Anbe Vaa Serial | Episode 110 | 22nd Mar 2021 | Virat | Delna Davis | Saregama TV Shows Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 600

  • @RFW_FAMILY
    @RFW_FAMILY 3 ปีที่แล้ว +1070

    பூமிகாகு சப்போட்டா இருக்கும் அந்த குடும்பத்துக்கு 👍👍👍 போடுங்கள்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 ปีที่แล้ว +6

      👌👌👌👌👌

    • @jeevamathi8611
      @jeevamathi8611 3 ปีที่แล้ว +4

      👍🏼👍🏼

    • @RajeshK-yr4zm
      @RajeshK-yr4zm 3 ปีที่แล้ว +5

      👌👌👌👌👌👌👌👌👌👌

    • @ambilihariharan1660
      @ambilihariharan1660 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @nandhini1605
      @nandhini1605 3 ปีที่แล้ว +2

      நீங்க சப்போட்டா சொன்னது சப்போட்டா பழம் நினைத்தேன்

  • @RFW_FAMILY
    @RFW_FAMILY 3 ปีที่แล้ว +1868

    வருண் அப்பா வ ரொம்ப பிடிக்கும் என்று நினைப்பவர்கள் 👍 போடுங்கள்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 ปีที่แล้ว +22

      ஆனந்த் எங்க அண்ணன்
      எப்பொழுதும் அவர் 👌👌👌👌👌👌

    • @Saralboutique
      @Saralboutique 3 ปีที่แล้ว +15

      Avaru varunukkum mattum illa boomi kkum oru Nalla Appa ❤️

    • @masha4185
      @masha4185 3 ปีที่แล้ว +9

      Enaku intha serial la illa epothume pudikum

    • @russianmafia5964
      @russianmafia5964 3 ปีที่แล้ว +5

      Varun appa akka kudumum nalla family ammvum nallavangatha varun nallavana irukaruthuku avanga ammmavumm oru karanam super episodr

    • @karuppaiahyadhav426
      @karuppaiahyadhav426 3 ปีที่แล้ว +4

      @@Saralboutique zz

  • @RFW_FAMILY
    @RFW_FAMILY 3 ปีที่แล้ว +994

    வந்தனா பார்வதி பார்த்தால் செம்ம கோவம் வந்து விட்டது என்று நினைப்பவர்கள் 👍 போடுங்கள்

  • @sadishkumar3735
    @sadishkumar3735 3 ปีที่แล้ว +198

    பார்வதிக்கு சூப்பர் ஆப்பு...
    🖤Boomi ❤ varun🖤 so so so so so cute💖💝

  • @abdulmoenudin1778
    @abdulmoenudin1778 3 ปีที่แล้ว +184

    நிஜ வாழ்க்கையில் பூமிகாவைபோல் வாழ்ந்தால்
    அதுவே சொர்க்கம் மாமியாரின்
    சூழ்ச்சியை தெரிந்து தன் புத்தியால் வெல்வது ஒவ்வொரு
    பெண்ணும் புரிந்து கொண்டால்
    அதுவே கணவனுக்கு மன நிம்மதியை கொடுக்கும் அருமையான கதை தொடர வாழ்த்துக்கள்

    • @lakshmiamavasai5527
      @lakshmiamavasai5527 3 ปีที่แล้ว +3

      WELL SAID 👍👍👍👍👍

    • @K.Selina
      @K.Selina 3 ปีที่แล้ว +2

      Yaa husband's should get only good name from both but they never support right and just cause.

  • @r.8816
    @r.8816 3 ปีที่แล้ว +54

    👍இன்று எபிசோட் சூப்பர் பூமிகாவுக்கு ஒரு 👍 பார்வதி சொன்னது போல் இது ஆரம்பம் தான் இனி இரண்டு போரும் சேர்ந்து என்ன கலவாணித்தனம் பண்ண போராங்களே தெரியவில்லை மீண்டும் நாளை இரவு சந்திப்போம் 🙏

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 3 ปีที่แล้ว +61

    அருமையான தொடர் மகிழ்ச்சி அளித்தது நன்றி

  • @RoseRose-kt9ig
    @RoseRose-kt9ig 3 ปีที่แล้ว +95

    பூமிகா இப்படி செய்வா என எதிர்பாக்கள பார்வதி பூமிகா செய்ததுதான் சரியா விடயம் 🤗🤗🤗🤗 👏👏👏 💖💖

