Padmanabhapuram Palace in Tamil | பத்மநாபபுரம் அரண்மனை | Padmanabhapuram Palace History | Vlog Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Padmanabapuram or Padmanabhapuram Palace is said to be the biggest wooden palace in Asia
    If you are planning for tour in Kerala or Kaniyakumari or Nagercoil I request you not to miss Padmanabhapuram Palace, this palace is also known as Kalkulam Palace or Wooden Palace
    In this video you will also get knowledge about basic history of Padmanabhapuram palace but more of videos Padmanabhapuram palace.
    also you will get answer for the question who built first building of Padmanabhapuram Palace?
    Raja Iravivarma is the one who built the first building of Padmanabhapuram palace.
    © Chum Chandru

ความคิดเห็น • 439

  • @avaiyarithal
    @avaiyarithal  3 ปีที่แล้ว +9

    Best Honeymoon place: Kerala Boat House th-cam.com/video/Xe7Z3kFkNJk/w-d-xo.html

  • @vijayankarthikeyan220
    @vijayankarthikeyan220 3 ปีที่แล้ว +177

    இந்த அரண்மனைக்கு நானும் சென்றுள்ளேன்...அருமையான இடம்...பார்த்து வியந்தேன்

    • @ancylazer62
      @ancylazer62 3 ปีที่แล้ว +2

      Neega Kanyakumariya Anna

    • @ManguniGamer.
      @ManguniGamer. 3 ปีที่แล้ว +4

      yes me

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 3 ปีที่แล้ว +1

      நான் பார்த்து வியந்ததை காணொளியில் தத்ரூபமாக விவரிக்கும் போது மெய்சிலிப்பு பல பணிப்பெண்கள் ராஜாவுக்கு சகலத்துடன், ராஜ போக வாழ்க்கை இதற்கு தான் சொல்லி இருப்பாங்க போல

    • @maha-pp7qy
      @maha-pp7qy 3 ปีที่แล้ว

      Hi friend padmanaba swamy kovil temple entha idam solunga pls

    • @kalqm8364
      @kalqm8364 3 ปีที่แล้ว +1

      Naanum dha poiruka

  • @timepassplace2410
    @timepassplace2410 3 ปีที่แล้ว +52

    வீடியோ வேர லெவல்
    அதுவும் உங்க விளக்கம் சூப்பர்..
    விடுங்க கேரள கவர்மென்ட நல்லா தான பார்த்துக்கிறாங்க..

  • @meenu3860
    @meenu3860 3 ปีที่แล้ว +21

    இது எங்க ஊரு.... செம்மையா இருக்கும்...முடிஞ்சா ஒரு முறை வந்து பாருங்க ஃப்ரெண்ட்ஸ்...இங்க தான் மணிசித்ரதாள்(சந்திரமுகி) என்னும் மலையாள படத்தில உள்ள ஒரு முறை வந்து பார்த்தாயா பாடல் படம் பிடித்துள்ளார்கள்..மேலும் இங்கு ஒரு ரகசிய சுரங்கம் உள்ளது போர் காலங்களில் ராஜாக்கள் இடம் மாறுவதற்கான சுரங்கம் அது...இந்த சுரங்கத்தில் இருந்து சென்றால் கேரளாவில் உள்ள ஶ்ரீ பத்மநாபபுர அரண்மனைக்குள் செல்லும் என்று கேள்வி பட்டேன்...அதனால் தான் இந்த அரண்மனையை கேரள அரசு அவர்களுடையது என்றும் சொல்கிறார்களாம்

    • @madhavang6575
      @madhavang6575 2 ปีที่แล้ว

      சுரங்க பாதை வைத்துதான் கேரளா அரண்மனையை அவர்களுடையது என்று சொல்கிறார்கள் என்று சொல்லுவது தவறு. குமரி மாவட்டம் கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதிதான் அரண்மனை அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டுடன் குமரியை இணைக்கும் போது அரண்மனையை அவர்கள் தரமறுத்து விட்டனர் .அதுதான் உண்மை. நீண்ட போராட்டத்திற்கு பிறகுதான் குமரி மாவட்டத்தையே விட்டு கொடுத்தனர்.

    • @syhuhjk
      @syhuhjk ปีที่แล้ว

      Yeah you're right there's secert tunnels. Such secert tannels palace to temple existed in various kingdom's of Kerala. There's one nearer to my home.

