நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பாடல் | Ninaikka Therindha song | P. Susheela .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #msv #kannadasan #mgr #devika #tamilsongs #lovesongs #romantic #sad #4koldsongs
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பாடல் | Ninaikka Therindha song | P. Susheela . Tamil Lyrics in Description .
    Movie : Anandha Jodhi
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : M. G. Ramachandran, Devika
    Song : Ninaikka Therindha
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பெண் : { நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா } (2)
    பெண் : மயங்க தெரிந்த
    கண்ணே உனக்கு உறங்க
    தெரியாதா மலர தெரிந்த
    அன்பே உனக்கு மறைய
    தெரியாதா அன்பே மறைய
    தெரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா
    பெண் : எடுக்க தெரிந்த
    கரமே உனக்கு கொடுக்க
    தெரியாதா இனிக்க தெரிந்த
    கனியே உனக்கு கசக்க
    தெரியாதா
    பெண் : படிக்க தெரிந்த
    இதழே உனக்கு முடிக்க
    தெரியாதா படர தெரிந்த
    பனியே உனக்கு மறைய
    தெரியாதா பனியே
    மறைய தெரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா
    பெண் : கொதிக்க தெரிந்த
    நிலவே உனக்கு குளிர
    தெரியாதா குளிரும்
    தென்றல் காற்றே உனக்கு
    பிரிக்க தெரியாதா
    பெண் : பிரிக்க தெரிந்த
    இறைவா உனக்கு
    இணைக்க தெரியாதா
    இணைய தெரிந்த தலைவா
    உனக்கு என்னை புரியாதா
    தலைவா என்னை புரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா

ความคิดเห็น • 262

  • @user-eu2yt7hj3i
    @user-eu2yt7hj3i หลายเดือนก่อน +98

    2024 ஆடியில் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க

    • @PreethiHasinika
      @PreethiHasinika หลายเดือนก่อน +4

      ❤❤❤

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 หลายเดือนก่อน +2

      நான் கேட்கிறேன். ஆடி 9

    • @VINOTHG-yx6ci
      @VINOTHG-yx6ci 28 วันที่ผ่านมา +3

      நானும் ஒருத்திய காதலிச்சா அவளை மறக்க முடியல

    • @sakthivelsak6708
      @sakthivelsak6708 26 วันที่ผ่านมา

      Adi....15,wed ....9.47 pm.....

    • @drselvanayakikrishnasamy9377
      @drselvanayakikrishnasamy9377 17 วันที่ผ่านมา +1

      Me

  • @sivaprakashamsankar5707
    @sivaprakashamsankar5707 7 วันที่ผ่านมา +4

    என் மனைவி ரொம்ப புடிக்கும்,,, அவள் இல்லாமே என்னால் இருக்க முடியாது,,,, அன்பானவள்,,, என்கிட்ட சண்டை போடும் போது மட்டும் பாம்பு போன்று சீருவாள்

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 7 หลายเดือนก่อน +93

    மனம் விரும்பி காதலித்தேன் அவளை நான் திருமணம் செய்யவில்லை இப்போது 50 வருடங்களாக அவளைகாணவில்லை .இருந்தும் அவளஞாபகம் என்நினைவில்உண்டு .இளமையில் அன்பை தந்தாள் ஆனால் அவளின் வாழ்வு செழிக்கவேண்டும்என்றும் பிரித்தேன்.

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 7 หลายเดือนก่อน +2

      Well yes I am also with you

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 7 หลายเดือนก่อน +1

      I am 75years old

    • @thulasiramangovindarajulu1384
      @thulasiramangovindarajulu1384 3 หลายเดือนก่อน +5

      அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்... எல்லாம் சிலகாலம்....

