The Law of The Spirit World

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • The Laws Of The Spirit World is written by Khorshed Bhavnagri as an expression of grief, after the death and loss of her two sons. The book talks about how the author during her search for meaning in her childrens death, was able to communicate with them on the laws of the spirit realm.
    #ramachandranmurugayah#death#reincarnation

ความคิดเห็น • 183

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 2 ปีที่แล้ว +10

    இந்த புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன் , இது கருடபுராணத்தில் வரும் சம்பவங்களை ஒத்திருக்கிறது , அனுபவம் உண்மையானது என்று நம்பிக்கை வருகிறது உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
    Ananthan K

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +17

    Oh . . . You know Ram, the way how I was with shedding tears while I started this book some 6 years back am in the same feeling now when am hearing from you. That too the way you are narrating I was just carried on.
    You, taking this book is of a great miracle because those who lost their loved ones will feel relieved. All good spirits/ souls, your Spiritual Masters and God Almighty will shower all supports and blessings for you my dear son🙌

  • @athiraiudhaya963
    @athiraiudhaya963 2 ปีที่แล้ว +6

    இறைவன் அருளால் தான் உங்களுடைய பேச்சைக் கேட்கமுடிகிறது இறைவனுக்கும் உங்களுக்கு. நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் மகனே

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 2 ปีที่แล้ว +6

    அன்பு மகனே!ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற திருக்குறளுக்கு மிகச் சரியான உதாரண மகன் . தாங்கள் தான் மகனே! தங்களின் தாய் எவ்வளவு சந்தோஷப்படுவார்களோ,அதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி,ஆனந்தம்,பெருமிதத்தை நான் அடைகின்றேன் என் அன்பு மகனே!இக்காணொளி குறித்து சொல்ல வார்த்தைகள் எதுவும் ‌இல்லை.இப்பிறவியில் அனைத்து மாபெரும் புண்ணியங்களும் தங்கட்கும் ஒத்துழைப்பு கொடுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.நன்றிகள் கோடி . வாழ்க வளமுடன் மற்றும் வாழ்க பல்லாண்டு!.

    • @sukeshs2989
      @sukeshs2989 2 ปีที่แล้ว +1

      I also wish him and his family the same

  • @rajalakshmi8951
    @rajalakshmi8951 2 ปีที่แล้ว +3

    ஆவலுடன் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி எவ்வளவு உபதேசங்களை கேட்டாலூம் என்மனம் தேடூவதை விடமுடியவில்லை எனக்கான விடையும் கிடைக்கவில்லை மனமும்ஒருநிலை படுத்தமுடியவில்லை நான் ஆசிரியராக பணிப்புரிகிறேன்

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      Enakum sister.nanum maganai ilanthu meela thuyaril irukum thaai than 😭😭

  • @சந்திரசேகரன்-ஞ9ண
    @சந்திரசேகரன்-ஞ9ண 2 ปีที่แล้ว +2

    வணக்கம் இந்த புத்தகத்தை படி.க்கிறவாய்ப்பை பல முறைமுயற்ச்சிசெய்தும் படிக்கமுடியவிவ்லை ஆனால் இந்த புத்தகத்தின் வீடியோ தொடரை போட்ட உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி

  • @sundariprajith2965
    @sundariprajith2965 2 ปีที่แล้ว +1

    Intha book la ualla story konjam tha kettruken unga moolama meethi story kedka poren thank you so much sir

  • @MohanPPDPD
    @MohanPPDPD ปีที่แล้ว

    இந்த புத்தகத்தை கடந்த 3 வருடத்திற்கு முன் வாசித்தேன். இன்றும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு புதிய தகவல் பெறுகின்றேன். விஸ்பி, ரத்தூ மற்றும் கோர்ஷெட் பவனகிரி ஆகியோர்களுக்கு நன்றி.

  • @dhana4871
    @dhana4871 2 ปีที่แล้ว +4

    At last, here is the wonderful book!
    Thank you for the review of this book. This prayer I'm doing daily 3 times ever since reading this book! God bless everyone!🙏💕

  • @poornamalar9548
    @poornamalar9548 2 ปีที่แล้ว +7

    மிகவும் நன்றி Brother...... கடவுள் உங்கள் மூலம் எங்களுக்கு நல்ல எண்ணங்களையும் அதற்கான தெளிவும் வழங்குவதற்கு கடவுளுக்கு கோடி நன்றி........ நாங்கள் எங்கள் தவறுகளை உணர்ந்து சரியான பாதையை அடைய உங்கள் பதிவுகள் உதவுகிறது....... 🙏🙏🙏🙏🙏

