இஸ்லாம் மேற்கத்திய நாகரீகத்தை வீழ்த்துகிறதா? யூத வெறுப்பைப் பரப்புகிறதா? • கலவை வெங்கட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
  • PEW ஆராய்ச்சியின் படி, ஐரோப்பாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை வெடிப்பு எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தை அளிக்கிறது. எதிர்காலத்தில் எந்த இடப்பெயர்வும் இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் ஒரு பங்காக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பற்றி என்ன? சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம்கள் 40% க்கும் அதிகமாக வளர்ந்தாலும், பெரும்பான்மையினர் 8% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளதால் இது பெரிய ஆபத்தில் இருக்கிறதா?
    References:
    1. Muslim population graphic in this Pew Research 2017 survey of Europe. Even back then it was an alarming 5% which in the last 8 years should have increased by 50-75%. www.pewresearch.org/religion/...
    2. x.com/nosmh_x/status/18100301...

ความคิดเห็น • 2.1K

  • @nazardeen3043
    @nazardeen3043 14 วันที่ผ่านมา +292

    ,, நன்றி உங்களுக்கு உங்களைப் போன்று இஸ்லாமிய வன்மம் கொண்டவர்களால் தான் இஸ்லாம் வேகமாக பரவுகிறது எனவே நீங்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் அதற்கு ஏற்றார்போல் மக்கள் ஆராய்ச்சி செய்து நேர் வழியான இஸ்லாத்தைப் பெற்றுக் கொள்வார்கள்

  • @airtouchnetwok
    @airtouchnetwok 14 วันที่ผ่านมา +186

    ஒவ்வொரு இந்து மக்களும் குர்ஆனையும் நபிகளாரின் வாழ்க்கை வரலாறையும் படிக்க வேண்டும் அப்பொழுது இந்த இரண்டு பேரும் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்று தெரியவரும் தயவுசெய்து என் அன்பான இந்து சகோதர சகோதரிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @ibrahimjayaraj-sm2ps
    @ibrahimjayaraj-sm2ps 14 วันที่ผ่านมา +33

    நான் இஸ்லாமை யாருடைய அறிமுகமும் இல்லாமல் தானாகவே சிந்தித்து (அல்லாஹ் வின் கிருபையால்) ஏற்றுகொண்டு குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என்னை பார்த்து என் கிராம மக்கள் 4000 பேர் கூடிய விரைவில் இஸ்லாத்தை ஏற்பார்கள் இன்ஷா அல்லாஹ்

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 14 วันที่ผ่านมา +110

    ஜாதி தாண்டி ஓட்டு அரசியலை தாண்டி எப்போது ஒரு இந்து சிந்திக்கிரானோ,அன்று தான் இந்த மண் கலாசாராம் ஆன்மிகம் அனைத்தும் காக்கபடும்

  • @Free_chart
    @Free_chart 14 วันที่ผ่านมา +23

    நன்றி.உங்களால் மட்டுமே இஸ்லாம் என்றால் என்ன என்று மக்களை தேட வைக்கிறீர்கள் நன்றி.அதன் மூலமாக இஸ்லாம் வளர்ச்சி அடையும்.

  • @basheerahamed1884
    @basheerahamed1884 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த உலகம் முடிவு பெறும்போது இஸ்லாம் மட்டுமே இருக்கும்.உங்கள் வன்மதுக்கெல்லாம் நாங்கள் பயப்படுவதில்லை.இஸ்லாமின் உண்மையை தெரிந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்.மாஷா அல்லாஹ்,

  • @mohamedthajudeen6639
    @mohamedthajudeen6639 21 ชั่วโมงที่ผ่านมา +15

    பயப்பட வேண்டாம். யாரும் யாரையும் மாற்ற முடியாது. இறைவன் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் .

  • @noormohamadallapachi6028
    @noormohamadallapachi6028 14 วันที่ผ่านมา +30

    சூரியனின் வோளியை வயாதில் ஊதி அணைக்கமுடியாது.

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai4105 19 ชั่วโมงที่ผ่านมา +3

    இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் இறைவன் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கின்ற மக்களே பிரிவினை ஏற்படுத்தாதீர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்

  • @user-rq2hi7tc8e
    @user-rq2hi7tc8e 14 วันที่ผ่านมา +30

    நீங்க சொல்லுதெல்லாம் உண்மையென்றால் ஆதாரத்தை குடு‌ இல்லையென்றால் நீங்கள் விஷத்தை தூவி கலவரத்தை தூன்டுகிறிர்கள்‌ முதலில் இந்துமதத்தை எங்களுக்கு‌ கூறுங்கள் நாங்கள் எது அதை பின்பற்றுகிறோம்

  • @cdhiipalavuddin6986
    @cdhiipalavuddin6986 14 วันที่ผ่านมา +34

    135. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 14 วันที่ผ่านมา +18

    வெங்கட் அவர்கள் கேரள ஆளுநர் கூறியதாக ஒன்றை கூறுகிறார். ஆனால், இஸ்லாமிய மக்கள் ஆங்கில வழி கல்வியை ஏற்கவில்லை என்பதைவிட அவர்கள் சமுதாயம் அவர்களது குழந்தைகளுக்கும் மகளிருக்கும் அளிக்கும் சுதந்திரம் தான் அவர்கள் வளர்ச்சியை முடிவு செய்தது/செய்யும்.

  • @Rise349
    @Rise349 14 วันที่ผ่านมา +47

    இஸ்லாம் வாளால் பரப்பினார் என்பது 😂😂😂

  • @NoorameenNoor
    @NoorameenNoor 14 วันที่ผ่านมา +29

    இதுவும் வடக்கன் ஒட்டு அரசியல், போன தேர்தல் லேயே எடு பட வில்லையே 😢...😂 உண்மையை மறைக்க முடியாது...

  • @cdhiipalavuddin6986
    @cdhiipalavuddin6986 14 วันที่ผ่านมา +22

    33. ஏகனாகிய அந்த அகிலத்தின் இறைவனை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

  • @abjafaywaz
    @abjafaywaz 14 วันที่ผ่านมา +14

    இந்த தோடக்கமே குரான்-ஹதிஸ் இல் இல்லாத பெய்ய இ கொண்டு இட்டு கட்டப்படுகிறது

  • @nasarahmedsiraji8731
    @nasarahmedsiraji8731 14 วันที่ผ่านมา +69

    உண்மையை ஒழிக்கவோமறைக்கவோமுடியாதப்பா

  • @anvermohideen9896
    @anvermohideen9896 14 วันที่ผ่านมา +30

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 14 วันที่ผ่านมา +21

    I'm chemical engineer and work in Qatar for 27 years. I used to listen adhan (call for prayer) which was very beautiful voice while I

  • @cdhiipalavuddin6986
    @cdhiipalavuddin6986 14 วันที่ผ่านมา +38

    நல்லதைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.