ความคิดเห็น •

  • @அறிக்கிதிருவாரூர்
    @அறிக்கிதிருவாரூர் 6 หลายเดือนก่อน +6391

    செருப்பை கழட்டி அடித்தது போல் உள்ளது உங்கள் பதில் 🔥🔥🔥🔥

  • @danithaani9285
    @danithaani9285 6 หลายเดือนก่อน +3411

    Very true Doctor.எல்லாம் கஷ்டம் இல்லாமல் கிடைப்பதால் மனிதர்கள் இப்படி ஆகிவிட்டார்கள்.

    • @RaviBestEvents
      @RaviBestEvents 6 หลายเดือนก่อน +14

      Atharku kaaranamaana vivasaayi galai makkalum kandukolvathillai arasangamum gavanippathu illai.

    • @premkumarsinniah5438
      @premkumarsinniah5438 6 หลายเดือนก่อน +1

      💯🤔👏🫣👊🤗

    • @Soqtai
      @Soqtai 4 หลายเดือนก่อน +2

      சுகர் சாப்பாட்டிற்கு முன்னாடி அப்புறம் செக் பன்னங்களா கற்கால மனிதர்கள்

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 หลายเดือนก่อน +2

      ​@@Soqtai they worked hard..I mean extremely hard..and they were huge and strong..we are not even 10% like them

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 5 หลายเดือนก่อน +927

    பசித்தால் சாப்பிட வேண்டும் என்பது தான் உண்மை வாழ்த்துக்கள் நன்றி

    • @DB.11
      @DB.11 3 หลายเดือนก่อน +6

      athu antha kaalathuku okay ipo ithu set agaathu

    • @AffenderVP
      @AffenderVP หลายเดือนก่อน

      Thaaa 🤦​@@DB.11

    • @mrahetamilan8493
      @mrahetamilan8493 หลายเดือนก่อน

      Unmaya sollitinga❤

    • @chattambisvlog6199
      @chattambisvlog6199 14 วันที่ผ่านมา +1

      ​@@DB.11true

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr 2 วันที่ผ่านมา

      Namma body set agirthu ore time la sapdanum athu thapu​@@DB.11

  • @senthilvadivu403
    @senthilvadivu403 6 หลายเดือนก่อน +100

    அருமை டாக்டர் இப்போவும் சாப்பாடு கிடைக்காதவங்க கிட்ட கேட்டா தெரியும் அதன் அருமை

  • @Prabhukavi-k1b
    @Prabhukavi-k1b 6 หลายเดือนก่อน +211

    👌👌👌👏👏👏👏👏 இன்றும் சிலரின் வாழ்க்கை முறை அப்படிதான் உள்ளது. அருமையான விளக்கம்❤🙏

  • @manoharana8292
    @manoharana8292 4 หลายเดือนก่อน +132

    அறிவியலை பற்றியே
    தெரியாத சாமானிய மனிதர்களுக்கு
    பரிணாம வளர்ச்சியை
    எளிதாக. புரியவைக்கும்
    நிகழ்ச்சி
    வாழ்த்துக்கள்.

  • @NagoorMeeran-vr4wb
    @NagoorMeeran-vr4wb 5 หลายเดือนก่อน +38

    Neenga solrathu 💯% unmai. Dr

  • @Afrozebujji
    @Afrozebujji 6 หลายเดือนก่อน +1542

    டாக்டர் வர வர உங்க காமெடிக்கு அளவே இல்லை அருமை அருமை😂😂👌👌

    • @stophatrial
      @stophatrial 6 หลายเดือนก่อน +17

      Ungalukum thaan

    • @deepathkumar1511
      @deepathkumar1511 6 หลายเดือนก่อน +28

      Enna ya enga pathalum Iruka nanun unodaye travel aaguraney onnum puriyala 😂😂😂

    • @charlesleo1993
      @charlesleo1993 6 หลายเดือนก่อน +7

      ​@@deepathkumar1511 same feeling ji

    • @deepathkumar1511
      @deepathkumar1511 6 หลายเดือนก่อน +5

      @@charlesleo1993 neengalumaa super😂👌

    • @nature3209
      @nature3209 6 หลายเดือนก่อน +10

      Anna neenga than full time youtuber 😂...Informative videos la ellam unga comments than.. 😅

  • @INDOLAO
    @INDOLAO 6 หลายเดือนก่อน +215

    டாக்டர். இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் கிராம புறங்களில் வாழும் மக்கள் fasting and feasting உணவு முறையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i 6 หลายเดือนก่อน +3

