Kolkata-ல நடந்தா தலைப்பு செய்தி😲..தமிழ்நாட்டுல நடந்தா😡?விளாசிய Rangaraj Pandey | Kolkata Doctor Case

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 711

  • @kkchandru4903
    @kkchandru4903 22 วันที่ผ่านมา +305

    பாண்டே அவர்கள் கொந்தளிப்பு உண்மை

    • @srinimasi48
      @srinimasi48 22 วันที่ผ่านมา +10

      asifa kum , hatharas girl pandey கொந்தளிப்பு oorey parthuchi

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา +1

      இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன்.

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา

      @@srinimasi48 இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். .

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 22 วันที่ผ่านมา +1

      Manipur sambavam nadakumbothu intha Pandey konthalikala. Intha mathiri kevalamana oru character ah pathathu illa

    • @sukree1200
      @sukree1200 22 วันที่ผ่านมา +2

      ​@@srinimasi48
      He had the same reaction go and check the past 🤨

  • @balajis3395
    @balajis3395 22 วันที่ผ่านมา +205

    பவர் ல இருப்பவர் எதற்கு நீதி கேட்டு போராட வேண்டும் ❓❓❓❓❓யாரு கிட்ட நீதி கேட்டு போராடுறாங்க🤔🤔🤔

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา

      இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . ஏன்னா? சட்டம் பெண்ணை உத்தமி, யோக்கியமான, நன்நடத்தை சான்றிதலுடன் புறப்பிலேயே கொடுக்கப்படுவதல். ஆண்கள் என்றால் அரக்கன்-1,2,3,…999999999999. நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். ஆண் பெண்ணுக்கு கொடுமை செய்தாலும், பெண் ஆணுக்கு கொடுமை செய்தாலும் , தண்டனை சரிசம்மாக இருந்தால், பல குற்றங்கள் குறையும். Sc st actஐ எப்படியெல்லாம் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி வகையில் பலவற்றை காசுக்காக போலீசே தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன்.

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 22 วันที่ผ่านมา

      10 varsham power la erunthum .. court la nirubikka mudiyama ellorayum Uzhal katchi nu koovura Bharathi raja katchi mathri oii😆😆

    • @umabalaji3120
      @umabalaji3120 22 วันที่ผ่านมา +7

      @@balajis3395 அவங்களுக்கு அவங்களே போராட்டம் எப்படி!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 22 วันที่ผ่านมา +11

      ​@@umabalaji3120அதுதான் மம்தா பேகம் மாடல் மண்ணாங்கட்டி லட்சணம் 😮😮😮

    • @amuthaMurugasen-xe3pl
      @amuthaMurugasen-xe3pl 21 วันที่ผ่านมา

      Muttal cm patavi mogam

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 22 วันที่ผ่านมา +182

    அரபு நாடுகளில் உள்ளதுபோல் விரைவான நீதிமன்ற நடைமுறைகளும் கடுமையான தண்டனைகளும் தேவை.

    • @sureshrohan6792
      @sureshrohan6792 22 วันที่ผ่านมา +2

      Unmai

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา

      இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . ஏன்னா? சட்டம் பெண்ணை உத்தமி, யோக்கியமான, நன்நடத்தை சான்றிதலுடன் புறப்பிலேயே கொடுக்கப்படுவதல். ஆண்கள் என்றால் அரக்கன்-1,2,3,…999999999999. நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். ஆண் பெண்ணுக்கு கொடுமை செய்தாலும், பெண் ஆணுக்கு கொடுமை செய்தாலும் , தண்டனை சரிசம்மாக இருந்தால், பல குற்றங்கள் குறையும். Sc st actஐ எப்படியெல்லாம் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி வகையில் பலவற்றை காசுக்காக போலீசே தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். .

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา

      @@sureshrohan6792 இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . ஏன்னா? சட்டம் பெண்ணை உத்தமி, யோக்கியமான, நன்நடத்தை சான்றிதலுடன் புறப்பிலேயே கொடுக்கப்படுவதல். ஆண்கள் என்றால் அரக்கன்-1,2,3,…999999999999. நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். ஆண் பெண்ணுக்கு கொடுமை செய்தாலும், பெண் ஆணுக்கு கொடுமை செய்தாலும் , தண்டனை சரிசம்மாக இருந்தால், பல குற்றங்கள் குறையும். Sc st actஐ எப்படியெல்லாம் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி வகையில் பலவற்றை காசுக்காக போலீசே தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். ,

    • @ravi7264
      @ravi7264 22 วันที่ผ่านมา +2

      Anga alcohol illai. Alcohol increases the rate of crime. And with out poverty and population it us even more difficult. Alcohol ban is required but it is not possible

    • @SitaShank
      @SitaShank 22 วันที่ผ่านมา

      அரபு நாடுகளில் பலாத்காரம் செய்பவன் தப்பிப்பான்,, செயப்பட்டப் பெண்ணுக்கு கலடித்து
      மரணதண்டனை, ஏனென்றால் 4 ஆண்கள் சாட்சி கூறவேண்டும் அவள் அவனால்
      பலாத்காரம் செய்யப்பட்டாள் என்று. ஈரான் , ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கவும் .

