பெண்களே உஷார்!- உண்மைக் கதை | எனக்கு நடந்தது உங்களுக்கு நடந்திடக்கூடாது!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 141

  • @Sithyrifa
    @Sithyrifa ปีที่แล้ว +49

    இறைவன் நம்மளை படைக்கும் போது எவ்வளவு அற்புதமாக படைக்கிறான் இறைவனுக்கு மாறு செய்தால் இப்படித்தான் நடக்கும் 🤲🥹

  • @aswarmubarak8207
    @aswarmubarak8207 ปีที่แล้ว +41

    வெள்ளை மணப்பெண் தான் வேண்டும் என்று ஆண்கள் கேட்காமல் இருந்தால் சரி

    • @kidsluk3577
      @kidsluk3577 ปีที่แล้ว +4

      உண்மை உண்மை...வெள்ளை பெண்கள் வேண்டும் என்று கேக்கும் ஆண்கள் இல்லாமல் போகணும்

    • @i_love_me______
      @i_love_me______ ปีที่แล้ว

      100%
      Adhu oru ponna manasaala ewalo paadhikimnu awanga andha edathula irundhu anubavikadha varai awangauku puriyaadhu...
      Girls bomma illa awanglum human beings thaan unarvu iruku

    • @roshankhar
      @roshankhar ปีที่แล้ว

      நீங்கள் கருப்பா?😊

    • @roshankhar
      @roshankhar ปีที่แล้ว

      @@kidsluk3577நீங்களும் கருப்பா?😅

    • @i_love_me______
      @i_love_me______ ปีที่แล้ว

      @@roshankhar ongaluku joke ah iruka

  • @Sithyrifa
    @Sithyrifa ปีที่แล้ว +26

    பெண்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் நன்றி🌹🌹🌹

  • @hasna2884
    @hasna2884 ปีที่แล้ว +11

    அந்த இந்த cream எல்லாம் பூசி வெள்ளை ஆவனும் என்டு நினைக்கிறவங்க ஐவேளை தொழுகைக்கும் வுழூ செய்து பாருங்க...அதை விட அழகு எங்கேயும் பார்க்க முடியாது...

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும்..... பெண்களுக்கு.... அருமையான காணொளி..... இறைவன் கொடுத்த அழகு.. போதும்.... மிகவும்... கஷ்டமான விஷயம்.... நன்றி...

  • @najmulhussain4472
    @najmulhussain4472 ปีที่แล้ว +9

    அல்லாவை மட்டுமே வனங்கனும் என்பது தெரிந்த விடயமே. வனக்கம் என்ரால் உங்கலை வனங்கிரேன் என்ரு அர்த்தம் - ஒரு முஸ்லிம் இதை கூரும் போது அல்லாஹ்வுக்கு இனை கற்பித்தவராக ஆக நேர்ந்திடுமல்லவா! எனவே கற்றரிந்தவர்கலிடம் கேட்டுக்கொல்வது சிரந்ததாகும் . அல்லாஹ் எம் அனைவரையும் இனை வைப்பில் இருந்து பாதுகாப்பானாக

  • @rammuralitharan863
    @rammuralitharan863 ปีที่แล้ว +5

    பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு.நன்றி சகோதரி.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +19

    இயற்கையாக நாம் அழகாகவே படைக்கப்பட்டுள்ளோம் அதிகமாக அழகு சாதனங்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவது நிச்சயம் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்

    • @godblessme3242
      @godblessme3242 ปีที่แล้ว +1

      பேராசை இருக்கத்தான் வேண்டும் ஆனால் எந்த விடயத்திலும் அளவுக்கு அதிகமாக அது இருக்கக் கூடாது

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 ปีที่แล้ว +2

      @@godblessme3242 உண்மைதான்

    • @MOHAMEDRIZATH-lw2hs
      @MOHAMEDRIZATH-lw2hs ปีที่แล้ว

      @@godblessme3242 இது என்ன கொஞ்சம் வாசித்துவிட்டு போடுங்க இல்ல என்னையும் மென்டல் ஆஸ்பத்திரியில் சேர்த்துடுவாங்க... plz

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +11

    எந்த விடயமாக இருந்தாலும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து இந்த பொன்மொழிக்கேற்ப வாழ்ந்து பயனடைவோம்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +7

