நாலுமாவடி+ Sathiyam Tv - மன்னிப்பு கேட்க காரணம் யார்? My testimony

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 22

  • @shalom92
    @shalom92 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Manam Thirunthitta vittruruvaru aandavar illana savuravaraikkum mana uzhaichalil thaan saaganum.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @hebbalcrystal8601
    @hebbalcrystal8601 21 ชั่วโมงที่ผ่านมา +2

    மனதில் உள்ளவற்றை மறைக்காமல் பேசுவது மிகவும் நன்று(கோழி பண்ணை நண்பர்கள்,etc தவிர...). Be the light of the world.

  • @நாடார்விமல்
    @நாடார்விமல் 20 ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசுவின் போதனையே அன்பை பற்றிதான் அவரை பின்பற்றுவோருக்கு ஏன் அன்பு இல்லை பழைய ஏற்பாடு படி தவறு செய்த மனிதர்கள் ஆடு பலி கொடுத்து நிவர்த்தி பெறுவார்கள் புதய ஏற்பாட்டில் படி அந்த பலி ஆடு இயேசுதான் அவருடைய ரத்தம் பதிலாக திராட்சை ரசமும் உடலுக்கு பதிலாக அப்பமும் சாப்பிடனும் இது தான் மரபு இதை மாதாமாதம் செய்தும் இயேசு உடலை சாப்பிட்டும் அன்பு வரவில்லையே என்ன சொல்ல: ஜீவாத்மாவாக ஆவியானவர் உடலுக்குள் இயங்கியும் இன்னும் அன்பு மன்னிக்கும் குணத்தை தரவில்லையா அப்படினா சுய நலமான வழிபாடு தான் போல

  • @suhitharbaus
    @suhitharbaus 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Bike bumper kku oru video ah?

  • @shalom92
    @shalom92 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Court ku alaya mudiyala pola 😂😂😂😂😂😂😂😂
    Theva illathathu unakku bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  6 ชั่วโมงที่ผ่านมา +1

      Hi sister how is your husband

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  6 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்போ பல நபர்களை Court gas அலையவைக்க தான் மோகன் சி அண்ணன் காணிக்கை யை செலவு செய்கிறாரோ? 😋😋😋

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 23 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @estherv53
    @estherv53 20 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி நீங்க தவறான ஊழியர்களை ஆதாரத்துடன் போடவும்,,, விட வேண்டாம்

    • @JohnMoses-d3n
      @JohnMoses-d3n 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Naalumavadyila nalla adi semathiya avanti irrukittu ippo mannipu mannipunu pesaraan . Ivanuku innum mudiyala innum narayan irruku.

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Mannipu ketathu Sarithan! Don't listen to the people! Even if you had been punished by the worldly authority(police) but if God has to forgive you bro., you need to ask pardon from the man you attacked So what you did was right only.Dont listen to the people who discourage you! Never take devil's advice!

  • @estherv53
    @estherv53 20 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா துமார்க்க உளுயர்களை சொல்லுங்க,,, பயம் வேண்டாம்,,,

  • @jebarajnelson6128
    @jebarajnelson6128 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Vara Vela unakku illaya

  • @daniee333
    @daniee333 20 ชั่วโมงที่ผ่านมา +2

    நண்பா... அப்படியே எங்க சாம் ஐயா கிட்ட.... 😊

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  20 ชั่วโมงที่ผ่านมา +2

      அவர் வீட்டுக்கும் அவர் பையன் வீட்டும் இரண்டு முறை போனேன். ஆனால் ஏழைகளை சாம் P ஐயா தன் வீட்டிற்குள் விடமாட்டார் போல நண்பா .

    • @jesh8598
      @jesh8598 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@ActiveChristianTamilதமிழ்money konduponga bro veetuku apo ungata pesuvarru.

  • @daniee333
    @daniee333 20 ชั่วโมงที่ผ่านมา +2

    என்ன நண்பா? அடி உதவுற மாதிரி... னு ஒரு பழமொழி இருக்குதே.... அது உண்மையாயிடுச்சோ?

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  20 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்படி உள்ள நானே ஏன் இப்படி வீடியோ போடனும். இதுவும் ஒருவகையான தாக்குதல்

    • @daniee333
      @daniee333 20 ชั่วโมงที่ผ่านมา +2

      முழு வீடியோ பார்க்காம போட்டது தப்புத்தா... ​@@ActiveChristianTamilதமிழ்

    • @rev.p.jayapalan.jayapal4275
      @rev.p.jayapalan.jayapal4275 17 ชั่วโมงที่ผ่านมา +1

      சார்லஸ் சகோதரா உங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி தொடர்ந்து தவறு செய்யும்(துன்மார்க்க)
      ஊழியர்களை எச்சரிக்கும்படி பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது.பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது தவறு சேய்தவனை எல்லாருக்கு முன்னால் கடிந்துக்கொள் என்று பவுல் எழுதியுள்ளார் ஆகவே தொடர்ந்து நீங்கள் இப்படிப்பட்ட காரியங்கள் செய்வது சரியே.தொடருட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.