  • @jagasivaa4127
    @jagasivaa4127 2 ปีที่แล้ว +2

    Arumaiyana thagaval nandri sir

  • @sakthicreations5898
    @sakthicreations5898 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு அண்ணா. நமக்கெல்லாம் கூட இதல்லாம் தெரிய வேண்டும் அதுவும் உங்கள் மூலமாக என்பது கூட நமக்கு இருக்கும் கர்ம வினை பதிவுதான் காரணம். கரக்டுதானே அண்ணா நன்றி அண்ணா 🙏👍

  • @RamachandranMurugayah
    @RamachandranMurugayah  2 ปีที่แล้ว +5

    Video recording of Late Madam Khorshed Bhavnagri
    th-cam.com/video/UyJjOiSlO78/w-d-xo.html

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +2

    Nice sharing brother. Waiting for your next video. 😊😊😊

  • @indraneekrishnan414
    @indraneekrishnan414 2 ปีที่แล้ว +3

    Thank you ayya your speech give Soo much moral support for all the family who lost their loved one🙏

  • @sukeshs2989
    @sukeshs2989 2 ปีที่แล้ว +2

    Lots of thanks bro.... neenngal ungal pathivai ethanai neenda pathivahga pottalum..... I am eagerly waiting to listen ...🙏🙏🙏

  • @priyajohnson3450
    @priyajohnson3450 2 ปีที่แล้ว +1

    Recently na unga videos ah pathudu varen... Bcz my husband oru accident la death agitanga .. 2 months aguthu...unga videos pathu than na aaruthal aguren.. thq anna.. naanum ye husband next piravila servonum hope la than na iruken. Thq for ur priceless videos.... Inum neraiya podunga... Engala mathiri soulmate ah pirinthavargaluku aaruthala irukum....

  • @kirthikgautham4287
    @kirthikgautham4287 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா... என் கணவரும் என்னிடம் பேசுவார் என்று நம்புகிறேன் அண்ணா 🙏🌺🦋

  • @sparamasparisamaiathan5614
    @sparamasparisamaiathan5614 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி தம்பி இரு கை கூப்பி வணங்குகிறேன்

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 ปีที่แล้ว +2

    Tq Tq Tq SIR wonderful Divine Blessing from U..whoever gifted will joined today...God,s Blessing always with U SIR....

  • @thalirkodi3985
    @thalirkodi3985 2 ปีที่แล้ว +2

    Maalai Vanakkam Tambi Rama avargale, arumaiyana Puthagam .... We all want to know more about spirit world.... Thanks.. Vaalga Valamudan.👍👍👌🙏

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 2 ปีที่แล้ว +3

    I am very happy sir. please upload more videos. I am waiting for your upcoming videos. your videos are the booster for my energy.

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 2 ปีที่แล้ว

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 2 ปีที่แล้ว +2

    Wow, Super book bro. Very excited to see upcoming videos.

  • @ukkratusop2702
    @ukkratusop2702 2 ปีที่แล้ว +2

    Thuvandu pona ullangalukku marunthaga ullathappa ungal pathivu. Romba nandri. En maganum (kadavulukku sonthamanana aanma) nandragathan iruppan.en aanma Iraivanai unara avan oru karuvi. Thangalum oru karuvi.thank you thambi.

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      Sister 😭😭😭😭😭😭😭

  • @baapri69
    @baapri69 2 ปีที่แล้ว +2

    சிறப்பான கதையோட்டத்தோடு இருந்தது...💞💞

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว

    Thanks lord 🙏🙏 brother live long and healthy life

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +3

    Oh great. Beautiful book.

  • @rajashreebalasingam1531
    @rajashreebalasingam1531 2 ปีที่แล้ว +1

    Very happy. You are giving us all such a treasure. Very very great. Thank you so much Tambi. Blessings Tambi

  • @foodjaffna5955
    @foodjaffna5955 2 ปีที่แล้ว +2

    God bless you brother and your family and your great work God's grace with you brother வாழ்க வளமுடன் 🙌🏻🙌🏻🙌🏻👍👍👍

  • @amudhavallir709
    @amudhavallir709 2 ปีที่แล้ว +1

    Thanku Ram thambi 🙏💐🌹🌺

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +4

    வணக்கம் brother இந்த பதிவை கேட்பதற்கே கடவுள் அனுகிரகம் வேண்டும் மகன்களை, கணவன் மற்ற உறவுகளை இழந்தவர்களுக்கு தாங்கள் மூலமாக மனஅமைதி அடைந்து வருத்தமின்றிவாழ கடவுளால் அனுப்பட்ட தூதராக இருக்லாம் என்று நம்புகிறோம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நன்றி நன்றி🙏👍

