அம்மனுக்கு அரிசி மாவு வர்ணம் அலங்காரம்😍😍😍// in Pallavaramgangai Amman kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2021

ความคิดเห็น • 152

  • @sanjeevstudio7059
    @sanjeevstudio7059 2 หลายเดือนก่อน +1

    என்னென்ன கலக்க வேண்டும் அன்னா ...

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 ปีที่แล้ว +1

    அம்மனை பார்த்து ஐந்து வருடங்கள் ஆகி.விட்டது.பல கோடி நன்றிகள்.இந்த பாட்டை கது குளிர கேட்கிறேன்

  • @muruganshankar6983
    @muruganshankar6983 6 หลายเดือนก่อน

    Very usefull vedio bro, eppade ya vedio send pannunga❤

  • @onlineupdatersraja5553
    @onlineupdatersraja5553 3 ปีที่แล้ว +7

    அற்புதம் அம்மா என்றாலே அழகு தான்

  • @Malayanur_angalamma
    @Malayanur_angalamma 3 ปีที่แล้ว +3

    Super ra erukku Amma🙏🙏🙏🙏

  • @sanjeevstudio7059
    @sanjeevstudio7059 2 ปีที่แล้ว +5

    WHAT POWDER U ARE USING 💛

  • @vaideeswarvaitheesh6172
    @vaideeswarvaitheesh6172 3 ปีที่แล้ว +28

    என்ன பொருட்களெல்லாம் யூஸ் பன்னி தயாரிச்சிங்கனு சொல்லுங்க நண்பா

    • @mr.kaviraj8417
      @mr.kaviraj8417 3 ปีที่แล้ว +8

      அரிசி மாவில் ரோஸ் கலர் பெயிண்ட் இவ்வளவுதான் நண்பா வேற ஒன்றும் இல்லை

    • @dinucreations148
      @dinucreations148 3 ปีที่แล้ว +1

      @@mr.kaviraj8417 ethula vedipu varatha??

    • @vimalanand5248
      @vimalanand5248 2 ปีที่แล้ว

      @@dinucreations148 varathu bro...

    • @user-harisiva10
      @user-harisiva10 2 ปีที่แล้ว

      Hi

    • @sailakshman3733
      @sailakshman3733 2 ปีที่แล้ว +1

      Used water aa

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician ปีที่แล้ว +1

    என்னென்ன கலக்க வேண்டும்

  • @gopalkumutha2661
    @gopalkumutha2661 3 ปีที่แล้ว +2

    Veralevel

    • @dassm2213
      @dassm2213 2 ปีที่แล้ว

      அரிசிமாவுகலர்.எப்படி

  • @jollyplaywithfriends9866
    @jollyplaywithfriends9866 3 ปีที่แล้ว +2

    1 st view

  • @devarayaladiyasree7561
    @devarayaladiyasree7561 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 jai jaganmathe 👏👏👏👌swamy ji

  • @a.r.p.aravindkumar8475
    @a.r.p.aravindkumar8475 3 ปีที่แล้ว +1

    🙏என் அம்மா அழகோ அழகு 🙏👍அருமை அண்ணா👍

  • @murugeshmurugesh5604
    @murugeshmurugesh5604 ปีที่แล้ว

    Super😍😀😊🎼

  • @kuganelayarasi8363
    @kuganelayarasi8363 3 ปีที่แล้ว +1

    Please இதே மாதிரி நிறைய அலங்காரம் பன்னி அனுப்புங்க!!!!!please...

  • @rsvishwa692
    @rsvishwa692 3 ปีที่แล้ว +2

    Mass

  • @ammanalangaramandammanabhi416
    @ammanalangaramandammanabhi416 3 ปีที่แล้ว +5

    பச்சை வண்ணம் அலங்காரம் செய்வது எப்படி

  • @kaaviyashree9504
    @kaaviyashree9504 3 ปีที่แล้ว +5

    Thanks for doing vanna alangaram.. as per my request... அந்த வண்ண மாவு எப்படி செய்வது என்று செய்து காட்டவும்... அதே போல சந்தனம் பிசைந்து காட்டவும்..