    • @nirmalar2484
      @nirmalar2484 หลายเดือนก่อน

      Sa

    • @fatimasornaraj7870
      @fatimasornaraj7870 หลายเดือนก่อน +3

      எனக்கும் இதே அனுபவம். அவள் விருப்பத்தை ச் சொன்னாள். நான் மறுத்து விட்டேன். இப்போ 40 வருடமாக வருந்துகிறேன்

  • @anandnkl5558
    @anandnkl5558 5 หลายเดือนก่อน +23

    இப்படிப்பட்ட பாடலை இப்போதுள்ள கவிஞர் கூட எழுத முடியாது ❤

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 ปีที่แล้ว +65

    காதலின் சோகத்தை இதைவிட அற்புதமாக வர்ணிக்க முடியாது அருமை அருமை

  • @Najima216
    @Najima216 9 หลายเดือนก่อน +29

    காதல் தோல்வி அடைந்தாள் பழைய பாடல் மிகவும் ஆறுதலாக இருக்கு... old is gold தான் போல... நானும் 80ஸ் லா பொறந்து இருக்கலாம் 😢... தெரியாம 95 லா பொறந்துட்டேன் 😢

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 6 หลายเดือนก่อน +4

      This is before 1980's. More like 1960's or 1970's

    • @pradhabanradhakrishnan1538
      @pradhabanradhakrishnan1538 5 หลายเดือนก่อน +2

      1962.

    • @ashanmugam2760
      @ashanmugam2760 16 วันที่ผ่านมา

      கடந்த சில நாட்களாக இந்த பாடலைஅடிக்கடி கேட்கிறேன் கண்ணீர் வருகிறது நன்றி ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை

    • @Ramasamyhaveagreatramanathan
      @Ramasamyhaveagreatramanathan 8 วันที่ผ่านมา

      Me Shanmugam O L D I S GOLD

  • @sivashankar2347
    @sivashankar2347 7 วันที่ผ่านมา +3

    C.V. ஶ்ரீதர் பிரம்மாவையும் மிஞ்சிய படைப்பு திறன் இதில் காண முடிகிறது. அனைத்து பாத்திரங்களும் அருமை

  • @lathakamesh9002
    @lathakamesh9002 10 หลายเดือนก่อน +43

    எனக்கு 36 வயசு இந்த பாடல் ஒன்றைக் கேக்கும் நிமிடம் என்னை மீறிய ஒரு சில இடங்களில் கண்ணில் நீர் வரும் என் வாழ்க்கை வரலாறு கூறும் பாடல் இது நான் ஒரு வாழ்க்கை தோல்வியடைந்து நிர்பவேள்
    15.10.2023

    • @JeevarajVijaya-si4bi
      @JeevarajVijaya-si4bi 9 หลายเดือนก่อน +1

      U

    • @ramasamyganeshan297
      @ramasamyganeshan297 8 หลายเดือนก่อน

      Dear sister still u have a life pls enjoy the life and god bless u
      @@JeevarajVijaya-si4bi

    • @user-no3yd9sz1q
      @user-no3yd9sz1q 4 หลายเดือนก่อน +2

      காலம் காயம் ஆற்றும். கவலை வேண்டாம்

    • @tamilworldTW
      @tamilworldTW 3 หลายเดือนก่อน +1

      😢😢😢😢

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว +95

    காதல் வேதனை பொல்லாதே காதலித்தால் திருமணம் செய்யவேண்டும் இல்லையேல் மரணம் வரை சோகமே

    • @JamesSelvaraj-jy8pv
      @JamesSelvaraj-jy8pv ปีที่แล้ว +1

      Unkankalkaruthuarummai

    • @vijays5268
      @vijays5268 9 หลายเดือนก่อน

      ஆண்டவன் மீது ஆணை இது உண்மை 😢😢😢

    • @mohan1771
      @mohan1771 8 หลายเดือนก่อน +8

      நான் 14/02/1974 அன்று காதல் திருமணம் செய்து கொண்டேன்.... அடுத்த ஆண்டு 50 ஆவது வருடம்... சந்தோஷமாக இருக்கிறோம் 🙏🏻

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 7 หลายเดือนก่อน

      ​@@mohan1771well my Asirvadhams to you

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 7 หลายเดือนก่อน

      Well yes I am also 75 yrs but ?