  • @kanthikanthi6682
    @kanthikanthi6682 3 ปีที่แล้ว +127

    வருணுடைய அப்பா நல்ல அப்பா எங்குரத்தை விட பூமிக்கி சிரந்த மாமானார் பூமிமேல அவர் வைத்திக்க மறியாதைக்கிம் அன்புக்கு வாழ்த்த வேன்டாமா

  • @kanagarajkanagaraj7281
    @kanagarajkanagaraj7281 3 ปีที่แล้ว +309

    பூமிகவ ரொம்ப படிச்சவங்க லைக் போடுங்க

  • @mohamedminas853
    @mohamedminas853 3 ปีที่แล้ว +109

    Varun father so sweet

  • @RFW_FAMILY
    @RFW_FAMILY 3 ปีที่แล้ว +275

    நாளைய எபிசோட் காக யாரெல்லாம் வெயிட் பண்றிங்க 👍👍 போடுங்கள்

  • @muruganjohnrko8983
    @muruganjohnrko8983 3 ปีที่แล้ว +107

    நா இப்போ இந்த Episode ya suntv la பார்க்க ஆரம்பித்துவிட்டேன்

  • @DIYScientist
    @DIYScientist 3 ปีที่แล้ว +177

    Today's boomika Performance mass💥💥💥❤

  • @valaiyuribrahim7894
    @valaiyuribrahim7894 3 ปีที่แล้ว +53

    பூமிகா எட்டாத உயரத்துக்கு போய்ட்டேமா சூப்பர்.

  • @venkatesanvenki5000
    @venkatesanvenki5000 3 ปีที่แล้ว +73

    Today Bhoomika vera vera level

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +461

    யாரெல்லாம் வருணின் அம்மா மேல் கடுப்பாக உள்ளீர்கள்

  • @sayanfarhadh1950
    @sayanfarhadh1950 3 ปีที่แล้ว +27

    யாருக்கலாம் வருன் அம்மாவ பிடிக்கலயோ அவன்கல்லாம் 👍👍👍👍 போடுக பிரன்ட்

  • @balkisbegum783
    @balkisbegum783 3 ปีที่แล้ว +310

    பூமிகா தன் மனசு மிகவும் அழகானது என்றும் அன்பு நிறைந்து என்று நிருபித்து விட்டார் .👍👍👍❤️❤️❤️

  • @VijiViji-th8qn
    @VijiViji-th8qn 3 ปีที่แล้ว +40

    பூமி கிரேட்👍👍👍👍

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 3 ปีที่แล้ว +204

    வருண் பூமிகா சந்தோசமாக இருக்கணும் யாரெல்லாம் நினைக்கிறீங்க

  • @kalidaskalidas9837
    @kalidaskalidas9837 3 ปีที่แล้ว +71

    பார்வதி நீ எத்தன டெஸ்ட் வச்சாலும் தோத்துதான் போவ
    பூமிகா தா ஜெய்பா

  • @AzhagesansSiva
    @AzhagesansSiva 3 ปีที่แล้ว +80

    வருண் அப்பா மாதிரி நம்ம அப்பாவும் இருக்குன்னு நினைப்பவர்கள் யார்

    • @lakshmananalagappan3217
      @lakshmananalagappan3217 3 ปีที่แล้ว +2

      Vaipilla raja

    • @mathisasi3260
      @mathisasi3260 3 ปีที่แล้ว +1

      Enga appaum ippudithan

    • @gunasekar9987
      @gunasekar9987 3 ปีที่แล้ว +1

      என்அப்பாவும்.மாமனாரும்.இப்படித்தான்.ஆனா.அவங்க.இரண்டுபேருமே.எங்கலோட.இல்லை.இறைவனிடம் சென்று விட்டார்கள்

