"சினிமாவ அரசுக்கு எதிரியாக்கிய விஷால்..தயவு செஞ்சுசினிமாவ விட்டே போய்டு" - R.K.செல்வமணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 167

  • @puliangudivels8415
    @puliangudivels8415 2 หลายเดือนก่อน +33

    எதார்த்த மனிதனின் பதில் என்பது இதுதான்

    • @itsmeSTB_YT
      @itsmeSTB_YT 2 หลายเดือนก่อน

      Yaru ivan ? Ivan pondati anga CM kuda sernthutu makkal tax la sirappa vazhnthutu iruku... Ivaru iyalpana manithar 😂 yarra nee komali..

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di 2 หลายเดือนก่อน

      ,, RK Selvamani TM ki adimai

  • @dinesh.s5694
    @dinesh.s5694 2 หลายเดือนก่อน +43

    நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். என்ன கிழிக்கிற உனக்கு 50கோடி 100கோடி 200கோடி. சம்பளம்.

    • @Wwenov
      @Wwenov 2 หลายเดือนก่อน +4

      Rajini 280 kodi vangurar 1500 kodi biz

    • @senlee5170
      @senlee5170 2 หลายเดือนก่อน +1

      ​@@Wwenov Avatar, Titanic, Mission Impossible போன்ற படத்தையே மிஞ்சியவர் ரஜினி😅

    • @subramaniammaruthan6094
      @subramaniammaruthan6094 2 หลายเดือนก่อน

      😂😂😂​@@senlee5170

    • @shanthanramakrishnan1151
      @shanthanramakrishnan1151 2 หลายเดือนก่อน

      @@Wwenov 😂😂😂

  • @MohanRaj-r7k7g
    @MohanRaj-r7k7g 2 หลายเดือนก่อน +10

    நெறியாளரை மாற்றுங்கள்! ஏதோ லோகல் யூடூப் சானலை பார்க்கும் உணர்வை தருகிறது.

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 หลายเดือนก่อน +3

      நெறியாளர் புதியவராய் இருப்பார், அவரும் வளரட்டுமே

  • @om3764
    @om3764 2 หลายเดือนก่อน +1

    செல்வமணி சார் சொல்வது சரி. விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய அத்துனை ரசிகர்களும் ஓட்டு போடுவார்கள் என சொல்ல முடியாது. ஏனென்றால் பொதுவாக ரசிகர்கள் ஏதேனும் ஒரு கட்சியில் உறுப்பினர்களாக இருப்பார்கள் அல்லது அனுதாபிகளாக இருப்பார்கள். எனவே அத்துனை ரசிகர்களும் ஓட்டு போடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

  • @skdesigner33
    @skdesigner33 2 หลายเดือนก่อน +3

    சின்ன படங்களுக்கு நீங்கள் உங்களையும் போன்றவர்கள் செய்த பிரச்சனை தான் இதற்கு காரணம்!

  • @lfashiondesigner2585
    @lfashiondesigner2585 2 หลายเดือนก่อน +6

    நானும் சினிமால தான் இருக்கேன் அவர் சொல்லுவது 100 சதவீதம் உண்மைதான் வருமானத்துக்கு தான் இப்ப வந்து சினிமாவை எடுக்குறாங்க மூவி எடுக்குறாங்க ஒரு ஹீரோவுக்கு ஒரு 200 கோடி ரூபாய் கடன் ஆச்சுன்னா அந்தக் கடன் எப்படி அடிக்கிறது ஒரு பெரிய ஹீரோ வச்சி அது மொக்க கதை இருந்தாலும் எடுத்துடுவாங்க ஏனென்றால் பணம் வசூல் ஆயிடும் பெரிய இரவு வச்சு எடுத்தா அது வச்சு கடன் அடைச்சுடுவாங்க இப்ப சினிமா லேட்டஸ் இருக்கிறார்கள் பணம் ரொம்ப அதிகமா தேவைப்பட்டால் உடனே சினிமால ஒரு பெருவிரவாசி மொக்க படம் எடுத்து தராங்க அது மொக்க படம் இருந்தாலும் ரசிகர்களை போய் பார்த்துவிடுவார்கள் ஏன்னா போட்ட பணத்தோட ரெண்டு மடங்கு வந்துரும் கண்டிப்பா அதனால சினிமா வசூல் வேட்டை தொடர்ந்து விட்டது இதுல யாரு முட்டாள்னா மக்கள் தான் மக்கள் படம் பார்த்து பார்த்து அவர்கள் வளர்த்து விடறீங்க நாமும் பலராமை இருக்கிறோம் இது யாருக்கு சொல்றேனா சில பேர் சினிமா பைத்தியமாய் இருக்கிறார்கள் அவங்களுக்கு தான்

    • @panipuyalblizzard532
      @panipuyalblizzard532 2 หลายเดือนก่อน

      Nee cinema la ennava irukka athai sollu first.

