நாங்கள் இப்படி ஒரு நிகழ்வினை எமது உறவுகளுக்காக வந்து வழங்க முடியுமா என கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் தமது நேரத்தினையும் பொருட்ப்படுத்தாது எங்களையும் மகிழ்வித்து எமது நிகழ்வினையும் சிறப்பித்த அக்குட்டியும் பிச்சுமணியும் வலையொலித்தளத்தினது எமது சுலக்சன் அண்ணா, கஜன்தாஸ் அண்ணா, கஜானா அக்கா மற்றும் இராஜேஸ் அண்ணா உங்கள் அனைவர்க்கும் எங்களது யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் சார்பில் தனித்தனியான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக❤❤❤❤
அருமை என்ற ஒற்றைச் சொல்லால் பெருமைப்படுத்துவதைத் தவிர வேறு சொல் தெரியவில்லை. சமூகப்பணிக்கான உங்களின் பங்களிப்பு அளப்பெரியது.. காலப்போக்கில் உங்கள் இருவரின் உண்மையான பெயர்கள் மறைந்து அக்குட்டி, பிச்சுமணி என்ற பெயர் உங்களின் கலைத்துறைக்கான பரிசாக நிலைத்திருக்கும், நன்றி உங்கள் நாடகத்திற்கு,😂😂😂😂❤❤❤
நடிப்பு super 😎 சமுக யதார்த்தங்களை நாடகமாக நடித்து சமுக மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.👏 இந்த நிறுவனத்தை நன்றாக எனக்கு தெரியும் நானும் அவர்களுக்கு உதவிசெய்தனான். நீங்களும் தேவையோடு இருக்கும் அவர்களுக்கு உதவிசெய்யுங்க🙏
நடிப்பால அசத்திட்டீங்க 👏 வலையொலி தளத்தில் புதிய வரலாறை படைச்சிட்டீங்க நல்லது 👌 உங்கட வாசகர் எல்லாம் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு உதவி செய்தா இவங்க எங்கோ வந்துடுவாங்க
நாங்கள் இப்படி ஒரு நிகழ்வினை எமது உறவுகளுக்காக வந்து வழங்க முடியுமா என கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் தமது நேரத்தினையும் பொருட்ப்படுத்தாது எங்களையும் மகிழ்வித்து எமது நிகழ்வினையும் சிறப்பித்த அக்குட்டியும் பிச்சுமணியும் வலையொலித்தளத்தினது எமது சுலக்சன் அண்ணா, கஜன்தாஸ் அண்ணா, கஜானா அக்கா மற்றும் இராஜேஸ் அண்ணா உங்கள் அனைவர்க்கும் எங்களது யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் சார்பில் தனித்தனியான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக❤❤❤❤
ஐயோ கடவுளே சிரிச்சு முடியல. வேற லெவல் காணொளி❤❤❤❤❤❤❤❤
அருமை என்ற ஒற்றைச் சொல்லால் பெருமைப்படுத்துவதைத் தவிர வேறு சொல் தெரியவில்லை.
சமூகப்பணிக்கான உங்களின் பங்களிப்பு அளப்பெரியது..
காலப்போக்கில் உங்கள் இருவரின் உண்மையான பெயர்கள் மறைந்து அக்குட்டி, பிச்சுமணி என்ற பெயர் உங்களின் கலைத்துறைக்கான பரிசாக நிலைத்திருக்கும்,
நன்றி உங்கள் நாடகத்திற்கு,😂😂😂😂❤❤❤
அக்குட்டியின் அங்க அசைவு சிறப்பு
Makeup super
அருமையான விடயம் வாழ்த்துக்கள் அக்குட்டி பிச்சுமணி சகோதரங்கள் மனமார்ந்த நன்றிகள்
🌷 சிறப்பு 🌷💐 வாழ்த்துக்கள் 💐
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 😂❤🎉
மிகவும் அருமையான விழிப்புனர்வு நகைச்சுவை வாழ்த்துக்கள் பிச்சுமணி அக்குட்டி றாகேஸ் அண்ணாமாருக்கு வாழ்த்துக்கள்
இந்த அருமையான அப்பாவிற்கு உதவாத எருமை பூகம்பம் வந்து பூமி குலுங்குதோ இல்லையோ உங்களைப் பார்த்து குலுங்கி குலுங்கி ஓரே சிரிப்பு😂😂😂😂
@@RajiniNagamma
குலுங்கிக் குலுங் கி.
