Meenamma Athikalayilum Song | Aasai Tamil Movie Songs | Ajith Kumar | Suvalakshmi | Pyramid Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Song: Meenamma Athikalayilum ….
    Singers : Unni Krishnan, Anuradha Sriram
    Music: Deva
    Director : Vasanth
    Producer: Aalayam Productions
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Konja Naal Poru Video Song |Aasai Tamil Movie
    • Konja Naal Poru Video ...
    Pulveli Pulveli Video Song |Aasai Tamil Movie
    • Pulveli Pulveli Video ...
    Thiloththama Video Song |Aasai Tamil Movie
    • Oru Murai Enthan Nenji...
    Shokkadikuthu Sona Song |Aasai Tamil Movie
    • Shokkadikuthu Sona Son...
    Subscribe: bit.ly/1QwK7aI

ความคิดเห็น • 8K

  • @suriyaprakashsuriyaprakash8659
    @suriyaprakashsuriyaprakash8659 ปีที่แล้ว +4429

    ❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว +586

    இசையமைப்பாளர் தேவா மிகவும் திறமைசாலி..!! ஏனோ அவர் பரிணமிக்கவில்லை... !! இருப்பினும் மறக்கயியலாத பாடல்களைத்தந்தவர்..!! அவரின் இன்னும் சில பாடல்களை கேட்கும் போதெல்லாம் பிரமிப்பாகயிருக்கும்...!! இப்போதும் கூட....!!👍👌

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +6

      அவர் ஏன் பரிணமிக்கவில்லை? 90 ஸ் களின் பெரும்பாலான ஹிட் பாடல்களில் அவருக்கும் பங்கு உண்டு. இளையராஜா, ரஹ்மான் கு அடுத்தபடியாக தேவா தான்.

    • @anandammurugankaliyamoorth9177
      @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว +17

      @@prakashvanjinathan2357 ஆயினும் ராஜாவுக்கும்,, ரகுமானுக்கும் இன்றும் பட வாய்ப்புகள வருகிறதே.. தாங்கள் சொன்னது போல 90களில் தேவாவின் கானங்கள் மறக்கயிலாதவை..! இன்றைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர்..!!

    • @VishnusreevishnU
      @VishnusreevishnU 2 ปีที่แล้ว +41

      @@prakashvanjinathan2357 கானா என்ற ஒன்று தான் தேவா ஐயா அவர்களை இன்று கானாமல் போகச் செய்தது . ஏனெனில் A.R.ரகுமான் மற்றும் இளையராஜா அவர்களுக்கு அடுத்தபடியாக அல்ல அவர்களை விடவே அதிகமாக இன்றும் நாம் கேட்கும் 90's & 2000's+ பாடல்கள் அவருடையது தான் . ஆனால் அது அவருடைய பாடல்கள் தான் என்றே தெரியாமல் மக்கள் பலரின் பாராட்டுக்கள் அவரைத் தவிர மற்ற இசை அமைப்பாளர்களுக்கு செல்கிறது . ( உதாரணமாக இந்த பாடல் கூட A.R.ரகுமானின் பாடல் என்று தான் இன்று பலரும் நினைக்கிறார்கள் ) . தேவா ஐயா என்றாலே கானா தான் என்று பலரும் நினைக்கிறார்கள் . அதனால் தான் அவரின் தேனிசை எல்லாம் நம் காதுகளில் ஒலித்தும் அவரின் பெயர் ஒலிக்காமல் போய் விட்டது . திரையிசை பாடல்கள் அமைப்பதற்கு முன்பே மெல்லிசை மன்னர் M.S.V ஐயா அவர்கள் மூலம் தேனிசை தென்றல் என்னும் பெயர் அவருக்கு அமைந்துவிட்டது . பின்பு அவர் அப்பெயரை நிலைநாட்டும் விதத்தில் பல தேனிசை பாடல்களை தந்துள்ளார் . யூடியூபில் THENISAI THENDRAL DEVA 90'S MELODY'S என தேடி பாருங்கள் . இவரின் பெருமையை அப்பாடல்கள் சொல்லும் . ஓம் தேனிசை தென்றல் தேவா ஐயா துணை ......🙏🏻

    • @preethishankar491
      @preethishankar491 2 ปีที่แล้ว +9

      Athum batsha movie bgm vera level

    • @kesisparrow124
      @kesisparrow124 2 ปีที่แล้ว +2

      @@VishnusreevishnU true

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg ปีที่แล้ว +403

    இந்த பாடலை கிட்டத்தட்ட 28 வருட காலமாக கேட்டுக் கொன்று இருக்கிறேன் இன்னும் சலிப்படையவில்லை . சாகும் வரைக்கும் கேட்பேன் .❤❤❤
    வாலி ஐயா❤❤❤
    தேவா ஐயா ❤❤❤