      சரி நீயும் அப்படி வாழு 😊

  • @sivasiva901
    @sivasiva901 6 หลายเดือนก่อน +917

    ஆப்பிரிக்க குடிமக்கள் போல் வாழ்ந்தால் தான் உணர்வார்கள்😊😊

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 หลายเดือนก่อน +4

      Africa people eat organic compared to us.. for example Ethiopians eat healthy food compared to us .some believe tamilians and Ethiopians are same origins

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 2 หลายเดือนก่อน

      ​@@benedictjoseph3832 same lattitude la irukkavanga same color la irupaanga because sunlight direct ah avanga skin la padum pothu melonine production athigamaagum, so darker skin tone la irupaanga.
      Neenga skin color ah vachi samr orgin pesrathu comedy ah irukku..
      More equator line, direct exposure to sunlight so more melonine pigmentation, so more darker skin..
      Equator la irunthu Artic pole kitta poga poga sunlight standing ah earth la vizhum so melonine pigmentation need avangalukku illai.. So fair skin tone..
      Kerala la due to western Ghats (merkku thodarchi malai) the climactic condition is wet most of the time.. Due to climate and more humidity they have fair skin tone..
      Equator line - namma earth ku kurukka oru koodu potta mathiri ninaichikonga.. Tamilnadu equator line la irunthu thalli thaan irukku.. Innum kitta iruntha innum karuppa irunthu irupom😊
      Melanin pigmentation helps human to protect from UV rays..

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 2 หลายเดือนก่อน

      ​@@benedictjoseph3832 Africa mattum illai, Southern America la kooda nammala mathiri dark skin tone people irupaanga.. Because equator line la irunthu evalo thalli antha land irukko avalo fair skin tone la irupaanga

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 หลายเดือนก่อน

      ​​@@pugazhenthi3542I'm talking about facial features..not skin tone here. There are many countries in Africa.. but only Ethiopians look mostly like tamilz and South indians...If doubt just Google and see the facial features of ethiopians...there is also a proof in ancient holy Jewish book Torah..it states Ethiopia to South India was one country.. ruled by one king..thousands of years ago..may be very ancient tamil kingdom I'm not sure..

  • @farookbasha6724
    @farookbasha6724 4 หลายเดือนก่อน +50

    Perfect. உடல் அற்புதமானது.. பசி என்ற உணர்வு ஏற்பட்டால் தான் உண்ண வேண்டும். கடிகாரத்தை பார்த்து 3 வேளை உண்ண வேண்டும் என்பது தான் உலகில் பெரும்பாலான நோய்களுக்கு காரணம்

  • @aniruthsakthi7558
    @aniruthsakthi7558 6 หลายเดือนก่อน +129

    வாழ்வில்,அதுவும் உணவு பொருத்தவரையில், இப்படி ஒரு உறைக்கும் ஒரு கருத்து நான் கேட்டதே இல்லை.உங்கள் கருத்து மிகவும் மிக மிக அருமையான கருத்து

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 6 หลายเดือนก่อน +5

      Ithu pazhaya karuthuthaan..it's called Paleo diet..romba varushama western countries la itha pathi pesuranga..

  • @rocktamiz2449
    @rocktamiz2449 6 หลายเดือนก่อน +291

    Doctor your great

  • @srinathsm3278
    @srinathsm3278 6 หลายเดือนก่อน +164

    Neeya Naana SE23 Episode 253
    Thank me later makkale...

    • @Cupofwhisper
      @Cupofwhisper 6 หลายเดือนก่อน +8

      Ippayae pannirran bro... Thanks 😊 🔥

    • @kameshr5092
      @kameshr5092 6 หลายเดือนก่อน +5

      Thanks

    • @pushparajr5656
      @pushparajr5656 6 หลายเดือนก่อน +2

      Thx vro😂

    • @aravindsamy820
      @aravindsamy820 6 หลายเดือนก่อน +2

      Thanks

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 6 หลายเดือนก่อน +2

      Thank you . . . Intha comment a thaan thedittu irunthen

  • @sooryakavirajkm4894
    @sooryakavirajkm4894 6 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய பதில் உணர்ந்தால் மிக சந்தோசம் நன்றி மருத்துவரே

  • @manojs3282
    @manojs3282 6 หลายเดือนก่อน +12

    So simple.!!! பசித்து ருசி..!!!