    • @villagelifewithfarm
      @villagelifewithfarm ปีที่แล้ว

      Apdiya super..... Inga land kidaikuma

    • @shanmugamkutty
      @shanmugamkutty ปีที่แล้ว

      நாங்க பாத்துறுக்கொம் மாலை போட்டு ஐயப்பன் கோயில் போகும்போது பார்திருக்கொம்🥰🥰🥰

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 3 ปีที่แล้ว +284

    🙏 முதலில் இந்த அழகிய மரவேலைகளை செய்த விஸ்வகர்மா ஆசாரிகளை பாராட்டவேண்டும். அருமை 🙏

  • @radamaniamma749
    @radamaniamma749 2 ปีที่แล้ว +5

    മലയാളികൾ ഈ ചരിത്രമുത്തുകൾകണ്ടിട്ടുണ്ടൊ - ആർക്കെങ്കിലും ഇതെപറ്റി വിവരങ്ങൾ അറിയാമൊ. ഞാൻ ഇപ്പോഴാണ് ഇത്രയും സുന്ദരമായി കാണുന്നത് - നന്ദി കണ്ണാ - നന്ദി

    • @avaiyarithal
      @avaiyarithal  2 ปีที่แล้ว +1

      വളരെ നന്ദി :)

  • @sachusachu33
    @sachusachu33 3 ปีที่แล้ว +45

    மஹாராஜா இரவி வர்மா குலசேகர பெருமாள் அவருடைய புகழ் எப்போதும் இருகட்டே🙏

  • @shrinehapriya1055
    @shrinehapriya1055 2 ปีที่แล้ว +5

    It is a beautiful palace.
    I lost the way out from this palace.
    The gardener helped me and my friends.
    Enjoyed the designs.
    From,Gowri ( Malaysia )

  • @sairajendran5318
    @sairajendran5318 3 ปีที่แล้ว +4

    அரண்மனையை அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறீர்கள். தொகுப்பாளரும் நிறைய விஷயங்களை அருமையாக சொன்னார். அதிலும் அந்த சித்ரவதை கூண்டு, அந்த தண்டனையை கண்டவர்கள் யாரும் கனவில்கூட கொடுங்குற்றம் செய்யமாட்டார்கள்.

  • @anithanisha8302
    @anithanisha8302 3 ปีที่แล้ว +9

    Inga one time than poiruken... Really awesome... But entha pakkam pona entha pakkam varanum nu therila very confused... Really big house... Semma place at kanniyakumari...

  • @sankarand9728
    @sankarand9728 3 ปีที่แล้ว +15

    i visited this palace when varsham 16 shooting was going on in that palace...i still remember...there is one stone...looks small but weight is more than 100 kgs...guide told us that soldiers were selected only if they lifted that stone... good video...

  • @meenalanaokar2096
    @meenalanaokar2096 ปีที่แล้ว +3

    Very well captured and thank you very much for the English subtitles 🙏. Helps non Tamil speakers. Tamil Nadu one of the best ancient temples and palaces 👍👍

  • @airavatham878
    @airavatham878 2 ปีที่แล้ว +14

    Beauty of kerala architecture

    • @br3889
      @br3889 2 ปีที่แล้ว +1

      Go and see that 8:50 fully Tamil words

    • @airavatham878
      @airavatham878 2 ปีที่แล้ว +1

      @@br3889 so what

    • @airavatham878
      @airavatham878 2 ปีที่แล้ว +3

      @@br3889 that is Tamil, this is Tamil, Europe is Tamil, Africa is Tamil, China is Tamil Chinese architecture is Tamil architecture, kerala architecture is Tamil architecture. This is your problem your jealousy with other culture

    • @airavatham878
      @airavatham878 2 ปีที่แล้ว +7

      @@br3889 kerala architecture always kerala architecture that is not Tamil architecture

    • @br3889
      @br3889 2 ปีที่แล้ว

      @@airavatham878 kerala is from Tamilnadu only...cheras kingdom

  • @faizalrahman7347
    @faizalrahman7347 3 ปีที่แล้ว +7

    நானும் இந்த அரண்மனைக்கு சென்றுள்ளேன்.. எனக்கு மிகவும் பிடித்தமான இடம் .

