Ethirneechal - Ep 156 | 05 August 2022 | Tamil Serial | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 543

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +488

    நந்தினியே புடுச்சவங்க நந்தினி பேன்ஸ் லைக்

    • @sethuperumalperumal1497
      @sethuperumalperumal1497 2 ปีที่แล้ว +1

      Thangachikku Kalyan panna thuppu illa chinna pillaikku Kalyan panrangalam

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +704

    முதல் எபிசோட் இருந்து இன்று வரை விரு விருப்பு கொஞ்சம் கூட குறையாத சீரியல் இந்த எதிர் நீச்சல் சீரியல் வேற லேவல் நன்றி திருச்செல்வம் சார்

  • @jeevaoviya7510
    @jeevaoviya7510 2 ปีที่แล้ว +332

    ஈஸ்வரி அப்பாவ பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகையே வருது🙏

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 ปีที่แล้ว +4

      இப்போதாவது குணசேகரன் மனதும் குணமும் , சேதுராமன் மனதும் குணமும் புரிகிறதா ...!

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 2 ปีที่แล้ว +69

    *தர்ஷினி ரொம்ப அழகா இருக்கா! * 😍🥰😍

  • @gurusamymurugangurusamymur840
    @gurusamymurugangurusamymur840 2 ปีที่แล้ว +91

    தர்ஷினி அவங்க அப்பா எதிர்த்து நின்றால் தர்ஷினி எதிர் நீச்சல் நல்லா இருக்கும் சொல்லுறவங்க லைக் பண்ணுங்க

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว +480

    தர்ஷினியாவது அவங்க தாதா அம்மா மேல பாசமா இருக்கா 😊🥰

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth3875 2 ปีที่แล้ว +58

    ஈஸ்வரி அப்பாதான் சரி. குணசேகரனுக்கு சரியான பதில் அடி குடுக்க முடியும்.👍👍

  • @sindhukaruppiah2632
    @sindhukaruppiah2632 2 ปีที่แล้ว +387

    ஈஸ்வரி அப்பாவ பார்த்தலே அழுகையை வருது.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 ปีที่แล้ว +257

    அப்போ அந்த ஆதிரா எருமையை ஏன் கட்டி வச்சிருக்கீங்க. அதை முதலில் கல்யாணம் பண்ணி துரத்துங்க.

  • @SelvamSelvam-cq5tv
    @SelvamSelvam-cq5tv 2 ปีที่แล้ว +63

    முதல்ல ஆதிரா கழுதைக்கு கல்யாணம் பன்னுங்க.. அப்புறம் தரிஷினி கல்யாணம் பன்னலாம்..........

  • @cookwithdudo8708
    @cookwithdudo8708 2 ปีที่แล้ว +276

    ஐயோ இந்த ஈஸ்வரி character செம்ம காண்டு ஆகுது. எப்போ தான் அது பேசும்.

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +38

    🔥🔥🔥🔥ஈஸ்வரி அப்பா நிங்க ரோம்ப நல்லவரு,,,,,,மமற்றும் உங்க நேர்மையான நடவடிக்கை எனக்கு ரோம்ப பிடிக்கும்....😢😢😢😢😍😍😍😍😍

  • @srisri9193
    @srisri9193 2 ปีที่แล้ว +187

    Renuka and Nandhini combination suuuppper 😄😄😄😄

  • @nirmalaramaiyan1372
    @nirmalaramaiyan1372 2 ปีที่แล้ว +138

    Renuka and Nandhini combination is ultimate.

  • @ruvani1677
    @ruvani1677 2 ปีที่แล้ว +47

    ஆதிராவ கல்யாணம் பண்ற கதையே இல்லை

  • @saisai-co7ev
    @saisai-co7ev 2 ปีที่แล้ว +604

    தங்கச்சியை மட்டும் கலெக்டருக்கு படிக்க வைக்கிறார் பொண்ணுக்கு கல்யாணம் பண்றாராமா

  • @poongodig8797
    @poongodig8797 2 ปีที่แล้ว +37

    விஷம் நீ ரெண்டு பேருக்கு வை நான் ரெண்டு பேருக்கு வைக்குறேன்.. நந்தினியின் டயலாக் சிரிப்பு அடக்க முடியலை