  • @SASIAUDIOTHENTHANDALAM
    @SASIAUDIOTHENTHANDALAM 2 หลายเดือนก่อน +126

    இந்த பாடலை 2025லும் கேட்க போகும் நபர்கள் எத்தனை பேர்

    • @rakkanthi
      @rakkanthi 2 หลายเดือนก่อน +4

      I will

    • @RaviGenesh
      @RaviGenesh หลายเดือนก่อน +1

      Dava.onlesupar

    • @faz8060
      @faz8060 หลายเดือนก่อน +1

      Me toooo

    • @jagan19811228
      @jagan19811228 12 วันที่ผ่านมา

      2030 lum

  • @prasanthsivaraj3261
    @prasanthsivaraj3261 4 ปีที่แล้ว +3949

    அன்று காதல் பன்னியது,உந்தன் கன்னம் கில்லியது... ❤💕
    அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது... ❤💕

    • @ajithkumar-wo4xh
      @ajithkumar-wo4xh 3 ปีที่แล้ว +36

      Etha song daily kepipan semma song 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @bavipoorani6484
      @bavipoorani6484 3 ปีที่แล้ว +25

      My fav linesss😍

    • @vatsharai8519
      @vatsharai8519 3 ปีที่แล้ว +9

      N

    • @jothymithra3551
      @jothymithra3551 3 ปีที่แล้ว +8

      Super song

    • @ajiajitha4900
      @ajiajitha4900 3 ปีที่แล้ว +3

      Cute line

  • @jM-ng4hw
    @jM-ng4hw 4 ปีที่แล้ว +474

    அன்று காதல் பண்ணியது
    உந்தன் கன்னம் கிள்ளியது
    அடி இப்போதும் நிறம் மாறாமல்
    இந்த நெஞ்சில் நிற்கிறது.

  • @PrabhakaranPuli-vx2lj
    @PrabhakaranPuli-vx2lj ปีที่แล้ว +26

    காதல் கவிஞர் வாலியின் வரிகளில் தேனிசை தென்றல் தேவா இசையில் இனிமையான குரலோவியம் அனுராதா ஸ்ரீராம் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்

  • @nathannathan5869
    @nathannathan5869 ปีที่แล้ว +78

    70 80 90 இந்த காலத்து மனிதருக்கு நல்ல ரசனை இருந்தது நல்ல பாடல்களை ரசித்து கேட்டார்கள் ❤❤❤❤👌👌👌👍👍👍👍🌹🌹🌹😢😢

    • @KalaiRajan-rw1rm
      @KalaiRajan-rw1rm 11 หลายเดือนก่อน +1

      👍💖

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 10 หลายเดือนก่อน

      நாங்களும் தான் கேட்கிறோம் late 90s kids.

  • @saravanakumarmurugeshsarav1280
    @saravanakumarmurugeshsarav1280 ปีที่แล้ว +603

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிகவும் மனதை வருடும் பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @parameshwaran5201
    @parameshwaran5201 4 ปีที่แล้ว +786

    Ho my god ❤❤❤இந்த பாட்டை எத்தனை முறை கேட்பது.. இன்னும் தெவிட்டாத பாடலாக உள்ளதே...

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication ปีที่แล้ว +117

    வரியும் இசையும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் மனதை கிறங்கடிக்கும் ஒருவகையான குதுகலம்..❤❤

  • @cwcfanvishva.m5486
    @cwcfanvishva.m5486 2 หลายเดือนก่อน +113

    இந்த பாடலை 2024 லும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤

  • @sasir6533
    @sasir6533 3 ปีที่แล้ว +2808

    Fav song ever❤

    • @sankarguru3891
      @sankarguru3891 3 ปีที่แล้ว +17

      சுவ....லச்சு.....யாருங்க.......CM.மா

    • @sasir6533
      @sasir6533 3 ปีที่แล้ว +14

      Unga aaayq

    • @Raja-up896
      @Raja-up896 3 ปีที่แล้ว +21

      She's barbie doll on my school days

    • @selvamkumar5780
      @selvamkumar5780 3 ปีที่แล้ว +6

      Super

    • @kandasamym1450
      @kandasamym1450 3 ปีที่แล้ว +1

      @@sasir6533 aaqqq1qqqqlq qa

  • @ann.natarajann.nataraj227
    @ann.natarajann.nataraj227 3 ปีที่แล้ว +2087

    90s kid's fans ethana peru innum salikkama paakuravanga........
    Like podunga
    👌👌👌👌👌👌👌👌🌹💓💓🍀⚘⚘💝💕💕💕🌺🌷🌷🌷🌷