    வாஅலைக்கும்ஸலாம் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு ❤

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +15

    நல்ல ஒரு முன்னெச்சரிக்கை பதிவு நன்றி சகோதரி

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara ปีที่แล้ว +1

    ஓர் உண்மை கதை எனது ஊரில் நடக்கின்றது இப்பொழுது பொதுவாக ஆண்களில் வழிகேட்டில் இணைத்து பெண்களாக மாற்றும் தொழில் அதற்கு எல்ஜிபிடி கொடி ஆதரவுடன் பெரிதாக நடைபெற்றுவருகின்றது இது இயற்கைக்கு முரணானது தயவு செய்து எதிர்ப்பு தெரிவிப்போம்😢😢😢😢

  • @Sithyrifa
    @Sithyrifa ปีที่แล้ว +12

    சகோதரி இதுவரைக்கும் நான் எந்த கிரிம் பாவிப்பதே இல்லை வெயில் காலங்கள் எங்கே பயணங்கள் போய் வந்தால் தேனும் மஞ்சளும் தயிரை மிக்ஸ் பண்ணி முகத்தில் அப்ளை பண்ணி விட்டு கழுவி விட்டால் பளபள என்று இருக்கும் அப்படித்தான் நான் செய்வது 🥰

    • @alliwell487
      @alliwell487 ปีที่แล้ว +1

      😊😊😊😊

    • @godblessme3242
      @godblessme3242 ปีที่แล้ว +2

      பேராசை இருக்கத்தான் வேண்டும் ஆனால் எந்த விடயத்திலும் அளவுக்கு அதிகமாக அது இருக்கக் கூடாது

    • @Sithyrifa
      @Sithyrifa ปีที่แล้ว +1

      ​@@godblessme3242😢 நான் பேராசைப்படவில்லை முகம் அழகா இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன் 🥹

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 ปีที่แล้ว +1

      @@Sithyrifa நீங்கள் பேசும் விதமே உங்கள் அழகை பிரதி பலிக்கிறது 😊😊

    • @MOHAMEDRIZATH-lw2hs
      @MOHAMEDRIZATH-lw2hs ปีที่แล้ว

      @@godblessme3242 முடியல யாருடா நி எங்க பார்த்தாலும் இதே comment ஆவே இருக்கு கொஞ்சம் மாத்தி போடுட...

  • @andullanadeeja8948
    @andullanadeeja8948 ปีที่แล้ว +1

    Arumayana padevu jasakkallahaira

  • @BR0WN_BEAR
    @BR0WN_BEAR ปีที่แล้ว +7

    Very useful jazakalla Khair sister thank you sooo much ❤😊

  • @thanu7584
    @thanu7584 ปีที่แล้ว +8

    எதுவும் அளவோடு இருந்தால் எந்த பிரச்சனை யும் இல்லை இது கடவுள் கொடுத்த தண்டனை
    அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து இருக்களம் கடவுள் கொடுத்த அழகு போது இறைவ

  • @sabilabanu6779
    @sabilabanu6779 ปีที่แล้ว

    maasha allaah usefull thagaval thank you sister

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +7

    அந்த பெண் ஏற்கனவே அழகாகத்தானே இருக்கின்றார் எதற்காக இப்படி செய்து இருந்த அழகும் போய் விட்டது

    • @godblessme3242
      @godblessme3242 ปีที่แล้ว +2

      பேராசை இருக்கத்தான் வேண்டும் ஆனால் எந்த விடயத்திலும் அளவுக்கு அதிகமாக அது இருக்கக் கூடாது

  • @Sithyrifa
    @Sithyrifa ปีที่แล้ว +8

    🥰வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ❤🌹

    • @alliwell487
      @alliwell487 ปีที่แล้ว +1

      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @Sithyrifa
      @Sithyrifa ปีที่แล้ว +1

      @@alliwell487 வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எப்படி சுகம் மிக நீண்ட நாளைக்கு பின்பு சந்திப்பதில் மகிழ்ச்சி 🌹

    • @alliwell487
      @alliwell487 ปีที่แล้ว +1

      @@Sithyrifa அல்ஹம்துலில்லாஹ் உங்கள் நலம்? புதிய கடை திறப்பு அதான் ஒரு மாசமா பிஷி Free Timeil தான் Phone

    • @alliwell487
      @alliwell487 ปีที่แล้ว +1

      @@Sithyrifa கடை திறந்து மூன்றாவது நாள் இன்று

    • @Sithyrifa
      @Sithyrifa ปีที่แล้ว +1

      @@alliwell487 அல்ஹம்துலில்லா அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @imtiyazimtiyaz4750
    @imtiyazimtiyaz4750 ปีที่แล้ว