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 22 วันที่ผ่านมา +97

    பெண்களுக்கு எப்போது தான் நீதி கிடைத்தது இருக்கு இப்போது கிடைக்க விசாரணை பின் விடுதலை தான் பாவம் இந்த பெண் ஜென்மம் 😭😭😭

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา

      , இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . ஏன்னா? சட்டம் பெண்ணை உத்தமி, யோக்கியமான, நன்நடத்தை சான்றிதலுடன் புறப்பிலேயே கொடுக்கப்படுவதல். ஆண்கள் என்றால் அரக்கன்-1,2,3,…999999999999. நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். ஆண் பெண்ணுக்கு கொடுமை செய்தாலும், பெண் ஆணுக்கு கொடுமை செய்தாலும் , தண்டனை சரிசம்மாக இருந்தால், பல குற்றங்கள் குறையும். Sc st actஐ எப்படியெல்லாம் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி வகையில் பலவற்றை காசுக்காக போலீசே தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன்.

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 22 วันที่ผ่านมา +49

    எல்லோரும் விலைப்போய் விட்டார்கள் பாண்டே சார் கொல்கத்தாவை விட தமிழ்நாடு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது ஏதோ இந்த you tube பார்ப்பதால் தகவல் தெரிகின்றது இது முதிர்ந்த கலியுகம் எவனிடமும் எங்கும் நீதியை இனி காணமுடியாது இதைப்பற்றி பேசவாவது மனிதர்கள் இருக்கின்றார்களே அதோடு ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டியதுதான்.
    நன்றி 🎉🙏👌👍👏🌹❤

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 22 วันที่ผ่านมา +17

    வாழ்த்துக்கள் பாண்டே நல்ல விளக்கம்... தமிநாட்டில் நிலைமை மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது மக்களுக்கான ஆட்சி மாதிரி தெரியவில்லை தமிழ்நாட்டில்.....

  • @user-dd6hk7ly5k
    @user-dd6hk7ly5k 22 วันที่ผ่านมา +38

    Hats off you sir 🙏🙏💯💯💯
    Evlo pesnalu edhuvum maraporadhilla sir

  • @anbuselvans306
    @anbuselvans306 22 วันที่ผ่านมา +73

    மம்தாவின் போராட்டம், "மேற்குவங்க மக்களே எதற்காக எனக்கு வாக்களிதீர்கள்??" என்று ஊர்வலமாக போய் மக்களிடம் கேட்கிறார் என்றே எடுத்துக் கொள்ள முடியும்!!

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Dei payetheyam....Mamtha is innocent. All this is done by Bjp n rss. That's why she goes to people. Wait n see. Don't blabber like Pandey.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 22 วันที่ผ่านมา

      ​@@indhunaidu5007அட தேவிடியாப்பயலே அங்கே போலீஸ் அமைச்சர் அந்த அம்மா தான்டா முட்டாப் பயலே முரசொலி வந்துட்டான் தூக்கிட்டு 😮😮😮. சம்பவம் நடந்த அடுத்த நாள் 7000 கலகக்காரர்களை அனுப்பி அந்த மருத்துவமனையையே சூறையாடியது ராட்சஸி ஆட்கள் தானே மூதேவி😮😮😮. சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த மூன்று பயிற்சி டாக்டர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அதில் ஒருத்தன் மம்தா பானர்ஜி கட்சி எம் பி மகனாம். 35 வயதில் 4 பொண்டாட்டி கட்டி டைவர்ஸ் ஆன உள்ளூர் மம்தா பானர்ஜி எம் எல் ஏ சி பாரிசில் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருக்கும் நாய் பாஜக,RSS என்றால் முட்டாள் முரசொலி கூட நம்ப மாட்டான் மூதேவி

    • @lv8520
      @lv8520 22 วันที่ผ่านมา

      ​@@indhunaidu5007மென்டல் நாயுடு. இது திருட்டு திராவிட ஊழல் பரம்பரை குடும்ப சுடல நாயுடு செய்த வேலை. மம்தா குற்றத்தை மறைத்து விட்டார். அந்த கல்லூரி தலைவருக்கு பதவி உயர்வு வழங்கி குற்றத்தை மறைக்க முயற்சி செய்து வருகிறார்.
      சுடல மவன் விடல ஆந்திர ஸ்ரீ ரெட்டி விவகாரம் பற்றி பேசுடா கொத்தடிமையே

  • @shankarm7253
    @shankarm7253 22 วันที่ผ่านมา +105

    அக்கா கனிமொழிக்கு மெழுகுவர்த்தி ஒரு லோடு பார்சல் .

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 22 วันที่ผ่านมา +7

      அவரை போன்றவர்களை உயர்ந்த உறவு பெயர் சொல்லி அழைக்கவே கூசுகிறது.

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 22 วันที่ผ่านมา +5

      சிலரின் பிறப்பே பலாத்காரம் தானே 😂

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 22 วันที่ผ่านมา

      ​@@vvviiikkkv258இல்ல...அப்பன் யாரோ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 22 วันที่ผ่านมา +1

      ​@@vvviiikkkv258கெட்ட மரம் 😮😮😮

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Edarku muttaley?