    • @itsmeSTB_YT
      @itsmeSTB_YT 2 หลายเดือนก่อน

      Crt ah sonniga ✅

    • @itsmeSTB_YT
      @itsmeSTB_YT 2 หลายเดือนก่อน

      ​@@panipuyalblizzard532Athu unaku ethuku ? Solra vishiyam ennanu paru, aalu yaru, ooru peru, enna panraga ithellam thevaya unaku ? Avar solrathu unmai than..Content is point...

  • @mvpanneer
    @mvpanneer 2 หลายเดือนก่อน +1

    தயாரிப்பாளர்கள் கதையை நம்பி போக வேண்டும்... யார் நடிகர்களை ஏற்றிவிட்டது... முதலில் தயாரிப்பாளர்களிடையே ஒரு ஒற்றுமை வேண்டும்

  • @rajaganapathymuthusamy8694
    @rajaganapathymuthusamy8694 2 หลายเดือนก่อน

    யதார்த்தமான பேச்சு.நல்ல கருத்துக்கள்.

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 2 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 หลายเดือนก่อน +2

    ஆந்திராவில், உள்ள ஒற்றுமை.. இங்கு இல்லை. என்பது வேதனை.!!

    • @arunpandy722
      @arunpandy722 2 หลายเดือนก่อน

      Apa Andhra poi oombu

    • @gowthams6809
      @gowthams6809 หลายเดือนก่อน

      Andhra la rendu caste and rendu family dan control panranga

  • @kanna2244
    @kanna2244 2 หลายเดือนก่อน

    Rk Selvamani Sir Great Explanation, you gave clarity to the public . V J don't focus only on controversy

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 หลายเดือนก่อน +2

    அண்ணன் செல்வமணி அவர்களுக்கு🙏🙏🙏🙏♥️. நான் பெரியாரின் கொள்கையை கடைப்பிடிக்கிறோம், சாதி மதம் பார்ப்பதில்லை. ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை அருமை, வாழ்த்துக்கள்🌹💐💐💐

  • @senlee5170
    @senlee5170 2 หลายเดือนก่อน +1

    21:28 💯% உண்மையே 👍

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @manomeena4435
    @manomeena4435 2 หลายเดือนก่อน

    அருமையனபதிவு

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 2 หลายเดือนก่อน +4

    தியேட்டரில் பஃப்ஸ 80 ரூபாய் மணி

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 2 หลายเดือนก่อน +1

    தமிழ்ல நல்லப்படம் எடுப்பதில்லை. Very rare good films are being produced. தயாரிப்பாளர்கள் கட்டுக்கோப்பாக இருந்து production காஸ்டில் நடிகர்கள் சம்பளத்தை முந்தைய படங்களின் average collection வைத்து , ஃபிக்ஸ் செய்தல் நன்மை பயக்கும்.
    டீம் work இருக்க வேண்டும்.
    எல்லோரும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
    நல்ல குடும்ப கதைகளும், கருத்து மிக்க விளக்கங்களும் உள்ள கதைகளும், நல்ல நாவல், சிறு கதைகள் படமாக வேண்டும்.
    வெட்டிக்குத்தும், வாந்தி வருவது போல் horror படமும், இரத்தம் இன்றி , கத்தி இன்றி நல்ல படம் வருகுது என்ற நிலை வர வேண்டும்.
    சண்டை காட்சிகள் கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவை திறமையாகவும், orthodex fighting என்ற முறையில் இருக்க வேண்டும்.
    கதை ஆசிரியருக்கும், வசனகர்த்தாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.
    இப்படி எல்லாம் பழைய தலைமுறையினரின் அனுபவங்களை அறிந்து திரைப்படம் எடுத்தால் தமிழ் திரைப்படத்துறை உருப்பட வாய்ப்பு உள்ளது.

  • @sundarn1347
    @sundarn1347 2 หลายเดือนก่อน +1

    Sir super speech neenga producer sangathukku thalaivara vantha super

  • @vicky83
    @vicky83 2 หลายเดือนก่อน +7

    Vijay sir has to do atleast one movie in 2 years..