    • @kalaivanan1771
      @kalaivanan1771 ปีที่แล้ว

      Love you நந்தினி அக்கா ❤❤

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 2 ปีที่แล้ว +15

    தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிவைக்க இவனுக்கு வக்கில்லை, மகளுக்கு கல்யாணம் பண்ணப்போறானாம்

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +49

    ஆதிரா எரும மாட்டுக்கு கல்யாணம் பண்ண வேண்டியதுதானே

    • @rajasekar8173
      @rajasekar8173 2 ปีที่แล้ว +2

      Aadhiraa innum vayasukku varala.. 😀

  • @naguvarshi8932
    @naguvarshi8932 2 ปีที่แล้ว +146

    ஜனனி பேசும் அளவுக்கு ஈஸ்வரி பேசுவது இல்லை.ஈஸ்வரியை பேச விடுங்கள் இயக்குநர் சார்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +51

    குணசேகரன் முதலில் ஒன்ட தொங்கசினு ஒன்னு இருக்கே அதுக்கு கல்யாணத்தை பண்ணு.

  • @kumaravelramaraj2528
    @kumaravelramaraj2528 2 ปีที่แล้ว +338

    ஈஸ்வரி அப்பா பாவம்...
    கண்ணே கலங்கிடுச்சு...😭😭😭
    ஆதி குணசேகரன் இன்று ரொம்ப மோசமாக நடந்து கொண்டார்... 😡😡😡

    • @lakshmi36988
      @lakshmi36988 2 ปีที่แล้ว +10

      Avan enniku nalla nadandhirukan?

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 ปีที่แล้ว

      @@lakshmi36988 En Thalaivan Aadhi Kulasekaran Maasss🔥🔥🔥

    • @lakshmi36988
      @lakshmi36988 2 ปีที่แล้ว

      @@thalapathyvijay7298 oorama po 😂

    • @suryasenthil3978
      @suryasenthil3978 2 ปีที่แล้ว

      U

    • @senthilvadivu403
      @senthilvadivu403 ปีที่แล้ว

      அவன் மருமகன் அவன அசிங்க படுத்தும் போது தெரியும்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +61

    அய்யோ குணசேகர் வாயில நல்ல வார்த்தையே வராது. வயதில் மூத்தவர் அதுவும் தன் மனைவியின் அப்பா இவ்வளவு அசிங்கமா பேசுவது சகிக்கவில்லை.

    • @jjmk4108
      @jjmk4108 2 ปีที่แล้ว +3

      Evan manusan illa

  • @sureshsir3736
    @sureshsir3736 2 ปีที่แล้ว +29

    என்னது 14 வயசு புள்ளைக்கு கல்யாணமா.?? எப்பா குணசேகரா உனக்கு அறிவு இருக்கா..???

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt 2 ปีที่แล้ว +119

    Ippavellam enaku intha serial romba puduchiruku kaaranam rombavum etharthamana thirai kadhai matrum viruvirupana serial♥️♥️♥️

  • @sharmi105.
    @sharmi105. 2 ปีที่แล้ว +65

    Thangachiku kalyayam panna mudiyala poonuku kalyanam pannaporana🤦‍♀

  • @Ak.Tamilbro
    @Ak.Tamilbro 2 ปีที่แล้ว +98

    அப்படி சொல்லாத தங்கம் பெண் பிள்ளைங்கறது 100 தெய்வங்களுக்கு சமமானது எத்தனை பேர் அந்த பெண் குழந்தை இல்லாம ஏங்குறாங்க தெரியுமா

  • @susilak5835
    @susilak5835 2 ปีที่แล้ว +67

    Easwaris father acting super
    Dialogues super
    Sathyapriyas acting super

  • @sathishs6704
    @sathishs6704 2 ปีที่แล้ว +44

    ஆதிராவும் வயசுக்கு வந்துட்டா ஏன் கல்யாணம் பண்ணாம கலக்டர்க்கு படிக்க வைகிறங்க என்ன லாஜிக் ஆதி குணசேகர

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 ปีที่แล้ว +8

    ஆதிகுணசேகர் ரொம்ப ஆணவமாக நடந்து கொள்கிறாா்

  • @sri_aari_designer1937
    @sri_aari_designer1937 2 ปีที่แล้ว +22

    Un ponna ne mattum test tube bachi pethiya vera level 🤭😂

  • @marishakthi201
    @marishakthi201 2 ปีที่แล้ว +55

    Nanthini acting always super 👌👌👌

  • @saran4510
    @saran4510 2 ปีที่แล้ว +18

    Director இங்க ஒரு பிரச்சினை வரனும் ன்னு கல்யாணம் பிரச்சினை வச்சிருக்காரா
    அங்கே ஒரு ஆதிரா எருமை இருக்கே அதுக்கு கல்யாணம் பண்ரத பத்தி பேச மாட்றாங்க