  • @rpramanraman1392
    @rpramanraman1392 6 หลายเดือนก่อน +40

    பசித்தால் தான் சாப்பிட வேண்டும்.
    நேரம் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும்.
    நேரத்திற்கு சாப்பிடுபவர்களுக்கு எல்லா நோயும் வரும்.

  • @vasudevan7814
    @vasudevan7814 6 หลายเดือนก่อน +11

    நல்ல ஒரு கேள்வி மிகவும் அருமையான விளக்கமான பதில்❤🙏

  • @GM.5.1.2
    @GM.5.1.2 6 หลายเดือนก่อน +16

    சிந்தித் தேன், நீங்கள் சொல்வதும் சரி தான், நீங்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.

  • @chandrasekar6596
    @chandrasekar6596 6 หลายเดือนก่อน +464

    நல்லா சொன்னீங்க சார்
    வசதி வர வர கொழுப்பு ஏறிப் போய் லொள்ளு பேசிக் கொண்டு இருக்கிறோம்

  • @meeran-sg7jd
    @meeran-sg7jd 6 หลายเดือนก่อน +60

    Excellent speech sir thank you 🎉🎉🎉🎉

  • @vinayp1475
    @vinayp1475 6 หลายเดือนก่อน +1352

    உணவே மருந்து. இப்போ உணவு அதிகமானதால் மருந்தும் அதிகமாகிவிட்டது.

    • @Useryellow594
      @Useryellow594 6 หลายเดือนก่อน +2

      True

    • @rubasudharsan7738
      @rubasudharsan7738 6 หลายเดือนก่อน +6

      இல்லை அவசர நிலை சாப்பிட வேண்டும் இல்லை பசித்தால் சாப்பிட வேண்டும்

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 6 หลายเดือนก่อน +37

    பசித்தால் மட்டுமே..சாப்பிட வேண்டும்.....

  • @geethavadivel8127
    @geethavadivel8127 หลายเดือนก่อน +5

    சார் உங்க வீடியோஸ் எல்லாமே அருமை யாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது👌👍. தொடர்ந்து உங்கள் சேவை அனைவருக்கும் தேவை🙏 வாழ்க வளமுடன்🙌🙏🙏🙏 😍

  • @jeevanandham2528
    @jeevanandham2528 6 หลายเดือนก่อน +67

    என்னை சுற்றி இருப்பவர்கள் செய்யும் இம்சைகளால் நேரத்துக்கு சாப்பிட முடியாமல் கற்கால மனிதர்கள் மாதிரி கிடைத்த உணவை கண்ட நேரத்தில் விழுங்கிட்டு உயிர் வாழ்ந்திட்டிருக்கேன்...

    • @Goodie477
      @Goodie477 6 หลายเดือนก่อน +2

      Me too

    • @nrvmedia
      @nrvmedia 6 หลายเดือนก่อน +2

      இதற்கு ரிப்ளை எப்டி போட்டீர்கள்.
      தொந்தரவு செய்பவர்களை போலிஸில் கம்ப்ளைன்ட் கொடுங்கள்.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 6 หลายเดือนก่อน +3

      @@nrvmedia ஏங்க தமாஷ் பண்றீங்க..?? போலீசில் புகார் கொடுக்க போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.. அப்படியே புகார் கொடுத்தாலும் எதுவும் உருப்படியாக நடக்கப் போவதில்லை..

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 6 หลายเดือนก่อน +1

      Naanum

  • @RajKumar-wi4jt
    @RajKumar-wi4jt 6 หลายเดือนก่อน +98

    பசித்துப் புசி
    (பசித்த பின் சாப்பிடு)..
    ஒரு வேளை உண்பவன் யோகி
    இருவேளை உண்பவன் போகி
    மூன்று வேளை‌ உண்பவன் யோகி(நோயாளி)

    • @Amogam369
      @Amogam369 6 หลายเดือนก่อน +4

      யோகி,ரோகி,போகியே போகியே என்றால் சாவதே மேல் என்று அர்த்தம்.