  • @mariyogeshfishhobby3424
    @mariyogeshfishhobby3424 3 ปีที่แล้ว +7

    நானும் இதே போல் அலங்காரம் செய்ய எப்படி பயிற்சி எடுப்பது
    நான் அம்பாளுக்கு அலங்காரம் செய்வேன் ஆனால் முறை படி எப்படி செய்வது என்று தெரியவில்லை நான் எப்படி எங்கே சென்று பயிற்சி எடுப்பது

  • @mrcandyblackyofficals7546
    @mrcandyblackyofficals7546 3 ปีที่แล้ว +2

    Super bro🙏🙏🔥🔥👌👌

  • @samibakathan
    @samibakathan 3 ปีที่แล้ว +2

    Super bro🙏🙏🙏🙏

  • @sanjays.sanjay7140
    @sanjays.sanjay7140 3 ปีที่แล้ว +1

    சிறப்பான முறையில் அரிசி மாவு காப்பு 👍❤️

  • @ssmeducationnkl7737
    @ssmeducationnkl7737 3 ปีที่แล้ว +4

    Camera romba shake aaguthu, atha mattum konjam kammi pannunga pls

  • @vishnupriyacsarun3115
    @vishnupriyacsarun3115 2 ปีที่แล้ว +1

    🙏💞💞💞

  • @veeraasthoughts
    @veeraasthoughts 3 ปีที่แล้ว +2

    நன்பரே.. மாலை அலங்காரம் அம்மனுக்கு பின்னால் எப்படி செய்வது.... Pls do a video about this..

  • @santhosh.g8333
    @santhosh.g8333 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arunjeganathan4197
    @arunjeganathan4197 2 ปีที่แล้ว

    Suppar anna

  • @shakikutty8536
    @shakikutty8536 3 ปีที่แล้ว +7

    Amma na💜அழகுதான் 🙏🙏super bro🔥🔥🔥

  • @gopalkumutha2661
    @gopalkumutha2661 3 ปีที่แล้ว

    Nantri

  • @user-cs2zv8bg5q
    @user-cs2zv8bg5q 3 หลายเดือนก่อน

    Hi ಸರ್ whatscolour

  • @mahenagulan2164
    @mahenagulan2164 3 ปีที่แล้ว +4

    Sir how is used material things colors explain videos sent

  • @vasanth3104
    @vasanth3104 3 ปีที่แล้ว +1

    😇😇😇

  • @maheshkarthika1258
    @maheshkarthika1258 7 หลายเดือนก่อน

    அண்ணா எங்கள் குலதெய்வ கோவில்ல ஜோதி வழிபாடு செய்து வந்தோம் இப்போ சிலை வச்சுருக்காங்க எங்களுக்கு அம்மனுக்கு வண்ண அலங்காரம் செய்ய வண்ணம் எப்படி செய்வது, புருவம் என்ன பொருளில் வைகிரெங்கனு சொன்னா உதவியாக இருக்கும் அண்ணா pls சொல்லுங்க அண்ணா

  • @kamalakannanm5638
    @kamalakannanm5638 2 ปีที่แล้ว

    What colour liquid use panuringa

  • @HariHaran-kr6fk
    @HariHaran-kr6fk 2 ปีที่แล้ว +1

    Maavu seimurai video podunga anna

  • @saranj8973
    @saranj8973 3 ปีที่แล้ว +2

    Enna maavu use pandriga friend

  • @KPeditz-bc6wg
    @KPeditz-bc6wg 3 ปีที่แล้ว +2

    Ayya colour epdi add panninga

  • @nishanth9665
    @nishanth9665 3 ปีที่แล้ว +1

    Bro arisi maavu vitla grind panni use pandringa la illa kadaila vangi use pannatha sollunga bro

  • @songsofgodchannel.5083
    @songsofgodchannel.5083 3 ปีที่แล้ว +4

    இந்த மாவை எப்படி தயார் செய்வது . Pink colour.

    • @ammanalangaram06
      @ammanalangaram06  3 ปีที่แล้ว +2

      கலர் பவுடர், அரிசி மாவு,தண்ணீர்

    • @SIVAKUMAR-ny4ye
      @SIVAKUMAR-ny4ye 2 ปีที่แล้ว

      வெடிப்பு ஏற்படாதா

  • @dharanidharan4636
    @dharanidharan4636 2 ปีที่แล้ว

    Rose colour paint or pouder bro

  • @rajdesi3712
    @rajdesi3712 3 ปีที่แล้ว +4

    எறும்பு வந்துடுது ஏன்?