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 ปีที่แล้ว +47

    இந்த அரண்மனை க்கு நான் சென்றுள்ளேன் அழகிய அரண்மனை

  • @jesithangaraj3657
    @jesithangaraj3657 3 ปีที่แล้ว +3

    மலரும் நினைவுகள் 😍 அருமையான ஒரு வீடியோ நன்றி சகோ . School padikum pothu tour ponom apo pathathu athuku aprm intha video la than paken tnk u so much for your share ☺️

  • @saraankumar4883
    @saraankumar4883 3 ปีที่แล้ว +7

    I already went to this palace ....it's very super palace and all are built by wood ...

  • @lakshmi7666
    @lakshmi7666 ปีที่แล้ว +6

    The great kerala architecture

  • @msbharathi4599
    @msbharathi4599 2 ปีที่แล้ว +3

    one of the finest place ever I have seen... Atmosphere and maintenance was so awesome...

  • @archuramesh6906
    @archuramesh6906 3 ปีที่แล้ว +13

    Entha aranmanaiki nanum school toor poiruke super a erukum.....

  • @sangeesangee2613
    @sangeesangee2613 3 ปีที่แล้ว +6

    Oru indian government need to learn from this place.... How neatly their maintaining the historical places.... But in oru tamilnadu we did not maintained that much....

    • @nishaarun9626
      @nishaarun9626 3 ปีที่แล้ว

      It's is in kanyakumari district

    • @myself3362
      @myself3362 3 ปีที่แล้ว

      @@nishaarun9626 maintained by kerala archeology.

    • @saradhasankar1494
      @saradhasankar1494 ปีที่แล้ว

      @@myself3362 u r right maintained by kerala...tamilnadu govt ta irundha private kita vithu thinirukum

  • @vidhyabalavidhyabala6214
    @vidhyabalavidhyabala6214 3 ปีที่แล้ว +21

    இந்த அரண்மனை எப்பொழுதும் எல்லா காலம் மாற்றங்களிலும் ஒரே மாதிரியாக குளிர்ச்சியாக இருக்கும்

  • @manikandanr8170
    @manikandanr8170 3 ปีที่แล้ว +10

    Old travancore culture...👌👌

  • @visvikhomecraft
    @visvikhomecraft 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சகோ‌ கண்டிப்பாக பார்க்க வேண்டிய அரண்மனை

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 ปีที่แล้ว +5

    நாங்க இந்த அரண்மனைக்கு போய் இருக்கோம். 10 ம் வகுப்பு படிக்கும் போது சென்றோம். இப்போ 3 வருஷம் ஆகுது. எங்க ஊர் சிவகங்கை.

  • @sankaranc3178
    @sankaranc3178 3 ปีที่แล้ว +84

    இந்த அரண்மனை கேரள அரசிடம் இருந்ததினால் அரண்மனை அழகுடன் விளங்குகிறது.
    இதேமாதிரி இரணியல் அரண்மனை இருந்ததாம். நம்ம ஆட்களிடமிருந்தது. இப்போ....
    தரமட்டத்துக்கு வச்சிருக்காங்க

    • @mariyappanmps5295
      @mariyappanmps5295 3 ปีที่แล้ว +5

      இல்லை நண்பரே தேக்கு மர சட்டம் எல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டு போய்யிருப்பாங்க

    • @iyarinedhas2449
      @iyarinedhas2449 3 ปีที่แล้ว +3

      S. True

    • @pettaikumaratchi1732
      @pettaikumaratchi1732 3 ปีที่แล้ว +2

      @@mariyappanmps5295 😂😂😂😂

    • @shortskitchen3185
      @shortskitchen3185 3 ปีที่แล้ว +1

      தமிழா எஃபெக்ட்

    • @ajinnija9969
      @ajinnija9969 3 ปีที่แล้ว +1

      Ama bro nenga sonnathu 100%correct

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 3 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரண்மனை இருப்பது இப்பொழுது தான் முதல் முறையாக தெரிந்தது. நன்றி.

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

    • @airavatham878
      @airavatham878 2 ปีที่แล้ว +4

      Under kerala

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er ปีที่แล้ว

      @@airavatham878 control than Kerala

    • @VijayaKumar-st6mh
      @VijayaKumar-st6mh ปีที่แล้ว

      @@airavatham878 we are your ancestors and you was born by our sperm 🤣😭

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 ปีที่แล้ว +1

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரண்மனையை பார் தந்து இருக்கிறோம் இந்தப் பதிவைப் பார்க்கும் போது மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளது.