  • @vijayalakshmikn974
    @vijayalakshmikn974 2 ปีที่แล้ว +1

    Thank you so much 💞💞

  • @panneerviji3201
    @panneerviji3201 2 ปีที่แล้ว +2

    Om Sairam 🙏 nalla padhivu 👍

  • @kabila.30
    @kabila.30 2 ปีที่แล้ว

    Omg really very interesting nanba.... Thanks for ur effort n whispy n rathu and their mother done such a great thing

  • @palanitpt
    @palanitpt 2 ปีที่แล้ว +1

    Thank you. Welcome to the new Beginning.

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan6661 2 ปีที่แล้ว +5

    Very interesting brother 🙏 yen manathilum nerya qns iruku yen kanavarai ninaithu Vali vethanayudan irukiren yethanal ipty oru pirivai kadavul koduthar startingla kadavul mel verupaga irunthen but ippo kadavuley neeye thunai yendru saranagathi agiviten brother 🙏🙏ungalathu intha anmiga thagaval kalai ketkum pothu manam konjam thelivagirathu brother 🙏🙏

    • @jothianandan4870
      @jothianandan4870 2 ปีที่แล้ว

      Same situation enakum saranagathi appaney..

  • @maheswari2486
    @maheswari2486 2 ปีที่แล้ว +1

    I've read this book already. Every one should read

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 5 หลายเดือนก่อน

    🕉️💗🕉️💗🕉️Mikka Nandri 💖🕉️

  • @dhanalakshmi1739
    @dhanalakshmi1739 2 ปีที่แล้ว +3

    🙏தம்பி👌

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 2 ปีที่แล้ว +1

    Thank you very much brother

  • @rajashreebalasingam1531
    @rajashreebalasingam1531 2 ปีที่แล้ว +2

    So exciting

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว +1

    Thank you for sharing

  • @kalaichelvirajagopal1027
    @kalaichelvirajagopal1027 2 ปีที่แล้ว +3

    Omg... Im so impatience to hear it all sir.... Amazing and thanks to you for making such messages possible for us 🙏

  • @vikashmalar2002
    @vikashmalar2002 2 ปีที่แล้ว +2

    இந்த புத்தகத்தில் உள்ள அனைத்தும் 100% உண்மை இதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன்

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      Sister nanum en maganai ippadi than kanden 😭😭😭😭😭

    • @vikashmalar2002
      @vikashmalar2002 2 ปีที่แล้ว

      @@yamunahari1123 anthu kulainthaikal santhosama iruka vendumnu na thinamum vendikolkiren ma

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      @@vikashmalar2002 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว +2

    Nice to see you Ram

  • @jancyjose6692
    @jancyjose6692 2 ปีที่แล้ว +1

    Very excellent video.Coversation with God book video podunga please.

  • @krishnamurtheeperiasamy311
    @krishnamurtheeperiasamy311 2 ปีที่แล้ว +1

    Thank you Sir for sharing with us 🙏

  • @leelarameshani456
    @leelarameshani456 2 ปีที่แล้ว +1

    Thank u very much anna.very interesting 👍

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 2 ปีที่แล้ว

    Super Anna. Thanks for the video. Waiting for next one.

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว +1

    Great information

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 2 ปีที่แล้ว

    ஹாய் சகோ அற்புதமான தகவலுக்கு நன்றிகள் மகிழ்ச்சி சகோ

  • @rajendrans7219
    @rajendrans7219 2 ปีที่แล้ว +2

    Super very nice

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz 2 ปีที่แล้ว +3

    Super anna.. Nice book..

  • @rameshramya9095
    @rameshramya9095 2 ปีที่แล้ว

    குருவே சரணம் நன்றி ஜயா 🙏

  • @shanthinavaneethan4660
    @shanthinavaneethan4660 2 ปีที่แล้ว +1

    So many thanks thambi

  • @ambikasiva2695
    @ambikasiva2695 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @vikashmalar2002
    @vikashmalar2002 2 ปีที่แล้ว +2

    Romba thanks bro ennoda venduuholuku mathipu kuduthu intha videova potathuku romba nanri naanum l intha book
    a na pokisama vachiruken bro

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      Sister Nan en maganai 15 vayathil ilanthen sister 😭😭😭😭😭😭😭😭

