@@YamirukabayamenBaluஒரு பெண்ணுக்கு வாழ்க்கை துணை இல்லை என்றால் சமுதாயம் அவளை எந்த அளவிற்கு அவமானப் படுத்தும் என்பதையும்,அவளது உணர்வுகளுக்கு மதிப்பு தராது இந்த சமுதாயம் என்பதையும் நான் உணர்ந்து இருக்கின்றேன்.என் அன்றாட வாழ்க்கையில் வலிகளை மறக்கவும் மறைக்கவும் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்.
நானும் இந்த பிரச்சனையை தினமும் சந்திக்கிறேன் எங்க ஹஸ்பண்ட் ஆர்மி எங்க மாமியார் நாத்தனார் மச்சின எல்லாருமே ஒரு பூ வச்சுட்டு கோயில் போனா கூட தப்பா தான் பேசுறாங்க ஹாஸ்பிடல் போனால் கூட தப்பா தான் சொல்றாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வாழ்க்கை ஏன் தானே தோன்ற அளவுக்கு கஷ்டமா இருக்கு எங்க ஹஸ்பண்ட் கிட்ட சொன்னாலும் அவங்க அவங்க பக்கம் தான் பேசுறாங்க அப்படித்தான் சொல்லுவாங்க அடிக்கும் அடிப்பாங்க நீ வாங்கிட்டு தான் இருக்கணும் அப்படின்னு சொல்வாங்க என்ன பண்றதுன்னே தெரியல ஏன் தான் பொண்ணா பொறந்து கஷ்டப்படுற ரொம்ப
My husband also in foreign i also suffered like this everyone will talk bad and i havent kept flower and dint wear nice saree i love to wear saree your husband in foreign your enjoying nu solluvanga nighty is my permanent dress and inside house is jail
Rempa mana vethanaiyana life farinla hus eruka life lam avunga angaium nama engaium evunga solra mathiri oru poovu vaika koda yosikanum thappa pesuvanganu en husum farinla than erukar so nanum ethey valigaloda than eruken yenna life ethu
எல்லாருடைய கணவனும் வெளிநாட்டில் வைக்கல இதே மாதிரி வழிகள் எல்லாருமே அனுபவிச்சிருப்போம் அதுல நானும் ஒருத்தி வீடியோ பண்ணு உங்க கண்ணுலயே கண்ணீர் வரல அதை பார்த்த நம்ம கண்ணுல கண்ணீர் வந்துடுச்சு
Marriage aagi 5 years aachu still suffering like a hell idhe situation innum evlo nalaiku continue aagum nu kooda therila idhula highlight eh en husband oh en pugundha veetu aalungalo enna oru sambalam illa velakari ah the treat panranga inmelum apdi dhn pannuvanga
😢my life also .. husband foreign la . Na Inga . End 🔚 பார்த்த உடன் கண்கள் கலங்கி விட்டன..
Same problem 😭
நானும் இது போன்ற வலிகளை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கின்றேன் இன்று வரை.இந்த சமுதாயம் ஒரு பெண்ணின் வலிகளை எப்பொழுதும் உணராது.மேலும் காயப்படுத்தும்
Enna vali enna story indha video
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@YamirukabayamenBaluஒரு பெண்ணுக்கு வாழ்க்கை துணை இல்லை என்றால் சமுதாயம் அவளை எந்த அளவிற்கு அவமானப் படுத்தும் என்பதையும்,அவளது உணர்வுகளுக்கு மதிப்பு தராது இந்த சமுதாயம் என்பதையும் நான் உணர்ந்து இருக்கின்றேன்.என் அன்றாட வாழ்க்கையில் வலிகளை மறக்கவும் மறைக்கவும் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்.
@@DLS36991 ok ok mam sry purinchadhu neega soldrathu crt than
\|@@DLS36991
💯 சதவீதம் உண்மை சிஸ்டர்
அம்மு குட்டி நீ. பேசினது எல்லாம் உன்மைதான்
இது உண்மை 100🌹
நானும் இந்த பிரச்சனையை தினமும் சந்திக்கிறேன் எங்க ஹஸ்பண்ட் ஆர்மி எங்க மாமியார் நாத்தனார் மச்சின எல்லாருமே ஒரு பூ வச்சுட்டு கோயில் போனா கூட தப்பா தான் பேசுறாங்க ஹாஸ்பிடல் போனால் கூட தப்பா தான் சொல்றாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வாழ்க்கை ஏன் தானே தோன்ற அளவுக்கு கஷ்டமா இருக்கு எங்க ஹஸ்பண்ட் கிட்ட சொன்னாலும் அவங்க அவங்க பக்கம் தான் பேசுறாங்க அப்படித்தான் சொல்லுவாங்க அடிக்கும் அடிப்பாங்க நீ வாங்கிட்டு தான் இருக்கணும் அப்படின்னு சொல்வாங்க என்ன பண்றதுன்னே தெரியல ஏன் தான் பொண்ணா பொறந்து கஷ்டப்படுற ரொம்ப
உண்மை தான் சிஸ்டர்
Super sister neenga sonnathu unmaiy sister neenga ayuvanatha paththu nanum ayuthuta sister
ஒரு விஷேச வீட்டில் கூட நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க நாம் தான் பேசுபொருள் நான் தினமும் அனுபவிக்கிறேன்😭
Hi
My life also same sister
This story name is "Dubai Karan pondatti" last week varamalar la vantha story.
