Sunday night தான் இந்த படம் பார்த்தேன் . மாநாடு+ ஜகமே தந்திரம் மாதிரி இருந்தது. இந்த படத்துக்கு review unexpected. NETFLIX ல இந்த மாதிரி நிறைய படம் பார்த்து recommend பண்ணுங்க. Daily oru 1 hour 50 minutes to 2 hours 20 minutes range la.
@Apha17 Netflix la நெறய படம் இந்த மாதிரி பாக்காம இருக்கு ஒன்னு தமிழ் ல இருக்காது இல்ல நல்லா இருக்காது அதான் இப்படி NETFLIX release பண்ற எல்லா படத்துக்கு review கிடைச்சா நல்லா இருக்கும் ல
Naa innaiki kaalaila thaa paatha enakku oru old school padama irunthuchi speed, die hard maari... I too feel the same as you said pudhusa edhuvum illa but bore adikala nice watch One time kandipa paakalam time pass aagum... Neraya yosikama oru Saturday evening with good snack ooda paatha maja va irukum Every one can try.. Short and Sweet
முதலில் உங்கள் (எல்லாரும்) கருத்தில் ஒரு படத்தைப் பாருங்கள் பிறகு அடுத்தவர்கள் கருத்தை கேளுங்கள் இல்லை என்றால் அவர்கள் சொல்லும் விமானங்கள் உங்கள் ரசனையை கெடுத்துவிட வாய்ப்பு இருக்கின்றது, படம் பார்த்து விட்டு வந்து இந்த விமர்சனத்தை கேளுங்கள், நான் அப்படித்தான், ஒரு ஒருவருக்கு தனி தனி ரசனை 😂
@@natarajanjp அம்புட்டு கருத்தாழம் மிக்க இவரே... அப்புறம் என்ன மானாவுக்கு இங்க வந்து உன் கருத்தை வாந்தி எடுக்குற..?? நீ பெரிய ஹாலிவுட் Blue தீ ஆக இருந்தால் உணக்குண்ணு ஒரு சேனல் திறந்து வாந்தி எடு.. இல்லனா இந்த மாதிரி மத்தவன் COMMENT SECTIONல கேட்கிற கேள்விக்கு முடிஞ்சா பதில் சொல்லு இல்லனா மூடிட்டு போ.. பெரிய இவன்னு காட்ட வந்தியா இங்க 😂😂😂
Karthik Krishna...Karthik Krishna thaan.. appreciating the cinematography of amazing car sequence in the film... detailing every good technical things of film. ....Super thalaivaa nee epaumae
Vaanga Bro
Intha movie review paarkka ungalukkaka thaan waiting.
👌 seat edge thriller movie.
Vera level
Sema screenplay
👌action choreography
2 hours ponathey theriyala
Engayume Bore adikkala,
Naan nethu than paathen wasn't expecting your review
Same here.. I watched after seeing first 1 min of Mr. Tamilan hollywood channel..
That Highway car scene 🔥🔥🔥🔥🔥🔥
Bro
Naan movie paarthuttuthaan unga review paarttheni
enakkum padam paarthavudan, enakkum athey nostalgic feel thaan,
Speed, cruise control, phone booth movie ellam mind la vanthuttu pochu.
I am surprised it didn't remind you of Die Hard. Especially the Christmas background.
Bro neenga movie recommendation podunga bro. Followers increase aagum. Weekendla enna parkanu theriyama irukuravangaluku edhachum palaya movie recommend panna tharama irukum.
Bro, can we get English subtitles of the review? Have been hearing a lot of it but can't access it because of the language barrier.
Bro sema fun padam.. its been very long since i saw a thrilling action movie
Yenga 2mani neram edhuku...indha padathoda trailer ah pathale pothum...verum 2.49 minutes trailer la mottha padathaiyum kaamichitanuga... Yenda trailer pathomnu ayiduchu...adhuve periya spoiler than 😅
Oru nalla tharamana hollywood padam pathu romba naal achu. Thanks for the review karthik bro.
சூப்பர் படம், இப்ப தான் பார்த்தேன்.
STR நடித்த மாநாடு படம் புடிச்சவங்களுக்கு இது கண்டிப்பா புடிக்கும் பாருங்க👌👌
sema movie..edge of the seat for the most part..
Bestt film ❤ Just said what I felt after watching film bro👌👌Do review more content on OTT
Sunday night தான் இந்த படம் பார்த்தேன் . மாநாடு+ ஜகமே தந்திரம் மாதிரி இருந்தது.
இந்த படத்துக்கு review unexpected. NETFLIX ல இந்த மாதிரி நிறைய படம் பார்த்து recommend பண்ணுங்க. Daily oru 1 hour 50 minutes to 2 hours 20 minutes range la.