  • @kappusundar166
    @kappusundar166 2 ปีที่แล้ว +2

    நான் 40 வருடத்திற்கு முன்போய் இருக்கேன். நல்ல சுத்தமாக' அருமையாக இருந்தது.

  • @MariMuthu-hl4ww
    @MariMuthu-hl4ww 3 ปีที่แล้ว +3

    Nanu poirken. Such a amazing place to see.
    Kanya Kumarila irnthu 2hrs travel. Bike la ponen tuticorin to kanyakumari trip, apdiyae palace ponom, romba azhaga irnthuchu. Hand worked wood toys shop palace veliya irku, semmaya irku. Na oru train,fish,aprm bambaram ellam vanguna

  • @dhivyasri9737
    @dhivyasri9737 3 ปีที่แล้ว +11

    Went before 10 years... Such an amazing experience still I remember..

  • @srinivasana5764
    @srinivasana5764 3 ปีที่แล้ว +7

    You explained clearly. Thanks to you sir.

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว +1

      Thanks for your comment... Keep supporting :)

  • @user-SHGfvs
    @user-SHGfvs ปีที่แล้ว +3

    Hindhu architecture 💪🕉️ salutes to viswakarma community who built this magnificent palace according to vasthusasthra

  • @madhavang6575
    @madhavang6575 2 ปีที่แล้ว +4

    கேரளா அரசு கட்டுபாட்டில் இருப்பதால்தான் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழ்நாடு கட்டுபாட்டில் இருக்கும் கோட்டை மதில் சுவரை பாத்தால் கண்களில் ரத்தகண்ணீர் வரும்.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er ปีที่แล้ว +1

      Lovers கிருக்கிவிட்டுட்டு ஓடிடுவாங்க

  • @17manjulakarthi48
    @17manjulakarthi48 3 ปีที่แล้ว +2

    Awesome superb excellent💖💖💖💖💖🥰🥰🥰💐💐💐

  • @balasubramanimbs9248
    @balasubramanimbs9248 2 ปีที่แล้ว +2

    இந்த அரண்மனைக்கு நானும் சென்றுள்ளேன் மிக நன்றாக உள்ளது

  • @rajikumari7865
    @rajikumari7865 3 ปีที่แล้ว +11

    படிக்கும் போது தினமும் இந்த வழியில் தான் போவேன் ஆனால் ஒரு தடவை கூட போனதில்லை

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 3 ปีที่แล้ว +3

    இந்த அரண்மனைக்கு சென்ற போது, இங்குள்ள மர சிற்ப வேலைப்பாடுகளை கண்டு பிரமித்துப்போனேன் 😇😇❤

  • @saravanansaru8672
    @saravanansaru8672 3 ปีที่แล้ว +11

    Enga veetula irundhu oru 10 steps dhan indha palace irukku 🥰

    • @minikurien3085
      @minikurien3085 3 ปีที่แล้ว +3

      Im a Kanyakumari Malayali girl 😊😊😘

    • @saravanansaru8672
      @saravanansaru8672 3 ปีที่แล้ว +3

      @@minikurien3085 ok sister 👍

    • @ashvibeautymakeupartistyou9134
      @ashvibeautymakeupartistyou9134 2 ปีที่แล้ว

      Sunday open iruguma today

    • @user-SHGfvs
      @user-SHGfvs ปีที่แล้ว

      ​@@minikurien3085 😂 you converted people have no rights to take pride of this hindhu architecture and culture

  • @sollaonnumilla5662
    @sollaonnumilla5662 2 ปีที่แล้ว +2

    Super semma place...nanum 10 padikrappa poi iruken....

  • @sheebarajan1157
    @sheebarajan1157 ปีที่แล้ว +2

    Well done .kindly upload Thiruvananthapuram padmanabapuram palace

  • @Jo_Joshy
    @Jo_Joshy 3 ปีที่แล้ว +6

    Indha palace yenga veetu pakkathula dha irukku 💥🤩

  • @rajeshthamizhan3804
    @rajeshthamizhan3804 3 ปีที่แล้ว +18

    ஆயிரமாயிரம் அதிசயம் நமக்கு தெரியாமல் அழிந்துபோய்யிருகும்.நாம் அதை பாதுகாக்கவேண்டும்.

