வாடிவாசல் பத்திக்கும் டா || JALLI KATTU SONG 2023 || DEVAKOTTAI ABIRAMI JALLIKATTU PADAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2023
  • வரிகள் எதார்த்தக்கவி மணி
    குரல் தேவகோட்டை அபிராமி
    இசை ஜெர்சன்
    ரிதம் சரவணன்
    கேமரா. ராஜு ராதாகிருஷ்ணன்
    எடிட்டிங் தேவகோட்டை அபிராமி
    இயக்கம் தேவகோட்டை அபிராமி
    Produced by DEVAKOTTAI ABIRAMI
    Director : Devakottai Abirami
    © Copyright by : Devakottai Abirami Music
    நிகழ்ச்சி தொடர்புக்கு : 9944585876
    #2023_jallikattu
    #01_trending_video
    #devakottai_abirami_songs
    ______________________________________________
    • பிள்ளையை இழந்த தாயின் ...
    பிள்ளையை இழந்த தாயின் கதறல்...|#Devakottai_Abirami | Devakottai Abirami Amma Song
    • Video
    மாமா உன்ன மட்டும்.. | HD LOVE ALBUM SONG 2022 | #devakottai_abirami_songs | #010 today_trending_Song
    • PANAMUM PORULUM பணமும்...
    திறமையா வளர்ந்து || Devakottai Abirami 2022 Album song
    • UNNA YENNI || NEW LOVE...
    UNNA YENNI || NEW LOVE ALBUM SONG 2022 || DEVAKOTTAI ABIRAMI SONG
    • Ada Yenda Unna // Deva...
    Ada Yenda Unna // Devakottai Abirami New Song 2022
    • மஜாவா இருக்கியே || MAJ...
    மஜாவா இருக்கியே || MAJAVA ERUKURIYE DEVAKOTTAI ABIRAMI Album song 2022
    • Oo Solriya MAMA Kuthu ...
    Oo Solriya MAMA Kuthu version Folk || Devakottai Abirami || pushpa Tamil movie
    • கருத்த மச்சான் Folk lo...
    கருத்த மச்சான் Folk love Album || Devakottai Abirami promo
    • OTHA NODI PARVAIYILA|...
    OTHA NODI PARVAIYILA|| 2022 FOLK ALBUM SONG || Devakottai Abirami songs #01_Trending_Video
    • கண்ணால மைய வச்சி KANNA...
    கண்ணால மைய வச்சி KANNALA MAIYAVACHII || LOCALGana Joly song#Pallavaram_gana_hari #devakottai_abirami
    • mamave mamave FULL HD ...
    mamave mamave FULL HD SONG 2021 || DEVAKOTTAI ABIRAMI NEW SONG
    *********************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    ******************************************

ความคิดเห็น • 183

  • @vijayyadhavvijay3414
    @vijayyadhavvijay3414 ปีที่แล้ว +34

    மஞ்சள் ஊதா நிறம் இடம் பெற்றது எங்கள் யாதவர் இனத்திற்கு பெருமைக்குறியது 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @MR_MARA
    @MR_MARA ปีที่แล้ว +30

    தமிழனின் வீரத்தை பறைசாற்றும் அருமையான பாடல்வரிகள்❤️❤️

  • @anushyaeswaran8859
    @anushyaeswaran8859 ปีที่แล้ว +19

    தேவகோட்டை தேவதைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @jayarajsebastian8441
    @jayarajsebastian8441 ปีที่แล้ว +18

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கீழ்வேங்கை நாடு மேலஉளூரின் மண்ணின் மைந்தன் எதார்த்தகவி அண்ணன் மணி அவர்களின் ஜல்லிகட்டு காளைகளின் வீரத்தை போற்றும் அனல் பறக்கும் வரிகளில். குரல் அரசி அவர்களின் இனிமை குரலில் பாடல் அருமை.மென்மேலும் வளர கீழ்வேங்கை நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்💥💥👌

  • @RRRaj-nd3ew
    @RRRaj-nd3ew ปีที่แล้ว +4

    சுள்ளான் பிரதர்ஸ் சார்பாக வாழ்த்துக்கள் பல..❤️🔥👑👑

  • @meganathan8277
    @meganathan8277 ปีที่แล้ว +10

    இந்த ஒரு பாடல் உங்களை சிகரத்தில் உயர்த்தும் தங்கையே

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai ปีที่แล้ว +28

    உங்கள் பாடலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேம் சகோ

  • @MuneesKumar-tk4js
    @MuneesKumar-tk4js ปีที่แล้ว

    கோனார் வீட்டு காளை 🇺🇦

  • @jeevajeeva5311
    @jeevajeeva5311 ปีที่แล้ว +13

    அபிராமி குரலில் ஒரு தனித்துவம் உள்ளது 👌sirapu👏

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 ปีที่แล้ว

    பாடல் சிறப்புமா

  • @jothijothi7539
    @jothijothi7539 ปีที่แล้ว +27

    மெய்சிலிர்க்கும் வரிகள்

  • @sathishfiazsathishfiaz4153
    @sathishfiazsathishfiaz4153 ปีที่แล้ว +8

    இந்த பாடலை கேட்டால் உடம்பெல்லம் சிலிர்த்து போச்சு பா 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 ปีที่แล้ว +9

    சிறப்பான வரிகள்... இயல்பான இசையில் இனிமையான‌ குரலில்...

  • @kannanrc5442
    @kannanrc5442 ปีที่แล้ว +12

    வீர தமிழச்சி அபிராமி பாடலுக்கு என்றும் அடிமை 💯💯💯

  • @dhilipkumar4272
    @dhilipkumar4272 ปีที่แล้ว +4

    ஜல்லிக்கட்டு வெறியன் சார்பாக வாழ்த்துக்கள் 👏👏

  • @RaviRavi-pw6wl
    @RaviRavi-pw6wl ปีที่แล้ว +12

    கிராமிய பாடல் என்றாலே அபிராமி முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது

  • @prakashammu6113
    @prakashammu6113 ปีที่แล้ว +3

    தேவகோட்டை அபிராமினா அபிராமி தா.. தரம் 💯

  • @abiakkauyir3853
    @abiakkauyir3853 ปีที่แล้ว +2

    சிங்கப்பெண் தேவகோட்டை அபிராமிக்கு வாழ்த்துக்கள் 💯🔥🔥🔥

  • @alaguraja5484
    @alaguraja5484 ปีที่แล้ว +3

    ஜல்லிக்கட்டு தமிழனின் வீரம் அருமையான பாடல் சூப்பர் அக்கா 💥💥🔥🔥

  • @attituderajaganesh5924
    @attituderajaganesh5924 ปีที่แล้ว +4

    Ennaa voice uh paaaaahhh.. Hats off u abiirami 😘😘