  • @positivevibes4280
    @positivevibes4280 22 วันที่ผ่านมา +57

    எது எதுக்கோ சட்டம் கொண்டு வரும் நம் பிரதமர் பெண் பாதுகாக்க சட்டம் கொண்டு வரலாம் திரு. பண்டே அவர்களே

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 22 วันที่ผ่านมา +14

      சட்டங்கள் நிறையவே உள்ளன. வழக்கு நடத்துபவர்களும் நீதிபதிகளும் மாற வேண்டும்.

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 22 วันที่ผ่านมา +8

      மாநில அரசே உடந்தையாக இருப்பது மிகக்கொடுமை.

    • @positivevibes4280
      @positivevibes4280 22 วันที่ผ่านมา +3

      சட்டம் கடுமையாக்க படவேண்டும் , சட்டம் இருக்கு ஆன அரபுநாடுகளில் உள்ள சட்டம் போல் இல்லை

    • @lv8520
      @lv8520 22 วันที่ผ่านมา

      ​@@positivevibes4280கடுமையாக உள்ளது. ஆனால் மம்தா, சுடாலின் ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காரணம் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாது

    • @perumalperumal1731
      @perumalperumal1731 22 วันที่ผ่านมา +2

      Entha thalaivarum itha pathi pesala evanukum India pathi kavala ila ellarukum panam sampathikanum avlodha pm kekala CM kekala ethuku theriala

  • @selvanathan4691
    @selvanathan4691 22 วันที่ผ่านมา +25

    ஊடகங்கள் இதைப் பற்றி பேசினால் அவர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது இதுதான் யதார்த்த உண்மை

  • @saarav4728
    @saarav4728 22 วันที่ผ่านมา +39

    பாண்டேவின் ஆதங்கம் 100 சதம் உண்மை.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Pandey oru dubaakur....evan oru bjp kaikooli.

  • @karthikmay7
    @karthikmay7 22 วันที่ผ่านมา +33

    அந்த நேரத்தில எப்படி துடிச்சுருக்கும் அந்த பெண் 😢 இப்படி செய்தவரகள் ஆண் உறுப்பை வீதியில் வைத்து துண்டிக்கனும்.... தண்டணை கடுமையானால் தவறுகள் குறையும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 22 วันที่ผ่านมา

      இந்த வசனத்தை பெரியார் பேரன்கள் கூட நம்ப மாட்டாங்க 😮. கல்கத்தா சம்பவம் நடந்த ரெண்டு நாள் கழித்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நான்கு தமிழ் நாய்கள் திமுக நிர்வாகி தலைமையில் போதையை போட்டுக் கொண்டு அவன் காதலியையே நண்பர்களுடன் சேர்ந்து கதற கதற கற்பழித்து விட்டார்கள். அதில் ஒரு வெறிநாய்க்கு 18 வயது கூட ஆகலையாம் கழிசடை நாய்க்கு 😮😮😮

  • @user-yb3uf5fy1y
    @user-yb3uf5fy1y 22 วันที่ผ่านมา +131

    c m வீதியில் இறங்கி போராடராங்க யார்க்கிட்ட நீதி கேட்க

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 22 วันที่ผ่านมา +2

      Manipur ah parthu odina kedi ji mathir mamtha velinaatuku poi erukanum 😆

    • @Naa-e1t
      @Naa-e1t 22 วันที่ผ่านมา

      . இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . ஏன்னா? சட்டம் பெண்ணை உத்தமி, யோக்கியமான, நன்நடத்தை சான்றிதலுடன் புறப்பிலேயே கொடுக்கப்படுவதல். ஆண்கள் என்றால் அரக்கன்-1,2,3,…999999999999. நிரூபனம் வேண்டுமா? தருகிறேன். ஆண் பெண்ணுக்கு கொடுமை செய்தாலும், பெண் ஆணுக்கு கொடுமை செய்தாலும் , தண்டனை சரிசம்மாக இருந்தால், பல குற்றங்கள் குறையும். Sc st actஐ எப்படியெல்லாம் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி வகையில் பலவற்றை காசுக்காக போலீசே தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த கொந்தளிப்பு பெண்கள் அட்டூளியம் செய்யும் போது எங்க போச்சு? இப்ப நடக்கிற குடும்ப வன்முறைகள் முக்கால் வாசி, பெண்களால் . நிரூபனம் வேண்டுமா? தருகிறேன்.

    • @Youdont2012
      @Youdont2012 22 วันที่ผ่านมา +10

      ​​@@Sakthi_Vel_1997ayya brilliant pappu 😂😂😂

    • @sridharl1389
      @sridharl1389 22 วันที่ผ่านมา

      Mamta cunning act. Now, the case now handed over to CBI, so Modi and Amitshah will be responsible for consequences.

    • @muthukumar6526
      @muthukumar6526 22 วันที่ผ่านมา

      பித்துக்குளி மம்தா சுடலை அக்கா அப்படிதான் இருப்பா 🤦‍♂மக்கள் முட்டாள்

  • @coimbatorean2671
    @coimbatorean2671 22 วันที่ผ่านมา +22

    மம்தா யாரரையோ காப்பாத்த பாக்குது, அதான் நடிக்குது....