  • @omsakthiammankodumampalli
    @omsakthiammankodumampalli 3 ปีที่แล้ว +1

    Uses the things ples bro

  • @dheepanrajg1212
    @dheepanrajg1212 2 ปีที่แล้ว +1

    Varnam Enna mix panreenga arisi maavoda anna

  • @arisudhanr7646
    @arisudhanr7646 3 ปีที่แล้ว +2

    Eppadi powder mix pandreenge nu sollunge bro

  • @ChandruChandru-hr9fl
    @ChandruChandru-hr9fl 2 ปีที่แล้ว

    Anna inga pota kunguma kapu apro manjal kapu apro vivuthi kapu elame na try panitan bro elamye nalla vathurukku vera mathiri ethavathu puthusa irundha podunga...apro itha video la vara pink colour etha mathiri potinga ethula potinga bro please solunga ithaium try Pani pakaran 🙏🙏

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 ปีที่แล้ว +1

    Anna varnathuku enna use paneenga anna

  • @BBASakthivelR
    @BBASakthivelR 3 ปีที่แล้ว +1

    Anna Enna thing antha face use paniga anna

  • @chandru245
    @chandru245 3 ปีที่แล้ว +1

    Kaaanji pona keela viladha?

  • @factlibrary6516
    @factlibrary6516 3 ปีที่แล้ว +1

    Santana kappuku saree katunathu
    Epadinu vedio podunga

  • @manikandanmanikandan4590
    @manikandanmanikandan4590 2 ปีที่แล้ว

    Anna naan temple la Pooja panra arisi mVu mixing yanna poodanum pls soolluga

  • @user-yv7mg6hi1y
    @user-yv7mg6hi1y 2 ปีที่แล้ว

    Brother enna paint water painta

  • @panneerselvam4000
    @panneerselvam4000 2 ปีที่แล้ว

    Gold color paper enga kidaikum

  • @vishnukumar-nk4hj
    @vishnukumar-nk4hj 3 ปีที่แล้ว +2

    கலர் வருவதற்க்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள் தலைவா

    • @ammanalangaram06
      @ammanalangaram06  3 ปีที่แล้ว

      கலர் பவுடர்

    • @sushilgowda3537
      @sushilgowda3537 2 ปีที่แล้ว

      @@ammanalangaram06 hii bro wt type of powder ur using to make alankaram

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh ปีที่แล้ว

    அலங்காரம் அருமை கேமரா ஆடாமல் ஒரு பக்கமா வச்சு எடுங்க ரொம்ப அட்டம்காணுது கேமரா

  • @ronisbrod331
    @ronisbrod331 3 ปีที่แล้ว

    Enna amman evanga

    • @ammanalangaram06
      @ammanalangaram06  2 ปีที่แล้ว

      ஸ்ரீதேவி கெங்கை அம்மன் ஆலயம்

  • @jayaprakashk1376
    @jayaprakashk1376 ปีที่แล้ว

    அரிசி.மாவுடன்.என்ன புருள்.கலர்.சேர்க்க.வேண்டும்.பதில்.செல்லுங்கள்

  • @muthukumar6774
    @muthukumar6774 3 ปีที่แล้ว

    Anna colurs paint use paninga name eana

  • @sridevikarumariamman7806
    @sridevikarumariamman7806 3 ปีที่แล้ว +3

    அரிசி மாவுடன் எவற்றையெல்லாம் சேர்த்தீர்கள்?

    • @ammanalangaram06
      @ammanalangaram06  3 ปีที่แล้ว

      Water and colour powder

    • @skygaming8754
      @skygaming8754 10 หลายเดือนก่อน

      ​@@ammanalangaram06வெடிப்பு வருவது எதனால்

  • @ajithkutty8572
    @ajithkutty8572 3 ปีที่แล้ว +2

    புருவத்திற்கு என்ன பயன்படுத்துவது அண்ணா

  • @kaviyarasu1630
    @kaviyarasu1630 3 ปีที่แล้ว

    Bro ithula Enna Enna mixching

  • @surendar0036
    @surendar0036 2 ปีที่แล้ว

    Anna gold colour peyar enga ketaikum

  • @jbalaji9184
    @jbalaji9184 3 ปีที่แล้ว

    Hi! Impon silaiku eppadi ivvaru kappu poduvathu? Ivvaru seithal uthirnthu vidugirathu reply please