  • @mvpanneer
    @mvpanneer 2 หลายเดือนก่อน

    பழைய மாதிரி எல்லா படங்களுக்கும் சரியான காட்சிகள்.. மற்றும் 4தியேட்டர் இருந்தால் 4படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும். 4 தியேட்டரிலும் ஒரே படம்(20 காட்சிகள்)என்ற நிலை மாற வேண்டும்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 หลายเดือนก่อน +3

    21:38 - You are not a political analyst 😅😅😅

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน +10

    உன் பொண்டாட்டியை முதல்ல பாருயா நாயுடு காரு செம கடுப்புல இருக்காரு 😂😂😂அடுத்தவனை குறை சொல்றது ஈசி

    • @CranjithkumarCranjithkumar
      @CranjithkumarCranjithkumar 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @SakthivelDharshan-wh3wy
      @SakthivelDharshan-wh3wy 2 หลายเดือนก่อน +4

      அவரை சொல்றியே மொத உன் குடும்பத்தை பாருடா😂😂😂

    • @mankathada5901
      @mankathada5901 2 หลายเดือนก่อน

      Naidu car mattum tha kadupula iruka bus , bike illaya

    • @vijaysavkaka
      @vijaysavkaka 2 หลายเดือนก่อน

      Ivar pondati evlo kaasu adichadhu.. aiyayo..

  • @belgiumkaran5264
    @belgiumkaran5264 2 หลายเดือนก่อน +9

    enna sir solluringa vijay arasiyalukku vantha enna nadakkum endu solluring unga manaivi varampothu itha sonningala😂😂😂😂

    • @rahulb06
      @rahulb06 2 หลายเดือนก่อน +4

      😂 athana advice only to others

    • @Wwenov
      @Wwenov 2 หลายเดือนก่อน +1

      Athu andra and roja onnum katchi arambikala she joined a big party . Vijay Vera Tamil Nadu la set agathu

  • @subashe5573
    @subashe5573 2 หลายเดือนก่อน +3

    பணம் வாங்கினால் படம் நடித்து கொடுக்க வேண்டும்..

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 หลายเดือนก่อน

    Selvamani smart good man captain cooseness

  • @rishi.vrishi.v5376
    @rishi.vrishi.v5376 2 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு பேச்சு திருவுதான் சொல்ல தெரிய வில்லை சினிமாவை காப்பாற்ற.

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 หลายเดือนก่อน +2

    Vijay should solve the problems in Tamil cinema and prove his leadership skills 🙌

  • @janaling7405
    @janaling7405 2 หลายเดือนก่อน +7

    சினிமாவுக்கும் அரசுக்கும் இந்த அளவு தொடர் இருப்பதே தப்பு . செல்வமணி மக்கள் ஆட்சி என்று படம் எடுத்து மன்னர் ஆட்சிக்கு ஓத்து குழல் கொடுப்பது வேடிக்கை...

  • @janaling7405
    @janaling7405 2 หลายเดือนก่อน +2

    - He enjoys the administrative power, as he said in Chai with Chithra
    - His wife is a politician and earns in TV while being politician
    - His wife has earned riches and he was behind her
    - He made flop films and lost money. Half of Saligramam?

  • @Jothipasu001
    @Jothipasu001 2 หลายเดือนก่อน +2

    அஜித், னு சொன்னவுடன் 😂

  • @Sbstudios45
    @Sbstudios45 2 หลายเดือนก่อน +1

    All OK.. Theatre allot pandratha big banner kku 60./.
    Apart film kku 40 per theatre kudutha all k aagum..but ithukku vaipilla raaja

  • @AbieshaRuban
    @AbieshaRuban 2 หลายเดือนก่อน

    முதுகெலும்பு இல்லாத RKS.

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 2 หลายเดือนก่อน

    Producers should allot budget for OTT and release there.

  • @Yay-f7n
    @Yay-f7n 2 หลายเดือนก่อน

    Apo Profit um producer ku 50% mattum than eaduthukanum nu sollu...

  • @amarantirupur
    @amarantirupur 2 หลายเดือนก่อน

    மற்ற மொழி படங்களின் superstars சம்பளம் specially Bollywood superstars SRK SALMAN AAMIR மூன்று நடிகர்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் PROFIT SHARE தான் சம்பளம் இல்லை. லாஸ்ட் YEAR SRK ஒரே நடிகர் 3 படங்களின் வசூல் 2700 கோடி ரூபாய். Profit ல 20% சம்பளம் பெற்றிகிரார் அவ்வளவுதான்.