    Salam sister thanks itha video ku nalla video onto

  • @muhashan631
    @muhashan631 ปีที่แล้ว +4

    Na eduwume face ku use panra illa. En wedding ku panina facial fa la black spots wantu . Oru pimple sari enku wandhu illa . Ana face fulla . Ipo ayurwedik packs nd alovera potu ipo okay .
    Wedding ku facial panrandalum ypsichi panuga sister's

    • @rifasmhd
      @rifasmhd ปีที่แล้ว

      Enkum inda nilama aavichi..

  • @godblessme3242
    @godblessme3242 ปีที่แล้ว +4

    பேராசை இருக்கத்தான் வேண்டும் ஆனால் எந்த விடயத்திலும் அளவுக்கு அதிகமாக அது இருக்கக் கூடாது

  • @skshan765
    @skshan765 ปีที่แล้ว +9

    என் கருப்பு உன் தலையில் இருக்கிறது உன் வெள்ளை என் அடி பாதத்தில் இருக்கிறது 😅 பொதுவா சொனேன்

  • @fareenaramees1530
    @fareenaramees1530 ปีที่แล้ว

    W.Salam Arumayana Video

  • @MeriMeri-ds2lv
    @MeriMeri-ds2lv ปีที่แล้ว +8

    அல்லா அவங்க அவங்களுக்கு என்ன கொடுப்பான் அதுதான் அதுதான் நடக்கும் அதுக்கு மீறி நாங்க அதிகமா அழகு படுத்த போனா இதுதான் தண்டனை

  • @irfanhusna4200
    @irfanhusna4200 ปีที่แล้ว +3

    Daily 3 litre water udisale pothum beauty thana vathudum ❤

  • @sugisugiamen886
    @sugisugiamen886 ปีที่แล้ว +2

    thanks so much madm

  • @nrmultichoice
    @nrmultichoice ปีที่แล้ว

    jasakallah kheir for your information

  • @fathimarismiya7087
    @fathimarismiya7087 ปีที่แล้ว +4

    Good news Rinosa.🎉keep it up🎉

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +4

    Black is a beautiful colour

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்ங

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 ปีที่แล้ว +4

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
    என்பது இதுதான்.

  • @qatarview
    @qatarview ปีที่แล้ว +3

    Enga uoorulaium atta karuppa irunthavangallam vella velinnu irukanga kidantha chemical ellam poddu

  • @SuzansNotebook
    @SuzansNotebook ปีที่แล้ว +4

    Useful information sis

  • @fasu9042
    @fasu9042 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister nalla padhiwo

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 ปีที่แล้ว +1

    Thank you sister always you giving good news God give this one black white all God give enough

  • @fathimaaayisa8657
    @fathimaaayisa8657 ปีที่แล้ว +5

    Good job

  • @latifahkoya2913
    @latifahkoya2913 ปีที่แล้ว

    Arumayane padiu.

  • @FathimaRisana-gs6fq
    @FathimaRisana-gs6fq ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @rameezfawzy
    @rameezfawzy ปีที่แล้ว +1

    Mmm today ladies subject. Natural beauty is real beautiful.

  • @alliwell487
    @alliwell487 ปีที่แล้ว +6

    யாரும் வயசுக்கு போக விருப்பமில்ல 😊😊😊😊

    • @Sithyrifa
      @Sithyrifa ปีที่แล้ว +1

      😃😃😃😃 ஓ அப்படியா

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் சகோதரி இதே போன்று இந்த திருமண சேவைகள் மற்றும் மெட்ரோ மோனநி என்று சொல்லி இந்த பெயரில் ஆண் பிள்ளைகளுக்கு பெண்பிள்ளை பா பார்த்து தருவதாக கூறி தாய் தகப்பன் இவர்களிடம் பணத்தைப் பறிக்கும் கும்பல் பெண்கள் அதிகமாக பெண்கள் அவர்களை கண்டுபிடித்து நல்ல ஒரு வீடியோ போடுங்க சகோதரி ப்ளீஸ்

  • @Sonia0121Sonia
    @Sonia0121Sonia ปีที่แล้ว +4

    எனக்கு ஐ படம் ஓசுமா நாபகம் வருது 😂
    எப்புடி இருந்த ஆள இப்படி ஆக்கிட்டங்க லே😢

  • @nimalamohamediqbal9600
    @nimalamohamediqbal9600 ปีที่แล้ว +2

    Learn to be satisfy as you’re,Allah knows best!
    Thank you so much for your service very much appreciated!
    Be blessed!