  • @lakshukutty2722
    @lakshukutty2722 3 ปีที่แล้ว

    U from

  • @jsekarsekar7015
    @jsekarsekar7015 ปีที่แล้ว

    அரிசிமாவில் ஆயில் சேர்க்க வேண்டுமா

  • @sridevikarumariamman7806
    @sridevikarumariamman7806 3 ปีที่แล้ว +2

    தயவு செய்து கூறுங்கள்

  • @gopalakrishnanm7430
    @gopalakrishnanm7430 2 ปีที่แล้ว +1

    அலங்காரம் செஞ்சா வெடிப்பு விழுது என்ன காரணம் இதுக்கு ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க

    • @NaveenKumar-kz9ze
      @NaveenKumar-kz9ze 2 ปีที่แล้ว +1

      அரிசிமாவுடன் மைதா மாவு சேர்க்க வேண்டும் இல்லை என்றால் வாழைப்பழத்தில் சேர்க்க வேண்டும்

  • @saivishnu5278
    @saivishnu5278 3 ปีที่แล้ว +1

    வெடிப்புஉடாமல் இருக்க என்ன செய்யவேண்டும் நா

    • @ammanalangaram06
      @ammanalangaram06  3 ปีที่แล้ว

      வாழைப்பழம் சேர்க்கலாம்

  • @parthibans9934
    @parthibans9934 ปีที่แล้ว

    அரிசி மாவு மற்றும் oil or water please

  • @a.vishnuba.englishliteratu3032
    @a.vishnuba.englishliteratu3032 2 ปีที่แล้ว +1

    அண்ணா அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யும் போது வெடிப்பு வருது அண்ணா வெடிப்பு வராம என்ன செய்யணும் அண்ணா

  • @vinayagam5295
    @vinayagam5295 ปีที่แล้ว

    Kh

  • @moonkilrajavm9305
    @moonkilrajavm9305 ปีที่แล้ว

    அரிசி மாவுல என்னா என்னா கலர் சேர்க்கலாம் சுவாமி

  • @vickyr8014
    @vickyr8014 2 ปีที่แล้ว

    சாமி அது என்ன கலர் அது எப்படி செய்யவேண்டும்

  • @vinayagam9497
    @vinayagam9497 3 ปีที่แล้ว +1

    Super bro super

  • @kumaran.k5289
    @kumaran.k5289 3 ปีที่แล้ว

    Arisi maavu recipe in Tamil

  • @user-ex3cx4nt3p
    @user-ex3cx4nt3p 3 ปีที่แล้ว +1

    Eppadi mix pannu solunga bro

  • @jaisuriya2019
    @jaisuriya2019 ปีที่แล้ว

    anna kannu la karupu vaikela anthu

  • @lakshmichannel948
    @lakshmichannel948 2 หลายเดือนก่อน

    வெடிக்காத...எத்தனை நாள் தாங்கும்.....

  • @sri-417
    @sri-417 3 ปีที่แล้ว

    Tell me the rose color mix name

    • @ammanalangaram06
      @ammanalangaram06  3 ปีที่แล้ว

      கலர் பவுடர்

    • @sri-417
      @sri-417 3 ปีที่แล้ว

      @@ammanalangaram06 in English pls

    • @jeevithjeevith9480
      @jeevithjeevith9480 3 ปีที่แล้ว

      @@sri-417 colour powder

  • @kandasamyk5258
    @kandasamyk5258 3 ปีที่แล้ว +1

    அரிசி மாவுடன் என்ன சேர்க்க வேண்டும் நண்பா

  • @appusanmugam2217
    @appusanmugam2217 3 ปีที่แล้ว +1

    Bro என்ன கலர் பவுடர் கேலமாவா Bro

  • @gopalakrishnanm7430
    @gopalakrishnanm7430 2 ปีที่แล้ว +1

    அம்மனுக்கு அலங்காரம் செய்யும்போது வெடிப்பு வராமல் எப்படி செய்வது எங்க வீட்டு கிட்ட அம்மன் சிலைக்கு சந்தனம் மஞ்சள் பெசஞ்சி அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb ปีที่แล้ว

    வணக்கம்..மீண்டும் ஓரு முறை வீடியோ படம் எடுக்கும்போது ஆடாமல் தெளிவாக போடவும்.மாவு கலந்து தயார் செய்வதையும் போடுங்கள்.பயனுள்ளதாக இருக்கும்.ஒம் சக்தி.