    • @vikashmalar2002
      @vikashmalar2002 2 ปีที่แล้ว

      @@yamunahari1123 நரகவேதனைமா இந்த நிலைமை எதிரிக்குகூட வரக்கூடாது மா

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      @@vikashmalar2002 sister en magan Oru erumpai kuda kollamattan,Nan konna thittuvan .avalav nalla pulla,thanga mudiala sister,en magan Hari sister,ennai pola than ningalum meela thuyar 😭😭😭😭😭😭😭😭😭

    • @vikashmalar2002
      @vikashmalar2002 2 ปีที่แล้ว

      @@yamunahari1123 kandipa ma en magan enaku kidaitha oru pokisam

    • @vikashmalar2002
      @vikashmalar2002 2 ปีที่แล้ว

      Vikash. Kuttyum hari kuttyum eppavum santhosama iruka vendikaren ma

  • @anandakumar3014
    @anandakumar3014 2 ปีที่แล้ว +2

    அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி🙏🙏🙏

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌 excellent brother

  • @shanthinavaneethan4660
    @shanthinavaneethan4660 2 ปีที่แล้ว

    Very useful channel god bless you

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Good Stroy Praise the lord

  • @ravananraju1436
    @ravananraju1436 2 ปีที่แล้ว

    Om shree sairam

  • @LF_KAKASHI_1K
    @LF_KAKASHI_1K ปีที่แล้ว

    Thank you so much anna

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว +1

    Super Brother.

  • @malleswariraja1335
    @malleswariraja1335 2 ปีที่แล้ว

    Today topic very interested

  • @sevagame8437
    @sevagame8437 2 ปีที่แล้ว

    It's really true anne

  • @sevagame8437
    @sevagame8437 2 ปีที่แล้ว

    We're can buy this book anne,it is can get in english...

  • @srisree2658
    @srisree2658 2 ปีที่แล้ว

    My aunt is 98 years old.she is not remembering anyone except her daughter. All are waiting for her to go.
    Senju mudiyalanu solranga. Then how soul remembers.? Only accident la ponatthan contact pannuvargala

  • @COSMIC-l2s
    @COSMIC-l2s 8 วันที่ผ่านมา

    GRATITUDE DIVINE 🌟 MAH KALI SURRENDER

    • @COSMIC-l2s
      @COSMIC-l2s 8 วันที่ผ่านมา

      HEALTH, WEALTH, HAPPY, BLESS, JOY, LOVE ABUNDANCE FOR ALL ❤

  • @kumarmuriaya1709
    @kumarmuriaya1709 2 ปีที่แล้ว

    Tq brother.

  • @jothianandan4870
    @jothianandan4870 2 ปีที่แล้ว

    Hai bro.
    Kandipaga en kanavarum nalla nilaiyil irupaar...
    Intha book Tamil version iruka brother...

  • @justpeacebruh
    @justpeacebruh 2 ปีที่แล้ว +1

    Bro thanks lot.. Give information soon.. I also need to communicate my dad.. Who died without speaking to me and family.. Terrible give methods how to communicate with him plz.. He is watching us... We are the only world to him and fir us too.. Plz help bro

    • @sanjith358
      @sanjith358 2 ปีที่แล้ว

      Yes me too. Last year I too lost my husband. He died in covid without speaking to me nd children, bcs I was in other hospital.

  • @sundharimohandoss2027
    @sundharimohandoss2027 2 ปีที่แล้ว

    Annan thanks annan. Romba romba thanks...

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 2 ปีที่แล้ว

    அருமை சார்

  • @Pkk12385
    @Pkk12385 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Thank you Son.🙏🙏

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 ปีที่แล้ว

    Mikka nandrikal anna

  • @srisree2658
    @srisree2658 2 ปีที่แล้ว

    89 age la normala irandhavanga kuda namma kitta pesuvangala. Soul marupiravi edukkudhu nu solranga. Just like changing shirts when it becomes old. Piragu eppadi soul world IL irukkum.
    Once soul world kku poi vittal Amma, appa ellam theriyatham. Ella athma vum oonu dhanam. Athma ulagathil Amma appa thumbi andha mathiri uravellam avargalukku theriyathu.itha pathi podunga

  • @subhashini1843
    @subhashini1843 2 ปีที่แล้ว

  • @santhanamraghavan3362
    @santhanamraghavan3362 2 ปีที่แล้ว

    Son oruvar eranthu vittal adutha piraviyil athe genderil pirapara?