😢 நானும் இது போன்ற வலிகளை இன்றுவரை தொடர்ந்து 😢😢😢 அனுப்பிக்கிறன் 😢😢 எல்லாம் விதி என்பது இல்லா சாபமா தெரியல 😡
Ho
Nice akka❤ enaku kan kalangiduchu
1000 nadangu unmai❤❤❤❤
Beautiful concept ❤❤❤❤
Super information.
Semma eruku pa epa yala eptitha natakuthu
Super super super sema super ❤❤❤🎉🎉🎉
Correct sister'. Neega sonna ellame nadakuthu
Semma❤❤❤❤
சூப்பர் அருமை ங்க
Semmmaaaaaaaa💓💓💓💓
😔😔 super 💯💯👌👌👏👏
Renu acting semma 😢😢😢
Very good marumagal ❤ anda veedu lucky house
Unmay than sistr en life appedi than naan srilanga iroonthu ogaluko cament fannuran
😢 Nice story 🎉🎉
❤❤❤❤❤😂😂I like
சொல்ல வார்த்தைகளே இல்லை😢
Romba kodumaiana vazhkai indha velinaatu poradu ...ethana per evlo vedhanaiya anubavichutu irukanga 😢😢😢
Super super 😂😂
சமிதா அக்கா செம🎉🎉🎉🎉
உன்மைதன்..சீஸ்டார்😂😂..100.100
Very nice 👍
Unmai nanum antha valiya anupikkiran😢😢😢😢😢😢
Super 🎉🎉
Superb❤❤❤
Super concept 😢
Nice story
Super❤
🙏🙏🙏 நல்லா கதை
எனக்கும் இது தான் நிலை
😂😂😂😂😂நான்வாரவ
Akka Neenga sonnathu unmaithan Akka 💯💯💯💯💯💯💯💯💯💯
My husband also in foreign i also suffered like this everyone will talk bad and i havent kept flower and dint wear nice saree i love to wear saree your husband in foreign your enjoying nu solluvanga nighty is my permanent dress and inside house is jail
Super❤❤❤❤❤❤❤
Vvvvvvvvv. Good
நான் இந்த வழியை உண்மையான அனுபவிக்கிறேன்
Rempa mana vethanaiyana life farinla hus eruka life lam avunga angaium nama engaium evunga solra mathiri oru poovu vaika koda yosikanum thappa pesuvanganu en husum farinla than erukar so nanum ethey valigaloda than eruken yenna life ethu
Supper sister.100/ ture
Nice super congratulations
Super sister neega sonnathu ellamae unmai sister
Athuku tha evlo kastam nalum family kuda iruganu marubadieum intha life kedikathu pochie na awylotha
Semma akka
Very nice
So respect to Husband
I am first comment view ❤
Yes I also disappointed like this😢 after marriage 💔
Real😭
This story published as 'Dubai kaaran Pondati' in Vaaramalar book, Dinamalar
Super
Super akka❤
❤❤
Super👌👍❤️💖
அக்கா நீங்க புளிம்பட்டிதான
Blue saree pakka deepa akka mariye irukanka
It's true in my life
உண்மை
Ennoda life eppadi than pogudo😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unga kuda inoru sister irupangalla avanga enga kaanom?🤔
Enaku kathi alanum Pola iruku😢
எனக்கும் இந்த கஷ்ட்டம் வந்துருக்கு 😢
Yes true
Renuka college Parichay naanum Adai college Dha akka
Nice story...but last ahhh deivamagal serial music pottinga parru😅 altimate
Good 👍
ஐஸ் தண்ணீ குளிச்சா அந்த என்னமே வராது
Ama ethu than unmai
Exactly
💯💯💯💯💯💯💯
உண்மை❤❤❤❤❤
100℅True
என் கண்ணே கலங்கிருச்சு
Kayal serial song
❤❤❤❤❤❤
🥺🥺🥺😭😭
😢😢😢
😢😢
😢 விதி
Same pain in 16 years.
எல்லாருடைய கணவனும் வெளிநாட்டில் வைக்கல இதே மாதிரி வழிகள் எல்லாருமே அனுபவிச்சிருப்போம் அதுல நானும் ஒருத்தி வீடியோ பண்ணு உங்க கண்ணுலயே கண்ணீர் வரல அதை பார்த்த நம்ம கண்ணுல கண்ணீர் வந்துடுச்சு
Nanum antha kastatha anupavichitu erukka
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
யாருக்கும் நடிப்பு வரல
அழுகையே வந்திடுச்சு
Super👍👍👍👍👍❤
Because this pain because u and circle
Thali potta vidhavai😔😔😔
Marriage aagi 5 years aachu still suffering like a hell idhe situation innum evlo nalaiku continue aagum nu kooda therila idhula highlight eh en husband oh en pugundha veetu aalungalo enna oru sambalam illa velakari ah the treat panranga inmelum apdi dhn pannuvanga
I am relieved this life same life problem continuesly 6 years...na nimmathiya eruken.. but santhosam ella😢
Marriage is not everything
Then
Nannum azhuthute
😂❤
😢😢😢😢