    • @masssenthoor9368
      @masssenthoor9368 20 วันที่ผ่านมา

      Mamtha oru thirttu thevitiya

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 22 วันที่ผ่านมา +171

    சமூக நீதி பெண்ணுரிமை பற்றி பேசும் திராவிடம் மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் வேதனை அளிக்கிறது

    • @Dewati_P
      @Dewati_P 22 วันที่ผ่านมา

      மணிப்பூர், வினேஷ் போகத், பொள்ளாச்சி பாலியல், ஆசிஃபா, பில்கிஸ் பானு, போன்றவர்களுக்கு பாசிச பாஜக கொடுத்த தண்டனை என்ன..???? நீதியை குழி தோண்டி புதைக்க வில்லையா...???
      பாலியல் சல்சா ஆடியோ வ் வீடியோ, சாதிவெறி, மதவெறி சங்கிகளால் தான் நிறைய குற்றங்கள் நடைபெறுகின்றன...

    • @pandian.esakki
      @pandian.esakki 22 วันที่ผ่านมา +7

      True 100%

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 22 วันที่ผ่านมา +9

      திராவிட அரசியல் சிற்றின்பம் கடந்து சாக்கடை இன்பத்தில் பிறந்து, திளைத்தது. அதில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்தால்தான் வியப்பு.

    • @LeviAckerman-bp3xt
      @LeviAckerman-bp3xt 22 วันที่ผ่านมา

      3 வயது பச்சிளம் குழந்தைகளை நாசமாக்கி அதை புகார் கொடுக்க போன பெற்றோரை மிரட்டி அனுப்பிய மகாராஷ்டிரா டபுள் இன்ஞின் இராமராஜ்ஜிய மாடலை நினைத்து பெருமை பட்டுக்கோங்க சார்..

    • @LeviAckerman-bp3xt
      @LeviAckerman-bp3xt 22 วันที่ผ่านมา

      3 வயது பச்சிளம் குழந்தைகளை நாசமாக்கி அதை புகார் கொடுக்க போன பெற்றோரை மிரட்டி அனுப்பிய மகாராஷ்டிரா டபுள் இன்ஞின் இராமராஜ்ஜிய மாடலை நினைத்து பெருமை பட்டுக்கோங்க சார்..

  • @jayanthip871
    @jayanthip871 22 วันที่ผ่านมา +15

    இவனுகளை
    கீறி கீறி ஊடல் முழுவதும் ஆசிட் சொட்டு சொட்டாக ஊற்றி
    எழும்பு முழுவதும் உடைத்து
    ரொம்ப நாள்
    ரத்தம் சதைகள் கொஞ்சம் கொஞ்சமாக
    எடுத்து ரொம்ப நாள் வலியில் சாக விடவேண்டும்
    அதை உலகமே பார்க்க வைக்க வேண்டும்😡😡😡
    மோதி மிதித்து விடு பாப்பா
    தெய்வங்கள் எங்க போச்சு😭😭😭😭😭😭😭😭😭

  • @KGovardhanam
    @KGovardhanam 22 วันที่ผ่านมา +59

    அவனவன் பெத்த பிள்ளைகளுக்கு இந்த சம்பவம் நடந்திருந்தா கதறியிருந்து இருப்பான்...
    அதை மறைக்கதான் பக்கத்து வீட்டுகாரனை பற்றி பேசுவான்
    இது தான் இன்றைய நிலைமை
    இவன்களுக்கு சொல்லி பயனில்லை...!

    • @mariappan9646
      @mariappan9646 20 วันที่ผ่านมา

      பாண்டே ஒருவர்தான் பொதுவாக பேசுகிறார் எந்த துறையும் மக்களுக்கா இல்லை எல்லாம் சுயநலம்

  • @amaladavid7034
    @amaladavid7034 22 วันที่ผ่านมา +25

    Excellent interview and well explanation.Hats off brother Pandey

  • @subramaniama5904
    @subramaniama5904 22 วันที่ผ่านมา +10

    இந்த செயலை செய்து அனைவரையும் மனிதர்களாக வாழ தகுதியற்றவர்கள் என்று நடுரோட்டில் அவர்களது ஆணுறுப்பு வெட்ட பட வேண்டும் உயிர் உடன் பின் உடம்பில் ஒரு துணி இல்லாமல் நிர்வாணமாக லுக்கில் இட வேண்டும் தண்டனை கடுமையாக்க பட்டான் தவறுகள் நடக்காது இவர்களுக்கு நீதிமன்றம் தேவை இல்லை

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 22 วันที่ผ่านมา +4

    பெண் பிள்ளைகளை எங்க போராங்க என்ன பன்றங்கன்னு கண்காணிப்பது போல் இனி வரும் காலங்களில் ஆண் பிள்ளைகளையும் கண்காணிக்க வேண்டும் இது பெத்தவங்களின் கடமை....உண்மையிலே இந்த பெண்ணுக்கு நடந்தது மனசு தாங்களைன்னா..,..இனிமேலாவது ஆண் பிள்ளைகளை நல்ல வழியில் வளர்க்க வேண்டும்....😢😢😢😢😢

  • @umabalaji3120
    @umabalaji3120 22 วันที่ผ่านมา +29

    பெண்கள் ஓட்டுநராக இருக்கும் பேரூந்தில் தான் பெண் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என சொன்னாலும் சொல்வார்கள்.