  • @Sachi_Manick
    @Sachi_Manick 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் உங்கள் மனைவி எவ்வளவு வாங்கினீர்கள்

  • @pushkaraguptharanganathan305
    @pushkaraguptharanganathan305 2 หลายเดือนก่อน

    Sema question at 25th minute!! Nice samaalification Mr SelvaMani!! Haha Edhula why do you mention Periyaar!! You went to temple!! lol we are not Vengayam as Periyaar says!! Move on man!!!

  • @trulytalkingtrue231
    @trulytalkingtrue231 2 หลายเดือนก่อน

    Sir Tamil Padangaaal Etahrku 1st theater la paakanum Avlooo nalaavaa irukuu Stories ellaameaa Front Back back Front avlothaa,, Malayala movies matahiri Tamil cinema epa simple ah irukoo apa varalaa theater ku,, Cinema onu avloo usefull kidyaathu.. SO OTT Poothuu BEST

  • @sivaprakash9448
    @sivaprakash9448 2 หลายเดือนก่อน +1

    Ajith sir irukura fan base ku avar padam prompt panni dhan people kita reach aganum nu avasiyam automatic ka andha padadhuku reach create agirum audience kita but upcoming actor movies ku avolo expectations irukadhu so andha padadha reach panna promotion must adhula andha actors varadhu must

  • @Rengarajasharma
    @Rengarajasharma 2 หลายเดือนก่อน

    திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் சினிமா சப்போர்ட்டா அல்லது தமிழக அரசின் திமுக சப்போர்ட்டா? பின் கண்டுபிடித்ததை மற்றவர்கள் கண்டுபிடிப்பிர்களா? எனக்கு சைக்காலஜி தெரியும்.

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 2 หลายเดือนก่อน +3

    தயாரிப்பாளர் நடிகர்களுக்கு பிரச்சினை வந்தால் தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள் என்று சொல்வார்கள் ஆனால் நடிகர் சம்பளம் 100 கோடி தயாரிப்பாளர் கோடியில் லாபம்

  • @kokhowlong
    @kokhowlong 2 หลายเดือนก่อน +3

    Dei poi rojava paruda. 😅

  • @saminathans6541
    @saminathans6541 2 หลายเดือนก่อน

    பேட்டி எடுக்க ஆளே இல்லையா.போட்டி எடுக்கலாம்

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 2 หลายเดือนก่อน +1

    அண்ணா சண்முக பாண்டியனுக்கு ஒரு மூவி எடுங்க அண்ணா

  • @prasannavenkatesh1397
    @prasannavenkatesh1397 2 หลายเดือนก่อน

    நீங்க தியேட்டர் டிக்கெட் விலை கம்மி பண்ணுங்க

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 2 หลายเดือนก่อน

      நடிகர்கள் சம்பளத்தை குறைத்தல் தான் டிக்கெட் விலையை குறைக்க முடியும்

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗 2026

  • @raajsiva5262
    @raajsiva5262 2 หลายเดือนก่อน

    Eppo cinema ticket rate a athigamakiningalo ..idhula parkng charge vera yethuninga..apodaan theatre la Vara kootam Kami achu.. Tamil cinema industry sarukkala pochu .gradual last ten yrs la aramichu ipo Inga vandhu nikkudhu..

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 2 หลายเดือนก่อน +1

    Tamil Cinema is screwed by Producers only - why are you giving 180Cr for Vijay and 200 Cr for Rajini and per day kamal salary is 10 Cr ??? you guys created this mess and now Tamil cinema is in Biggggg problem - how are going to correct this ; all producers have to go home and sleep

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน

    Selvamani Sir, Roja mam & Jagan Reddy building .underground home..whose money..
    People Tax money used for your personal...

  • @sathishbala3252
    @sathishbala3252 2 หลายเดือนก่อน

    Ivanuka heroine ku chance kodukanumna adjustment ketpanuka..

  • @MRB00777
    @MRB00777 2 หลายเดือนก่อน +1

    Not worth watching new tamil movies

  • @piousantony391
    @piousantony391 หลายเดือนก่อน

    Ivuruku padam kedaikala andha aadhangam than veronnum illa

  • @jokerztwofaces1188
    @jokerztwofaces1188 2 หลายเดือนก่อน

    Apo unga profits??

  • @selvakumars8902
    @selvakumars8902 2 หลายเดือนก่อน

    செல்வமணி சீக்கிரம் உன் பொண்டாட்டி உள்ள போக போறா நாயுடு 150 கோடி ஊழல் மோசடியில் கம்பி எண்ண வைக்க போறார்.