  • @charmingqueen4728
    @charmingqueen4728 3 ปีที่แล้ว +114

    Anbe Vaa daily interest today super episode tomorrow episode ku waiting panra 😍

  • @Vlloveeditz
    @Vlloveeditz 3 ปีที่แล้ว +74

    Very nice bhumika...❤️❤️❤️❤️❤️❤️

  • @gracyrani3886
    @gracyrani3886 3 ปีที่แล้ว +136

    ஆனந்த் சார் இன்னும் ஹீரோ மாறியே இருக்காரு 😁😁😁😁😘

    • @masha4185
      @masha4185 3 ปีที่แล้ว +5

      Athan. Hero

    • @naliniammvasi7455
      @naliniammvasi7455 3 ปีที่แล้ว +8

      Yes 90 c handsome hero

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +6

      He was the Mid 80 s , 90 s Famous Chocolate Boy..That too in Thiruda Thiruda movie 😀😀😀😀👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌👌👌👌👌👌👌👌

    • @gracyrani3886
      @gracyrani3886 3 ปีที่แล้ว +2

      @@karthiknarayanan5049 yes yes😁😘

    • @ambigau665
      @ambigau665 3 ปีที่แล้ว +3

      Ananth sir semma rempo pudikkum 90s cute hero

  • @aasmath6190
    @aasmath6190 3 ปีที่แล้ว +132

    அந்த வருன் கழுத்துல இருக்குற red clr மாலைய எப்பங்க வெளியே கொண்டு வரப் போரிங்க

  • @thebabalasubramaniam234
    @thebabalasubramaniam234 3 ปีที่แล้ว +22

    Semme nose cut for parvaty amma....keep rocking bhoomi sis🔥🔥🔥😘😘😘😘

  • @kokilakokila8569
    @kokilakokila8569 3 ปีที่แล้ว +12

    Iniki episode vera level..... 👌👌👌.. Varun.. Bhoomika... Super...

  • @uthrakarthi069
    @uthrakarthi069 3 ปีที่แล้ว +78

    Paatti ya two time aal change pannathu mathiri varun appa va change pannidaatheenga.... Varun appa is second hero 😁😁

    • @bossg6454
      @bossg6454 3 ปีที่แล้ว +2

      Yepp 😜😍

  • @deletenochannel5218
    @deletenochannel5218 3 ปีที่แล้ว +49

    இரண்டு குழந்தைகளும் அழகான குழந்தைகள் 👍👍👍

  • @m.saranyajayaprakash4760
    @m.saranyajayaprakash4760 3 ปีที่แล้ว +96

    Today Bhoomi👌mass👌

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 3 ปีที่แล้ว +47

    Viraat-Varun Acting Excellent and Smiling Superb 🌷🌷🌷👍👍👍

  • @selvaselva580
    @selvaselva580 3 ปีที่แล้ว +33

    சூப்பர் பூமிகா

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 ปีที่แล้ว +85

    வருண் பூமிகா ஃபேன் 👍👍

    • @மண்வாசம்-ற8ந
      @மண்வாசம்-ற8ந 3 ปีที่แล้ว +1

      Lusi ponnu nee

    • @SakthiSakthi-jt9jp
      @SakthiSakthi-jt9jp 3 ปีที่แล้ว +1

      @Mganesh Mganesh பூமிகா மாமனார் போல எல்லாத்துக்கும் நிஜ வாழ்க்கையில கிடைச்சா நல்லா இருக்கும்

  • @kousarkousar_89
    @kousarkousar_89 3 ปีที่แล้ว +108

    Varun romantic is so cute and very different also ❤️❤️❤️

  • @marishakthi201
    @marishakthi201 3 ปีที่แล้ว +43

    Varun appa rompa nalla mamanar

  • @Mdfatheen08
    @Mdfatheen08 3 ปีที่แล้ว +42

    Superb episode. Semma. Bhoomika is a very kind hearted person And Varun is very very lucky to get bhoomika as life partner

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 ปีที่แล้ว +168

    வருண் அம்மா பூமிகா வை சீக்கிரம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @rohanb.a1540
      @rohanb.a1540 3 ปีที่แล้ว +7

      Nammo. 1000 years wait Panna. Nadakum

    • @மண்வாசம்-ற8ந
      @மண்வாசம்-ற8ந 3 ปีที่แล้ว +3

      Ethu naadagam ok

    • @RameshRamesh-nt2uc
      @RameshRamesh-nt2uc 3 ปีที่แล้ว +3

      Evalo seekram kalyanam nadanthu mamiyara bhumiku
      Villiyakki , nammala
      Parvathiku villanakkitangalea!