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 2 ปีที่แล้ว +18

    Antha skr, Avan thambi arakapadiyan, Avan pondatti olaga alagi 😂😂

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 ปีที่แล้ว +102

    😍💐ஹாய் பிரண்ட்ஸ் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்👍 எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் கேரக்டர் யாருக்கெல்லாம் பிடிக்காது👍

  • @incognitouser8256
    @incognitouser8256 2 ปีที่แล้ว +28

    What an irony:- Having Goddess Meenakshi as the main deity and degrading women... Namma culture nanacha romba perumaiya irukku...

  • @ananthavallinanthakumar2068
    @ananthavallinanthakumar2068 2 ปีที่แล้ว +36

    இதே நிலைமை ஆதி குணசேகரனுக்கும் வரும்...தர்ஷினி கணவர் இதையே AGS க்கும் செய்ய வேண்டும்

  • @praneshyashwanth9194
    @praneshyashwanth9194 2 ปีที่แล้ว +176

    Nandhini speech always cute

  • @fathimasulfa9888
    @fathimasulfa9888 2 ปีที่แล้ว +34

    ஆதிரா உம் அந்த வீட்டு பொண்ணு தானே அப்போ அவல மட்டும் ஏன் hostel ல விட்டு படிக்க வச்சிங்க அதுமட்டுமின்றி ஏன் அவளுக்கு மட்டும் கல்யாணம் சென்ஜி வெக்கல . ஆனா தர்சினிய மட்டும் ஏன் இப்டி கொடுமை படுத்துறிங்க . சிறு வயது திருமணத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 2 ปีที่แล้ว +12

    குரங்கு கையில் பூமாலை...!
    குணசேகரன் வீட்டில் பெண்கள்...!!

  • @rajas_happiness
    @rajas_happiness 2 ปีที่แล้ว +96

    தினமும் ஒரு திருப்பம்.... 👍🏽👍🏽👍🏽

  • @sahulthasli5490
    @sahulthasli5490 2 ปีที่แล้ว +19

    திருசெல்வம் sir இனிமேயாவது ஈஸ்வரியை பேச வைங்க

  • @victoriamonica
    @victoriamonica 2 ปีที่แล้ว +58

    Yen adhira inum age attend panalayooo🙄🙄🙄🙄🙄

  • @muthamizhankannan4824
    @muthamizhankannan4824 2 ปีที่แล้ว +26

    Sirippa varuthu athira ennum periya manusi agalaya🤣🤣🤣🤣🤭🤣🤭

  • @lakshmi36988
    @lakshmi36988 2 ปีที่แล้ว +34

    Indha eswari character puyale adichalum vaaya therakadhu pola 🤦namoku tension aagudhu

  • @kkv835
    @kkv835 2 ปีที่แล้ว +88

    பொட்டபிள்ள மல்லாக்க படுக்க கூடாது மருமகள்கள் ரியாக்ஷன் இருக்கே சிரிப்பு அடக்கமுடியல எங்க வீட்டுலயும் இப்படி சொல்லிருக்காங்க கிராமம்

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 ปีที่แล้ว +1

      Athane Aadhikulasekaran Amma Sollurathu Nallathu Thane Sollurukkanga🔥🔥🔥

    • @RanjaniSvijisekar
      @RanjaniSvijisekar ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @rangeshtks2618
    @rangeshtks2618 2 ปีที่แล้ว +256

    Sethuraman characterization definitely deserves a award for his acting,his dialogue delivery and acting upto the point gives the feeling of typical real father in a society without any hype and exaggeration.

    • @bharathiselvamselvanathan4491
      @bharathiselvamselvanathan4491 2 ปีที่แล้ว

      81q1qq

    • @BetheChange80
      @BetheChange80 2 ปีที่แล้ว +4

      Yes right from his first episode.