    • @nivethasn1511
      @nivethasn1511 3 ปีที่แล้ว +27

      90 kids Mattu ille....2k kids kude pappom

    • @parthipanparthi229
      @parthipanparthi229 3 ปีที่แล้ว +1

      @@nivethasn1511 aàaQQ

    • @kathiresh.s3836
      @kathiresh.s3836 3 ปีที่แล้ว

      Hi

    • @user-sz8vk7ff1l
      @user-sz8vk7ff1l 3 ปีที่แล้ว

      🙋🙋🙋🙋🙋

    • @nithyasrisrinithya9565
      @nithyasrisrinithya9565 3 ปีที่แล้ว +10

      Na 2k kid's tha ennaku most frvt song ethutha daily kepan etha tha status vaipan avlo pudikum😍😍🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘❤️

  • @vinithavinitha8569
    @vinithavinitha8569 ปีที่แล้ว +60

    எத்தனை பாடல்கள் வந்தாலும் என் வாழ்நாள் முழுவதும் இந்த பாடல் மட்டும் மறக்க முடியாது

  • @user-np5jy8gh1k
    @user-np5jy8gh1k ปีที่แล้ว +312

    ஆண் : மீனம்மா…
    அதிகாலையிலும்
    அந்தி மாலையிலும்
    உந்தன் ஞாபகமே
    பெண் : அம்மம்மா
    முதல் பாா்வையிலே
    சொன்ன வாா்த்தை
    எல்லாம் ஒரு காவியமே
    ஆண் : சின்னச் சின்ன
    ஊடல்களும் சின்னச்
    சின்ன மோதல்களும்
    மின்னல் போல வந்து
    வந்து போகும்
    பெண் : ஊடல் வந்து மோதல்
    வந்து முட்டிக் கொண்டபோதும்
    இங்கு காதல் மட்டும் காயமின்றி
    வாழும்
    ஆண் : இரு மாதங்கள்
    நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ……
    ஆண் : நிறம் மாறிடும்
    பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ…….
    ஆண் : மீனம்மா…
    அதிகாலையிலும்
    அந்தி மாலையிலும்
    உந்தன் ஞாபகமே
    ஆண் : ஒரு சின்னப்
    பூத்திாியில் ஒளி சிந்தும்
    ராத்திாியில் இந்த மெத்தை
    மேல் இளம் தத்தை போல்
    புது வித்தை காட்டிடவா
    பெண் : ஒரு ஜன்னல்
    அங்கிருக்கு தென்றல்
    எட்டிப் பாா்ப்பதற்கு அதை
    மூடாமல் தாழ் போடாமல்
    எனைத் தொட்டுத் தீண்டுவதா
    ஆண் : மாமன்காரன் தானே
    மாலை போட்ட நானே மோகம்
    தீரவே மெதுவாய் மெதுவாய்
    தொடலாம் மீனம்மா…மழை
    உன்னை நனைத்தால் இங்கு
    எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்
    பெண் : அம்மம்மா வெயில்
    உன்னை அடித்தால் இங்கு
    எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்
    குழு : துத் துத் துது… துத்
    துதுது துத் துத் துது துது
    ஆண் : அன்று காதல் பண்ணியது
    உந்தன் கன்னம் கிள்ளியது அடி
    இப்போதும் நிறம் மாறாமல்
    இந்த நெஞ்சில் நிற்கிறது
    பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
    நகை நட்டு பாத்திரமும் உனைக்
    கேட்டேனே சண்டை போட்டேனே
    அது கண்ணில் நிற்கிறது
    ஆண் : ஜாதிமல்லிப் பூவே
    தங்க வெண்ணிலாவே
    ஆசை தீரவே பேசலாம்
    முதல் நாள் இரவு
    ஆண் : துத் துத் துது… துத்
    துதுது..துத் துத் துது… துது
    ஆண் : மீனம்மா…
    உன்னை நேசிக்கவும்
    அன்பை வாசிக்கவும்
    தென்றல் காத்திருக்கு
    பெண் : அம்மம்மா உன்னை
    காதலித்து புத்தி பேதலித்து
    புஷ்பம் பூத்திருக்கு

  • @elangoelango2529
    @elangoelango2529 4 ปีที่แล้ว +1678

    7.4.2020இதுக்கும் மேல இந்த அழகான பாடலை கேப்பர்காள் லைக் பணுங்கள் நன்றி

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 ปีที่แล้ว +245

    தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song

    • @ameedhaameedha7115
      @ameedhaameedha7115 2 ปีที่แล้ว +4

      Yes

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 ปีที่แล้ว +1

      புலியை பார்த்து பூனை சூடு போட்டக்கதை . Comments திருடர்கள் ஜாக்கிரதை.ஏன்டா சொந்தமா யோசனைபண்ண தெரியாதா? இதெல்லாம் ஒரு பொளப்பு.