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว +2

      Yes... kandippa

    • @airavatham878
      @airavatham878 2 ปีที่แล้ว

      This place was maintained by kerala

  • @vinotha4203
    @vinotha4203 4 ปีที่แล้ว +10

    Superb explain 👌

  • @chitradevi9374
    @chitradevi9374 3 ปีที่แล้ว +2

    2016 ah poirukom clg studentlam super ah irunthathu. Thanks for remembering

  • @jagangayu8389
    @jagangayu8389 3 ปีที่แล้ว +3

    Yes I am going to the place

  • @harinisiva8625
    @harinisiva8625 3 ปีที่แล้ว +2

    Nanum poi eruka enga .... Fantastic wrk ...... Semma place😁

  • @rajum8624
    @rajum8624 3 ปีที่แล้ว +3

    I have gone to this palace
    Its awesome

  • @sharanskatambli9674
    @sharanskatambli9674 3 ปีที่แล้ว +4

    Super bro.. watching from Karnataka nice voice..

  • @joykubendran9919
    @joykubendran9919 3 ปีที่แล้ว +6

    KERALA STATE FULL A SUPER

    • @anumageshvlogs7022
      @anumageshvlogs7022 2 ปีที่แล้ว +2

      Kerala illa. Tamil Nadu than kanniyakumari district la thakalay pakkam

    • @krishnakumari3603
      @krishnakumari3603 2 ปีที่แล้ว +1

      @@anumageshvlogs7022 varmangra caste keralavil mattumae ulla raja parambarai.Raja Ravi Varma is a malayali king who is famous for his art.In olden days kanyakumari belonged to Kerala.

    • @anumageshvlogs7022
      @anumageshvlogs7022 2 ปีที่แล้ว

      @@krishnakumari3603 ok sister ipo padmanabapuram palace irukkaura place kanyakumari thane. Kerala stete oda palace analum irukkurathu tamil nadu thane.

    • @nidhi5793
      @nidhi5793 2 ปีที่แล้ว

      10:25 la avangale solranga parunga

  • @jagathratchagan2424
    @jagathratchagan2424 3 ปีที่แล้ว +4

    Naa two times poirukkan. Very nice to see

  • @pavii1997
    @pavii1997 3 ปีที่แล้ว +2

    Hii bro intha place ku nanum poitu vanthen semmaaaaaa ya iruku intha Aramanai 🥰😍👌👌👍👍💐

  • @harishrajankvil
    @harishrajankvil 3 ปีที่แล้ว +6

    @2:37 It's 'onavillu',not any invitation for Kings. It's part of Kerala ritual during Onam festival.

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว +2

      Enakku anga invitation sollitanga Bro... Next time pogum bothu ennanu keakkuren and thanks for your info...

  • @rifatrendz5693
    @rifatrendz5693 3 ปีที่แล้ว +1

    Clear video.... Super.... Nerla partha madhiri irukku....

  • @anitharaj935
    @anitharaj935 3 ปีที่แล้ว +6

    I went this palace nice experience ....

  • @nishanthininisha-kw1nf
    @nishanthininisha-kw1nf ปีที่แล้ว +1

    Ohhh it's beautiful ❤❤

  • @sivapriya7042
    @sivapriya7042 3 ปีที่แล้ว +3

    My college iv trip padmanatha puram palace.. Very nice palace

  • @boomathip3033
    @boomathip3033 3 ปีที่แล้ว +2

    Naan ingay poirukken semma...

  • @balaji1034
    @balaji1034 3 ปีที่แล้ว +5

    Super 4Times poirukom👍

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว +3

    Really very useful video like me as a homemakers who is aged. Pl give more rare videos like this. Thank u - Mohana

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว

      Sure... Keep supporting

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว

      th-cam.com/video/mu7TROsBexg/w-d-xo.html intha video um paathu epdi irukkunu sollunga

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +1

    Indian traditions and it's architecture are pioneer for all country and examples of great talented.