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 ปีที่แล้ว

    Thanx da

  • @Taeyu30
    @Taeyu30 ปีที่แล้ว

    Neenga entha country????

  • @santhisanthi1143
    @santhisanthi1143 ปีที่แล้ว

    சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே.

  • @ferozubaidullah8526
    @ferozubaidullah8526 ปีที่แล้ว +2

    Christell Skin clinic

  • @minhafarook6404
    @minhafarook6404 ปีที่แล้ว

    Sister please share this doctor’s name?

  • @amal663
    @amal663 ปีที่แล้ว +5

    உன்மை தான் ராத்தா ❤

  • @fathimanushka4868
    @fathimanushka4868 ปีที่แล้ว

    W mussalam w w
    அல்லாஹ் படைப்பது எல்லாம் அழகு தான்❤😍 அதை மாற்றச்சென்றால் நாசம் தான் 👎

  • @AbdulMajeed-ie6qm
    @AbdulMajeed-ie6qm ปีที่แล้ว

    Eppa engaluku ellam neenga solra treatments ondume theriya 😅 enga uurula, beauty faulerye illa🤣 only soap and water thaan Mara powder😍

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara ปีที่แล้ว

    Ippo niraye per vaccine treatment senju white aahikaanga 😊😊😊

  • @mycookingstyle1992
    @mycookingstyle1992 ปีที่แล้ว +3

    w.salam

  • @pratheebanperumal2436
    @pratheebanperumal2436 ปีที่แล้ว

    Very essential information. Hats off to you sister.

  • @safrazsafraz4324
    @safrazsafraz4324 ปีที่แล้ว +1

    👍👍👍👍 very good

  • @roseyrose8390
    @roseyrose8390 ปีที่แล้ว +2

    Idhe case 20 warudam munbu jenat seidhar...walakkil wendrar...
    Indha case chandhani bandara thane ..?😊

  • @fareeshaadjie7671
    @fareeshaadjie7671 ปีที่แล้ว +3

    😮 OMG 😲

  • @minnie2720
    @minnie2720 ปีที่แล้ว

    Jezaqallah hair 😊sis good job ❤

  • @najamohamed3919
    @najamohamed3919 ปีที่แล้ว +1

    காசி அதிகமாக இருந்தால். தர்மம். பன்னுங்க

    • @Montzgxbb
      @Montzgxbb ปีที่แล้ว

      Poor nugget

  • @fathiii1371
    @fathiii1371 ปีที่แล้ว +1

    Yezakallahair

  • @qatarview
    @qatarview ปีที่แล้ว +2

    Parthu thirunthunga makkaal

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +1

    Annattin nadai pazhapp poe thannadai marnda kaakin kadai maadri,🤔🤔

  • @mohamednisardeen3881
    @mohamednisardeen3881 ปีที่แล้ว

    Iraivanidam oru kizhavi 100 varudam seevikka varampetral. Azhaku sadhanam paviththu young girl aka marinal.oru naal Veethi vipatthil maraniththaal. Iraivanei kandu ' nee poi sollii varam tharuvathaka ematrinai endru kurai sonnal. Iraivanin pathil " appadiya unnai enakku adeiyalam kaana mudiya villei. Mannithukkol ".( kilavi alamkaram seithameiyal kadavulal kuda adeiyalam kaana mudiyamlirundullathu)

  • @fastcrickethighlights3402
    @fastcrickethighlights3402 ปีที่แล้ว +8

    neggalum mekup thane pottu irukkuringa mathavangala ye sutti katturinga

    • @SweetyThusha
      @SweetyThusha ปีที่แล้ว

      அவங்க என்ன செய்தாலும் தப்பு இல்லை....

  • @ShaheebThasleem
    @ShaheebThasleem ปีที่แล้ว +1

    சில வருடங்களுக்கு முன் ஒரு வைத்தியர் இவ்வாறு இறந்தார்

  • @muhammadhimthiyas998
    @muhammadhimthiyas998 ปีที่แล้ว

    சிங்களத்து சின்னக்குயிலே

  • @mohammedrizwan2880
    @mohammedrizwan2880 ปีที่แล้ว

    Hello miss neenge matthe pengelei pattri kawelei paduethei vide! neenge rommbe payendu irikkiringe .
    🤲 Allah ungelukku nalla eemaanei kodutthu paadhukaapaanaage; ( Ameen).