    • @SaranRaj-pd8sd
      @SaranRaj-pd8sd ปีที่แล้ว

      எல்லா 80s 90s பாட்டுலையும் இதே கமெண்ட் தான் போல.. 😂

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 ปีที่แล้ว

      @@SaranRaj-pd8sd Hello இந்த comments போட்டவன் frad .இவன் என்னுடைய comments copy செய்திருக்கிறான்.அதனால் உங்கள் Reply எனக்கு பொருந்தும்.ஏனென்றால் நான் தான் உண்மை check mail ID.

    • @SaranRaj-pd8sd
      @SaranRaj-pd8sd ปีที่แล้ว

      @@jamesjamesrajety6190 ok😂

  • @Andru738
    @Andru738 7 หลายเดือนก่อน +174

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் புதுக்காதலுடன் இந்தப்பாடல் ஆண்டு 2024 தொடக்கம் கேட்டு கொண்டு இருப்பவர்கள் oru❤

  • @vallivallip5734
    @vallivallip5734 ปีที่แล้ว +30

    அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அது இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது செம்ம வரிகள்

  • @user-wv9gm3ou1f
    @user-wv9gm3ou1f 3 ปีที่แล้ว +167

    ஒரு சின்ன பூ திரியில் !
    ஒலி சிந்தும் ராத்திரியில் !
    இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் ! புது வித்தை காட்டிடவா ? 😍

  • @nraj6320
    @nraj6320 2 ปีที่แล้ว +1873

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் சலிக்காத பாடல் 2022 ல் கேட்கிறேன் புதியபாடலாகவே இப்பொழுதும்தோணுகிறது மனசு ஜில்லென்று இருக்கிறது வருஷங் கள்போனாலும் வசந்தங்கள் போவதில்லை மீண்டும் புதிதாய் பிறப்பது போல் தோன்றுகிறது

  • @KIRUSHANTH-mx7lv
    @KIRUSHANTH-mx7lv 4 หลายเดือนก่อน +499

    2024 இல் கேட்பவர்கள்???🎉😊

  • @jaguarraguram159
    @jaguarraguram159 ปีที่แล้ว +225

    இந்த பாடலை கேட்கும் 90’s கிட்ஸ் எத்தனை பேர் …!!!!!❤ me 2023

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว +62

    வாலியோட வரிகளில்‌ தேவாவின் இசை அமைப்பில் ஒரு இனிமையான பாடல்.

  • @gobinathgobi9933
    @gobinathgobi9933 2 ปีที่แล้ว +382

    இந்த பாடல் இன்னும் பல ஆண்டுகள் போனாலும் மறக்க முடியாது

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal ปีที่แล้ว +34

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    உண்மைக் காதல் மட்டுமே
    உலவிய காலக்கட்டம்
    உயிரும் உள்ளமும் நுட்பமாய்
    உரசிய காதல்வட்டம்
    உறவும் உணர்வும் திட்டமாய்
    உடைத்த நேசம் சில நூறு
    உதடுகள் உடைக்காது போக
    உதிர்ந்த பூக்கள் பல நூறு
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +31

    அண்ட்ரு காதல் பண்ணியது...💝 உந்தன் கண்ணம் கிள்ளியது 😘 அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது...❤️💕❤️இந்த பாடலின் வரிகள்...அனைத்து காதலர்களின்...காதல் நினைவுகள் இன்றும்..❤️💕❤️

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 3 ปีที่แล้ว +108

    தேவா அய்யா 90களில் தனக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியவர்.