  • @pranabs8378
    @pranabs8378 3 ปีที่แล้ว +5

    Manichithrathazhe filim shooting location

  • @cutebaby5141
    @cutebaby5141 3 ปีที่แล้ว +5

    I love this place

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 3 ปีที่แล้ว +4

    Proud I'm vishvakarma 🙏

  • @scb1795
    @scb1795 4 ปีที่แล้ว +3

    wow nice video

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 ปีที่แล้ว +1

    In 2020 February just before Covid-19, I got the opportunity to visit here, amazing.

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว +3

    Thank you for sharing, we need to preserve 🦚🦢🌾

  • @initamil836
    @initamil836 3 ปีที่แล้ว +3

    4:16 - early days no fridge , so most thing were Salted and preserved

  • @1408vs
    @1408vs 2 ปีที่แล้ว +1

    Channel-ku அழகான தமிழ் பெயர் இருக்கு. பேசும் போது தமிழ் வார்தைக்கள் முழுசா இருந்தா நல்லா இருக்கும்.

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if 3 ปีที่แล้ว +2

    Want to add in unesco World Heritage site!!!

  • @lathangilathangi6640
    @lathangilathangi6640 3 ปีที่แล้ว +2

    Video super I am unlucky anga vantha kandipa intha palace pathi naan kathupean... After corona virus🦠😷...... Kandipa varuvea i miss u this palace..

  • @dharshinimurthy5232
    @dharshinimurthy5232 3 ปีที่แล้ว +2

    Amazing

  • @br3889
    @br3889 2 ปีที่แล้ว +2

    8:50 Tamil words

    • @syhuhjk
      @syhuhjk ปีที่แล้ว

      That's grantha script. Even malabar region also used grantha script. Modern malayalam script is made by europeans.

  • @nesisundarsingh1721
    @nesisundarsingh1721 2 ปีที่แล้ว +2

    This is very nice also please give ettayapuram aranmanai which is barathi place near kovilpatti.

  • @jacqulinjansi5043
    @jacqulinjansi5043 3 ปีที่แล้ว +1

    Excellent place and your explain very gud

  • @antoraja5138
    @antoraja5138 3 ปีที่แล้ว +3

    I miss my school days

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 ปีที่แล้ว +2

    Wow nice....

    • @Sam-rr2os
      @Sam-rr2os 4 หลายเดือนก่อน +1

      உங்கள போல

  • @kavithakavithasubramaniam9274
    @kavithakavithasubramaniam9274 ปีที่แล้ว

    Yesterday that naanum ponen.tour onom.amazing palace

  • @sachusachu33
    @sachusachu33 3 ปีที่แล้ว +17

    മഹാരാജാവ് ഇരാവി വർമ കുലശേഖര പെരുമാൾ അവരുടെ പ്രശസ്തി എന്നെന്നേക്കുമായി നിലനിൽക്കണം🙏

    • @delphygeorge7319
      @delphygeorge7319 3 ปีที่แล้ว

      Ravi Varma. Pandu keralathinodu Charnnathayirunnu.. Vibajanathil ee amooliya kottaram keralathinu nashttapettu.

    • @amzam9893
      @amzam9893 3 ปีที่แล้ว +2

      @@delphygeorge7319 eth ippolum kerala gov underil allee?

    • @myself3362
      @myself3362 3 ปีที่แล้ว +2

      @@amzam9893 yes

  • @chithraxaviour3412
    @chithraxaviour3412 2 ปีที่แล้ว +1

    Vijay (sollamalaa song was shooted here)

  • @lakshasaikarthi4283
    @lakshasaikarthi4283 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான இடம் 🙏🙏🙏🙏🙏 மார்ச் மாதம் சென்றோம் மிக அருமை

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 ปีที่แล้ว +11

    school padikrapo tour kootitu ponaga porumaya ela place um pathachu❤️❤️😁😁 but photo video eduka allowed ila apo🙄🙄...

    • @hussainjuhara3990
      @hussainjuhara3990 3 ปีที่แล้ว

      Same

    • @v.pandipriya1847
      @v.pandipriya1847 3 ปีที่แล้ว +1

      Same na 7th standard padikkum poothu tour pooirukken ippo 9 years ayruchu innum appadiye irrukku

  • @umamahesh7230
    @umamahesh7230 3 ปีที่แล้ว +2

    Na college padikum pothu ponen.... supera eruthuchu ...i Miss u than place

  • @vijisathu8897
    @vijisathu8897 3 ปีที่แล้ว +2

    Super pro

  • @prasadduggina7688
    @prasadduggina7688 ปีที่แล้ว

    Nice video thanks sir

  • @dhanushiyachithra3893
    @dhanushiyachithra3893 3 ปีที่แล้ว +2

    👌 bro

  • @rajeshwarideshpande5703
    @rajeshwarideshpande5703 3 ปีที่แล้ว +1

    Beautiful palace. Wonderful.

