ramalingam pattimandram | இடைவிடாத சிரிப்பு பட்டிமன்றம் | Comedy Pattimandram | iriz vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2020
  • ramalingam pattimandram | இடைவிடாத சிரிப்பு பட்டிமன்றம் | Comedy Pattimandram | iriz vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
  • บันเทิง

ความคิดเห็น • 245

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 3 ปีที่แล้ว +11

    வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு அருமை 🙏🙏🙏👍

  • @pannirselvamd871
    @pannirselvamd871 2 ปีที่แล้ว +6

    superb

  • @u.pitchaibsc2013
    @u.pitchaibsc2013 2 ปีที่แล้ว +1

    Super

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 ปีที่แล้ว +1

    Good..,good......

  • @mmsl4287
    @mmsl4287 3 ปีที่แล้ว +7

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் வீர தமிழ் பெண்கள் பேச்சாளர்கள். அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @thangavelus1274
    @thangavelus1274 2 ปีที่แล้ว +1

    Super super super super super super👍👍👍👍👍👍😃😃😃😃😃

  • @abdulwahid7561
    @abdulwahid7561 2 ปีที่แล้ว +7

    சிரமங்களுடன்
    சிகரங்கள்
    தொடும் போதுதான்
    அருமைகள் தெரியும்.
    அது சமயாயும்
    இருக்கும்.

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +24

    புலவர் ராமலிங்கம் நகைச்சுவை பேச்சு மனதை நெகிழ்ச்சி அடைய வெத்தது உங்கள் தலைமை அருமை கிருஷ்ணன்

  • @yamunakannan6237
    @yamunakannan6237 3 ปีที่แล้ว +7

    Super motivational speech Yamuna kannan

  • @arunoffset8718
    @arunoffset8718 2 ปีที่แล้ว +1

    Super speaking in cheipikkul Muthu thiru Ramaligam Ayya

  • @mathivananraj4450
    @mathivananraj4450 4 ปีที่แล้ว +7

    Super lovely speech

  • @asokanp9731
    @asokanp9731 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. இராமலிங்கம் ஐயா தங்களது ஆசீர்வாதம் குருவின் ஆசீர்வாதம்

    • @maruthurmamu3736
      @maruthurmamu3736 2 ปีที่แล้ว

      சிறப்பான பட்டிமன்றம்.
      வாழ்த்துகள்!
      நண்பனுக்கு காரை ஓட்ட தெரியவில்லையென்றால்.
      அடுத்த முடிவு எதுவாக இருக்கும்?

  • @sivakumar-do4hh
    @sivakumar-do4hh 3 ปีที่แล้ว +5

    Super speech

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    சூப்பரா 🌹ஒகே

  • @chidambaramraja8189
    @chidambaramraja8189 2 ปีที่แล้ว +12

    Sir ongakitta paduchavan naan ongala paththi enakku theriyum super teacher neenga

  • @r.naveenr.naveen2979
    @r.naveenr.naveen2979 2 ปีที่แล้ว +3

    👌👌👍👍🙏🙏

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 ปีที่แล้ว +10

    அறிவார்ந்தவர்களின் ஆழமுள்ள அற்புதமான கருத்துள்ள வாதங்கள்!வாழ்த்துக்கள்!வாழிய தமிழ்!!

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 3 ปีที่แล้ว +14

    அற்புதமான பட்டிமன்றம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்

  • @lakshmananganesan8575
    @lakshmananganesan8575 2 ปีที่แล้ว

    Tamil news live

  • @sethupathi2266
    @sethupathi2266 3 ปีที่แล้ว +4

    Super aana

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 2 ปีที่แล้ว +4

    இன்றைய மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
    நன்றி!!!

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 3 ปีที่แล้ว +4

    Supar

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை சூப்பர் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த்

  • @inayathrashid1692
    @inayathrashid1692 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @sorimuthiah9060
    @sorimuthiah9060 3 ปีที่แล้ว +5

    Nice speech I met her in Bhopal in our kanchimutt temple

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 ปีที่แล้ว +19

    ஐயாவின் பேச்சு, கேட்பது சிறப்போ சிறப்பு.