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 22 วันที่ผ่านมา +2

      அங்கேயும் அரசியல் பின்னனி இருக்கும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 22 วันที่ผ่านมา

      ​@@ravichandrannatesan7891அட தற்குறி நாயே அரசியல் இல்லாமல் இங்கே குப்பை கூட்டும் வேலைக்கு கூட போக முடியாது உள்ளூர் கவுன்சிலர் சிபாரிசு இல்லாமல். நீயெல்லாம் எந்த உலகத்தில் இருக்கிறாய் ?. ஓ நீ கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய் நடிகையர் திலகம் செவாலியே செல்வி சித்தி ராட்சஸிக்கு பொங்கியவன் தானே 😮😮😮

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 22 วันที่ผ่านมา +24

    மம்தா போராட்டம் மக்களை முட்டாள் என்று நினைக்கிறார் போலும்

  • @user-ks7vi1zp2i
    @user-ks7vi1zp2i 22 วันที่ผ่านมา +15

    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிநேரங்களில் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் தேவை

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 22 วันที่ผ่านมา +10

    தண்டனை உடனே கிடைக்க வேண்டும் அவன் ஒரு மனிதனே அல்ல மிருகம் 😭

  • @kishkeshexpriment1316
    @kishkeshexpriment1316 22 วันที่ผ่านมา +11

    Super sir...பொட்டுல அடுச்சாப்ல சொல்லி இருக்கீங்க... சார்.

  • @pandiramanathan327
    @pandiramanathan327 22 วันที่ผ่านมา +25

    கல்வியில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன... நமது பழங்கால கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும்

    • @sridharl1389
      @sridharl1389 22 วันที่ผ่านมา

      Kula kalviyai Dravidian stocks thaan ethirkirargal. But they are running Residencial schools. Double tongue filthy mouth.

    • @gunsub716
      @gunsub716 22 วันที่ผ่านมา

      ஆரம்பிச்சுட்டானுங்க. அப்படின்னா இவனுங்க இத செய்வதன் நோக்கமே அதை நோக்கிதான். அப்படின்னா யார் இத செய்யறானு மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்குமே.

    • @Amandaberry08
      @Amandaberry08 20 วันที่ผ่านมา

      ஆம்

  • @mukundanseshadri6392
    @mukundanseshadri6392 22 วันที่ผ่านมา +9

    Thank you Pandey ji 🙋🏽‍♂️🙏🏽

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 22 วันที่ผ่านมา +24

    தமிழ்நாட்டின் நிலைமையை பாருங்க முதலில் படுமோசம்.

    • @theman6096
      @theman6096 21 วันที่ผ่านมา

      மிக மிக மோசம்..........😂😂😂😂

  • @venugopals162
    @venugopals162 22 วันที่ผ่านมา +6

    பாமரனுக்கு தண்டனை ஆனால் பணவசதி படைத்தவனுக்கு விடுதலை.இதுதான் தமிழக நிலை.

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 22 วันที่ผ่านมา +13

    உலக மக்களிடம் என் ஆட்சியை நீக்க சொல்லி நீதி கேட்கிறார் மம்தா

  • @accudr.geethakvs6729
    @accudr.geethakvs6729 22 วันที่ผ่านมา +10

    Excellent speech by Sri panday awareness programme God bless you sir

  • @Habeebullah.Qadri.Ajmaali
    @Habeebullah.Qadri.Ajmaali 22 วันที่ผ่านมา +28

    திரு பாண்டே அவர்கள், இதே மாதிரி மணிப்பூர் சம்பவத்திற்கும் நரம்பு புடைக்க கொந்தளிதார் என்பது குறிப்பிடத்தக்கது..

    • @MrRaghavann
      @MrRaghavann 22 วันที่ผ่านมา +6

      Unaku modiya ****lena thookam varadhu enbadhu kuripidathakkadhu.😂 ghazwa e hind puttukichu.😂😂

    • @Jeogroups
      @Jeogroups 22 วันที่ผ่านมา +7

      நீ தர்மபுரி தஞ்சாவூர் பிரச்னைக்கு கொந்தலி

    • @gopi1601
      @gopi1601 22 วันที่ผ่านมา

      உன்ன மாதிரி பன்றிகளை ஒழித்தால் நாடு நலம் பெரும்

    • @venkatvenki7733
      @venkatvenki7733 22 วันที่ผ่านมา

      Nottunan thuu manangetta sangi paya

    • @BaluBalu-du9xb
      @BaluBalu-du9xb 22 วันที่ผ่านมา

      கேலியா டா துலுக்கப்பன்றியே🐖🩴💦உங்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கும் காலம் நெருங்குகிறது. ஜவாரி அல் வத் மகனே.🐖🐖🐖

  • @manigandanm7502
    @manigandanm7502 22 วันที่ผ่านมา +9

    மிக முக்கியமான பதிவு

  • @supriyaaudi87
    @supriyaaudi87 22 วันที่ผ่านมา +10

    எங்க எல்லாரோட கோவமும் உங்க பேச்சுல தெரியுது பாண்டே 😥😥 பெண்ணை சக உயிரா நினைங்க டா.. 😥😥

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Pandey oru cheat. Namba vendaam.

  • @hariharasudansubramanian6140
    @hariharasudansubramanian6140 22 วันที่ผ่านมา +11

    Action taken by Mamta is problem. She tried to cover up and it became big issue.