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i 6 หลายเดือนก่อน +15

      விட்டா யோகிபாபுவையும் சேர்த்திருவீங்க போல 😂

    • @navaneethakrishnanarunacha4942
      @navaneethakrishnanarunacha4942 6 หลายเดือนก่อน +11

      மூன்று வேளை உண்பவன் ரோகி

    • @prattyviews
      @prattyviews 6 หลายเดือนก่อน +3

      Enathyachu olaritu iru😂

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน +2

      ​@@prattyviews அட அறிவிலியே! 😂

  • @rmahendran5394
    @rmahendran5394 หลายเดือนก่อน +3

    இந்த டாக்டர்.... அட்வைஸ் எல்லாம் அருமையாக இருக்கும்... 👍

  • @Jayalakshmi-w7x
    @Jayalakshmi-w7x หลายเดือนก่อน +1

    உங்கள் பதில் தரமானதாக உள்ளது

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 6 หลายเดือนก่อน +5

    Kasu ullavanakku than Varsities Choice in Food, Vayathana, nadakka mudiyathavan, uzhaikka thembuillathavan savai nokki Maranithuu mayanki kitakkiran, Dr, Your Discussion with Neeya ,Nana. Gopinath. Very good World

  • @sadagopansanthosh6743
    @sadagopansanthosh6743 6 หลายเดือนก่อน +13

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 6 หลายเดือนก่อน +5

    உண்மையிலும் உண்மை

  • @p.vasanthvasanth7709
    @p.vasanthvasanth7709 6 หลายเดือนก่อน +6

    It's the correct way of eating, and keep humans healthy

  • @placidaPlaci-ye8yr
    @placidaPlaci-ye8yr 2 หลายเดือนก่อน +2

    Super sir. Unka speach romba pedikum

  • @mohamedismail4064
    @mohamedismail4064 2 หลายเดือนก่อน +2

    உங்கள் கருத்து உண்மை அருமை புதுமை

  • @sushilakumar5534
    @sushilakumar5534 หลายเดือนก่อน +1

    உண்மை தான் டாக்டர். ❤❤❤❤❤

  • @chinnadurre2288
    @chinnadurre2288 6 หลายเดือนก่อน +10

    Practical thinking and speech your great..

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 6 หลายเดือนก่อน +190

    முன்பு விலங்குகள் போல் கிடைக்கும் போது சாப்பிட்டோம்... இப்போது சாப்பிட்டு மிருகங்கள் போல் ஆகிட்டோம்!😂

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 หลายเดือนก่อน +2

    அருமையா சொன்னீங்க சார்....❤❤❤❤❤

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha หลายเดือนก่อน +1

    அருமை அற்புதமான பதிவுகள் கோபி அண்ணா கோபி அண்ணா தான் .....கோபி அண்ணா வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்று ஒரு பெருமிதம் ❤❤❤❤

  • @mohanan1748
    @mohanan1748 6 หลายเดือนก่อน +8

    அருமை Dr, you are really great👌

  • @sumathias9335
    @sumathias9335 6 หลายเดือนก่อน +91

    Superb doctor 😂😂😂😂❤

  • @harikrishnanharikrishnan1085
    @harikrishnanharikrishnan1085 6 หลายเดือนก่อน +7

    Well said Doctor. While taking food we have to think our ancestors. And how many people have worked behind this.
    If you thing it you will not waste single rice.
    Now we are getting food very easily.
    Without any hard work.
    Please don't waste the food.

  • @dhakkak6714
    @dhakkak6714 3 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. சரியாக சொன்னீர்கள்

  • @storyworld2691
    @storyworld2691 6 หลายเดือนก่อน +4

    Good ryming dr fasting feasting...,unmaiyaana vaarthaikal dr

  • @prabukarunanithi643
    @prabukarunanithi643 6 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்

  • @saisrinivasan2719
    @saisrinivasan2719 5 หลายเดือนก่อน +3

    Oru kelvikku ippadi oru bathil kodukka mudiyuma . Super doctor..

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 4 วันที่ผ่านมา

    💯 சரியான பதில். உண்மை தான் மிகவும் கஷ்டமானதாக இருக்கும்.

  • @sanselva4323
    @sanselva4323 6 หลายเดือนก่อน +174

    அந்த மனசு தான் சார் கடவுள்

  • @ashokKumar-g8q5c
    @ashokKumar-g8q5c 6 หลายเดือนก่อน +4

    செம மாஸ் டாக்டர்🎉

  • @vinethad4619
    @vinethad4619 3 หลายเดือนก่อน +3

    Unmaiya pesum manithan pa ❤❤

  • @prakashkrish1665
    @prakashkrish1665 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதில் சார் 👌

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 22 วันที่ผ่านมา +1

    Dr Arun Kumar sir eppavumey super ah solluvar,....namma mandai la oraikara Mari.....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 21 วันที่ผ่านมา +2

    Point sir..
    As per my knowledge.. Tamilizan only eats 3 times full food. In between 3 times ( first half, evening , late evening) tea & snacks ( ponda pajji).. last night one banana..
    🍌....
    TN people are really praised...