  • @dhamudhamu522
    @dhamudhamu522 2 ปีที่แล้ว

    Ok bye I'll tell in to

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    நான் தான் புத்திசாலி பேசினா? 108 கூப்பிட்டு அனுப்பிட்டு எனக்கு பிடித்த அதை கூட செய்யலாம் ❤️நீட்டா இல்லைனு விட்டுருவோம்❤️பெயராவது தெரியுமா ❤️இந்த வயசுல சுண்ணாம்பு செல் போதா?பாயாசம் வாலியில் விழுந்தால் இனிக்கும் ❤️ தாமரை மலரில் விழுந்தால் மின்னும் ❤️ லடாக்கில் விழுந்தால் பனியாகும் ❤️ கூவதில் விழ வேணுமா சுச்அ❤️தாமரையில் நீர் ஒட்டுமா ❤️ தமிழ் நாட்டில் குளம் யார் பைக்குள்ள இருக்கு? வெளியே சத்தத்த்தையே நகி திமாருமாச்சி❤️

  • @murthisp543
    @murthisp543 4 ปีที่แล้ว +3

    Very good

  • @thirunavukkarasukarthika9658
    @thirunavukkarasukarthika9658 3 ปีที่แล้ว +7

    மிக நன்று

  • @duraimanickam5300
    @duraimanickam5300 3 ปีที่แล้ว +6

    வணக்கம். தங்கள் பேச்சு மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்களையும் ஆசிர்வதிக்கும் பேச்சு. நன்றி.

  • @veeraraghavan1883
    @veeraraghavan1883 4 ปีที่แล้ว +1

    Fine. Super

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    அமரர் அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பற்றி, வீடு வீடாக பேப்பர் போட்டவரின் புகைப்படத்தை போட்டி போட்டுக் கொண்டு நாடு நாடாக பேப்பரில் பிரசுரித்தனர் என்று நடுவர் முடித்தது அருமையான முத்தாய்ப்பு. மிகச் சிறந்த பட்டிமன்றம்

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவுகள் தனிமையை தூக்கி எறிந்து விட்டு இனிமையான மலரும்நினைவுகள்.

  • @nagalakshmim8594
    @nagalakshmim8594 3 ปีที่แล้ว +2

    Very good speach

  • @saravananp7636
    @saravananp7636 3 ปีที่แล้ว

    Excellent nice Theerphu

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 3 ปีที่แล้ว +16

    தமிழ் தமில் தமிழ்‌அருமை‌ அழுகிறது‌

    • @lakshmisubramanian5387
      @lakshmisubramanian5387 3 ปีที่แล้ว +2

      0000A

    • @jayaramanp3204
      @jayaramanp3204 ปีที่แล้ว

      தமில் உச்சரிப்பில் மூழ்கி முத்தெடுத்து அகரத்தை அல்லி இலக்கினால் தேய்ந்துவிடும் விலக்கினால் புது பொழிவு பெறும் போது அனைத்து மாற்றமும் வரும் தமிலா எதுவுமே ஒரு புல்லியில் இருந்து தான் அனைத்து மாற்றமும் வரும் தமிலா. அது பலம் வாய்ந்த ல வில் இருந்து ஆரம்பம் ஆகட்டும் தமிலா... பழத்திற்கு வரும் ழ வை போட்டால் தமில் கலை அச்சு அறம் தமில்கலாச்சாரம் சீக்கிரம் கெட்டுவிடும் எனவே நல்ல நல்லது பலம் அலகு குத்துதல் வலிமை வேல் போன்ற வலிமை மிக்க ல வில் இருந்து ஆரம்பம் ஆகட்டும் தமிலா.. தமில் கலை அச்சு அறம் தமில்கலாச்சாரம் தலைத்து ஓங்கட்டும்... ல வை மாத்து மற்றதெல்லாம் மாத்தும் அந்த காத்து தமிலா....

  • @edwinwin3800
    @edwinwin3800 4 ปีที่แล้ว +2

    Really very nice pattimanram grat

  • @sreekottaimuruganagencies4781
    @sreekottaimuruganagencies4781 2 ปีที่แล้ว

    ©

  • @ASRavi-qv2cj
    @ASRavi-qv2cj 2 ปีที่แล้ว +2

    கவிதா...பேச்சு. அருமை...

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 ปีที่แล้ว +7

    சூப்பர் ராமலிங்கம் சார்

    • @subramaniang2424
      @subramaniang2424 3 ปีที่แล้ว

      க்ஷ ஓசூர் 0 app/P zip ரோ எஅஙரஜஸை
      vhls ஊ rc TT

  • @sultanmaliq3328
    @sultanmaliq3328 3 ปีที่แล้ว +6

    சிரித்து சித்திக்க வைக்கும் சிறந்த பேச்சாளர்கள்

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 3 ปีที่แล้ว +4

    சிறந்த பேச்சு, சிரமத்துடன் சிகரத்தை தொட்டுக்கொள்ளும்

    • @meyappansellappan6001
      @meyappansellappan6001 3 ปีที่แล้ว

      சிகரத்தை தொட்டார்கள் திருமதி உமா மகேஸ்வரி அவர்கள்.