  • @keerthanaarunkumar1294
    @keerthanaarunkumar1294 22 วันที่ผ่านมา +9

    Interview is very good sir satisfied answer 🙏🙏👏👏👏👏👏👏👏

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 22 วันที่ผ่านมา +4

    நாங்கள் படித்த காலத்தில் உயர்நிலை பள்ளியில் பெண்களுக்கு டாய்லெட் வசதி கிடையாது.ஆண்களுக்கும் ஆண் ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. இதற்காக மதியம் 2 கிமீ தூரத்தில் உள்ள வீட்டிற்கு கடும் வெயிலில் நடந்து வந்து திரும்ப போகவேண்டும்

  • @hi-uv6rq
    @hi-uv6rq 22 วันที่ผ่านมา +4

    Pandey...last few minutes pattasu,🔥🔥🔥🔥

  • @KTVaratharajan-xs7em
    @KTVaratharajan-xs7em 22 วันที่ผ่านมา +4

    வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டிய மே.வ.முதல்வர் , விசாரணை நடத்த கோரி வீதியில் ஊர்வலம் வருவது , 😮 ஆட்சியின் உச்ச பட்ச அவலம். அவர் யாரிடம் கோரிக்கை வைக்கிறார்?

  • @LADIES2023
    @LADIES2023 22 วันที่ผ่านมา +2

    Thank you sir for standing for innocent women 🙁

  • @kavithasahana3185
    @kavithasahana3185 22 วันที่ผ่านมา +12

    I am also government school student
    I can't use rest room

    • @innermostbeing
      @innermostbeing 22 วันที่ผ่านมา +1

      I hope this statement is viewed seriously and appropriate action is taken to address

    • @ijwithyou5481
      @ijwithyou5481 22 วันที่ผ่านมา

      What happened?

  • @KarthickBalu-vb2kh
    @KarthickBalu-vb2kh 22 วันที่ผ่านมา +4

    தண்டனை அரபு நாடுகளில் போன்று கொண்டு வர வேண்டும் அப்போது தான் இந்த நிலைமை மாறும் அதற்கு மத்திய அரசு சட்டத்தினை மாற்ற வேண்டும்..😂

  • @7hills_iconic
    @7hills_iconic 22 วันที่ผ่านมา +3

    5வருடத்திற்க்கு ஒருமுறை தேர்தல் வைப்பது போல் இந்த மாதிரி பண்றவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அப்படின்னு தேர்தல் வைங்க .அப்படியாவது சட்டத்தை மாற்றுங்க.

  • @sujinwilson1850
    @sujinwilson1850 22 วันที่ผ่านมา +10

    அந்த நிர்பயா வழக்கில் நடந்ததையும் கொஞ்சம் சொல்லிருந்தா சரி

    • @harikrishnan4420
      @harikrishnan4420 22 วันที่ผ่านมา +3

      yes. congress lawyer argued on behalf of convicts to release them

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 22 วันที่ผ่านมา +2

    மிக சரியாக சொன்னீங்க தண்டணைய கடுமையாக இருக்கனும்.நன்றிங்க 👏🏼

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 22 วันที่ผ่านมา +13

    excellent speech

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 22 วันที่ผ่านมา +3

    பாண்டே சார் சொல்வது அத்தனையும் உண்மை. பயிற்சி& பிஜி மருத்துவர்களுக்கு சரியான ஓய்வறை; கழிப்பறை கிடையாது.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 22 วันที่ผ่านมา +10

    DMK rule is the worst. DMK is part of INDI Alliance ruling in west Bengal.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Nee oru payetheyam....seekiram kilpauk poi get admission.

    • @Iamlirrysbaloo
      @Iamlirrysbaloo 22 วันที่ผ่านมา

      @@indhunaidu5007yean da DMK kittandhu free G@nja supply kedaikudha da bodha na@ye

    • @Randomstruff
      @Randomstruff 22 วันที่ผ่านมา

      @@indhunaidu5007thevdiy# pulla…poi stalin pool eh oomb*

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 22 วันที่ผ่านมา +4

    கொலை கற்பழிப்பு செய்தவர்களை உள்ளே வைத்து சோறு போட வேண்டுமா நெறியாளர் என்ன நினைத்து கேள்வி கேட்கிறார்

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 22 วันที่ผ่านมา +10

    For the first time this man sounds 100% correct

    • @gopinathka2087
      @gopinathka2087 22 วันที่ผ่านมา +3

      This man is 100% correct most of the time, it is your problem that you do not agree with him…

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      No he is a tricky man...don't trust his words. He is simply acting.

  • @latha2309
    @latha2309 22 วันที่ผ่านมา +4

    Still the doctors and nurses don’t have separate bathrooms in Govt college hospitals

  • @velligiri5552
    @velligiri5552 22 วันที่ผ่านมา +6

    முதல்வர் நாடகம் குற்றத்தை திசைதிருப்பவே,இவர்களிடம் கொடுரமாக விசாரணை செய்தால் மட்டுமே ,

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Mudhalvarai alla....bjp n rss are behind this. Avargalai thaan vesarikkanum.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 22 วันที่ผ่านมา +5

    இன்னும் இங்கே பல ஆயிரம் குற்றம் பேருகி கொண்டு தான் இருக்கும் ஏன் என்றால் தரமான நடவடிக்கைகள் இல்லை

  • @tsankar6766
    @tsankar6766 22 วันที่ผ่านมา +7

    What is human rights role no positive and aggressive action. Poor dr. Her ambition is collapsed. Very sad and pathetic

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 22 วันที่ผ่านมา +6

    எல்லா குற்றங்களும் நடக்க காரணம் போதை, குடி.