    • @nachiappan655
      @nachiappan655 2 ปีที่แล้ว +3

      Ipovaraikkum avar song na thaniya therithu Deva music 🔥🔥🔥

  • @mrgthoney805
    @mrgthoney805 3 ปีที่แล้ว +166

    ஆரம்பத்தில் வருகிற பின்னணி இசையிலேயே... என் மனம்...எங்கோ ...😍🥰😘

  • @user-qz8qi6eb2k
    @user-qz8qi6eb2k 9 หลายเดือนก่อน +17

    அன்று காதல் பன்னியது ❤❤ உன் கன்னம் கிள்ளியது ❤❤அடி இப்போதும் நிறம் மாறமல் என் நெஞ்சில் ❤❤❤

  • @vishnuk4278
    @vishnuk4278 3 ปีที่แล้ว +353

    Core of the song ❤️
    அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் அது நெஞ்சில் இருக்கிறது ❤️❤️❤️

  • @valari3665
    @valari3665 4 ปีที่แล้ว +277

    தேனிசைத் தென்றல் தேவா இசை ❤❤❤😍😍👌👌👌👌👌👌👌👌👌

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal ปีที่แล้ว +13

    ஈர்த்திழுக்கும் விசையாய்
    கோர்த்திழுக்கும் இசைக்கலவை
    ❤❤❤❤❤❤❤❤

  • @thahirks
    @thahirks 10 หลายเดือนก่อน +14

    എത്ര കേട്ടാലും bore അടിക്കാത്ത song❤️👏 what a voice & composition , Ajith & suvalakshmi pair❤️💥

    • @rajeshk8324
      @rajeshk8324 10 หลายเดือนก่อน +1

      This is suvalakshmi btw 😂

    • @thahirks
      @thahirks 10 หลายเดือนก่อน

      @@rajeshk8324 😬🤝😁

  • @j.navaneethakrishnan5489
    @j.navaneethakrishnan5489 2 ปีที่แล้ว +1957

    வாலி அய்யாவை மறந்துவிடீர்கள்...
    வரிகளின் சொந்தகாரர் அவர்

  • @ashwinmone8754
    @ashwinmone8754 2 ปีที่แล้ว +145

    2022 ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 😘😘😘

  • @-Liyash-
    @-Liyash- ปีที่แล้ว +39

    Everyone thought this song was composed by AR Rahman when it came in 1994...... Totally unexpected composition by Deva. All songs were electrifying 💥🔥

    • @rajeshk8324
      @rajeshk8324 10 หลายเดือนก่อน +1

      Haha true .. for the first time bought this non-arr cassette

  • @MuthuKumar-wi7ki
    @MuthuKumar-wi7ki 8 หลายเดือนก่อน +14

    காலம் கடந்தாலும் மறக்க முடியாத வரிகள் ❤

  • @sangarkavi8937
    @sangarkavi8937 3 ปีที่แล้ว +2755

    இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க

  • @mariapanimonisha6370
    @mariapanimonisha6370 3 ปีที่แล้ว +2520

    எத்தனை தடவைக் கேட்டாலும் சலிக்காதப் பாடல்

  • @kathirvelpandian7936
    @kathirvelpandian7936 ปีที่แล้ว +29

    மனதிற்கு புத்துணர்ச்சியான பாடல் ❤

  • @Dinesh-ip2dx
    @Dinesh-ip2dx ปีที่แล้ว +48

    உண்மையாக அடித்து சொல்கிறேன் இந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் மனதில் நிற்பது ரொம்ப கடினம்

  • @lemelan
    @lemelan ปีที่แล้ว +3090

    யாரெல்லாம் 2023லும் இந்த பாடலை ரசிக்குறீர்கள்😍

  • @s3d741
    @s3d741 4 หลายเดือนก่อน +5

    யாருக்கெல்லாம்......!
    இந்த மீனம்மா சலிக்காத பாடல இருக்கு.....❤❤❤❤🫂😘💞💞💞

  • @raihanharun6672
    @raihanharun6672 9 หลายเดือนก่อน +21

    2024 லையும் இந்த பாடலை யார் எல்லாம் கேட்பவர்கள்

  • @divyastephen5536
    @divyastephen5536 3 ปีที่แล้ว +74

    Unni Krishnan sir 🎧🎧voice ♥️ ayyooooo semma 💘💘💘💘 unga voice kekum podhu music melt aagidum polaaa😍😍 speechless 🤐

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 ปีที่แล้ว +80

    தேனிசை தென்றல் தேவா இசையில் உருவான பாடல் fire🔥

  • @pandisangeetha
    @pandisangeetha 11 หลายเดือนก่อน +5

    இனி வரும் நாட்களில் மதங்களிலும் வருடங்களிலும் இந்த பாடலை கேட்டு கொன்டே இருப்போம் யாராலாம் கேப்பா💯💯😍😍😍

  • @raguram7483
    @raguram7483 ปีที่แล้ว +32

    அனுராதா ஶ்ரீராம் குரல், தேவா இசை,வாலி ஐயா வரிகள் ❤❤
    கேட்க கேட்க திகட்டாத இன்பம்❤

  • @bobbyjeeva5433
    @bobbyjeeva5433 4 ปีที่แล้ว +846

    அன்று காதல் பண்ணியது .....
    உந்நன் கண்ணம்..கிள்ளியது......அடி இப்போதும் ..நிறம் மாறாமல் ..என் கண்ணில் நிற்கிறது..... Sema vera level....