  • @anishallwyn8837
    @anishallwyn8837 3 ปีที่แล้ว +2

    Supper nan poiyrukean

  • @NammaooruvlogsFamily
    @NammaooruvlogsFamily 3 ปีที่แล้ว +6

    Na intha ooruku poirukka sema jaliya irukkum friend vaipu irutha poi parunga yellarum arumaiyana oru idam🤗

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว +1

      Kandippa... Nalla idam

  • @rejithkrishnan4876
    @rejithkrishnan4876 2 ปีที่แล้ว +1

    எங்க ஏரியால தான் இருக்கு...... நீங்க நிறைய விஷயங்கள மிஸ் பண்ணிட்டிங்க சகோ

    • @avaiyarithal
      @avaiyarithal  2 ปีที่แล้ว

      ஆமா சகோ... நேரம் பத்தல... அடுத்த முறை நிறைய விஷயங்கள் பாக்க முயற்சி செய்யுறேன்...

    • @rejithkrishnan4876
      @rejithkrishnan4876 2 ปีที่แล้ว

      @@avaiyarithal anga oruthar iruppaaru atha pathi solli kudukkuravaru......... Avaru kitta ketta solli tharuvaaru

  • @nilanilanilanila6243
    @nilanilanilanila6243 3 ปีที่แล้ว +1

    இந்த இடத்தை வெளியே இருந்து பாத்துட்டு , ஏன் இங்க வந்தோம் என்று நினைத்து இந்த அரண்மனைக்குள் செல்லாமலே வெளியே வந்து விட்டேன்,அப்போ தெரியல அதோட அருமை,2 month கழிச்சு ஒரு book la படித்த பின் தான் தெரிந்தது, நான் குடுத்து வைக்காதவள் என்று, கண்டிப்பா எல்லாரும் போய் பாருங்க miss pannirathinga

    • @nilanilanilanila6243
      @nilanilanilanila6243 3 ปีที่แล้ว

      என்ன மாதிரி நீங்களும் miss பண்ணிராதீங்க, வரும் தலைமுறைகளுக்கு இது ஒரு பாக்கியம், அன்னைக்கி நான் miss பண்ணிட்டேன் 23 years ஆகுது இன்னும் என்னால் பாக்க முடியவில்லை

  • @kalqm8364
    @kalqm8364 3 ปีที่แล้ว +3

    Varusham 16 movie also shooted here

  • @allinallinraj9389
    @allinallinraj9389 3 ปีที่แล้ว +3

    I go to this place 2 times i love this place

  • @antonypriya5679
    @antonypriya5679 ปีที่แล้ว +1

    Painting colours ellam fruits use panni draw pannirukkanga..
    Floor polish coconut kudumi vachi senjirukkanga. innum minute information interesting ah irukum .

  • @prabhuprabhu387
    @prabhuprabhu387 3 ปีที่แล้ว +2

    5 years ago I go to the place in our school trip

  • @manishavel8176
    @manishavel8176 3 ปีที่แล้ว +2

    Yes inga naanum poirukken super place

  • @malathi9420
    @malathi9420 3 ปีที่แล้ว +3

    Super

  • @jamaican3225
    @jamaican3225 3 ปีที่แล้ว +5

    எங்கள் ஊரில் இருந்த பிறகும் இன்னும் நான் இந்த அரண்மனைக்கு போனது கிடையாது.... 😞😞😞

  • @aswinimani4955
    @aswinimani4955 3 ปีที่แล้ว +1

    Pakathu ooru than aanal poitae illa sir romba thanks unga pathivuku

    • @avaiyarithal
      @avaiyarithal  3 ปีที่แล้ว

      Sari... Keep supporting :)

  • @Anush77730
    @Anush77730 ปีที่แล้ว +1

    Yes its mind miracle place valgha vishvagarma