  • @Tha_ghost_uchiha
    @Tha_ghost_uchiha 21 วันที่ผ่านมา +2

    குற்றவாளி இவன் தான் என்று உறுதியாக தெரிந்தால் அவனிடம் விசாரணையே வேண்டாம் அப்பவே மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அப்போ தான் பயம் இருக்கும்

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 22 วันที่ผ่านมา +21

    கவிதாயினி அக்கா எங்கேயோ ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவேயிஸ்ட் பாதிரி யை ஆதரித்து நுங்கம்பாக்கம் கல்லூரி மாஃபியா வுடன் விளக்கு பிடிச்சு போராட்டம் நடத்தின மாதிரி இந்த கல்கத்தா மருத்துவர் தஞ்சாவூர் பெண் பாலியல் கூட்டு வன்முறை க்கு வாய் மூடி கள்ள மௌனம் ஏன்??
    இந்த பெண்கள் ஹிந்துக்கள் என்பதலா??

  • @kanagarajanrajan4844
    @kanagarajanrajan4844 22 วันที่ผ่านมา +3

    Thambi, Manipur, prajboshan, idhellaam pesu. Also this is important

  • @kalaiselvi-hh4cu
    @kalaiselvi-hh4cu 22 วันที่ผ่านมา +2

    பல இடங்களில் இந்த மாதிரி காம கொடுரர்கள இருக்கின்றன.இந்த மாதிரி தினம் தினம் நடந்தது கொண்டு தான் இருக்கிறது.இதற்கான தீர்ப்பு கடுமையாக இருக்க வேண்டும்.அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இனியும் எடுக்காது.அந்த தவறுசெய்த மிருகங்களை மக்களிடம் கொடுங்கள் அவன கிழிச்சி ஆணுறுப்பை எடுத்து தொங்கவிடுரோம் .

  • @sivaprasath2520
    @sivaprasath2520 20 วันที่ผ่านมา +2

    I felt, Pandey was a bit emotional. He is speaking from the heart.

  • @NivethaPandi-rf4vh
    @NivethaPandi-rf4vh 22 วันที่ผ่านมา +3

    உண்மை ஐயா

  • @7hills_iconic
    @7hills_iconic 22 วันที่ผ่านมา +4

    என் மனதில் உள்ளதை அப்படியே பேசி இருக்கிறார் .இது ஒட்டுமொத்த பெண்களின் மனக்குமறல் ஐயா 😢

  • @nikithasreeca6524
    @nikithasreeca6524 22 วันที่ผ่านมา +11

    Correct speech

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      100 percent wrong n biased speech. Why he doesn't talk about bjp rapist Brijbhushan n other bjp rapist mlas still in power?

  • @venugopals162
    @venugopals162 22 วันที่ผ่านมา +2

    நீதி மன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.விசாரணைக்கு வாய்தா தராமல் விரைவான விசாரணை விரைவான தீர்ப்பு இதுதான் அவசியம்.

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 22 วันที่ผ่านมา +7

    Super pandey

  • @shahilaelango3197
    @shahilaelango3197 22 วันที่ผ่านมา +4

    💯 excellent speech padee sir.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      100 percent dubakur speech against Mamtha.....paid by bjp.

  • @v2teem61
    @v2teem61 22 วันที่ผ่านมา +4

    in This WB Hospital --- There was a Police Post inside Hospital with an ACP & 9 Staff on premises

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 22 วันที่ผ่านมา +5

    திரு.பாண்டே அவர்கள் ஒரு மிகச்சிறந்த. மனிதர். மிகச் சிறந்த அறிவாளி. பேசாமல் மம்தா பானர்ஜி அரசை கலைக்க வேண்டும்.

    • @gopi1601
      @gopi1601 22 วันที่ผ่านมา

      ஒரு தனி மனித ஒழுக்க கேட்டிற்கு அரசு கலைக்க பட வேண்டிய அவசியம் இல்லை.. முதலில் ஆண்கள் எல்லாம் திருந்த வேண்டும்..

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 22 วันที่ผ่านมา

      ​@@gopi1601யாரோ ஒரு கிறுக்கன் தப்புப்பண்ணினால் அரசை குற்றம் சொல்ல முடியாது. ஆனால் மேல் மட்ட அதிகாரத்தில் இருப்பவன் தெரிந்தே தப்புபண்ணியிருக்கான். அதற்கு மாநில அரசு பதில் சொல்லத்தானே வேண்டும். அவனை ஏன் இடமாற்றம் செய்யனும்? எதற்கு அவசரமாக ரேனவேஷன் என்ற பெயரில் சுவரை இடிக்கனும்?