  • @zvfgbcfjrr6531
    @zvfgbcfjrr6531 ปีที่แล้ว +25

    கணக்கில் அடங்க அளவு கேட்டுவிட்டேன் பாடலை ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஈர்க்கின்றது வரிகள் ....

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 หลายเดือนก่อน +2

    செம சூப்பர் பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது

  • @periyasamy2568
    @periyasamy2568 9 หลายเดือนก่อน +5

    மினி பஸ் + ஜன்னல் ஓரம் + மழைச் சாரல் 🤩🥳💜🥳🤩

  • @vj-eo2sf
    @vj-eo2sf 3 ปีที่แล้ว +765

    01:01:2021 பிறகு பார்ப்பவர்கள் 😍😍

  • @karthichellakannu4140
    @karthichellakannu4140 3 ปีที่แล้ว +258

    எத்தனை முறை கேட்டாலும் ,கேட்டுகொண்டே இருக்க வேண்டும் என தோன்றும்

  • @logeshwarans4106
    @logeshwarans4106 8 หลายเดือนก่อน +5

    ஆக்டர் அஜித் சுபலட்சுமி அருமையான ஜோடி❤❤❤ பாடல் வரிகள் அவ்வளவு அழகா இருக்கிறது suppr 🎉🎉

  • @renuga5528
    @renuga5528 ปีที่แล้ว +19

    தேவா என்றும் என்டென்றும் தேவா தான் பன்முகம் கொண்ட ஒரே இசைமைப்பாளர் தேவா சார் மட்டும் தான் இவர்நால எல்லாம் இசைமைப்பாளர்கள் மாதிரி போடா முடியும்

  • @imgood3162
    @imgood3162 3 ปีที่แล้ว +476

    91 ல் பிறந்து இந்த பாடலை தியேட்டர்ல பாத்தாச்சு 😍 கொடுத்து வைத்த 90's kids🙏

  • @praveengamingpro2414
    @praveengamingpro2414 4 หลายเดือนก่อน +62

    who are watching in 2024🙋

  • @dheerghadharishini3362
    @dheerghadharishini3362 ปีที่แล้ว +9

    இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் மீன்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்

  • @mrragulideals2999
    @mrragulideals2999 2 ปีที่แล้ว +1740

    யாரெல்லாம் 2022ல இந்த பாடல் கேக்குறிங்களோ ஒரு லைக்❤️போடுங்க

  • @padmac7802
    @padmac7802 3 ปีที่แล้ว +215

    அன்று காதல் ❤ பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது...... அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது ❤❤❤......@ 7.6.2021

  • @karalmarx
    @karalmarx 5 หลายเดือนก่อน +3

    கேக்க கேக்க மிக இனிமையாக இருக்கும்.... காலம் கடந்து மனதை வருடும் பாடல்.....

  • @purusothamanpurusoth8798
    @purusothamanpurusoth8798 ปีที่แล้ว +8

    மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே❤️😘🎉

  • @t.vijayakumarsony1125
    @t.vijayakumarsony1125 4 ปีที่แล้ว +679

    கவிஞர் வாலியின் காதல் ரசனையில் அஜித்க்கு எழுதிய பாடல்..காலங்கள் சென்றாலும் என்றும் மறையாத பாடல்

    • @sivaganesh2921
      @sivaganesh2921 4 ปีที่แล้ว +1

      S

    • @sivaganesh2921
      @sivaganesh2921 4 ปีที่แล้ว +1

      Semma song🎶🎤🎤

    • @vijayaragavans3622
      @vijayaragavans3622 4 ปีที่แล้ว +6

      Lyrics VAIRAMUTHU

    • @manikanguru24
      @manikanguru24 4 ปีที่แล้ว +3

      @@vijayaragavans3622 No sir this is written by Vaali sir

    • @manikanguru24
      @manikanguru24 4 ปีที่แล้ว +2

      en.wikipedia.org/wiki/Aasai#Soundtrack
      i have verified in vaali 1000 book too

