புதிய இந்தியாவின் சிற்பி l Raja Ram Mohan Roy l ராஜாராம் மோகன் ராய் l G Gnanasambandan l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 18

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz ปีที่แล้ว

    Arumai Aiya

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. ஏழு மொழிகளை அறிந்த மேதை பிரம்ம சமாஜத்தினைத் தோற்றுவித்த பெருமகனார் குறித்த அரிய செய்திகளை வழங்கி மூடநம்பிக்கை கொண்ட அனைவருக்கும் அறை கொடுப்பதுபோன்ற கருத்தினை வழங்கிய தம்மை வணங்குகிறேன் ஐயா

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும் விதவைகளுக்காக போராடி தன் கொள்கையில் வெற்றி கண்டார் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் பிறந்த நாளில் அவரை நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி.
    வாழ்க ராஜா ராம் மோஹன் ராய் புகழ்🌷🙏

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா
    எந்தக் காலத்திலும் ஒழுக்கமாக வாழ நினைக்கும் பெண்களுக்கு துண்பம்தான்.. இறைவன் படைப்பு அப்படி என்ன செய்வது.. சிறப்பான பதிவு.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏❤❤❤ 👏👏👏👌👌👌👍👍👍

  • @Crazykavignan
    @Crazykavignan 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த பதிவு ஐயா
    தேசப்பற்று மிகுந்த கதை ஐயா
    தாங்கள் கூறும் வரலாற்று மிக்க சிறப்புகளை தெரிந்து கொள்ள மிக்க ஆர்வமாக உள்ளேன் ஐயா. ராஜேந்திர சோழன் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பற்றிய தகவல்கள் பதிவு செய்யுங்கள் ஐயா.

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 ปีที่แล้ว +2

    இந்து மதத்தின் இழிவை அழகாக புரியும்படி எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏
    அய்யா நெஞ்சுக்கு நீதி படம் பார்த்துவிட்டிர்களா ❤❤❤❤

  • @abiramiarul7932
    @abiramiarul7932 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @karapuranathaswamy2656
    @karapuranathaswamy2656 2 ปีที่แล้ว

    ராஜாராம் மோகன்ராய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 2 ปีที่แล้ว

    அய்யா இந்த பதிவுகள் இளைய தலைமுறை மத்தியில் தேசப்பற்று வளற மேலும் தகவல் வெளியிடவேண்டும்.

  • @vimalrj09
    @vimalrj09 2 ปีที่แล้ว

    Hello TH-cam,
    Give me the option to double like 👍

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +1

    😀😀

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 2 ปีที่แล้ว

    1 பார்வையாளர் 4 வினாடிகளில்

  • @goldking1955
    @goldking1955 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா
    நன்றிகள் பல