  • @dhanasekar8726
    @dhanasekar8726 6 หลายเดือนก่อน +5

    நீங்க வேற லெவல் டாக்டர் 👌

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR 6 หลายเดือนก่อน +1

    உங்கள ரொம்ப புடிச்சிருக்கு... சூப்பர் டாக்டர் 🥰🥰

  • @rakyraj7794
    @rakyraj7794 6 หลายเดือนก่อน +1

    நாம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும்.

  • @rajeshm7358
    @rajeshm7358 6 หลายเดือนก่อน +686

    நம்ம ஒரு கேள்வி கேட்டா... எல்லாரும் அசர்ர மாதிரி ஒரு பதில் சொல்லு வாரு 😅

    • @nandhan6637
      @nandhan6637 6 หลายเดือนก่อน +15

      hahaha exactly my reaction.. straight a answer e panna maatainga

    • @jayasurya.k7710
      @jayasurya.k7710 6 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @grimmathleticsyt
      @grimmathleticsyt 6 หลายเดือนก่อน +1

      Na kasta padura bro... Aana ippothaiku kasta Pattu thana sapdu irukku

    • @jasimiyan2133
      @jasimiyan2133 3 หลายเดือนก่อน +1

      சரியான உதாரணம் 🎉

  • @georgemichael6188
    @georgemichael6188 5 หลายเดือนก่อน +2

    உண்மையான வார்த்தை தம்பி100% வரவேற்கிறோம்💚

  • @madhan3452
    @madhan3452 3 หลายเดือนก่อน +3

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
    திருவள்ளுவர் கூறியது.❤

  • @sarojat6539
    @sarojat6539 4 หลายเดือนก่อน +3

    🎉 நன்றி பசித்தால் சாப்பிட வேண்டும் இதுதான் உடலுக்கு கேடு வராது வணக்கம்

  • @balaramanpasupathy3324
    @balaramanpasupathy3324 5 หลายเดือนก่อน +1

    விளக்கம் மிகவும் அருமை

  • @sampathkumar-zs8on
    @sampathkumar-zs8on 3 หลายเดือนก่อน +1

    Correct sir yosikka vechuteengale sir

  • @subakrishnan7636
    @subakrishnan7636 หลายเดือนก่อน +1

    Intha episode ethanavathu episode in neeya naana. Aathayum konjam potta useful aah irukum

  • @dharanimurugesan8348
    @dharanimurugesan8348 6 หลายเดือนก่อน +30

    Ena episode pls solunga

  • @surendranathanumala8630
    @surendranathanumala8630 หลายเดือนก่อน +1

    It's aways better to eat when v get hungry.
    Good explanation

  • @MuruganP-g3m
    @MuruganP-g3m 6 หลายเดือนก่อน +3

    உண்மைதான்

  • @eshwarieshwari536
    @eshwarieshwari536 หลายเดือนก่อน +2

    ❤❤❤🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤❤❤ சார் நன்றி

  • @jp2574
    @jp2574 6 หลายเดือนก่อน +6

    Super sir itha vida alaga yaralum solamudiathu 😊

  • @ajayayyanar67
    @ajayayyanar67 6 หลายเดือนก่อน +1

    Commen Food timing
    Breakfast 6am to 10 am
    Brunch 10.30 am to 12pm
    Lunch 12.30pm to 3pm
    Early supper 3.30pm to 5pm
    Dinner 6.30 pm to 9pm
    Late Supper 9.30 pm to 12am how I know you're all thinking becoz I am studied hotel management

  • @sathyakumar3070
    @sathyakumar3070 6 หลายเดือนก่อน +42

    Full episode link pls

  • @EsanGayathri
    @EsanGayathri 3 หลายเดือนก่อน +2

    Doctor supara soninga

  • @balasundharam5073
    @balasundharam5073 6 หลายเดือนก่อน +1

    Varum kaalathil sapaduku pathilaga
    Tablets sapiduvom. Atharkum choice
    Kodupanga