  • @kowsalyavikky2555
    @kowsalyavikky2555 3 ปีที่แล้ว +53

    அன்று காதல் பண்ணியது ........ரொம்ப பிடிச்ச வரிகள்♥️♥️♥️♥️♥️

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 11 หลายเดือนก่อน +2

    நான் பள்ளி செல்லும் காலை நேரத்தில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருப்பேன் தெருவில் வீடுகளில் அப்போது வானொலியில் ஒலிபரப்பாகி பாடல் பாடி கொண்டிருக்கும் அதை கேட்டு கொண்டு சென்றேன் ❤ always really very great 90s kids school days memories 😍💕❤

  • @cyberzone7583
    @cyberzone7583 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை 2045லும் கேட்க போகும் நபர்கள் எத்தனை பேர்

  • @geethaprakash4916
    @geethaprakash4916 4 ปีที่แล้ว +241

    உன்னி கிருஷ்ணன்‌ அனுராதா ஸ்ரீராம் குரல் அம்மாம்மா அற்புதம்

  • @karthishj5235
    @karthishj5235 2 ปีที่แล้ว +43

    Night la கேட்க்கும் போது அவ்ளோ இனிமை Unni மற்றும் அனுராதா Voice 🥰😇

  • @thozhandigital7240
    @thozhandigital7240 7 หลายเดือนก่อน +8

    எத்தனை நண்பர்கள்
    இந்த பாடலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள்

  • @harikrishnan3683
    @harikrishnan3683 3 ปีที่แล้ว +235

    அன்று காதல் பண்ணியது 💞💕💞உந்தன் கன்னம் கிள்ளியது 🌹

  • @sakthimaadesh1694
    @sakthimaadesh1694 2 ปีที่แล้ว +294

    யாரெல்லாம் 2022 ல கேக்குறிங்க இந்த பாட்டு ❤❤❤

  • @LG-yc9rb
    @LG-yc9rb 3 หลายเดือนก่อน +1

    இசை❤. தேவா சார் அருமை ❤❤❤.

  • @KajaMaideen-cc8ek
    @KajaMaideen-cc8ek ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் இப்பாடல் இனிமை என் நண்பர்களுடன் மலேசியா பார்த்து ரசித்தேன் படத்தின் டைரக்டர் வசந்த் இசை தேவா வருடங்கள் பல இப்பாடல் ஒலிக்கும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி

  • @Raja-im9lj
    @Raja-im9lj 2 ปีที่แล้ว +53

    மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் ❤
    அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் ❤

  • @alience4245
    @alience4245 4 ปีที่แล้ว +40

    காதலுக்கு வழி தடம் அமைத்த பாடல் 90s கு,அதனால் தான் இன்றும் ஆசை நாயனாக உள்ளார்.

  • @ffrajkavi
    @ffrajkavi 9 หลายเดือนก่อน +2

    2060 கேட்க கூடிய music/ songs, னா இது மட்டுமே 🥰❤❤❤ மீனம்மா 😍

  • @user-xl6fy7qg4c
    @user-xl6fy7qg4c 3 หลายเดือนก่อน +2

    ❤ என்றும் தமிழ்நாடு மக்களில் மனதில் மாறாத வரிகள்👌👍❤️

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 ปีที่แล้ว +31

    இப்பாடலை உயிர் கொடுத்து இளசுகுகளின் நெஞ்சில் காதல் வரவைத்த வாலி ஐயா தல இளம் வயதில் அழகாக பட்டய கிளப்புகிறார்

  • @dineshrajan88
    @dineshrajan88 3 ปีที่แล้ว +101

    அஜித் குமார் 🔥🔥🔥
    தேவா❤❤❤
    வசந்த்👏👏👏

  • @rajbala3949
    @rajbala3949 ปีที่แล้ว +8

    2024 ம் ஆண்டுக்கு பிறகும் யார் ?யார் ? இப்பாடலை
    கேட்பீர்கள்.

  • @harithasuresh2101
    @harithasuresh2101 ปีที่แล้ว +89

    Came here after hearing Aravind's cover song.🥰.He sang thz amazingly...

  • @malai09
    @malai09 3 ปีที่แล้ว +863

    இப்போ "தல" அதுக்கு முன்னாடி "ஆசை நாயகன்" அஜித்குமார்

  • @mkr976
    @mkr976 7 หลายเดือนก่อน +63

    இந்த பாடலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்❤❤❤?

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 5 หลายเดือนก่อน +1

    Time Machine irundhal Nan 90s ku poi thirumbi varave maaten. 😢😢😢😢😢 this song nostalgic.Missing those days.