    • @jayarajanc6046
      @jayarajanc6046 2 ปีที่แล้ว

      Ft y

  • @ramalingam4231
    @ramalingam4231 3 ปีที่แล้ว +3

    👍

  • @Adamgaming-ce7zu
    @Adamgaming-ce7zu 2 ปีที่แล้ว

    Vera level

  • @joshua1802
    @joshua1802 2 ปีที่แล้ว

    Super 👌

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 ปีที่แล้ว +6

    நன்றி சார்

  • @natarajannataraj1142
    @natarajannataraj1142 4 ปีที่แล้ว +4

    Good speak

  • @soundaravallisadagopan6424
    @soundaravallisadagopan6424 2 ปีที่แล้ว

    APp

  • @shanthakumaridevaneson8139
    @shanthakumaridevaneson8139 4 ปีที่แล้ว +2

    Great

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 4 ปีที่แล้ว +5

    Please raise this Tamil society that “worship only GOD not dirty politicians”. PLEASE DO IT.

    • @vimalaalangudi4041
      @vimalaalangudi4041 4 ปีที่แล้ว

      Good . Tamil will grow in different dimensions. Provided they are devotees to God

  • @nadarajanp.s.8614
    @nadarajanp.s.8614 3 ปีที่แล้ว

    சுப்பர்

  • @BbBb-dk7gq
    @BbBb-dk7gq 4 ปีที่แล้ว +4

    Good themes

  • @jayanthijayanthi2105
    @jayanthijayanthi2105 3 ปีที่แล้ว +1

    T

  • @subramanyamt4221
    @subramanyamt4221 3 ปีที่แล้ว +2

    Lml

  • @jambunathan1445
    @jambunathan1445 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +2

    Clever full speech very much joy full time

  • @munusamysadaiyapillai9348
    @munusamysadaiyapillai9348 2 ปีที่แล้ว

    J

  • @pitchaithangamuthu1676
    @pitchaithangamuthu1676 3 ปีที่แล้ว +2

    Yyyyy

  • @muniyasamyudaiyan4933
    @muniyasamyudaiyan4933 4 ปีที่แล้ว +17

    அருமை. கருவறை வகுப்பறை விளக்கம்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว +4

    sister you mentioned thaduppu usi at uthankarai now it is true for corona thaduppu usi from march 2021 really your theerkatharishi

  • @kolanjikolanji8380
    @kolanjikolanji8380 4 ปีที่แล้ว +2

    Keep distance plz

  • @sriramulu6423
    @sriramulu6423 ปีที่แล้ว

    L

  • @kalaiselvi1134
    @kalaiselvi1134 4 ปีที่แล้ว +1

    Good speech👏👏👏

  • @lalithakrishnamoorthy5932
    @lalithakrishnamoorthy5932 3 ปีที่แล้ว +1

    Lm

  • @balulalitha4257
    @balulalitha4257 2 ปีที่แล้ว

    DC

  • @sarojinidevisinnathurai7712
    @sarojinidevisinnathurai7712 2 ปีที่แล้ว

    Update

  • @jprajenderan7053
    @jprajenderan7053 2 ปีที่แล้ว

    V god

  • @elangovanperumal4860
    @elangovanperumal4860 4 ปีที่แล้ว +2

    A

  • @ambroseal4541
    @ambroseal4541 2 ปีที่แล้ว

    Englishmovile

  • @ranganathranga1325
    @ranganathranga1325 3 ปีที่แล้ว +1

    S r

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +3

    தான்தோன்றிதனமான பேச்சு.

  • @aloecarbow4964
    @aloecarbow4964 3 ปีที่แล้ว +1

    Commode junction

  • @subramaniansellamuthu6583
    @subramaniansellamuthu6583 2 ปีที่แล้ว

    The judge.s introduction is too long,
    .

  • @velchamy6212
    @velchamy6212 3 ปีที่แล้ว +25

    நீதிபோதனை வகுப்பு மட்டுமா இல்லை. 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று 'என்ற வாசகமும் இல்லை. காரணம் பகுத்தறிவாம். "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற முன்னோர்கள் மூடர்களா? ஐயாவின் தமிழ் சிறப்பு. வாழ்க வளமுடன்.