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 22 วันที่ผ่านมา +4

    இந்த பிரச்சனையை தன் வீட்டு பிரச்சனையாக எடுத்தால்தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும்

  • @vishnusaravanan7046
    @vishnusaravanan7046 22 วันที่ผ่านมา +2

    Semmmmmmmmmmmmmmmma speech

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 22 วันที่ผ่านมา +3

    Besides Moral classes from school tharkappu payirchigal like Karathe should be compulsorily taught .All girl children should be qualified in self defence when coming out of school. Government should immediately implement it without loss of time.

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 22 วันที่ผ่านมา +3

    In Tamil Nadu what justice they gave to Miss Srimathi 12std students, before 2 years.

  • @aishvaryas2509
    @aishvaryas2509 22 วันที่ผ่านมา +1

    True.
    To Whom Mamtha is Asking justice for

  • @sudarmani3017
    @sudarmani3017 22 วันที่ผ่านมา +2

    Stalin is to blame

  • @munissamy
    @munissamy 22 วันที่ผ่านมา +3

    ஒழுக்க கள்வி மற்றும் சட்ட மாற்றம் ஒன்றே இதற்கு தீர்வு

  • @jayakumaris9928
    @jayakumaris9928 22 วันที่ผ่านมา +1

    தயவுசெய்து சட்டதிருத்தம் பண்ணுங்கள். அனைத்து குற்றவாளிகும் தண்டனைகிடைக்கவேண்டும். ஆரும் தப்பிக்க கூடாது

  • @Mani14MaMani143M
    @Mani14MaMani143M 22 วันที่ผ่านมา +2

    Anchor has clear vision about his questions... Good job🎉🎉 3

  • @RamGaneshapillai-uq6ld
    @RamGaneshapillai-uq6ld 22 วันที่ผ่านมา +3

    It is time? If not already have one "Special Criminal Court" under Central Government control, and have one "Special Criminal Court"
    For every state in India.
    Have these cases brought to court and finished within 3 months.

  • @DhanalakshmiNeelakandan
    @DhanalakshmiNeelakandan 22 วันที่ผ่านมา +1

    இதற்கு ஒரே தீர்வு சட்டத்தைகடுமையக்கனும்.விசாரனைவேன்டாம்.எகௌண்ட்தான்.ஒரேவழி

  • @harisudhanp8718
    @harisudhanp8718 22 วันที่ผ่านมา +3

    arumaiyana pathiu sir.

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 22 วันที่ผ่านมา +1

    எல்லாம் அரசியல் பணம் அதிகாரம் விளையாட்டு பெண்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை மாறுகால் மாறுகை பாலியல் குற்றவாளிகளுக்கு மக்களே தண்டனை கொடுக்க வேண்டும் அதர்மம் அதிகரித்து விட்டது வாழ்க வளமுடன் பாரதம்

  • @mageshbojan9536
    @mageshbojan9536 22 วันที่ผ่านมา +4

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @ayuvashree1205
    @ayuvashree1205 22 วันที่ผ่านมา +5

    Good again go on forward 👍

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 22 วันที่ผ่านมา +2

    All intelligent TN people have knowingly voted for this kind of government

  • @k.s.s.4229
    @k.s.s.4229 22 วันที่ผ่านมา +5

    Mamta govt should be dismissed.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 22 วันที่ผ่านมา

      Ji must be dismissed not Mamtha.

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 22 วันที่ผ่านมา +4

    Same srimathi case 😭😭😭😭😭💔💔💔💔💔

  • @geethasukumar2594
    @geethasukumar2594 22 วันที่ผ่านมา +1

    Every one of us feel the same as Pandey.

  • @soundhanimarshal
    @soundhanimarshal 22 วันที่ผ่านมา +1

    💯fact spoken boldly🙏sir

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 22 วันที่ผ่านมา +2

    Rangarajpandey speech super

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 22 วันที่ผ่านมา +2

    💯 Correct very good suggestions 🤙🤙🤙

  • @manigandanm7502
    @manigandanm7502 22 วันที่ผ่านมา +4

    அடி அடினு தர்ம அடி கொடுக்கணும்...

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 22 วันที่ผ่านมา +2

    பாண்டே பார்வை மிகச் சரி

  • @SasiKumar-fl9di
    @SasiKumar-fl9di 22 วันที่ผ่านมา +3

    அருமை கருத்து தோழர்

  • @sundararajanr3497
    @sundararajanr3497 22 วันที่ผ่านมา +1

    Pandey U.P., Gujarat, Kashmir problems to speaked with Kolkata & ஒரத்தநாடு issues.

  • @gopinathmgr3481
    @gopinathmgr3481 22 วันที่ผ่านมา +1

    சிறப்பான பதில்கள் சகோதரரே

  • @chellam0775
    @chellam0775 22 วันที่ผ่านมา +6

    Actually I hate Pandey but I support this interview to him

  • @stellasridevi3738
    @stellasridevi3738 22 วันที่ผ่านมา +2

    Really sir Female gender wants their safety with strong Law acts

  • @radhakrishnankrishnan9757
    @radhakrishnankrishnan9757 22 วันที่ผ่านมา +2

    தேவேந்திரன் வெளியே சென்று
    பாருங்க. இருந்த இடத்திலிருந்து கேள்விகளாக கேட்பதை விடுங்கள்.எவ்வளவு குறைபாடுகள் உள்ளன.அதைப்போய் பாருங்கள்.

  • @usharengarajan3288
    @usharengarajan3288 22 วันที่ผ่านมา +2

    You are right.