  • @punniakoti3388
    @punniakoti3388 18 วันที่ผ่านมา +4

    சொன்னது நீ தானா மற்றும் நினைக்க தெரிந்த மனமே இரண்டும் உருவாக்கியவர்கள் ஒன்றே தமிழ் உள்ளவரை நிலைக்கும் 🙏

  • @user-tf9jr8ci4c
    @user-tf9jr8ci4c 5 หลายเดือนก่อน +13

    எல்லாவற்றையும் எல்லாரும் சொன்னா நாங்க எதைச்சொல்வது அடப்போங்கப்பா same feeling

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 3 หลายเดือนก่อน +7

    என் இதய தேவதை நாகேஸ்வரி உறவுகள் நம்மை பிரித்தது இன்றும் என்மனம் உன்னையே நினைத்து வருந்திகொண்டுஇருக்கின்றது

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +18

    மிகவும் இனிமையான பாடல்💐👌

  • @chitram4662
    @chitram4662 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பாடல் வரிகள் இந்த பாடல் கேக்கும்.போது.மனசு.வலிக்கும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +28

    ❤ மனித மனங்களை அசைத்துப் பார்க்கும் பாடல்.❤

    • @venkatesanr9782
      @venkatesanr9782 9 หลายเดือนก่อน

      Paadala vaira varigala esaiya periya pattimanrame vaikkavendum

  • @user-kp6xx8by2j
    @user-kp6xx8by2j 5 หลายเดือนก่อน +26

    பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா தலைவா என்னை புரியாதா.....

    • @user-no3yd9sz1q
      @user-no3yd9sz1q 4 หลายเดือนก่อน +1

      எவ்வளவு அர்த்தம் உள்ள வார்த்தைகள்…

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 13 วันที่ผ่านมา +1

      ஆமாம் கடவுளுக்கு பிரிக்கதான் தெரியும். சேர்க்க தெரியாது.

    • @mohan1771
      @mohan1771 12 วันที่ผ่านมา

      கண்ணதாசன் The great

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 11 หลายเดือนก่อน +11

    என் ஷில்பா நினைவுகள் என்று மறக்கமுடியாது❤❤❤❤

  • @vetharaje6743
    @vetharaje6743 8 หลายเดือนก่อน +4

    அனைத்து பாடல்களும் அருமை.....என்று கூறி சுருக்க விரும்பவில்லை.....ரசிகன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 ปีที่แล้ว +36

    மனம் தொட்ட ராகம் .. மனம் கனத்த சோகம்.. தடம் மாறிய காதல் ... உருகும் பெண்மையின் ஜீவன் பாடிய ராகம் .. வயலின்கள் இழைய .. கிளாரேன் இசைக்க .. தொடங்கிய சுசீலாவின் நாதம் .. கலங்கும் பெண் மானாக தேவிகா .. "..நினைக்கத்தெரிந்த மனம். மறக்கத்தெரியாமல் நினைக்க முடியுமா.?.." முதல் சரணம் முடிய மெதுவாக பான்ஜோ ரிதம் தர ஒலிக்கும் கிளார்னெட் .
    படரத்தெரிந்த பனியை மறையச்சொல்லும் காதலின் பேதமை.. அடுத்த இரண்டு சரணங்களின் முடிவில் செனாய் கதறி அழ.. நம் கண்களில் நீர்பனிக்க காதல் ஆதங்கம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்.. கேட்பவரை அதிர வைக்கும் பாடலின் கடைசி வரி.. "இணையத்தெரிந்த தலவா உனக்கு என்னைத்தெரியாதா ?.." அந்த வார்த்தைகளுக்கு உயிர் துடிக்க உணர்வு பாடிய கானக்குயில் சுசீலா... மறக்க முடியுமா கவிஞரே உங்களை?...

  • @vengatesanvengatesan1494
    @vengatesanvengatesan1494 ปีที่แล้ว +18

    I love you REKA என்ன மறந்திடு❤❤❤ உன்ன என்னால் மறக்க முடியவில்லை

  • @velayuthamr5082
    @velayuthamr5082 9 หลายเดือนก่อน +7

    என் ராணியின் நினைவுகள் என்றும்
    மறக்க முடியாதவை

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 หลายเดือนก่อน +3

    மறந்தால்தானே நினைப்பதற்கு, ஐ மிஸ் யூ டா செல்லம். By naattaraayan

  • @dassjlm462
    @dassjlm462 หลายเดือนก่อน +1

    கவிஞனே கவிஞனே எங்கே போனாய் கவிஞனே தேனிலும் இனிமையானவனே

  • @ranganathan5367
    @ranganathan5367 3 หลายเดือนก่อน +2

    வாராதிருப்பானோ என்ற பாடலை மிகவும் விரும்பி கிடைக்கும் பாடல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 หลายเดือนก่อน +11

