நல்லவேளை, சிவாஜி கணேசன் இறந்துவிட்டார் என்று அலெக்ஸ் சொல்லும்போது, சிரிப்புத் தாங்கவில்லை😊 இருந்தும், ஸ்ரீ யின் நடிப்புப் பிரமாதம். சிறந்த கலைஞர். முன்னர் தமிழ் ஒளி தொலைக்காட்சியில், " படலைக்குப் படலை" யில் பார்த்ததுண்டு. அதில் அங்கிள் காந்த் என்று பெயர் வைத்துச் சினிமா தொடங்குவதாக ஒரு நகைச்சுவை மறக்கமுடியாதது. வெகு விரைவில் பிரமாண்டமான தயாரிப்புடன், ஈழத்துச் சினிமா ஒன்றைத் தயார்பண்ணுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.😊
நல்லவேளை, சிவாஜி கணேசன் இறந்துவிட்டார் என்று அலெக்ஸ் சொல்லும்போது, சிரிப்புத் தாங்கவில்லை😊
இருந்தும், ஸ்ரீ யின் நடிப்புப் பிரமாதம். சிறந்த கலைஞர்.
முன்னர் தமிழ் ஒளி தொலைக்காட்சியில், " படலைக்குப் படலை" யில் பார்த்ததுண்டு. அதில் அங்கிள் காந்த் என்று பெயர் வைத்துச் சினிமா தொடங்குவதாக ஒரு நகைச்சுவை மறக்கமுடியாதது.
வெகு விரைவில் பிரமாண்டமான தயாரிப்புடன், ஈழத்துச் சினிமா ஒன்றைத் தயார்பண்ணுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.😊
Uncle Anna super,ithu vera level.
சிவாஜி கணேசன் பிச்சை எடுக்க வேண்டும்.
New Sivakumar Ganeshan😂❤
100% ok நீ பாஸ் 😂😂😂😂😂😂.
வாழ்த்துக்கள் மிக நன்று
Sooooooooo Zsuper uncles 👌👌👌😁🤣🤣🤣🤣🤣
👍👍
Uncle good acting.laugh a lot
இப்பவும் இவர்.வேலைக்கு போரார் இதை நாங்க நம்போனும்
ஐயோ அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேக்கிறான் உன்ன மனைவியிடம் நி பணத்தை தயார் பண்ணி வை
தம்பி ஒரு குத்து விடு முகத்தில் இவருக்கு 70 வயது இவர்மனைவிக்கு 65 வயது
இவருக்கு வயது 1960ம்or1961ஆம் ஆண்டு பிறந்தவர்.ஊர் கரவெட்டி பெயர்சிறி ஒரு நல்ல நடிகன்
😂😂😂😂😂😂😂😂😂😅
😅😅😅😅😅😢😢😢😢😢
😮😮😮😮😮😮😮😮😮😮
😀😀😀
கை வீசம்மா
கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசூசூசூசூ.
Alexxukku Wadai wangi kudungoo
😀😀😂😂😂
😊😊