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 หลายเดือนก่อน +3

    Ajith sonathumae payathuran😂

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 2 หลายเดือนก่อน

    R K செல்வமணி அருமையான விளக்கம்.

  • @hariharasudhanramajayan245
    @hariharasudhanramajayan245 2 หลายเดือนก่อน

    Real Tamils should rule tamil flim industry

  • @2011var
    @2011var 2 หลายเดือนก่อน +1

    What nonsense is this statement "Yeazhakaglin Pozhuthupoku Cinema". Why poor man has to give money to this Cinema person to enable them to become rich. Utter nonsense.

  • @VelmuruganKaliyamoorthy-t9k
    @VelmuruganKaliyamoorthy-t9k 2 หลายเดือนก่อน

    Ealla arasum nalla pannurangalada

  • @VelmuruganKaliyamoorthy-t9k
    @VelmuruganKaliyamoorthy-t9k 2 หลายเดือนก่อน +1

    Selvamani unnakari thuppuranga

  • @Common._man.8
    @Common._man.8 2 หลายเดือนก่อน

    24:28 Onnu Illa Cinema 200Cr Sambaricharu Arasiyal La 2000 Cr , 20000cr Sambadhikka Varaar

  • @prakashprakash3808
    @prakashprakash3808 2 หลายเดือนก่อน +1

    சம்பளம் ஏத்திட்டாலும் அத குடுப்பது யார்னு அவனுங்க யோசிக்கல ..... மக்கள் தான் குடுக்க போறாங்க னு கொஞ்சம் கூட அந்த நன்றியே இல்லாத நடிகர்கள் .... ஆனால் குடுக்குற காசுக்காவது கஷ்ட்டப்பட்டு நல்லப்படம் குடுக்குறானுங்களா னு பாத்தா அதுவும் இல்ல ..... Total waste கொஞ்சம் நாளில் சினிமா அழியும் youtube better னு தோணுது ......

  • @karthickpandit1715
    @karthickpandit1715 2 หลายเดือนก่อน

    velku anna

  • @kp8206
    @kp8206 2 หลายเดือนก่อน +1

    red gaint ku sombu da ni

  • @deenochitti4366
    @deenochitti4366 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂 ரோஜா அரசியல் போனதால ரசிகர் இல்லாமல் போனதோ😂😂

  • @directorsairamani9639
    @directorsairamani9639 2 หลายเดือนก่อน +1

    எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் தான் நடிகர்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்....
    உங்கள் நேர்காணல் மிக சிறப்பு சார்... வாழ்த்துக்கள்❤❤❤

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 2 หลายเดือนก่อน

    vethu vettu

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 2 หลายเดือนก่อน

    Cenemala kaeru katikitu dupe potu nadipenga but Arasila.......

  • @panipuyalblizzard532
    @panipuyalblizzard532 2 หลายเดือนก่อน +1

    Vida muyarchi start pannathoda LYCA in alivu aaramithu vittathu. 😢😢😢😢

  • @Wwenov
    @Wwenov 2 หลายเดือนก่อน +1

    This anchor is very immature 😂

  • @Wwenov
    @Wwenov 2 หลายเดือนก่อน

    Vijay asked 200 cr salary to a Telugu producer he rejected and return the advance. Where producer is ready to give his salary to Vijay ? 😂

    • @sadhasivam4152
      @sadhasivam4152 2 หลายเดือนก่อน

      ஐ ஐட்டம் ஆமை அலி அரவாணி molajith pan கதறல் அதிகமாகவே இருக்கு🐢🐢🐢🐢🐢🤣🤣🤣

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 2 หลายเดือนก่อน

    Modiala thana

  • @Cutebabies-sq5vz
    @Cutebabies-sq5vz 2 หลายเดือนก่อน +3

    Vijay 50 % ரசிகர்கள் pola 200% கூடி இருக்கு

    • @KannanAqualis
      @KannanAqualis 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @TerminatorT-tf3ln
      @TerminatorT-tf3ln 2 หลายเดือนก่อน

    • @rksylviesylvieksr4079
      @rksylviesylvieksr4079 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Raaj-fo2bu
      @Raaj-fo2bu หลายเดือนก่อน