    🌹இணைய தெரிந்த தலைவா ! உனக்கு என் னை புரியாதா ? தலை வா என்னை புரியாதா ? 😢😨😰😪😪🙏

  • @sandanadurair5862
    @sandanadurair5862 7 หลายเดือนก่อน +19

    பாடல் வரிகள்
    பா.எண் - 85
    படம் - ஆனந்த ஜோதி 1963
    இசை - . விஸ்வநாதன்-- ராமமூர்த்தி
    பாடியவர் - P. சுசீலா
    இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
    பாடல் - நினைக்கத் தெரிந்த மனமே
    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
    உயிரே விலகத் தெரியாதா?
    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
    உயிரே விலகத் தெரியாதா?
    மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?
    மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா?
    அன்பே மறையத் தெரியாதா?
    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
    உயிரே விலகத் தெரியாதா?
    எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
    இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா
    படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
    படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா
    பனியே மறைய தெரியாதா
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
    உயிரே விலக தெரியாதா
    கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா?
    குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா?
    பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா?
    இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா?
    தலைவா என்னைப் புரியாதா?
    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
    உயிரே விலகத் தெரியாதா?

  • @malinir.8710
    @malinir.8710 6 หลายเดือนก่อน +4

    அற்புதமான பாடல்கள் ❤❤ மிக்க நன்றிகள் 👌👌👌💙💙❤️❤️💚💚🍀🍀

  • @mukilanmuniandy120
    @mukilanmuniandy120 9 หลายเดือนก่อน +5

    அருமை அருமை

  • @samayasanjeevi
    @samayasanjeevi ปีที่แล้ว +15

    மனம் வருந்தும் பாடல் 😪🙄✍️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +3

      ஆமாம் 😢😢😢😢😢😢😢😢👸

  • @ArunachalamRavi
    @ArunachalamRavi 2 หลายเดือนก่อน +1

    Ungal pazaiya kadhalai pathivittu ungal peyarai keduththu kollatheergal iniya paadalai mattum rasiyungal thanks ❤❤❤❤

  • @anbuanbu9460
    @anbuanbu9460 ปีที่แล้ว +36

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அருமையான பாடல் 30-8-2023

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +147

    இது என் காதலரை அர்ஜூன் மூர்த்தியை நினைக்கவைக்கும் பாடல்!இது என் அப்பா அம்மாவின் இளமைக்காலம் தான் இருந்தாலும் பழையிசை ஜாம்பவான்களின் பாடல் என்னை அப்டியே கட்டிப்போட்டுடும் இதயத்துக்குள்றே இறங்கிடூம்! இதன் ஒவ்வொரு அடிகளும் எனக்காறவையே!உண்மையில் என் அர்ஜூன் மூர்த்தியை ப்பாக்காமயேஇருந்திருந்தேனா எங்கூர்லேயே படிச்சிருந்தேனா இத்தனை பெரிய வேதனை என்னைத்தொடர்ந்திருக்காது !ஆனா அந்த சிறுமிப்பருவத்தில் அது ஏதும்புரியலை ! இது முடியும்வரை அழுவேன் ! அப்பாவை எதித்துப்பேசத்தெரியாத தால் எங்கள் காதல் கல்யாணத்திலேமுடியலை! சுசீலாமா அழகாப்பாடிருப்பாங்க! எம்ஜிஆர் அப்பா நல்லவர்! நான் மலைக்காலேஜிலே படிச்சப்போ இந்தப்பாடலைப்பாடியபடியே நடப்பேன்!நான் சின்னவயசிலேயே என் காலேஜ் பீஜீ கோர்ஸ்சையும் முடிச்சேன்! எம்ஜிஆர் அப்பாப்படங்களில் பாடல்கள் எல்லாமேஅற்புதமானவைகளே !சலிக்கீத பால்கோவா பண்டம் நன்றீங்க மேம் ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +12

      சோக பாடலிலும் ஒரு சுகம் . நினைவுகள் முள்ளாக குத்தும் இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது. உ ங்களுக்கும் அப்படி ஒரு நிலை தான் இதை கேட்கும் போது. 🤔🙄😶❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +6

