Begginer tailoring tips 💯

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @vijayalakshmiperumal2821
    @vijayalakshmiperumal2821 28 วันที่ผ่านมา

    Hi sis, nan ugga video pathen motive ah irundhathu ,thank u
    Na puthusa stitch panna arambichuruken sis,

  • @yashvanthikalife2088
    @yashvanthikalife2088 หลายเดือนก่อน

    Hi akka ❤️

  • @Lakshmisuresh786
    @Lakshmisuresh786 หลายเดือนก่อน

    Na you tube parthu than thaitheyn

  • @ponmuthuvel
    @ponmuthuvel หลายเดือนก่อน

    அக்கா நான் வீட்ல இருந்து தான் தைக்கிறேன் என்கிட்ட இப்போ வரவங்க கொஞ்ச பேரு என்னோட கஸ்டமர் தான் அவங்க ரொம்ப நாளாவே இப்ப வந்து கொஞ்ச நாளா என்ன கேட்கிறார்கள் என்றால் நீங்களே துணி எடுத்து தைக்க முடியுமா பிளவுஸ் வீட்டுக்கா நீங்களே எடுத்து தைக்க முடியுமா அப்படின்னு கேக்குறாங்க நான் அந்த மாதிரி பண்ணுனேன் அப்படின்னா ஒருத்தவங்க வந்து இன்னொருத்தன் கிட்ட சொல்லிடறாங்க அவங்க வந்து இன்னொருத்தன் உங்ககிட்ட சொல்றாங்க அவங்களும் கேக்குறாங்க நான் வந்து நம்ம எதுவும் எக்ஸ்ட்ரா வாங்குறது இல்லக்கா நம்ம வாங்கிட்டு அந்த பில் அப்படியே நம்ம கொண்டு போய் கொடுக்கிறோம் நான் இங்க பாளையங்கோட்டையில் இருக்கேன் போயிட்டு ஆரம்பிக்கவே இல்ல போய் எடுத்துட்டு வரதுக்கு எனக்கு பெட்ரோல் சார்ஜ் அந்த மாதிரி ஆகுது அக்கா வண்டிக்கு அப்ப நான் அதை எப்படிக்கா மேனேஜ் பண்ண முடியும் நான் என்னக்கா பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா

    • @Nithitailor6419
      @Nithitailor6419  หลายเดือนก่อน

      Ok video போடுற thank you 😊🙏

    • @rajavembarasi3186
      @rajavembarasi3186 หลายเดือนก่อน

      @@ponmuthuvel சிஸ்டர் நானும் டைலர் தான் நம்ம பெட்ரோல் செலவு எல்லாம் போட்டுவிட்டு வாங்கிட்டு வருவதற்கு எல்லாத்துக்கும் சார்ஜ் பண்ணனும் சிஸ்டர் 🥰🥰🥰

  • @rajavembarasi3186
    @rajavembarasi3186 หลายเดือนก่อน

    Hi sister 🥰🥰🥰💞🫂

    • @Nithitailor6419
      @Nithitailor6419  หลายเดือนก่อน

      Hi thank you 😊🙏

    • @ponmuthuvel
      @ponmuthuvel หลายเดือนก่อน

      அக்கா நம்ப வந்து கிளாத் வாங்குற அமௌன்ட் வந்து பில் கொடுத்து விடுகிறான் ரெண்டு லைனிங் பிளவுஸ் னா அதுக்குள்ள காசு தனியா வாங்குறோம் அப்புறம் எப்படிக்கா எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்றது அதான் கேட்கிறேன் அக்கா

    • @Nithitailor6419
      @Nithitailor6419  หลายเดือนก่อน

      Akka Nan poi vanguna bus pair ஆகும் என்று சொல்லி கேளுங்க தருவாங்க

    • @rajavembarasi3186
      @rajavembarasi3186 หลายเดือนก่อน

      @@ponmuthuvel நீங்கள் ஓல்சர் காடைகள் இந்த கிளாத் எல்லாம் வாங்கினீங்களா ரேட் கம்மியா கிடைக்கும் அப்போ வந்த அமௌன்ட் நம்ம சொல்ற மாதிரி வச்சுக்கலாம் ஒரு லைனிங் ₹40 என்கிற அப்போ ஹோல்சேல் கடையில் ஒரு 30 ருபாய் கிடைக்கும் நம்மளுக்கு ஒரு ₹5 வச்சுக்கலாம் நம்ம தப்பே கிடையாது நம்ம பெட்ரோல் எல்லாம் போட்டு போறோம் லிங்க சிஸ்டர்

    • @ponmuthuvel
      @ponmuthuvel หลายเดือนก่อน

      ஓகே தேங்க்ஸ் அக்கா

  • @GayathriGayathri-wc2dt
    @GayathriGayathri-wc2dt หลายเดือนก่อน

    நீங்க பிளவுஸ்க்கு எம்மின் வைக்க மாட்டிங்களா அப்படியே அடிச்சு திருப்பி விடுவீங்களா இது மாதிரி தச்சா ஈசி தான் ஆனால் எனக்கு வர கஷ்டம் எமை வேணும் ஐ வைக்கணும் நீங்க கொக்கி கட்டை ஆள் வச்சிருக்கீங்களா நீங்களே கட்டுவீங்க சொல்லுங்க

    • @Nithitailor6419
      @Nithitailor6419  หลายเดือนก่อน

      Nan than கொக்கி வைபயேன் thank you 😊🙏

    • @GayathriGayathri-wc2dt
      @GayathriGayathri-wc2dt หลายเดือนก่อน

      10 பிளவுஸ் வச்சு கொக்கி கட்டி கொடுத்தாலும் அன்னைக்கு காசு காசு வராது உங்களுக்கு மட்டும் எப்படி வருது சொல்லுங்க

    • @Nithitailor6419
      @Nithitailor6419  หลายเดือนก่อน

      @@GayathriGayathri-wc2dt sister Nan daily 10 blouse தைக்க மாட்டேன் 4 ,5 பிளவுஸ் அத நான் கொக்க வைக்கிறேன் காசு கொடுத்த தான் நான் பிளவுஸ் கொடுப்பேன்