    • @selvi.d1781
      @selvi.d1781 3 ปีที่แล้ว +2

      👍

    • @nasinazz4123
      @nasinazz4123 3 ปีที่แล้ว +2

      அதுக்கு வாய்ப்பில்லை டைரக்டர் ithevachithan ஓட்டனும்

  • @fathimafarwin1811
    @fathimafarwin1811 3 ปีที่แล้ว +22

    Today episode vera leval... 👌

  • @murugansubash9955
    @murugansubash9955 3 ปีที่แล้ว +30

    Upload in 10 minutes reach 3.1k views 😍
    Hats off anbe vaa team

  • @fn..fanoos4254
    @fn..fanoos4254 3 ปีที่แล้ว +42

    உனக்கு நான் தான் முதல் குழந்தை எனக்கு நீ தான் முதல் குழந்தை 💔💔💔💓

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +10

    VARUN ANNAA ODA APPAA ( AANANDH SIR) CHARACTERIZATION IS ABSOLUTELY AMAZING 😍😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +60

    தாத்தா கனவுல வந்தாருனு சொன்னதும் இந்த வயசுலேயே பாட்டி இப்படி வெட்கப்படுறாங்க...அப்போ சின்ன வயசுல என்னமா வெட்க பட்டு இருப்பாங்க😜😜

  • @sunithakuwait7655
    @sunithakuwait7655 3 ปีที่แล้ว +22

    Super 👌 varun you r romans

  • @unnisa1690
    @unnisa1690 3 ปีที่แล้ว +32

    So pretty😍😍😍 bhommi 😍

  • @agprajasekaran89
    @agprajasekaran89 3 ปีที่แล้ว +13

    Daily viewers of anbe vaa 😍😍😍😍

  • @tanjamah
    @tanjamah 3 ปีที่แล้ว +18

    Such a wonderful father in law and his mother.

  • @jahanajasmine8158
    @jahanajasmine8158 3 ปีที่แล้ว +39

    Interesting story .....please move on this way....positive track. ....good family story.... don't get trap into negative line

  • @jananijj1825
    @jananijj1825 3 ปีที่แล้ว +87

    Superb episode. 👌👌👌👌Bhoomika gave a nice nosecut to Parvathi and Vandana.☺☺☺☺ Waiting for tomorrow's episode. ☺☺☺

  • @akshayasri8056
    @akshayasri8056 3 ปีที่แล้ว +17

    Bhoomika akka your thinking very super😘😘

  • @buoyant_lassie
    @buoyant_lassie 3 ปีที่แล้ว +87

    Varumika fans attendance here 👍🏻

  • @NasrinNasrin-nt9hq
    @NasrinNasrin-nt9hq 3 ปีที่แล้ว +18

    Wow your really grated bhoomika 👍👍and varun appa super 👌👌

  • @fathisanow3513
    @fathisanow3513 3 ปีที่แล้ว +20

    Semme episode 👍👍👍👍👍👍

  • @wasimadilfar4892
    @wasimadilfar4892 3 ปีที่แล้ว +62

    Like for varun "s dad....