  • @arputhajothy5748
    @arputhajothy5748 ปีที่แล้ว +450

    Ajith sir யார் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊🙂😍

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 ปีที่แล้ว +814

    தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த பாடலின் ரசனை 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ அப்படியே ஆசைநாயகன் & சுவலட்சுமி & தேவா 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 1.11.2021❤️

  • @user-nx8uy4rv3x
    @user-nx8uy4rv3x 16 วันที่ผ่านมา

    இந்தப் பாடல் கேட்க கேட்க காதலின் உள்ள உறவை தூண்டி தூண்டி காதலை கொண்டு வரும் இது சலிக்காத பாடல் உணர்வை தூண்டும் பாடல் இது எப்பொழுது எந்த வருடத்தில் கேட்டாலும் மனதின் மனதின் உணர்ச்சியை தூண்டும்

  • @marim8513
    @marim8513 ปีที่แล้ว +8

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.srinivasanmadhavan5552
    @m.srinivasanmadhavan5552 ปีที่แล้ว +387

    இந்த பாடலை கேட்டதும் பழைய நினைவுகள் வந்து அசை போடுகிறது

    • @gladguy
      @gladguy ปีที่แล้ว +5

      போடும் போடும் 😜😜😜

    • @ifthiharhameed3507
      @ifthiharhameed3507 ปีที่แล้ว +6

      எனக்கு அசை எல்லாம் போடவில்லை .முற்றிலுமாக அந்த காலத்திற்கே சென்று விட்டேன்.

    • @jancyjancy4707
      @jancyjancy4707 ปีที่แล้ว +1

      Ennakutha my X lover Yapakam.....

    • @jayaperagashperagash3475
      @jayaperagashperagash3475 ปีที่แล้ว

      நிச்சயமா

    • @jayaperagashperagash3475
      @jayaperagashperagash3475 ปีที่แล้ว

      @@jancyjancy4707 எனக்கும் அது தான் தோனுது

  • @kumarm8381
    @kumarm8381 3 ปีที่แล้ว +72

    இன்னமும் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா.
    நான் கேட்கறேன்

    • @senthilkumarbeeman2384
      @senthilkumarbeeman2384 3 ปีที่แล้ว

      yes

    • @villagesamayal613
      @villagesamayal613 2 ปีที่แล้ว

      Daily two times ketpen

    • @srshsahvini9306
      @srshsahvini9306 2 ปีที่แล้ว

      S

    • @kethishwarans2576
      @kethishwarans2576 2 ปีที่แล้ว +1

      கேள்வியே விசித்திரமான இருக்கிறது உதாரணத்திற்கு தாகம் எடுத்தால் இன்னும் தண்ணீர் தான் குடிக்கிறீர்களா ஏற்றமாதிரி இருக்கிறது இயற்கை எப்படி மாறாதோ அதேபோல் பல மனித ரசனையும் மாறாது

  • @kettavangaming5355
    @kettavangaming5355 3 ปีที่แล้ว +137

    Anuradha mam magical voice pudichavanga oru like podunga....💗💗💗

  • @goodsongkala5042
    @goodsongkala5042 ปีที่แล้ว +4

    இந்தப் பாடல் வந்த காலத்தில் இணையதளம் இருந்திருந்தால் பாட்டின் தரம் எங்கோ சென்றிருக்கும்

  • @bommimuthu3210
    @bommimuthu3210 2 หลายเดือนก่อน +4

    மறுபடியும் 15.6.2024 இன்று கேட்குறேன் மனசுல கஷ்டமா இருக்கு னு யாருகிட்டயும் பேச கூடthu இந்த மாதிரி பாடல் கேட்கலாம் ஏன்

  • @c.k.n9567
    @c.k.n9567 4 ปีที่แล้ว +175

    Iam thalapthi veriyan.but i respected ajith sir and all thala movies

  • @kannalankannan5059
    @kannalankannan5059 4 ปีที่แล้ว +1920

    Today intha songs kettavanga oru like podunga

  • @UK_Today.
    @UK_Today. 5 หลายเดือนก่อน +8

    2024 ல் யாரெல்லாம் கேக்குறீங்க... ?❤

  • @saravananv6818
    @saravananv6818 8 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை இப்போதும் கேட்கிறேன் யாரெல்லாம் இந்த❤❤❤❤❤❤ பாடலை கேட்டு கொண்டு இருக்கிற்கள் இந்த பாடலை வயது முதிர்ந்தவர் வாலி எழுதினார் ❤❤❤❤❤ நம்ப முடிகிறதா நண்பர்களே