  • @SekarSekar-xk8vp
    @SekarSekar-xk8vp 2 ปีที่แล้ว

    O

  • @periyathambi9902
    @periyathambi9902 4 ปีที่แล้ว +13

    நன்றி நன்றி

  • @velusamydurai7629
    @velusamydurai7629 3 ปีที่แล้ว +1

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว +4

    akka uma maheswari NEET is not only for tamil nadu and it is for entire country ,it is sorry state of Tamilnadu education nowadays it is not like our young years of 66 to 76 always all over india tamil nadu was top in Central Govt and all Govt.departments please note

    • @velchamy6212
      @velchamy6212 3 ปีที่แล้ว +4

      உமா மகேஸ்வரி நுழைவுத்தேர்வுக்கு எதிரானவர் என்பது தெரிகிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுகாதோர் பல கற்றும் கல்லாதார் என்பது தெரியாதா? தமிழ்நாட்டு கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பத்து வருடத்திற்கு முன்பே நாம்/நீவிர் குரல் கொடுத்திருக்க வேண்டும். எல்லா மாநிலங்களும் எங்கோ போய் விட்டன. நாம் விலக்கு கேட்கிறோம். வெட்கமில்லாமல்.

    • @srilakshmiganesan5564
      @srilakshmiganesan5564 2 ปีที่แล้ว +3

      மேடையில கத்தி பேசி students மனச திசை திருப்ப வேண்டாம்.
      NEET exam எழுதுவதால் ஏழை students kkum doctor படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு தெரியாதா. அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடிப்பா. தப்பான விஷயம் மேடையில் பேசி கை தட்டல் வாங்க ஆசையா?

    • @pullingochannalkgf6119
      @pullingochannalkgf6119 2 ปีที่แล้ว

      @@velchamy6212 , dy

  • @vathsalaraju7973
    @vathsalaraju7973 3 ปีที่แล้ว

    தலைமை பேச்சு. அருமை

  • @shyamalasri7115
    @shyamalasri7115 3 ปีที่แล้ว +1

    Tu

  • @harishmysteryandscience8438
    @harishmysteryandscience8438 3 ปีที่แล้ว +1

    I am a 6std child

  • @alphonsejeyaradj
    @alphonsejeyaradj 4 ปีที่แล้ว +15

    cameraவை கையாள்கிறவர் ஒருவரை அறிமுகப்படுத்தும்பொழுது அவரை அனைவருக்கும் காட்டவேண்டும் . பேசுபவரையும் ,பார்க்கும் மக்களையும் மட்டும் காட்டினாள் அந்த camera எதற்கு பிரயோஜனம்?

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 ปีที่แล้ว +3

    இராமலிங்கம் ஐயா , தலைமை !
    நகைச்சுவை பட்டி மன்றம்
    என ஆவலாக தொடர்ந்தேன் !
    சிகரத்தை தொட
    மாணவர்களுக்கு பாராட்டுடன்
    கூடிய வாழ்த்துக்களை
    தென்றலாய் மலர
    தமிழ் அமுதத்தை தாயாய்
    பரிந்து ஊட்டியது மகிழ்வை
    தந்தது !
    வாழ்த்துக்கள் ! பேசிய
    தமிழன்னையர்களையும்
    வாழ்த்தி மகிழ்கிறேன் !
    வாழ்க வளமுடன் ! நன்றி !..♥**

  • @mohanakrishnan5582
    @mohanakrishnan5582 3 ปีที่แล้ว +3

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 ปีที่แล้ว +7

    இறைவன் மீது பாரத்தை விட்டு விட்டு எனது மனதில் உள்ளதை சொல்ல வேண்டும்.... நான் நினைத்தது மாதிரி இந்திய அரசியல்வாதிகள் சரியாக இல்லை என்னை தவறான பிரச்சனையில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் நான் இறைவனையும் மக்களையும் நம்புகிறேன் நீங்கள் தான் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்த தருணத்தில் நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.... நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரிய வேண்டும் இதை நமது குடியரசுத் தலைவர் அவர்கள் தான் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் அதே சமயம் நானும் என் நலம் விரும்பிகள் எனது உடன் அனைவரும் இருக்க வேண்டும்... இந்த பிரச்சினைக்காக தான் நான் கவர்னர் ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளேன் அதை இனி மாற்ற மாட்டேன் நான் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டின் கவர்னராக இருக்க மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் இது எந்த ஆட்சி வந்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் அப்போது தான் நான் நினைத்ததை மக்களுக்கு செய்ய முடியும் இதற்கு பிறகும் என்னை எந்த வித பிரச்சனைகளிலும் சிக்க வைத்து விடலாம் என்று நினைப்பவர்களை நமது மக்களும் இறைவனும் தான் கேட்க வேண்டும்... அதுவும் எனக்கும் மக்களுக்கும் 2 நாட்களில் தெரிவிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் எனக்கு கவர்னர் பதவி வழங்கி அரசானை பிறப்பிக்க வேண்டும் என்று நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว +3

