கல்லணை மூலம் உலகிற்கே பாடம் எடுத்த கரிகாலன் - ஓடும் காவிரியில் அணைகட்டிய சோழர்கள்! | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 39

  • @Rama-ix3vl
    @Rama-ix3vl ปีที่แล้ว +18

    சோழர்களுக்கு ஒவ்வொரு தமிழர்களும் நன்றி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் சோழர்கள் எமது மூதாதையர்கள் அவர்களது திறமைகளையும் வரலாறுகளையும் நாம் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் அந்த பணியை நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் உங்களுக்கும் எனது நன்றிகள்

  • @maduraimuthappasamytemple6835
    @maduraimuthappasamytemple6835 ปีที่แล้ว +8

    DW தமிழ் சேவை மிகவும் அருமையாக இருக்கிறது....

  • @balakrishnand9166
    @balakrishnand9166 5 หลายเดือนก่อน +1

    நமக்கு நல்ல பயனுள்ள சேர்த்து வைத்த நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு மிக்க நன்றி💐🙏🌼🌺🍀💐

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் ปีที่แล้ว +22

    ஆதித்தமிழன் ஆற்றில் அனைக்கட்டினான் குலம் வெட்டினான்
    இன்றைய தமிழன் பாலித்தீனை ஆற்றிலும் குலத்திலும் போடுகிறான்.. வேதனை..

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +4

      உங்கள் கருத்துக்கு நன்றி!

    • @Rama-ix3vl
      @Rama-ix3vl ปีที่แล้ว +1

      சோழர்களுக்கு ஒவ்வொரு தமிழர்களும் நன்றி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் சோழர்கள் எமது மூதாதையர்கள் அவர்களது திறமைகளையும் வரலாறுகளையும் நாம் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் அந்த பணியை நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் உங்களுக்கும் எனது நன்றிகள்

  • @h8soft
    @h8soft ปีที่แล้ว +7

    பயனுள்ள தகவல். நன்றி

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +3

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

    • @h8soft
      @h8soft ปีที่แล้ว +2

      @@DWTamil நான் ஏற்கனவே உங்கள் DW வை பின் தொடர்கிறேன் நன்றி.

  • @u2laughnz
    @u2laughnz ปีที่แล้ว +2

    Thank you DW TV, Your social contribution is great.🙏🙏

  • @GnanaduraiGnanadurai-ln9gs
    @GnanaduraiGnanadurai-ln9gs 2 หลายเดือนก่อน

    சர் ஆர்தர் காட்டனுக்கு நன்றி

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 ปีที่แล้ว +2

    very nice water diverted to multiple directions

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @archbhoo
    @archbhoo ปีที่แล้ว +1

    Well documented.
    Thanks

  • @sivaraj6767
    @sivaraj6767 ปีที่แล้ว +3

    இவர் விஷ்ணு...உண்மை அறிய tamil chinthanaiyalar peravai TH-cam பார்க்கவும் மக்களே....ஓம் முருகா 🙏🎊🌹💥💐வாழ்க TCP&ATS

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த ปีที่แล้ว

      நல்லதை மட்டுமே ஊருக்கு சொல்வோம். தவறான செய்திகளை பார்க்க தூண்ட வேண்டாம்

    • @sivaraj6767
      @sivaraj6767 ปีที่แล้ว +1

      அப்போது இது தவறு என்றால் வேறு என்ன இருக்கும் என்பதை தாங்கள் கூறவும் ஐயா...

  • @rjmusic4290
    @rjmusic4290 ปีที่แล้ว +1

    ஸ்டேன்லி ரிசர்வாயர் என்ற மேட்டூர் அணை பற்றி தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 ปีที่แล้ว +1

    அனை மதகு சேதத்தை மனிதனின் ஜுரத்தோடு ஒப்பிட்ட அறிவாளி நிறைந்த ஆட்சியாளரை பார்த்த தமிழ்நாடு இது.

  • @iam-manojkumar
    @iam-manojkumar ปีที่แล้ว +1

    Is this video available in DW English?

  • @safety_news
    @safety_news ปีที่แล้ว

    Nice

  • @prrmpillai
    @prrmpillai ปีที่แล้ว

    Lord 'Vishnu' the'Karikal Peruvalathaan'.as per Dr.V.Pandian

    • @rajad2609
      @rajad2609 ปีที่แล้ว +1

      துபா கூர்Drகரிகாலன்.அறிவியல்அதிசயம்.மனிதநேயமுள்ளமானிடன்.உங்கள்.விஷ்ணுபுரானகதைகளின்நாயகன்.கரிகாலன்மக்கள்சேவகன்.தமிழர்களின்மனதில்வாழும்மாமண்ணன்

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 ปีที่แล้ว

    Indian civil Engineering and Architecture change the syllabus first than next research

  • @devarajm7445
    @devarajm7445 ปีที่แล้ว

    boyer 👍💪🙏🙏🙏🌷💜

  • @sastro93
    @sastro93 ปีที่แล้ว

    💐💐💐👌🏻

  • @gpremkumar2015
    @gpremkumar2015 ปีที่แล้ว

    4000 years old kallanai...

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว

    திமுக மணல் எடுப்பதின் மூலம் அணை சீக்கிரம் சரிந்துவிழ அதிக வாய்புள்ளது.

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 ปีที่แล้ว

    எதையும் விரிவாக ஆழமாக நுட்பமாக சொல்லவில்லை

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 ปีที่แล้ว +1

    The great sir Arthure cotten skupture looks Horrible ,same to see the greate Devotee Sir Arthur cotton, what to do with curreption political people? VETHANAI

  • @kavib3998
    @kavib3998 4 หลายเดือนก่อน +1

    ஐய்யா அன்று மக்களுக்கா அரசு இருந்தது .இன்று மக்களும் சரியில்லை ஆச்சியாலரும் சரியில்லை.நாம் நம் சந்ததிகளிடம் நம்வரலாற்றை கடத்தாதுதான் இந்தவிலைவுகள்.

  • @Sivakumar-rlx
    @Sivakumar-rlx 9 หลายเดือนก่อน

    ஆதித்த கரிகால சோழன்.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og ปีที่แล้ว

    கொஞ்சம் தமிழில் பேசுங்கள்......
    மொழி கலப்பு மொழி அழிப்பு..... உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழியை?????
    கொஞ்சம் அறிவோடு?????