    • @kabilchannel.8250
      @kabilchannel.8250 2 ปีที่แล้ว +2

      Why Sethuraman not give his wealth to Gunasekar? any problem? Pls give that episode.( particular episode Link)

    • @dharanselvaraj4840
      @dharanselvaraj4840 2 ปีที่แล้ว +1

      Metti Oli ku atuthu yethir neechal sriyal semma ❤❤❤😘

    • @voicevoice5414
      @voicevoice5414 ปีที่แล้ว

      😊😅3😮😢

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +45

    🔥🔥🔥கோலங்கள் ஆதி --- பனம் பிசாசு.😎😎😎😎
    🏊🏊🏊எதிர்நீச்சல் ஆதி_____ சட்டம் என் கையில்😏😏😏😏

  • @marilakshmimurugaperumal462
    @marilakshmimurugaperumal462 2 ปีที่แล้ว +36

    Lady gunasekaran (aathira )innum vayasukku varalayo,

  • @lovelypechi2596
    @lovelypechi2596 2 ปีที่แล้ว +37

    Intha serial thn... Day by day interesting ahh poitte irukku... All chanel serial le.. Congrats ethirneechal team 😘❤💐🔥👍...

  • @vishnavir6369
    @vishnavir6369 2 ปีที่แล้ว +23

    இவருடைய தங்கச்சியை முதலில் திருமணம் செய்து கொடுக்க சொல்லுங்கள்

  • @thushythushy9521
    @thushythushy9521 2 ปีที่แล้ว +109

    குணசேகரன் நடிப்பு என்றுமே சூப்பர் தான் 👌👌👌👌

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 ปีที่แล้ว +2

      En Thalaivan Aadhi Kulasekaran Maasss 🔥🔥🔥

    • @thushythushy9521
      @thushythushy9521 2 ปีที่แล้ว

      @@thalapathyvijay7298 thalaivaraakitinka pola

    • @subagomathi5404
      @subagomathi5404 2 ปีที่แล้ว

      Gunasekaran worst character... Ponnuga la adimai padutha nenaikuran evan la oru alu ..😡😡

    • @thushythushy9521
      @thushythushy9521 2 ปีที่แล้ว +1

      @@subagomathi5404 avar ta character thaan athellaam

    • @masha4185
      @masha4185 2 ปีที่แล้ว +1

      Yes correct arumaiyana nadippu

  • @muthupriyamuthupriya7631
    @muthupriyamuthupriya7631 2 ปีที่แล้ว +112

    Dharshni super ah irukka 😍😍

  • @anbarasip7227
    @anbarasip7227 2 ปีที่แล้ว +9

    எதிர்நீச்சல் சீரியல் வில்லன் குணசேகரன் கேரக்டர் சூப்பர் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 ปีที่แล้ว +8

    Oru sila kaala kattathula pengalai velila poga vidama age attend Panna udaney marriage panniruvanga antha kanmoodithanathai,
    moodanampikaiya Thiruselvam sir superb ah ""Yethineechal"serial moolam Aathi sir character moolam yetharthama yeduthu kaatturar👌👌👌👌 Superb serial

  • @M.Sweatha
    @M.Sweatha 10 หลายเดือนก่อน +1

    Kathir- pillaiyaiyum killi thotilaiyum aatra velai pakran

  • @Abarnascrafiti
    @Abarnascrafiti 2 ปีที่แล้ว +41

    Dharshini character superr

  • @ncdark4447
    @ncdark4447 2 ปีที่แล้ว +19

    ஆதி குணசேகரன் Acting vera level 💥💥💥

  • @AA-fz8ey
    @AA-fz8ey ปีที่แล้ว +7

    Nandhini sethuraman characters really superb......

  • @rekha9320
    @rekha9320 2 ปีที่แล้ว +16

    Eshwari appa super 👍 marimuthu sir outstanding 👍

  • @attitudequeendheerthi5843
    @attitudequeendheerthi5843 2 ปีที่แล้ว +46

    Aadhira iruka Appo chinna ponnu ku epdi marriage pannuvanga 🙄🙄

  • @Bhuvi817
    @Bhuvi817 2 ปีที่แล้ว +21

    Eswari padicha ponnu dan ah ila AGS ah padicha ponnu nu soli yemathi kalyanam panikucha

  • @nushrafaizal3189
    @nushrafaizal3189 2 ปีที่แล้ว +49

    Superb serial...👍
    Vera level Natural Acting......🔥😍

  • @shyluraja1664
    @shyluraja1664 2 ปีที่แล้ว +13

    திருசெல்வம் சார் மெட்டிஒலி நாடகத்திலும் சிதம்பரம் ஐயாவுக்கு பெண் கொடுத்தவர்க்கு மரியாதை இல்லையா கதை நல்லா இருக்கு