    ஆசிரியர் ராமலிங்கம் அய்யா ! கைதட்டுதல் என்பது
    பேச்சாளர்கள ஊக்கப்படுத்த மட்டும் அல்ல. கைத்தட்டுதலால் உடலில் பல நோய்கள் குணமாகும் என்பதால் கை தட்டுவதை
    ஊக்கப் படுத்துகிறோம். ஆசிரியர் சார் ! தாங்கள் சுருக்கமாக பேசி, பேச்சாளர்களை பேச விடலாமே. நீங்களே பேசிக்கொண்டிருந்தால் பேச்சாளர் களின் பேச்சை
    நாங்கள் கேட்க வேண்டாமா !

  • @moorthibalaji4472
    @moorthibalaji4472 3 ปีที่แล้ว +2

    வெரி வெரி குட்

  • @govindraj-fo2et
    @govindraj-fo2et 3 ปีที่แล้ว +1

    Excellent. Inform me. Next.Patti

  • @venkateshd9304
    @venkateshd9304 2 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க வையகம் உள்ளவரை வாழ்கபேராசிரியர்கள்

  • @jayanthis8641
    @jayanthis8641 2 ปีที่แล้ว

    Antrum marakamudiyathanal asiriyur

  • @yeskeykey8335
    @yeskeykey8335 3 ปีที่แล้ว

    Arumayana pathivu aanal ungal vilambarangal erichaladaya seikirathu. Ithaivida vilambaram mattum seithu vidungal. Nalla karuthikalai ketka vidungal.

  • @harishmysteryandscience8438
    @harishmysteryandscience8438 3 ปีที่แล้ว +3

    Tell about online classes

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 2 ปีที่แล้ว +1

    Tamil is most ancient language,our Rishis wrote tamil books which has ALL the answers to every ??in world .
    English or urdu ,hindi is just a language for Communication.
    But Silence is best language.
    Every kid have to understand that this school, college education is just for job money,to buy home, food, clothing which is called LIVING.
    Life is beautiful joyful.
    Life is to know your own Atma,real Self.
    To know your Atma you need dhyan🧘‍♂️ to attain STILLNESS ,japa,📿to experience Bliss,joy 🎊.goto good ashram learn to do real Seva in villages,to help fix families their......to be happy with who you are.....
    Dont lose yourself feeling inferior for any reason,
    it dont matter what goes wrong with your life,or that somebody you love left you dont matter what kind of family you come from, everything is good,thats how we understand life, growup , evolve in life....
    becos U come alone ,
    U go alone when you die.
    So be brave & strong.
    So students , marks that u get in any test exam is just paper manifestation, it dont prove anything about your character, attitude or love.
    Relax Relax,Relax to Listen well.
    If you are tensed up you cannot score good,
    you will blank Out.
    Understand & read any book or subject.
    Just know meaning of Living & Life.
    We leave Slippers 1000rs shoes outside house,
    10rs kumkum on forehead.
    learn to give right place for each & every thing in your life.
    Dont expect others to understand you.it doesn't matter what or how bad others talk you. but
    You believe in yourself first.
    Life is Beautiful be humble,have patience to enjoy journey of life.
    Respect value planet Earth plant more trees for more Oxygen.
    Those who value, love, respect themself
    will love , value, respect Others....
    🌴🌳🌾

  • @kumarsanthi5744
    @kumarsanthi5744 3 ปีที่แล้ว +1

    0

  • @HariHari-ns6cf
    @HariHari-ns6cf 3 ปีที่แล้ว

    .kM.

  • @srinivasanvalli4260
    @srinivasanvalli4260 2 ปีที่แล้ว

    P

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 3 ปีที่แล้ว +4

    உளைச்சு உளைச்சு என்கிறீர்கள் தமிழ் மெல்லச் சாகும்

    • @liyaleena5240
      @liyaleena5240 3 ปีที่แล้ว

      நீதான்டா சாவே தமிழ் வாழும்

  • @kumarasamysudalaiyandi4817
    @kumarasamysudalaiyandi4817 3 ปีที่แล้ว +1

    Karbo bros