மெழுகைப் போல எந்தன் வாழ்க்கை மாறினதே தேற்ற வேண்டுமே இயேசையா-2. உருகி போகிறேன் கரைந்து போகிறேன் கிருபையாய் என்னை நோக்கி பாரும் இசையா -2 கிருபையாய் என்னை நோக்கி பாரும் இயேசையா ( மெழுகை போல ) 1.புயலை காண்கிறேன் அனுதினமும் காண்கிறேன் தென்றலைக் காண இதயம் ஏங்குகின்றதே -2 தென்றலைக் காண இதயம் ஏங்குகின்றதே -( மெழுகை போல ) 2. ஓய்வதில்லை அலைகள் எண்ணிலே ஓய்ந்திட நேசர் இயேசு கிருபை வேண்டுமே -2 ஓய்ந்திட நேசர் இயேசு கிருபை வேண்டுமே -( மெழுகை போல ) 3.நான் கடந்து வந்தது கரடு மேடுகள் கர்த்தர் கரம் என்னை தினம் காத்துக்கொண்டது -2 கர்த்தர் கரம் என்னை தினம் காத்துக் கொண்டது-( மெழுகை போல )
அருமையான பாரமுள்ள பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் அளவில்லாமல் ஆஸிவதிப்பார்🙏.
Amen இயேசு அப்பா அனுதினமும் உம்முன் மெழுகைப் போல் உருகி நிற்கிறேன். உங்க கிருபையை எனக்குத் தாங்க நன்றி அப்பா ஆமென் Amen.
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்
மெழுகைப் போல எந்தன் வாழ்க்கை மாறினதே தேற்ற வேண்டுமே இயேசையா-2.
உருகி போகிறேன் கரைந்து போகிறேன் கிருபையாய் என்னை நோக்கி பாரும் இசையா -2 கிருபையாய் என்னை நோக்கி பாரும் இயேசையா ( மெழுகை போல )
1.புயலை காண்கிறேன் அனுதினமும் காண்கிறேன் தென்றலைக் காண இதயம் ஏங்குகின்றதே -2
தென்றலைக் காண இதயம் ஏங்குகின்றதே -( மெழுகை போல )
2. ஓய்வதில்லை அலைகள் எண்ணிலே ஓய்ந்திட நேசர் இயேசு கிருபை வேண்டுமே -2 ஓய்ந்திட நேசர் இயேசு கிருபை வேண்டுமே -( மெழுகை போல )
3.நான் கடந்து வந்தது கரடு மேடுகள் கர்த்தர் கரம் என்னை தினம் காத்துக்கொண்டது -2 கர்த்தர் கரம் என்னை தினம் காத்துக் கொண்டது-( மெழுகை போல )
Super song Sister praise the Lord Sister 🙏
கிருபையால் என்னை நோக்கி பாரும் இயேசையா..🙏🙏
Amen super song sister God bless you
Praise the lord of sister heart melting song your voice is beautiful please upload all your songs 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmaiylee sister evvolu song vanthalum nan kastapatta kalangail unga song than anaku aaruthal.
Praise the lord sister🙏
Praise the lord 🙏
Very nice and superb.Glory to God.
En dheaveanea song podunga plzzzzzz
Amen praise the lord
Super songs ma
Very nice amen
wonder full sang sister Raja chittoor
Very nice sister God bless you amen
I like this song ❤️🙏
Jesus 🔥🔥🔥🔥🙇🙏🙏🙏🙏🙏
Amen
Neriya songs podunga
Super song amma😢😢😢😢😢
Wonderful singing
Songs suppar
Nice voice 👌👌👌god bless you 🙏
👏👍🎤
Super song MA
❤️❤️❤️👍👍👌👌👌🌟
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
W
❤
Hi1l
Amen
Amen