      ​@@pramekumar1173ம் ஆமாம் ப்ரேம் !😢😢😢😢😢😢😢❤❤👸

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +2

      ​@@helenpoornima5126 இனிய இ ரவு வணக்கம் நா ளை பார்ப்போம் .💤💤💤💤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +3

      ​@@pramekumar1173குட்மார்னீங் ப்ரேம்! 👸❤❤❤❤❤😂😂😂❤❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +2

      ​@@helenpoornima5126 இனிய காலை வணக்கம் பூர்ணிமா .இ ந்த நாள் இனிய நாளாகிட வா ழ்த்துக்க்கள் .❤❤❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +1

    Heart Touching song. Great lyricist and quality music directors are missing today in Tamil Flim Industry. Tamil language beauty 👍

  • @poonkatru9559
    @poonkatru9559 9 หลายเดือนก่อน +10

    முதல் காதல்... அவ்ளோ தாங்க....😢😢😢

  • @Saravanan-qk4qx
    @Saravanan-qk4qx 17 วันที่ผ่านมา +1

    பெற்றோர்களுக்காக அவள் என்னை மறந்து விட்டால் அவளது நினைவுகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறது.

  • @PunithaRavi-kd1uq
    @PunithaRavi-kd1uq 3 หลายเดือนก่อน +3

    அடருமையான சோக பாடல்

  • @jayalakshmipounraj6908
    @jayalakshmipounraj6908 11 หลายเดือนก่อน +5

    En alagana....marakka..mudila...enkitta vanthuru..ammu💘

  • @user-mq8kp8rd1e
    @user-mq8kp8rd1e 5 หลายเดือนก่อน +2

    ❤️💯💯💯அருமை 💖💖

  • @user-pj5uw6xe7b
    @user-pj5uw6xe7b 11 หลายเดือนก่อน +10

    மறக்க முடியாத நினைவுகள் என்றும்

    • @cschanel8236
      @cschanel8236 11 หลายเดือนก่อน +1

      Thanks

  • @srikumar9963
    @srikumar9963 11 หลายเดือนก่อน +9

    Relevant for all generations of life

  • @karthikkselvan2327
    @karthikkselvan2327 8 หลายเดือนก่อน +1

    Final lyrics..amzaing....prika therindha thalaivaa

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 หลายเดือนก่อน

    நினைக்கத்தெரிந்த மனமே..............
    புரட்சித்தலைவரை
    மறக்கத்தெரியாதா மனமே..........
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @mohandossaroor8207
    @mohandossaroor8207 หลายเดือนก่อน

    1982ல் பள்ளங்கோயில் St.j.b.ஹைஸ்கூலில் நான் 9Th B வகுப்பாசிரியர் திருமிகு.கிறிஸ்தராஜ் முன்னி லையில் இந்த பாடலை என்னைபாட சொல்லி கேட்டு நீ நன்றாக பாடினாய்(நீ படிப்பில் சுமார் என்றும் கூறியிருக்கிறார்)பாராட்டியது என் நெஞ்சில் பசுமரத்தாணியாய் பதிந்துள்ளது.

  • @karthikkselvan2327
    @karthikkselvan2327 8 หลายเดือนก่อน +2

    Chance hey illa....vera level feel song❤🎉

  • @VIJAYKUMAR-bw2jg
    @VIJAYKUMAR-bw2jg 6 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்

  • @Nomad_Duo_s
    @Nomad_Duo_s 8 หลายเดือนก่อน +3

    Grandmother Supremacy song, I'm 26 now used to hate whenever she listens to these old songs but now I know the worth of these songs
    A legendary song

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 10 หลายเดือนก่อน +10

    பாடல் என்றால் இதுவல்லவா

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 6 หลายเดือนก่อน +1

      வாவ் சூப்பர்

  • @balushreeprobalushreepro6420
    @balushreeprobalushreepro6420 11 หลายเดือนก่อน +8

    Hari 🕉️ Radheyshyam
    lyricist GREAT KANNADASAN ji , none can 'xpress his potentiality, such a poet not only legendary but also a priceless GiFT of MOTHER TAMiL, TAMIL Amudham, Tamil SHELVAM, TAMIZHEY VAAZHGA, SWEETEST THE POET's every lyrics + TAMiL CENTURIES TOGETHER .. priceless/most Precious ~ CK ẞálù

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 6 หลายเดือนก่อน +2

    Devikka I love her. She is literally beautiful ❤❤.