Enna ya sambanathame illama solra 😂
யெஸ் ஏர்போட்குறதால மாநாடுனு சொல்றாரு போல பட் ஜகமே தந்திரம எப்படி கனெக்ட் பன்னாருனு புரியல.@@Apha17
@Apha17 Netflix la நெறய படம் இந்த மாதிரி பாக்காம இருக்கு ஒன்னு தமிழ் ல இருக்காது இல்ல நல்லா இருக்காது
அதான் இப்படி NETFLIX release பண்ற எல்லா படத்துக்கு review கிடைச்சா நல்லா இருக்கும் ல
Top 10 & Bottom review varuma..?
Bro thalaivan bateman oda ozark pathingala illaya
Seen this Movie! Good Screenplay and watchable movie! Stunt is Good 💯
also watched yesterday in one strech... usual thriller but more predictable moments....
Naa innaiki kaalaila thaa paatha enakku oru old school padama irunthuchi speed, die hard maari...
I too feel the same as you said pudhusa edhuvum illa but bore adikala nice watch
One time kandipa paakalam time pass aagum...
Neraya yosikama oru Saturday evening with good snack ooda paatha maja va irukum
Every one can try..
Short and Sweet
Thala one bathroom kku kooda pola continuous paarthen night 1.00am to 3.00am. But some flaws
Once upon a time in Madras review bro
Absolutely loved the car smash
Add breakdown also in the list 3:28
Best movie after long time very good thriller
Red one review pls..
best movie i watched this month
Red one eppo
Trouble movie paaruga must watch👌🙏
பசங்க தூங்கிட்டாங்க 3Dல பாத்தும்😢
Broo.... speed kooda la compare pannadheenga.....very generic movie....neengal silagikum alavu worth illai
the reason is we are not getting these kind of old school movies.. thats y
he got exicited
Orphan was good. Not sure why you didn't like it. 😃😃
Naa old school movie solla la, ennakum speed mathuri padam pidikkum, aana enakku intha padam set aaagala.......
3:28… you forgot ‘Cellular’
Thalabathy review podunga vro
Highway car fight scene semma
Thalapathi review venum bro
Die hard takes Collateral at Phone booth
My caption for Carryon
Enakku Phone Booth padam polave irunthathu.. Sema padam athu
Excellent review
இந்த படத்துக்கு புலு சர்ட் போட்டு இருக்கலாம்... படு பழைய கதை , திரைக்கதையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்ல.
But avar pakkalam nu solraaru
முதலில் உங்கள் (எல்லாரும்) கருத்தில் ஒரு படத்தைப் பாருங்கள் பிறகு அடுத்தவர்கள் கருத்தை கேளுங்கள் இல்லை என்றால் அவர்கள் சொல்லும் விமானங்கள் உங்கள் ரசனையை கெடுத்துவிட வாய்ப்பு இருக்கின்றது, படம் பார்த்து விட்டு வந்து இந்த விமர்சனத்தை கேளுங்கள், நான் அப்படித்தான், ஒரு ஒருவருக்கு தனி தனி ரசனை 😂
70% படம் பழைய கதையை மாத்தி காலத்திற்கு ஏற்றது போல டெக்னாலஜி வைத்து ஓட்டி விடுவார்கள்...
@@natarajanjp அம்புட்டு கருத்தாழம் மிக்க இவரே...
அப்புறம் என்ன மானாவுக்கு இங்க வந்து உன் கருத்தை வாந்தி எடுக்குற..??
நீ பெரிய ஹாலிவுட் Blue தீ ஆக இருந்தால் உணக்குண்ணு ஒரு சேனல் திறந்து வாந்தி எடு.. இல்லனா இந்த மாதிரி மத்தவன் COMMENT SECTIONல கேட்கிற கேள்விக்கு முடிஞ்சா பதில் சொல்லு இல்லனா மூடிட்டு போ.. பெரிய இவன்னு காட்ட வந்தியா இங்க 😂😂😂
Super Mokka Movie
Hi bro . reply
Very good thriller
Karthik Krishna...Karthik Krishna thaan.. appreciating the cinematography of amazing car sequence in the film... detailing every good technical things of film. ....Super thalaivaa nee epaumae
Semma padam anna
Antha sniper Nora face ku vara scene mokkaya irunthuthu. Avlothooram Vanthu nikra edathuku correcta killer vanthu nikrathellam no logic
Die Hard feels…
Super. Iniku night paathuralam. 😃
Sorry anna konjam late like 839
Hi thala...
I liked it
Tat one min car scene stunt and camera wrk .epdiyum tamil cinema la copy aduchuruvanga!!
The movie equal to speed movie
Phone booth maadhiri irundhuchu
Tamil voice over😅
Sammy ye shalini yee 😊
Heretic paathu review pannungo....Blink Twice padam arrears la paathu review sollungo......நீங்க நல்ல படங்கள review பண்ணாம disregard பண்ண பண்ண..... ....இன்னொரு reviewer உருவாவான்.....நானே review போட ஆரம்பிச்சிருவேன்......