  • @lakshitha9338
    @lakshitha9338 3 ปีที่แล้ว +58

    Boomi is so cute

  • @VijiViji-th8qn
    @VijiViji-th8qn 3 ปีที่แล้ว +116

    இவுங்க இரண்டு பேரையும் யாரும் பிரிக்காமல் இருந்தால் போதும்

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว +3

      எவுங்க ரெண்டுபேரையும் பிரிக்காம இருக்கணும்

    • @VijiViji-th8qn
      @VijiViji-th8qn 3 ปีที่แล้ว +2

      @@vinth1695 அவுங்கள தான்

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว +2

      அதைத்தான் கேக்குறேன் எவுங்களனு

    • @VijiViji-th8qn
      @VijiViji-th8qn 3 ปีที่แล้ว +1

      @@vinth1695 அட அவுங்கள தாங்க என்னங்க நீங்க

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว +1

      @@VijiViji-th8qnஅட எவுங்களதாங்க போங்க நீங்க

  • @wasimadilfar4892
    @wasimadilfar4892 3 ปีที่แล้ว +50

    Bhomi is so beautifull

  • @sadikeen9052
    @sadikeen9052 3 ปีที่แล้ว +28

    Ppah today episode semma👌👌😘

  • @kkmohana79
    @kkmohana79 3 ปีที่แล้ว +16

    Boomi akka superb...❣️❣️❣️

  • @DIYScientist
    @DIYScientist 3 ปีที่แล้ว +1

    Cute boomika fans like here😊💥❤

  • @___7963
    @___7963 2 ปีที่แล้ว +2

    Varun rombe Azhau Sema mass mass 👌👌👌👌❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @kooramkidambisriram5135
    @kooramkidambisriram5135 3 ปีที่แล้ว +41

    Varun comedy with grandmother that is so beautiful comedy and the Varun amma doing so so badly .. today semma scene 😍 ... I like this serail anbe vaa 🤩🤩

  • @songschannel9542
    @songschannel9542 3 ปีที่แล้ว +50

    Varun bhoomikka fans ✌✌👍👍

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 3 ปีที่แล้ว +20

    Varun appa great 👌

  • @regina2528
    @regina2528 3 ปีที่แล้ว +66

    Today Boomika vera level😍

  • @dhivyadivya3224
    @dhivyadivya3224 3 ปีที่แล้ว +29

    Always with you Varun no sad u happy always

  • @gajalakshmi2424
    @gajalakshmi2424 3 ปีที่แล้ว +55

    Viraat I like you so so so so so so so so so so so so much much much much much much much much much much ❤️

  • @girlgaming9400
    @girlgaming9400 3 ปีที่แล้ว +11

    🥰🥰 Varun 🥰🥰 boomika 🥰🥰 so so 💚💚💚 cute 💝💝💝💝

  • @rajakulenthiran7927
    @rajakulenthiran7927 3 ปีที่แล้ว +98

    இனி ஒவ்வொரு நாளும் அந்த பார்வதி அம்மா வாங்கிய சத்தியத்தை நினைக்கிறதுல பாதி நேரம் போகும்

  • @mohammedniflan6170
    @mohammedniflan6170 3 ปีที่แล้ว +21

    Boomika akka kku oru like.

  • @pkpradees9271
    @pkpradees9271 3 ปีที่แล้ว +47

    Anbe Vaa Fans Attendance Here 👍👇

  • @rathir3710
    @rathir3710 3 ปีที่แล้ว +71

    Varun comedy super

  • @helennithya7409
    @helennithya7409 3 ปีที่แล้ว +1

    Mama mind voice semma.... Sathama sirichuten.... " akka... Sokkanu sokku podi podura" ....

  • @vanmathynagarajah3608
    @vanmathynagarajah3608 3 ปีที่แล้ว +19

    Boomika so beauty

  • @harshusview2745
    @harshusview2745 3 ปีที่แล้ว +5

    Super Episode
    Vera Level😍😍😍

  • @anujaanu1199
    @anujaanu1199 3 ปีที่แล้ว +20

    வந்தனா அவ புருசன் வீட்டுக்கு போக மாட்டாளா.... இங்கயே செட்டில் போல.....

  • @dhivyadivya3224
    @dhivyadivya3224 3 ปีที่แล้ว +14

    எப்போ ஆசீர்வதிக்கலாம்

  • @selvimangayarkarasi4349
    @selvimangayarkarasi4349 3 ปีที่แล้ว +6

    Super varun anna and bhoomika akka

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 3 ปีที่แล้ว +3

    BOOMI YUR ACTING SUPER.
    LOVE WINS IN THE END ♥️♥️👍👍👍

  • @fathimafathihafathimafatih1037
    @fathimafathihafathimafatih1037 3 ปีที่แล้ว +49

    எந்த டொஸ்டுலயும் பூமிக்கா பெஸ்டூடி பார்வதி

  • @buoyant_lassie
    @buoyant_lassie 3 ปีที่แล้ว +14

    Yarukellam bhoomika va paka sneha mari feel agudhu like panunga❤️👍🏻and also sirikum bodhu lighta Keerthi Suresh mari feel agudhu

  • @kumarran2075
    @kumarran2075 3 ปีที่แล้ว +5

    யாருக்கு வருனை பிடிச்சவங்க like podunga

  • @muruganjohnrko8983
    @muruganjohnrko8983 3 ปีที่แล้ว +14

    Today episode vara level

  • @shantinagalingam4217
    @shantinagalingam4217 3 ปีที่แล้ว +63

    I think Bhoomika is okay to stay with her husband's family so it's time for devil Vandhana to go back home and see to her family.