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan วันที่ผ่านมา

    ThankyouBrother Mr Vedaraj

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx หลายเดือนก่อน

    Favaute song from. Anadha jogthi .lovely voice from p.susheela madam plus Actress madam Devika acting. Was. Superb

  • @sampathkumar1779
    @sampathkumar1779 8 หลายเดือนก่อน +3

    Good lyrics with best music

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 9 หลายเดือนก่อน +3

    Super song
    Super voice
    Super actress
    👍👍💙👍👍💙👍👍💙👍👍💙

  • @mashudapackeer1257
    @mashudapackeer1257 3 วันที่ผ่านมา

    Beautiful song love it

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 9 หลายเดือนก่อน +3

    This song always ancient memories our life. I cannot forget best person my life.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 17 วันที่ผ่านมา

    ❤ நான் இந்தப் பாடலைக் கேட்டு விட்டு என் பழைய காதலிகளை தேட விரும்பவில்லை. ஏனெனில் யாருடைய பிரச்சினையையும் பணம் இல்லாமல் என்னால் தீர்க்க முடியாது. 1960 இறுதியில் பிறந்த அவர்கள் 2024லில் தங்கள் பேரன் பேத்தி களுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இந்த 60 வயதில் காதல் கீதம் என்று அசட்டுத்தனம் ஆக அச்சுபிச்சாக பழைய நினைவுகளைக் கிளற விரும்பவில்லை. தூரத்தில் நின்று கடந்துவிட்ட கரைந்துவிட்ட காதலை மனதளவில் ரசிப்போம்❤

  • @ramakrishnan-lr1do
    @ramakrishnan-lr1do 4 หลายเดือนก่อน +4

    என் பத்மபிரியாவை நினைத்து...,😢😢❤❤

  • @user-tv6yw5hl2c
    @user-tv6yw5hl2c 5 หลายเดือนก่อน +2

    My favourite actress..Devika.. sweet and lovely face.....

  • @anvermohideen9896
    @anvermohideen9896 10 วันที่ผ่านมา

    இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து கொடி கட்டி பரந்த மறைந்த மாபெரும் தலைவர்

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 ปีที่แล้ว +3

    Very big award Thalavar acting then song totaly very good ⭐⭐⭐⭐🏆🏆🏆🏆💫🤠💫💯👌💐💐🌹🌹♥️♥️🙏🙏

  • @Haseena-zu8kr
    @Haseena-zu8kr หลายเดือนก่อน +1

    👍🏻👍🏻👍🏻👍🏻❤

  • @ezhilrasi7724
    @ezhilrasi7724 9 หลายเดือนก่อน +5

    Old is gold ✨✨✨

  • @dossam4277
    @dossam4277 5 หลายเดือนก่อน +3

    சுமதி இன்னும் நான் சாகவில்லை நெய்வேலி நினைவிருக்கிறது

  • @thulasiramreddy4404
    @thulasiramreddy4404 6 หลายเดือนก่อน

    Fantastic heart touching song many thanks to writer

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 6 วันที่ผ่านมา

    Old on days love failure this song is called me in the world

  • @yezhiloviankannayiram2009
    @yezhiloviankannayiram2009 ปีที่แล้ว +5

    Super song

  • @user-ct8nm3rg1w
    @user-ct8nm3rg1w 2 หลายเดือนก่อน +2

    Suseelamma msv sir legends

  • @nithyanithya3589
    @nithyanithya3589 11 หลายเดือนก่อน +2

    Antha kalaththukum intha kalaththukum correct ana song and lyrics

  • @Govintharaj-ks6to
    @Govintharaj-ks6to 10 วันที่ผ่านมา

    Super hitsong

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 6 หลายเดือนก่อน +1

    Msvk க்கு பிடித்த பாடல் 3 சரணங்கள் கொண்டதாக இருக்கும்....¿¿¡¿¡

  • @rathinamp4690
    @rathinamp4690 3 หลายเดือนก่อน +16

    என்னை பெண்பார்க்க அழைத்து சென்றார்கள் அங்கே அந்த காலத்து ரேடியோவை வைத்தேன் அப்பாது இந்த பாடல் ஒலிபரப்பு ஆகியது நான் விரும்பிய பெண்ணை விட்டு அங்கே போனபோது இந்த பாடலை கேட்டேன் என் உயிரே போய்விட்டது அன்று என் குடும்ப சூழ்நிலை அப்படி ஆனால் நான் என் மகன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்தேன்