  • @mohamedriyas81
    @mohamedriyas81 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நன்பரே உங்கள் இல்லம் அருனம

  • @arunaam
    @arunaam หลายเดือนก่อน

    Our children lose isvery painful & not accepted by us

  • @yamunahari1123
    @yamunahari1123 2 ปีที่แล้ว +1

    Anna en magan Hari irantha koncha naal aanathum, en kanavil en chella magan Hari Oru thottathil niraiya poo iruku anga avan poovai parikiran,Pani sarukki vilaiyadugiran, appo Anna en magan happy ah iruppana Anna, en magan enake pirappana sagothara 🙏😭😭

  • @magheswarir8494
    @magheswarir8494 2 ปีที่แล้ว

    Super aiya 🙏🏻❤️

  • @vasanthi9193
    @vasanthi9193 2 ปีที่แล้ว +1

    Tq Anna🙏🙏

  • @bharathi113
    @bharathi113 2 ปีที่แล้ว

    I thought this book may heal my pain

  • @swathisreev7774
    @swathisreev7774 2 ปีที่แล้ว +1

    👍🙏🏾

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 ปีที่แล้ว +1

    ,🙏👍

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว

    Vispy ratthu 🙏🙏🙏🙏

  • @கைமனம்-ண6ல
    @கைமனம்-ண6ல 2 ปีที่แล้ว

    Super super

  • @sujisuji2612
    @sujisuji2612 ปีที่แล้ว

    Ammayeyum pakanum piss 🥺🥺🥺pavam amma🥰

  • @sumi1311
    @sumi1311 2 ปีที่แล้ว +2

    Hi bro, good evening

  • @sudhabharathidubai1781
    @sudhabharathidubai1781 2 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு கேள்வி அண்ணா
    இறந்தவர்கள் கையில் அல்லது நெஞ்சில் ஏதோ ஒரு இடத்தில் பச்சை குத்தி இருந்தாள் அவருடைய விருப்பமான ஒருவருடைய பெயரை அவர் இறந்த பிறகு அந்த பெயருக்கும் அவருக்கும் மறுபிறவியில் தொடர்பு இருக்குமா

    • @nageshwarinageshwari8192
      @nageshwarinageshwari8192 2 ปีที่แล้ว +1

      என்ன.பொண்ணும்..பச்சை...குதிருகா....அவ..காதலர்..பேரு.....அடுதா..ஜென்மத்துல...thodarbu irukuma

  • @revathyrajan7056
    @revathyrajan7056 2 ปีที่แล้ว

    But anyone don't try automatic writing, I tried bad spirit came and gave wrong information.

  • @nageshwarinageshwari8192
    @nageshwarinageshwari8192 2 ปีที่แล้ว +2

    Bro video parkurapo rompa santhosama irunthuchi en.ponnu..en.kuda.pesa.ninaikalayonu...ninaikirapo..manasu..kasttama..iruku...😭😭😭😭

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      Unga ponnuku ethanai vayathu sister.en maganum😭😭😭

    • @nageshwarinageshwari8192
      @nageshwarinageshwari8192 2 ปีที่แล้ว

      @@yamunahari1123 en ponnu 18.,.age....iranthu 60...nal aguthu sister

    • @nageshwarinageshwari8192
      @nageshwarinageshwari8192 2 ปีที่แล้ว

      @@yamunahari1123 unga paiyan vayasu sister....... mudiyala.sistar......rompa..manasu..kastama...iruku

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      @@nageshwarinageshwari8192 aiyooo kadavule,en magan Hari iranthu 1 year aaguthu 😭😭😭😭 sister ,innume antha ilapilirunthu engalal velia Vara mudiala sister 😭😭😭😭

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      @@nageshwarinageshwari8192 en magan age 15 sister,erumpai kuda kollamattan 😭😭😭😭😭😭😭😭😭😭😭intha ammava pirinchi eppadi than irukano😭😭😭😭

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว

    SUPER BROTHER
    கடவுள் Time வரும் பொழுது
    அவா் குழந்தைகளை ஒன்றாக்கும்
    அற்புதம்
    நானும் பல காலமாக பல விடயங்களை மக்களுக்கு
    சொல்ல முயற்சி எடுத்த வண்ணம் இருக்கிறேன்
    2018 Dec.
    🌷manraya nithya🌷
    ஆனாலும் அவாின் Script அல்லவா
    நேரம் அவா் குறித்த நேரம் அல்லவா நடக்கும்
    🌷ஜெய் சாய் ராம்🌷

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 2 ปีที่แล้ว

    Good evening son

  • @kalidaskalidas4364
    @kalidaskalidas4364 2 ปีที่แล้ว

    தமிழில் உள்ளதா அந்த புத்தகம்