சிரிப்பு மூடை சிறுவர் நாடகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025
  • 'சிரிப்பு மூடை' சிறுவர் நாடகத்தில் ஒரு பகுதி ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையால் சிரிப்பைத் தொலைத்து நிற்கும் சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது.. நல்லூர் நாடகத் திருவிழாவில் 2015 ஆண்டு மேடையேற்றப்பட்ட நாடகம். செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்து மேடையேற்றிய நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் எழுதி நெறிப்படுத்தியிருந்தார்.
    கொலசிப் படிப்பு கொலசிப்படிப்பு
    கொர் கொர் நித்திரை தொலைஞ்சு போச்சு
    காலை வகுப்பு பின்னேர வகுப்பு
    இரவுப் பரீட்சை அப்பப்ப மொடல் பேப்பர்
    நின்றாப் படிப்பு நிமிர்ந்தாப் படிப்பு
    இருந்தாப் படிப்பு கிடந்தாப் படிப்பு
    படிப்புப் படிப்பு கொலசிப் படிப்பு
    படிப்புப் படிப்பு கொலசிப் படிப்பு

ความคิดเห็น •