  • @GanesanVeni-kf9ly
    @GanesanVeni-kf9ly หลายเดือนก่อน

    இந்தபாடல்ஆண்களுக்கும்பொருந்தும்😢

  • @REzhilarasi-hc7jb
    @REzhilarasi-hc7jb 5 หลายเดือนก่อน +2

    Nice song

  • @piramanayagam6034
    @piramanayagam6034 8 วันที่ผ่านมา

    Supersong

  • @ezhilarasan4569
    @ezhilarasan4569 9 หลายเดือนก่อน +3

    Missu அபிதா 💖💖

  • @mkprakash7326
    @mkprakash7326 19 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉 madam davaki good actress.

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 8 วันที่ผ่านมา

    Movie Ananthi lyrics Kannadasan MSV music singers TMS a great meaningful song never forget

  • @narainreddy9378
    @narainreddy9378 10 หลายเดือนก่อน +2

    Same to my life i love sujatha my dear. 28 years completed

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 หลายเดือนก่อน +4

    MSV❤KAVI❤P.S❤TKR❤

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou P.SUCHEELA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 23 วันที่ผ่านมา

    Lyrics Kannadasan MSV P.Susila compilation super hit song this song every words like daimod my mark 9.9/10

  • @mnisha7865
    @mnisha7865 17 วันที่ผ่านมา

    Good song and voice and music 10.8.2024

  • @Rajesh-qe7tb
    @Rajesh-qe7tb 5 หลายเดือนก่อน

    மிகவும் மனம் வருந்தும் பாடல் 😂😂😂❤

  • @superhero810
    @superhero810 หลายเดือนก่อน

    Very nice song I like this song ❤❤❤🎉🎉🎉

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp 7 หลายเดือนก่อน +1

    Heart touching song.good.

  • @KavithaParthiban-dv3nk
    @KavithaParthiban-dv3nk 9 หลายเดือนก่อน +3

    My favorite songs 🎉

  • @mohan1771
    @mohan1771 12 วันที่ผ่านมา

    அந்த காலத்தில் தேவிகா ஒரு Fashion Ikon

  • @govindaswamiygovindaswamiy2543
    @govindaswamiygovindaswamiy2543 หลายเดือนก่อน

    Sujeet ❤ super song nice 😮😊

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 หลายเดือนก่อน

    மறக்க முடியாத பாடல்

  • @ganeshpandiyan7931
    @ganeshpandiyan7931 9 หลายเดือนก่อน +2

    Ennoda Jay eppothume un yabagam this song

  • @samdjesudhas7351
    @samdjesudhas7351 3 หลายเดือนก่อน

    ஆனந்த ஜோதி யில் ஆத்தூர் அருள் ஜோதி யை ஐம்பது வருடங்களாக தேடுகின்றேன்

  • @indumanawadu
    @indumanawadu 4 หลายเดือนก่อน

    Nice Song...❤❤❤

  • @manjula282
    @manjula282 7 หลายเดือนก่อน

    En uyire unnai naan marakka ninaikiren mutiyavillai un manjuma..😢😢😢

  • @PalaniyappanPalaniyappan-yh3wi
    @PalaniyappanPalaniyappan-yh3wi 3 หลายเดือนก่อน

    Very nices iamvery liket

  • @sriselvam9221
    @sriselvam9221 หลายเดือนก่อน

  • @thirumalaielangovan6648
    @thirumalaielangovan6648 ปีที่แล้ว +4

    I like this song ❤❤❤❤❤

  • @pandiarajanpownraj1273
    @pandiarajanpownraj1273 8 หลายเดือนก่อน +2

    I like this song😶‍🌫️

  • @user-wx9vt3hx5b
    @user-wx9vt3hx5b 6 หลายเดือนก่อน

    Sherin marandhudu❤

  • @donkaruthu1029
    @donkaruthu1029 10 หลายเดือนก่อน +2

    Enudiya pondati: ishawariya miss panitan : dii pondati miss you dear 😭😭😭

  • @guruprakash263
    @guruprakash263 4 หลายเดือนก่อน

    Melting❤❤❤...!