  • @thayathaya5825
    @thayathaya5825 2 ปีที่แล้ว +8

    Ethirneechal serial ippadiye deyly intersting a pokanum 🤞🤞🤞🤞

  • @karthikeyan.c7551
    @karthikeyan.c7551 2 ปีที่แล้ว +20

    தங்கச்சியை படிக்க வைக்கும் குணசேகர் பெண்ணை படிக்காமல் கல்யாணம் பண்ணுவேன் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியல

  • @baskaranrethinasami4453
    @baskaranrethinasami4453 2 ปีที่แล้ว +26

    What a contrast in adis family aadhira is preparing for ias and adi is speaking of dharshinis marriahe

  • @punithachandran5094
    @punithachandran5094 ปีที่แล้ว +1

    அப்பாடா இன்னிக்குத்தான் அந்த புள்ள தாத்தானு பாசமா கூப்புடுது ❤❤

  • @alwarrengan7763
    @alwarrengan7763 ปีที่แล้ว +2

    புதிய எழுச்சி.
    வீடு புதுசு ஆகியும் பிரச்சினை பெரிது.
    இதுவே எதிர்நீச்சல் செய்து மருமகள்கள் முன்னேற வேண்டும்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +7

    ஈஸ்வரியின் அப்பா ❤️❤️❤️🌹🙏🏻

  • @you_me_2gether
    @you_me_2gether 2 ปีที่แล้ว +21

    Nandhini akka nethu comedy super 🤣🤣
    Aiyaiooo oru latcham Peru ezhu latcham Peru 🤣🤣🤣

  • @rajabrismyridha3944
    @rajabrismyridha3944 2 ปีที่แล้ว +21

    ஆதிராக்கு கல்யாணம் பண்ண வேண்டியதுதானை

    • @mhmhzm8485
      @mhmhzm8485 2 ปีที่แล้ว +2

      Aadhira mattum padikkanuma ?!

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +3

    மாமோய் உங்களுக்கு ஜெயிலில் களி தின்ன ஆசையா இப்படியே இந்த கோபம் தொடர்ந்தால் பிரஷர், சுகர்னு,அல்சர்னு வந்துட போவுது அப்புரம் படுக்கையில் படுத்துக் கொண்டு புலம்ப வேண்டியதுதான் 😃

  • @swarnac2231
    @swarnac2231 2 ปีที่แล้ว +19

    As a wife may be timid but if it comes to mother role every mother should be brave then only their children should be in safe ...mother shot be brave...

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 ปีที่แล้ว +33

    Semaiya போகுது சீரியல் thiruselvam sir super keep going. Every episode is good. இந்த வேகம் and விறுவிறுப்பு குறையாமல் parthukonga. Added to this each character in this serial are doing well.

  • @sushiray80
    @sushiray80 2 ปีที่แล้ว +8

    Eswari is hopeless...
    The poor old father has to defend her against her husband's wrath...
    Can't she see it's her cowardice that is contributing to her husband's domineering attitude...
    ..and now her daughter has become a victim...
    She should stand up for the girl..not expect Jan to b her permanent spokesperson...which is of no use but unwanted trouble for her..

  • @sharathiv9634
    @sharathiv9634 2 ปีที่แล้ว +3

    தாத்தா வரவில்லை என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 2 ปีที่แล้ว +2

    ஐயா குணசேகரா இரண்டு கழுதை வயசுல உன் தங்கையை இன்னும் வீட்டில் வைத்திருக்கிறாயே அதுமட்டும் ஏன் யாரும் வாயைத்திறந்து ஒன்றும் கேட்க வில்லை

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +5

    Ellarum pesi Award vanga porsnga But namma Eeshwari mam mattum pesamaleye Award vaanga poranga

  • @rajabrismyridha3944
    @rajabrismyridha3944 2 ปีที่แล้ว +29

    எனக்கு குனசேகரனை பிடிக்கவே இல்ல.