இந்தியத் தமிழர்கள் தமிழில் அக்கறையில்லாதவர்கள் வந்ததை எழுதுவார்கள் நாம் அப்படியா? தமிழைச் சரியாக எழுதுவோம்.
Super இப்படியானவர்களை சந்தோஷப்படுத்துதான் உண்மையான சந்தோஷம்..super 👌
வீட்டுக்கும் பிரயோசனம் இல்லை நாட்டுக்கும் பிரயோகம் இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂
சந்தோசம் மிக்க மகிழ்ச்சியா இருக்கு❤❤❤❤❤❤❤❤
சுத்துமாத்து 😂😂😂😂😂😂😂😂
சூப்பர் 😂😂😂சூப்பர் வீடியோ வேறலெவல் 🤣🤣🤣🤣🤣🤣வாழ்த்துக்கள் 👍👍👍❤️❤️❤️
நடிப்பு super 😎 சமுக யதார்த்தங்களை நாடகமாக நடித்து சமுக மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.👏 இந்த நிறுவனத்தை நன்றாக எனக்கு தெரியும் நானும் அவர்களுக்கு உதவிசெய்தனான். நீங்களும் தேவையோடு இருக்கும் அவர்களுக்கு உதவிசெய்யுங்க🙏
சுத்துமாத்து சுமந்திரனே பிச்சுமணி இடம் தோற்றுப் போய்விடுவார்😂😂😂
நடிப்பால அசத்திட்டீங்க 👏 வலையொலி தளத்தில் புதிய வரலாறை படைச்சிட்டீங்க நல்லது 👌 உங்கட வாசகர் எல்லாம் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு உதவி செய்தா இவங்க எங்கோ வந்துடுவாங்க
Super ❤❤❤🎉🎉🎉😅
எங்கள் உறவுகளை சந்தோஷப்படுத்த, நீங்கள் செய்த இந்த நகைச்சுவைப் பதிவு மிகவும் வரவேற்க்கதக்கது🙏🙏🤝 அப்பா மகன் நடிப்பு அருமை😂😂😂😂😂😂
@@PriyaIndran-c8j நகைச்சுவைப் பதிவு
Super ❤❤❤❤🎉🎉🎉
best one love you guys from canada
அருமையான நடிப்பு 🎉🎉🎉🎉
வாழ்க,வழமுடன்
அருமை🎉🎉🎉
😂😂😂 vera level
Very nice video ❤❤❤😂😂😂😂
Super Bro 👍👍👍
GREAT job 👍🇨🇦👍
Arumaiyana pathivu ithu ponru niraiya pathivukall seithukolla vendum 2annavum valththukkal ❤
Pichchu mani annada cash kudukatinkal
வாழ்த்துக்கள்🌺🙏🌺
Super super
Sema
Super❤❤
Super 😅
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌🎉🎉🎉
Supper bro
❤❤❤❤❤❤
அருமை.
நல்ல படைப்பு .. வாழ்த்துக்கள்..
❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏
தங்கத்தை காணவில்லை என்பதை தவிர்த்து விடுங்கள்
super appu 🙏
Super Bros ❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂😂😂🇩🇪
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️👍👍👍
இந்த வீடியோ மூலம் உங்களுக்கு கிடைக்கும் பணத்தை இவர்களுக்கு வழங்கவும்
arumaei ❤❤❤
வீடியோ பாக்கமலே ❤❤❤
Enka thankaththai kanom 😙
👍
இது எந்த இடத்தில நடந்தது சொல்லுங்க எந்த நிறுவனம் கருவி நிறுவனம் என்று இருக்கு அதுவா? ?
இல்லை
யாழ் விழிப்புலனற்றோர் சங்கம்
இல. 28,1ம் ஒழுங்கை கோவில் வீதி, யாழ்ப்பாணம்.
😊
🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤
Mind glowing message
😂😂😂😂
👍❤
First comment❤
Super youtube kara kallarukku sk kirsna ponra kallurukku thakuntha video
❤❤❤❤❤❤❤
👍