  • @pradeeshg9247
    @pradeeshg9247 5 หลายเดือนก่อน +1

    Arumai, correct aaga solraaru🎉🎉🎉

  • @PrabuPrabusampath
    @PrabuPrabusampath 6 หลายเดือนก่อน +3

    Sir realy I like your knolsdga

  • @naveendoms
    @naveendoms 6 หลายเดือนก่อน +3

    Fantastic answer doctor sir. 👏👏👏

  • @bhuvanakarthik4470
    @bhuvanakarthik4470 6 หลายเดือนก่อน +9

    நானும் சாப்பாட்டுக்கு மட்டுமில்லை எல்லா விஷயங்களுக்கும் இப்படி தான் யோசிக்கிறேன் Sir 🙂

  • @sathyaviju3316
    @sathyaviju3316 วันที่ผ่านมา

    Sir cancer patients enna saptala enna sapta kutathunu solluga sir please rompa usefulla erukkum

  • @sathishmichael1987
    @sathishmichael1987 6 หลายเดือนก่อน +2

    அருமை

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 28 วันที่ผ่านมา +1

    உண்மை. நியாயம் …. இந்த காலத்தில் இதை யார் ஏற்றுகொள்வார்கள் ..

  • @paranparai8731
    @paranparai8731 6 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை

  • @tharunkumar7871
    @tharunkumar7871 5 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @my_handle_Utube
    @my_handle_Utube 6 หลายเดือนก่อน +11

    Kudos to editors.. 👏👏👏👌👌👌😁😁

  • @elakeyapriya2015
    @elakeyapriya2015 หลายเดือนก่อน +1

    Really realistic answer.... I love to see your videos in every time sir ......

  • @krishnaveni6277
    @krishnaveni6277 10 วันที่ผ่านมา

    Super doctor. Your always telling truth.

  • @rameshsankar4238
    @rameshsankar4238 6 หลายเดือนก่อน +2

    Very good explain. Super

  • @Sri_devi85
    @Sri_devi85 2 หลายเดือนก่อน

    Correct ah soldraru

  • @m.k6734
    @m.k6734 หลายเดือนก่อน +1

    Super ..80 90 la kooda snacks ivlo irundhathu illa
    Guest vandhaa torino or laddu mixer kidaikum

  • @trendymehandidesigns372
    @trendymehandidesigns372 3 หลายเดือนก่อน +1

    Clarity in his speech without hesitating to tell the truth

  • @jayasudhakumar8177
    @jayasudhakumar8177 2 หลายเดือนก่อน

    உண்மை❤❤❤❤❤

  • @HariHaran-cs2dq
    @HariHaran-cs2dq 6 หลายเดือนก่อน +6

    நேற்று விவாதத்தின் பங்கேற்பாளர் இன்று விவாத பங்கேற்பாளர்களின் விருந்தினர் .... 😎 This is called by groth (கிடைத்த ஒரு வாய்ப்பினையும் தவறவிடாத மனிதர்)

  • @RR-so6cc
    @RR-so6cc 6 หลายเดือนก่อน +6

    This doctor superb❤❤❤😊😊😊😊

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 4 หลายเดือนก่อน +5

    அதற்காக கற்கால மனிதன் போல் வாழ முடியாது!! ஆனால் அந்த கால சத்தான பொருட்கள் இன்று இல்லை என்பதால் தற்காலத்திற்கு எது சிறந்தது என்பதே நாம் பார்க்க முடியும்!!

  • @somanns5679
    @somanns5679 2 หลายเดือนก่อน +1

    பசிக்கும் போது சாப்பிடுதலும் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிப்பதும் வியர்வை வெளிவர வேலை செய்வது சிறந்த ஆரோக்கியம்

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 6 หลายเดือนก่อน +5

    Vera level sir neenga ❤

  • @hari5261
    @hari5261 6 หลายเดือนก่อน +1

    Athukunu kettatha saptu udamba kedithuka mudiuma nallathey sapdungal nandrai vaalungal

  • @padmanathanp6863
    @padmanathanp6863 6 หลายเดือนก่อน +1

    Thank u for good message

  • @Kumar-x4h
    @Kumar-x4h 2 หลายเดือนก่อน

    டாக்டர் சூப்பர் டாக்டரே

  • @megharaj4989
    @megharaj4989 6 หลายเดือนก่อน +1

    He should've also explained about how much our bodies have changed with change of food habits. We can't go back that stage now, it'll cause health issue.

  • @StarGold-fs4ei
    @StarGold-fs4ei 22 วันที่ผ่านมา

    Sir ninga sonnathu 100% unmai sir