      ஆமா செவ்வாய்க்கிரகத்திலேருந்தெல்லாம் பலகோடிபேர் வந்திருக்காங்க 😂😊😅

  • @ayanhollywood1244
    @ayanhollywood1244 2 หลายเดือนก่อน

    House work out Telugu home roja husband

  • @தளபதிபக்தன்-ண5வ
    @தளபதிபக்தன்-ண5வ 2 หลายเดือนก่อน +30

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிக்கு சூத்த கழுவிவிடுறவனுங்கதானடா நீங்க 😂

    • @hellohai6666
      @hellohai6666 2 หลายเดือนก่อน

      Enna panrathu oora aduchu ulaiyil poduravan thaan aatchikku varanga😢

    • @Omie2456
      @Omie2456 2 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 หลายเดือนก่อน

    Evanage anchor ysekess dnt hhink if oeopl lif immatur

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂polambathada

  • @sriarrow
    @sriarrow 2 หลายเดือนก่อน

    Ivan pondati chinna pasangalakku sports kit vaangunathu la 500 kodi kollai adichurukka, ivan inga nyam pesuraan. 😂

  • @nipponrajesh
    @nipponrajesh 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை கண்டு இவனும் நடுங்கி இருக்கான்😂

  • @XyzXyz-oi7sz
    @XyzXyz-oi7sz 2 หลายเดือนก่อน

    Apo arasuku jalra podanuma

  • @tysonbala
    @tysonbala 2 หลายเดือนก่อน

    Dai anchor tharkuri.... question kekarathu maatum visayam illada. Purinchukura thiran valathuko

  • @dnarna7880
    @dnarna7880 2 หลายเดือนก่อน

    Neega only director irutha evanum ungala vachi la padam eduka mattan

  • @sathyanril
    @sathyanril 2 หลายเดือนก่อน +2

    Un pondati Arasial pogumbothu theriyatha…

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน

    பார்த்து பதமா செய்ங்க. சத்தம் வருது 😂😂😂

  • @nandeselvam9277
    @nandeselvam9277 2 หลายเดือนก่อน +2

    eenda naayee neeyellaam cinemaala irukka peethinni

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 2 หลายเดือนก่อน +2

    சிம்பு அண்ணா எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் இவர்களின் காலத்திலிருந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆவும் லெஜெண்ட் ஆவும் இருக்கிற மனிதன் சிம்பு அண்ணா இவருக்கு மட்டும் தான் ரெட் கார்ட் B இவருக்கு மட்டும் தான் இதை செய்வார்கள் தயாரிப்பு சங்கமும் நடிகர் சங்கமும் பெப்சி சங்கமும் இவர்களால் தான் தமிழ் சினிமா அழிந்து போய்விட்டது இந்த கும்பலை விரட்ட வேண்டும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน

    🤣🤣🤣பார்த்து பதமா செய்ங்க. சத்தம் வருது 😂😂😂

  • @Ff23-di6el
    @Ff23-di6el 2 หลายเดือนก่อน

    Ponnaipaya

  • @muralichetty6228
    @muralichetty6228 2 หลายเดือนก่อน

    All these hero think they r god. They r selfish just using pple to fill their pockets in crores and enjoy luxury life. Lokesh atlee and nelson salary 60 to 70 crore. Kavin comes with 10 bouncer and asking 15 crore. Tamil cinema going to be disaster soon.

  • @ramesha99
    @ramesha99 2 หลายเดือนก่อน

    Cinema is spoiling the society. Reduce the no of cinemas in a year and ticket, snacks price. Alternate to cinema must be sports, or any outdoor games, etc. Also cinema workers to be given alternate opportunities

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj 2 หลายเดือนก่อน +4

    சினிமா தமிழ் நாட்டின் சாப கேடு...

  • @UDIstrue
    @UDIstrue 2 หลายเดือนก่อน

    Vijay politics ❌ vijay actor☑️

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 2 หลายเดือนก่อน

    DMK 200 ups red light media

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +2

    Vijai moonji sagikaka😅😅😅😅😅

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +3

      Un moonchi epudi erukum rithik rosan mare erupingala koncham kattunga papom😂😂😂

    • @vasanththomas3365
      @vasanththomas3365 2 หลายเดือนก่อน

      Ivaru Mr india candidate

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 หลายเดือนก่อน

      ​@@vasanththomas3365😂😂😂

  • @sanjaysanjay5840
    @sanjaysanjay5840 2 หลายเดือนก่อน

    First Tamil industry stop giving chances to other state actors as they did not even consult our people

  • @karunakaran6283
    @karunakaran6283 2 หลายเดือนก่อน

    Mental sir😂😂😂😂😂😂

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 หลายเดือนก่อน

    😂😂