'பாரத்' அரிசி விற்பனை தொடரும் ₹29/- 'Bharat' rice sales to continue: Central Govt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Union Minister Pragalad Joshi has said that the sale of 'Bharat' rice, which was to end on June 30, will continue until further notice. States can directly purchase rice required for their welfare programs from the Food Corporation of India at a price of ₹2,800 per quintal, he said, adding that there is no need to participate in electronic auctions.
    ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த 'பாரத்' அரிசி விற்பனை, மறு அறிவிப்பு வரும் வரை தொடருமென, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை, இந்திய உணவுக்கழகத்திடம் இருந்து குவிண்டாலுக்கு ₹2,800 என்ற விலையில், நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் எனக் கூறிய அவர், மின்னணு ஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ความคิดเห็น • 1

  • @lakshmiotr
    @lakshmiotr หลายเดือนก่อน

    எங்கவிற்க்குது