கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. ஆண்கள் சட்டை இல்லாமல் (முண்டு) வேட்டி அணிய வேண்டும். பெண்கள் புடவை, சல்வார் கமீஸ், நீண்ட பாவாடை மற்றும் டாப்ஸ் அணியலாம் பெண்கள் நீண்ட பாவாடை மற்றும் பிளவுஸ் அணியலாம் நவீன ஆடைகளுக்கு அனுமதி இல்லை. குழந்தைகள்,சிறுவர்கள் ஷார்ட்ஸ் அணியலாம், ஆனால் சட்டை அணிய அனுமதி இல்லை 12 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் கவுன் அணியலாம்.
கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு உள்ளது.
ஆண்கள்
சட்டை இல்லாமல் (முண்டு) வேட்டி அணிய வேண்டும்.
பெண்கள்
புடவை, சல்வார் கமீஸ், நீண்ட பாவாடை மற்றும் டாப்ஸ் அணியலாம் பெண்கள் நீண்ட பாவாடை மற்றும் பிளவுஸ் அணியலாம்
நவீன ஆடைகளுக்கு அனுமதி இல்லை.
குழந்தைகள்,சிறுவர்கள் ஷார்ட்ஸ் அணியலாம், ஆனால் சட்டை அணிய அனுமதி இல்லை
12 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் கவுன் அணியலாம்.