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 ปีที่แล้ว +2

      Aadhi Kulasekaran mattu intha serial illana Intha serial illa

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +48

    குணசேகரன் சார் மாமனார் இடத்தை கேக்குறப்போ எனக்கு வடிவேலு சார் காமெடி தான் ஞாபகம் வருது ஆ என்ன காப்பத்துங்க என்ன காப்பாத்துங்க எனக்கு கர்ப்பு எனக்கு கர்ப்பு வேனும் என்னது அந்த கருமம் எல்லாம் இங்கே விக்குறதில்லைமா🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 ปีที่แล้ว +24

    Moredan Eashwari Renuka & nandini very friendly they talk to each other very concerned.👌👏👍

  • @banumathyanandakrishnan8609
    @banumathyanandakrishnan8609 2 ปีที่แล้ว +6

    என்ன இருந்தாலும் மாமனாரை இப்படி பேசுவது ரொம்ப தப்பு

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 2 ปีที่แล้ว +19

    Nandhini Ear rings Nice to See Simply Superb 👌👌

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 2 ปีที่แล้ว +2

    அத்தை ஆதிரை IAS 14 year's பொண்ணுக்கு mrg எங்கயோ கதை இடிக்குது🙄🙄🙄

  • @murugaboopathi.d.m.k909
    @murugaboopathi.d.m.k909 2 ปีที่แล้ว +1

    குணசேகரன் சார் என்ன மனுஷன் நீங்க ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா உடனே கல்யாணம் அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாத்தீங்களா... அந்த பொண்ணுக்கு அப்பா மாதிரியே நீங்க பேசுறீங்க.... நீங்க எடுக்கிற கோவத்துல ஒவ்வொரு ஒரு முடிவும் அந்த பொண்ணோட வாழ்க்கை சீரழிச்சுடும் என்னாச்சு பாத்துக்கோங்க... பாவம் சார் குணசேகர் சார் தர்ஷினி

  • @rdpm13
    @rdpm13 2 ปีที่แล้ว +7

    1st உங்க தங்கச்சி க்கு பண்ண வேண்டியது தானே. ஒரு வேலை அவள் இன்னும் வயதுக்கு வரவில்லை யோ🤣🤣🤣🤣

  • @syamala58
    @syamala58 2 ปีที่แล้ว +21

    Why janani or anyone not asking why athira is not married yet. Isn't it the most relevant thing to ask

  • @saranyamarappan7524
    @saranyamarappan7524 2 ปีที่แล้ว +2

    அரவயசு கெழவி ஆதிரா கேரக்ட்டர் வீட்டுல கல்யாணம் பண்ணல அண்ணனா..14 வயசு பொண்ணு கல்யாணம் போறீங்களா

  • @kalpanabalasubramanian2263
    @kalpanabalasubramanian2263 2 ปีที่แล้ว +11

    Dharshini periya manisi appa adeeraiselvi yenavam😁

  • @selviselvam6282
    @selviselvam6282 2 ปีที่แล้ว +6

    Eswari Appa than best father award kudukanum

  • @shyluraja1664
    @shyluraja1664 2 ปีที่แล้ว +11

    குணசேகரன் அண்ணா முதலில் உங்க தங்கை ஒன்னு இருக்கு அதுக்கு கல்யாணம் பண்ணுங்க

  • @priyamylappan2986
    @priyamylappan2986 2 ปีที่แล้ว +15

    Entha serial evalo nalla poga reason mariappan sir naala than

  • @Guru_SSRK12
    @Guru_SSRK12 ปีที่แล้ว +3

    Seeing these episodes....my anger on AGS increased to core

  • @ishwarya725
    @ishwarya725 2 ปีที่แล้ว +7

    தர்ஷினி பாவம்

  • @Mohamed-gz4wm
    @Mohamed-gz4wm 2 ปีที่แล้ว +1

    ஈஸ்வரி.அப்பா.பாவம்

  • @jumanashaham9882
    @jumanashaham9882 2 ปีที่แล้ว +1

    Eeswari appa superb original aa panraaru

  • @karthikeyan.b6917
    @karthikeyan.b6917 2 ปีที่แล้ว +7

    ஆதிரைக்கு ஏன் கல்யாணம் பண்ணலை

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 2 ปีที่แล้ว +1

    ஈஸ்வரி அப்பா நீங்க வேற லெவல் 👍👍👍

  • @jananipriya1592
    @jananipriya1592 2 ปีที่แล้ว +29

    So sad to see Darshini's situation🙁🙁🙁🙁. Hate Adi Gunasekaran's character. 😡😡😡😡His egoistic nature prevents him from even understanding the fact that in today's society ,doing marriage arrangements for a minor girl is considered as a crime and he will be arrested for that.😑😑😑😑