  • @tamilrosem7747
    @tamilrosem7747 3 ปีที่แล้ว +6

    பூமிகா நடிப்பு சூப்பர்

  • @muhammathualthaf2948
    @muhammathualthaf2948 3 ปีที่แล้ว +36

    Boomiya eppavum bolda katunga

    • @ammupaati4171
      @ammupaati4171 3 ปีที่แล้ว +2

      azhumoonjiyaga iruntha Boomikavukku varun than dairium ennum vitamin tablet

  • @fayazf8797
    @fayazf8797 3 ปีที่แล้ว +12

    வறுன். கடைசி வரை உங்க.காதல். இப்படியே. இறிக்கனும்.வறுன் பூமி க்கா.

  • @fathima3369
    @fathima3369 3 ปีที่แล้ว +28

    Boomika akka neega romba cute

  • @unnisa1690
    @unnisa1690 3 ปีที่แล้ว +68

    பார்வதி ஒரு பேய்
    பிசாசு

  • @aswathy__anusree5244
    @aswathy__anusree5244 3 ปีที่แล้ว +5

    Today episode pwolichadukki muthee 👍💙

  • @indramickey8916
    @indramickey8916 3 ปีที่แล้ว +11

    Paruvathy kum, vandhana kum nalla nose udhaichirichi 👍👍.... Varun mama vodě mind voice super..... pati nalla comedy pannudhu pa 😂😂

  • @harishramachandran8558
    @harishramachandran8558 3 ปีที่แล้ว +5

    Best love story unmaiyave superla I love boomikaa❤️❤️❤️varun❤️❤️

  • @khainaqueen6867
    @khainaqueen6867 3 ปีที่แล้ว +23

    வருண் அம்மா பார்வதி வந்தனா இரண்டு பேர்ட தில்லு முல்லும் வருணுக்கு ஜாடையாக தெரிந்திருக்குமோ?

    • @ammupaati4171
      @ammupaati4171 3 ปีที่แล้ว +1

      jadaiyagave ille....kanadippaga...kattayamaga....therinthu thaan irukkum....koodave irukkum karagattakari thaan ammave ipadi ellam panna vaikkiraar endru therinthu thaan irukkum.....

    • @khainaqueen6867
      @khainaqueen6867 3 ปีที่แล้ว

      @@ammupaati4171 mm அப்படி இருந்தால் நல்லதே.அப்பதான் பூமிகா வருணால் காப்பாற்றப் படுவால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும்

  • @RoshanRoshan-qp9bd
    @RoshanRoshan-qp9bd 3 ปีที่แล้ว +4

    Super👍❤❤❤

  • @kajankajan6075
    @kajankajan6075 3 ปีที่แล้ว +1

    Pumikka mathiri oru nalla marumaga varun kudumpaththukku kitakkamatta supper pumika👌👌👌 pumika ethukkum aasappatathava pumikka seitha kariyam yarukkellam pidiththirunthathu pidiththa 👍pannunga

  • @kumarran2075
    @kumarran2075 3 ปีที่แล้ว +2

    யாருக்கு பூமிகாவை பிடிச்சவங்க like podunga

  • @mohamedsarfudeen3814
    @mohamedsarfudeen3814 3 ปีที่แล้ว +2

    இனி பூமிகாவின் கச்சேரி ஆரம்பம், லைட், ஜாஸ், ராக், பாப், கர்நாடகம் எல்லாம் கலக்கலாக இருக்கும்.

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 3 ปีที่แล้ว +37

    Still more twists r there. Deepika problem, mathavan's double role, and anjali's enimity.

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 3 ปีที่แล้ว +22

    டாலர் அஹ பார்க்க ஒரு வருசம் ஆகும் போல...