  • @abdulrauf2055
    @abdulrauf2055 ปีที่แล้ว

    What is the beauty??????
    Something is better than nothing.

  • @araa65.
    @araa65. ปีที่แล้ว +4

    ராத்தா நீங்க என்ன Injuction பாவிக்கிறீங்க😂

  • @jaufarrahmani7715
    @jaufarrahmani7715 ปีที่แล้ว

    முகத்தில் ஹிஜாமா செய்வதற்கு ஆலோசனை வழங்கவும்

  • @minhafarook6404
    @minhafarook6404 ปีที่แล้ว

    Sister antha clinic name enna?Please share details

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara ปีที่แล้ว

      Unamu pytiyama pohava paakkura

    • @minhafarook6404
      @minhafarook6404 ปีที่แล้ว

      @@magicaltimewithzaara awareness create panna kettan.Antha clinic da name C clinic.

  • @HiHi-jx3sb
    @HiHi-jx3sb ปีที่แล้ว

    Neegalum thane makeup panni irukinga.appo paakuravagalukum aasa irukum thane😄😄

  • @AllAboutFootball1121
    @AllAboutFootball1121 ปีที่แล้ว

    Nabi sal said use alov Vera natural you Will beautiful ever

  • @rainbowsstudio6538
    @rainbowsstudio6538 ปีที่แล้ว +1

    Welapaal talk show 😅

  • @ShadhaAlIslam295
    @ShadhaAlIslam295 ปีที่แล้ว

    நான் பவ்டர் கூட போடுர இல்லை போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து அல்ஹம்துலில்லாஹ்....
    And actress Mary varonuma natural a vegetable and fruit sapdunga and fast food a avoid pnng tym Ku toongunga ellm Khair a varum in shaa allah ada uttu ipdi pann vanm

  • @Nichu_Edit
    @Nichu_Edit ปีที่แล้ว

    Everything Allah knows 🤲. Yeah Allah save everyone 🤲🤲

  • @FarsithFarsith
    @FarsithFarsith ปีที่แล้ว

    👌👍✋

  • @fazlicious
    @fazlicious ปีที่แล้ว +2

    This reminds me of Mayilsamy in 'Unnai Ninaitthu' movie. It is really worth if someone could find medicine for stupidity. What more to say. Stupidity at its level best.

  • @rifancazeem8158
    @rifancazeem8158 ปีที่แล้ว

    Salli koodina ippiditan chellam

  • @priyaofsi3383
    @priyaofsi3383 ปีที่แล้ว

  • @mmansar6579
    @mmansar6579 ปีที่แล้ว +3

    👍👍👍👍🤝🤝🤝🤝

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 ปีที่แล้ว +5

    என்ன கொடுமை இது???

  • @fayaskanfayaskan2434
    @fayaskanfayaskan2434 ปีที่แล้ว

    இதுக்குத்தான் சொல்லுவது பேராசை பெருநஷ்டம்

  • @mohamedismath4377
    @mohamedismath4377 ปีที่แล้ว

    Ummm

  • @ajasmohamed-sq6ro
    @ajasmohamed-sq6ro ปีที่แล้ว

    Laiyop pawam

  • @MOHAMEDRIZATH-lw2hs
    @MOHAMEDRIZATH-lw2hs ปีที่แล้ว

    😂😂😂 இதுல திருந்திடுவாங்க எல்லாரும் நம்பிடுங்க நான் நம்பிட்டன்....😂😂😂

  • @rajasinghampetersinghamant1817
    @rajasinghampetersinghamant1817 3 หลายเดือนก่อน

    The doctor wants to study. This lady sackrefied her body. That sold.

  • @nairoseheisfromindia7804
    @nairoseheisfromindia7804 ปีที่แล้ว

    Omg

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 ปีที่แล้ว

    Peraasai perum nastam.pattalum thirunthatha jenmangal

  • @mathy.n6156
    @mathy.n6156 ปีที่แล้ว

    பேராசை பெரு நட்டம்.

    • @MOHAMEDRIZATH-lw2hs
      @MOHAMEDRIZATH-lw2hs ปีที่แล้ว

      அப்படியா? அப்புறம்