  • @mr.v2591
    @mr.v2591 3 ปีที่แล้ว

    Anna kreedam ku enna papper use paninga anna athu name enna

  • @ramwalker6008
    @ramwalker6008 3 ปีที่แล้ว +5

    அறுமை

  • @jayaprakashk1376
    @jayaprakashk1376 ปีที่แล้ว

    அரிசி.மாவுடன்.என்ன.கலர்.எப்படி.வருது.

  • @kumaran.k5289
    @kumaran.k5289 3 ปีที่แล้ว

    Used for

  • @selvijobin252
    @selvijobin252 2 ปีที่แล้ว

    Unnoda mugam pol ennoda mugam manasum jolikka arul puriyamma amma thaje

  • @srashujansrashujans1137
    @srashujansrashujans1137 3 ปีที่แล้ว

    Hi

  • @APR1883
    @APR1883 3 ปีที่แล้ว

    ஓரு சந்தேகம் கேட்டால் பதில் சொல்லவேண்டும்

  • @vishwanathammanasa8447
    @vishwanathammanasa8447 2 ปีที่แล้ว

    Which ingredients for colour

  • @logeshlogesh6487
    @logeshlogesh6487 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே குங்குமம் எதில் வைக்கிறீங்க
    அம்மன் மேனி பலபலகிறது அபிஷேகம் எதில் செய்கிறீர்கள் அபிஷேகம் முடிந்ததும் அம்மனை துணி கொண்டு துதைபிர்களா

  • @boopatnisamy8737
    @boopatnisamy8737 2 ปีที่แล้ว

    என்னன்னு கலர்பொடி

  • @kumaran.k5289
    @kumaran.k5289 3 ปีที่แล้ว +1

    7

  • @mramilan1952
    @mramilan1952 3 ปีที่แล้ว

    Ennna Kovil Annna Ennna sami ivanga

  • @karunakaran5173
    @karunakaran5173 ปีที่แล้ว

    எங்க ஆத்தா மட்டும் உனக்கு இளிச்சு வச்சியா

  • @gktll4110
    @gktll4110 3 ปีที่แล้ว +1

    அலங்காரம் .சூப்பர்..ஆனால் கேமரா ஒரு பக்கமா வைங்க ப்ரோ ..அலங்காரம் கத்துகிறவங்க தெளிவா எப்படி னு தெரியாது..மொபைல் கேமரா அங்கியும் இங்கியுமா அலை மோதுது....

    • @sampathkumar8507
      @sampathkumar8507 3 ปีที่แล้ว

      Neenga katthukka kudaadhu nu thaan bro avanga apdi panraanga antha mix name kuda sollala

    • @gktll4110
      @gktll4110 3 ปีที่แล้ว

      Na kathukanum nu itha solala bro...bcose I'm also koil alangaram pandren..2017 la அலங்கார சிரோன்மணி பட்டம் கொடுத்திருக்கங்க.அனால்.ஒரு வீடியோ பதிவு பண்றப்போ தெளிவா இருக்கனும்..கத்துக்கறது கத்துக்கமா போறது அவங்க விருப்பம்..

    • @sampathkumar8507
      @sampathkumar8507 3 ปีที่แล้ว

      @@gktll4110 sorry bro நா சும்மா தான் சொன்னேன் நானும் காளி அம்மன் சிலை போன்ற எங்க கோவில் ஸ்வாமிகளை அலங்காரம் பன்றொம் but என்னோட அம்மா இன்னும் அலங்காரம் பன்னனும் நு எனக்கும் ஒரு ஆசை சோ வீடியோ பாத்து கத்துக்குறேன் bro

    • @sampathkumar8507
      @sampathkumar8507 3 ปีที่แล้ว

      @@gktll4110 atha veliya solla maattanga athu yanakkum therium paa

    • @sampathkumar8507
      @sampathkumar8507 3 ปีที่แล้ว

      @@gktll4110 எல்லாரும் கத்துக்குனு அலங்காரம் பண்ண முடியாது அத்துக்காக அம்மன் சொல்லுற ஆல்தான் பண்ணமுடிஉம் சோ yallarum கத்துக்க முடியாது

  • @karunakaran5173
    @karunakaran5173 ปีที่แล้ว

    உங்க அக்கா மேக்கப் போடுறது அப்படியே எடுத்து அனுப்புறியா இல்ல அம்மா

  • @moonkilrajavm9305
    @moonkilrajavm9305 ปีที่แล้ว

    Pls your contact number சுவாமி