பெரியன் அருட்பெருஞ்ஜோதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 41

  • @sivachandranp4442
    @sivachandranp4442 หลายเดือนก่อน

    அருமை ஜோதியை அருமை ஜோதியே போற்றி போற்றி வாழ்க ஓம் அருள் போற்றி போற்றி வாழ்க

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว +7

    உங்கள் குரலை கேட்டதும் உள்ளம் உருகுதையா ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @ganasonganason9921
    @ganasonganason9921 18 วันที่ผ่านมา

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி 🙏🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 5 ปีที่แล้ว +9

    உங்களுக்கு நல்ல குறளை தந்த அந்த இறைவன் பாதம் பணி ந்தோம் ஐயா.

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +4

    அருட்பெரும்ஜோதியே
    ஆனந்ததாண்டவனே
    ஜோதிமணியே
    ஜோதிஸ்ரூபனே
    போற்றிபோற்றி

  • @vimalas2284
    @vimalas2284 2 ปีที่แล้ว +2

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivel8393
    @palanivel8393 3 ปีที่แล้ว +6

    வள்ளார் புகழ் வழ்கா

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 2 ปีที่แล้ว +2

    ஆஹா ஆஹா அற்புதம் 👌👌👍👍💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 ปีที่แล้ว +4

    குரு வருள் கூடிடும். பெரு நிலைப் பேரின்பம் மேலிடும் இப்பாடல் கேட்கின்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தனிப் பெருங் கருணையால் பாடிப் பரவும் மழையூர் சதாசிவம் அய்யா உங்கள் பாடல் எங்கள் தேடல் வள்ளலார் அருட்பா அமுத மழைப்பொழிவு அற்புதம் அது அவரளித்த நற்றவம்

  • @muthayansubramaniyan153
    @muthayansubramaniyan153 2 ปีที่แล้ว +2

    அற்புதம்.அற்புதம்அய்யா

  • @veerapathiranswaminathan8329
    @veerapathiranswaminathan8329 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் அருமையான இசை

  • @kumarans1369
    @kumarans1369 4 ปีที่แล้ว +4

    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...அருட்பெருஞ்சோதி ...அருட்பெருஞ்சோதி...தனிப்பெருங்கருனை ...அருட்பெருஞ்சோதி...

  • @kulandaia3210
    @kulandaia3210 2 ปีที่แล้ว +2

    தெய்வீகக்குரல்

  • @modernbazaartirchengodeand7550
    @modernbazaartirchengodeand7550 5 ปีที่แล้ว +7

    இதை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Golden voice👌👌

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Om guru🙏🙏🌼🌼

  • @deenadayalan3746
    @deenadayalan3746 4 ปีที่แล้ว +4

    வள்ளலார் புகழ் வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @chellapandi6837
    @chellapandi6837 5 ปีที่แล้ว +6

    அருமை

    • @ravichanthranravi9585
      @ravichanthranravi9585 4 ปีที่แล้ว

      அய்யா அவர்களின் பாதம் பனிந்தோம் வள்ளலார் பெருமானார் அருள் வோன்டும்

    • @muruganparimala2824
      @muruganparimala2824 2 ปีที่แล้ว

      In a metro area of interest in our English translation of Gajendra

  • @thangavelus971
    @thangavelus971 5 ปีที่แล้ว +4

    Aaa. Super

  • @bharathidasan2432
    @bharathidasan2432 5 ปีที่แล้ว +8

    உலகநீதி

  • @modernbazaartirchengodeand7550
    @modernbazaartirchengodeand7550 5 ปีที่แล้ว +4

    இனிமை

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 ปีที่แล้ว +1

    சிறு பிள்ளையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பெரிய ஞானி பட்டினத்தார் அவர் தான் வந்து இருப்பார் பட்டினத்தார் என்று நினைக்கிறேன் அல்லது ஏதோ ஒரு பெரிய சித்தராக இருந்திருக்கும் பாட்டு கேட்டால் நமக்கும் புல்லரிக்கிறதே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஓம் நமச்சிவாய அவர் தனி மதம் என்று சித்தரிக்கிறார்கள் அப்படி எல்லாம் இல்லை அவர் எண்ணத்தில் உள்ளது அனைத்தும் சிவன் தான் சிவனை கடந்து அதற்கு மேல் அதற்கு மேல் மேல் அது இங்கே யாருக்கும் தெரியாது இப்போது பூமியில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எவருக்கும் தெரியாது

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @MahaSelvi-n3t
    @MahaSelvi-n3t 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sivakumarypr6564
    @sivakumarypr6564 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 ปีที่แล้ว +1

    Pl. add lyrics in the description box. Thank you!

  • @chandrasekaranm8108
    @chandrasekaranm8108 5 หลายเดือนก่อน

    arutperunjothi

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 ปีที่แล้ว

    வள்ளலார் வயகம் இருக்கு மட்டும் இருப்பார்.

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 3 ปีที่แล้ว

    Arutperumjothi 🙏

  • @பாண்டிபொண்ணு
    @பாண்டிபொண்ணு 3 ปีที่แล้ว +2

    Ponnupandi...