". The most unfortunate thing is whenever we suggest that some new concept should be covered in the syllabus or " an analytical approach should be focussed in experiments", the other members (mostly teaching staff) will object and say that "our students can not do this, they will not be able to score marks, we need to have questions that they can easily (means without thinking) answer" etc... The major problem is the teachers who take part. They have this same Govt mentality that students can not think as they are from "rural background" - the truth is that these teachers can not manage students who can think - because the teachers are unable to think. The same way our Govt can not manage students who can think and so they want to keep them as mug-up-masters so that the Govt need not answer uncomfortable questions!! I dont know how I can say Jai Hind under this circumstances as I dont know how we can win with this attitude. - However, Jai Hind!!
Totally agree with you. I did have the same experience when I was part of syllabus committee for engineering as industry expert.
அருமையான அறிவார்தமான விளக்கம்.இதைவிட தெளிவாக யாரும் சொல்லமுடியாது.தமிழகத்தின் தரம் இந்த அளவுக்கு தாழ்ந்தற்கு ஆண்டவர்களின்மனசாட்சியே உண்மையை சொல்லும்.கல்வியின் நிலைமை இப்படியே தொடர்ந்தால் எதிர்கால தமிழக இளைஞர்களின் வாழ்க்கை நிலையை நினைத்தால் மிக கவலை அளிக்கின்றது.
மிக்க நன்றிகள் கார்த்திக் கோபிநாத்.💐
தங்கள் அறிவார்ந்த நற்பணிகள் மேன் மேலும் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்💐
We don't know how innocent people went to jail or lost their properties because of this type of Evangelist missionary DMK Political party rogue judgement.
Hats off to you for good analysis on A.k Rajan's report , Mr Gopinath
He brought disrepute to the T.N. Judiciary especially to the Madras High Court. 😭
வணக்கம் கார்த்திக் கோபி நாத் அவர்களே
மிக மிக உண்மை..
சமச்சீர் கல்வி.... ⁉️⁉️⁉️
மிகவும் தரம் வாய்ந்த ⁉️⁉️⁉️⁉️🤭‼️
👍👍👍👍👍
இளயபாரதம் டிவி நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கங்கள். ஜெய்ஹிந்த். 💐💐💐
வணக்கம் ஜி
@@indiahindunadu வணக்கம் அய்யா. 💐💐💐
இவர் எப்படி மக்களுக்கு நல்ல நீதிபதியா இருந்து இருப்பார் தலைஏழத்து பாவி இவர்றாள் எத்தனை குடும்பம் நடு ஈரோட்டிற்கு வந்துஇருக்கும்
Correct bro 👌
அன்பு கார்த்திக் super super super. வேற லெவல்
தமிழ் தமிழ் என முழங்கியோர் அறிக்கை ஆங்கிலத்திலா?
நல்ல நியாயம்
அற்புதமான ஆய்வறிக்கைப் பதிவிற்கு உளமார்ந்த நன்றி தம்பி கார்த்திக்! தங்களின் சேவை மிகவும் போற்றுதற்குரியது. மென்மேலும் உயர உளமார வாழ்த்துகிறேன் தம்பி கார்த்திக்! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புதிய கல்வி கொள்கை டிராப்ட் தமிழில் இல்லை என்று ஆர்ப்பாட்டம் பன்னினவர்கள்,
இப்போது ஏன் இவர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் கொடுக்கிறார்கள்.
correct
Sattai Adi
Arumaiyana padhivu Mr. Karthik Gopinath.Vazhga Valamudan. 🙏🙏🙏
நாட்டின் மேலும், மக்களின் மேலும் அன்பும், அக்கறையும் உள்ளவர்கள் திமுக வை ஒதுக்கி வைப்பார்கள்!
Even other states like West Bengal are praising vidiyal steps on abolishing NEET...All other states now file a petition against NEET ,so at any time during next year NEET will be abolished
Very good analysis. Keep rocking! God bless you.
Thanks sir for your detail analysis of report
Clear explanation Karti this must be known to all. Misleading media should be rejected.
Students should not pay attention to silly politics. They should keep preparing for next NEET examination.
நன்றி இளைய பாரதம் அவர்களே.ஸ்டாலின் மகன்வெட்கம், மானம்,சூடு, சொரனைஇல்லைஎன்பதைஏற்கனவேசொன்னதைதற்போதுஉறுதியாக்கியுள்ளார்.ஜெய்ஹிந்த். அ.மாணிக்கம். சேலம்.
By far the best analytical video posted on the subject.Great , Sir Keep up the good work.
Your selection of திருக்குறள் to fit the theme of the day is brilliant!
Keep up the great work!
நீட்டை எதிர்க்கும் கட்சிகளுக்காக களப் பணி ஆற்றியவர்களுக்கு கொளரவ MBBS பட்டமும் திமுகவிற்க்கு பணி செய்தவர்களுக்கு கெளரவ MD பட்டமும் கொடுக்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்
திராவிட கட்சிகள் ஒழிந்தால் தமிழக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடையாளம்
ராஜன் கமிட்டி ஒரு உருட்டு அதில் என்ன உண்மை இருக்கு
👍👍👍
But Rajan committee is appreciated by West Bengal Govt.They also plan to abolish NEET..Next year there will be no NEET ..They are going to abolish because it's not a standard way of writing NEET many times like 2,3 times and it's spoiling career ..Also without NEET is there any suicide happened...?
Best interpretation, analytical, , to be accepted by the intellectual society... well done... Neet is an elixir to the intellectual Students of the each and every community of our society...
புழுத்த தலைமுறை கார்த்திகேயனை நேற்றைய விவாத்த்தில் மூக்குடைத்த மணி வழக்கறிஞர்
👍👍👍
நேற்று நாங்களும் புதிய தலைமுறை பார்த்தோம்
Enga veettile IPL galaatta nadakkuthu. please link irukka?
Innuma antha channela பாக்குறீங்க?
மிக மிக அருமை யான விளக்கம். சபாஷ்
16:36 even, one of my friend's daughter got admission in China based on the NEET Exam mark only.. NEET - it's an international validated Test...
Thambi Karthik vannakkam vandematharam Bharat Mathavukku jai Jaihind Jaihind Jaihind valga Bharatham
Hats off !!!Karthik .
அருமையான விளக்கமும் பதிவும்.. நன்றி கார்த்திக் வாழ்த்துக்கள் 🙏💐💐
வாழ்க வளர்க வெல்க 👍👍👍👍
நல்லிரவாகட்டும்....💞
🙏🙏🙏🙏
how much was he paid as professional fee for the committee.
brilliant analysis brother, keep up this good work
There are many competitive exams.
Why Tamilnadu Government is opposing NEET? Must be Medical lobby
Marvellous analytical report better cud have been a member in the justice AKRajan committee
Adamant attitude of விடியல் அரசு
Great Speech with facts and truth! People whooppose NEET are not NEAT!
Sri Karthik Gopinath is becoming great thro' his episodes everyday Contents are very good with all evidences
Karthik your expilination is very good🙏
வருடத்திற்கு 35 ஆயிரம் கோடியை கல்வி துறைக்கு ஒதுக்கி என்தான் செய்து கிழிச்சீங்க மிஸ்டர் திராவிட வியாதிகளா
Excellent video... Answered this bogus commission very well... Kudos
This is a good indication of how the people can be cheated. As long as common man questions the decisions (which are likely to affect their future generations) it will be very hard to change the behaviour of politicians
GOOD ANALYSIS. WE WANT MERITORIOUS DOCTORS FOR OUR COUNTRY.
Excellent !! "Devil is in detail" was nice punch .
AK rajan total damage😂😂his credibility is no more, didn't exist earlier now it's abhorrent
Excellent Karthik Gopinath thambi congratulations jai Bharat matha ki jai Shree ram vettri Vel Veera Vel jai hind 🇮🇳❤️💯🎉😍👏👍
கிருஷ்ணசாமி sir... இப்படி எல்லாம் rsb media வை பார்த்து கேக்குறீங்க... அவங்க dmk வின் முன் கள பணியாளர்கள் 😂😂
கூலிபன்கள்
Very nice explanation👌🙏🙏 ❤❤❤
படிப்புக்கும் திமுகவுக்கும் ஒத்துவராது
வணக்கம் அய்யா. 💐💐💐
@@rbalasubramanian7196 வணக்கம் ஜி
@@sureshsuresh-cb3ni எதில் முன்னேறியிருக்கிறது என்பதை சொல்லுங்கள்
@@yellowlotus417 தமிழகம் இந்தியாவில் எதில் முன்னேறி இருக்கிறது என்பதை சொல்ல வேண்டுமா,,,,,ஹா ஹா ஹா ஹா ஹா கொடுமை,,,,,,,லட்சம் இருக்கு சொல்ல,,,,டேய் டேய் டேய் டேய்,,,,,சரிடா,,தமிழகம்,,,,இந்தியாவில் தாழ்ந்த மாநிலம்,,,,ஷ்ஹ்ஹ்ஹ்ஹ,,,,முடியல,,,,
@@yellowlotus417 மத நம்பிக்கையில் உன்னை ஆட்கொள்கிறான்,,,,அவனோடு செல்,,,உன் வாழ்வு நலமாகும்
அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு மிகவும் அருமை
Committee formed with the fixed conclusion
100% accurate point-by-point rebuttal. Dhool kilappareenga. I hope people will realise the politics behind opposing neet
Standard இல்லை இல்லாமல். போக promotion காரணம். 10 ஆம்வகுப்புபடித்து distance educationla படித்து. முதுகலை ஆசிரியர் ஆகும் நபர் எப்படி subject knowledge கொண்டவராக இருப்பாா்.
🙏🙏🙏
மிகவும் உண்மை தான்... சகோதரி... 👌👌
ஏகே ராஜன் தனக்கு தரப்பட்ட எலும்புத்துண்டுகட்கு கொஞ்சமும் நன்றி பிழறாமல் வாலை ஆட்டியிருக்கிறார். நன்றியுணர்வு பாராட்டப்படவேண்டியதுதானே! வாழ்கபாரதம்.