Vennilaவோடு விஜயை சேர்க்க விரும்பும் காவேரியின் முடிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024

ความคิดเห็น • 105

  • @sujathagopal9072
    @sujathagopal9072 19 วันที่ผ่านมา +25

    0.40.."யம்மா அந்தப் பொண்ணு வேற வந்துருச்சேமா"..😂😂ViKa fans n general audience mind voice..yout tone tells that பயம், பதற்றம்😂

    • @zeropower5275
      @zeropower5275  19 วันที่ผ่านมา +6

      😜😜😜🤣🤣

    • @viviant2887
      @viviant2887 19 วันที่ผ่านมา +9

      Viewers don't panic When Thatha asked Vijay are he unhappy about Kaveri s comment Vijay clearly told not atall He accept Kaveri and her family Kaveri wants to do the kaimaru On hearing this look at the sadness on Vijay s face Wow what an expression From that we can see the love ❤️💕 in his eyes Kaveri also love ❤️💕 him But she try to hide it This isn't a Manitha Kathallala above all true love ❤️💕 will win 👍

    • @amathurambal7368
      @amathurambal7368 19 วันที่ผ่านมา +2

      Yannku kavlaiyaka irukurhu. I look at Vijay really sad. Because his expressions. 😢😢😢

    • @aishwaryaramasami8697
      @aishwaryaramasami8697 19 วันที่ผ่านมา

      Unga voice yan sis oru mari iruku eppavum peasara mari illaya

    • @mjalaja3971
      @mjalaja3971 19 วันที่ผ่านมา +1

      Iyyo yena Ori sandhosham
      Vennila returns. The perfect jodi. I love kaveri very much now. Idhi than nala manam yenbhadhi. Anbal inaindavargalai pirika kudadhi. See kaveri knows more than anyone. Thanks kaveri. May God bless you. Mahanadhi bore aga irindadhi. Now the story will be lovely. Thanks writer sir. Thirumbavum sodhapadinga pa. Go in a straight line. Good luck. Ungalikum Ori award kathikond irikiradhi.

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f 19 วันที่ผ่านมา +38

    நிஜமாகவே மனசுக்கு கஷ்டமா இருக்கு seriala பாக்காம இருந்த எங்களுக்கெல்லாம் விஜய் காவேரி வந்தபின்ததான் serial பாக்க ஆரம்பிச்சேன். ஆனால் இப்ப காவேரி யும் விஜயும் சேர விடாம பிரிச்சுவடுவாங்களோனு நினைக்கும்போது இனிமேல் serial a பாக்க கூடாது னு தோணுது.

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 19 วันที่ผ่านมา +3

      Yes. Me too geel the same ... cant see this pair to be separate... really cant take it

    • @yarooruvar6377
      @yarooruvar6377 19 วันที่ผ่านมา +2

      Yes same feeling

  • @VTamileditz
    @VTamileditz 19 วันที่ผ่านมา +19

    ஐயோ இந்த காவிரி பேசும் போதெல்லாம் மனசு வலிக்குது 😢 இப்படி பேசாத காவேரி நீ விஜய் கூட தான் வாழனும் அதான் எங்களோட ஆசை 🥺

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 19 วันที่ผ่านมา +32

    விஜய் வெண்ணிலாக்குச் சொல்ல வேணும் உன்னைப் பிரிந்து என்னால் வாழமுடியும் நீ போன பின் நான் 4 வருஷம் தனியாத்தனிரிந்தேன் அதுக்கு அப்புறமாதன் காவேரி என் வாழ்க்கையில் வந்தாள் இப்ப அவள் தான் எனக்கு எல்லாமே உன்னைப்பிரிந்நு நான் வாழ்ந்திடுவேன் ஆனால் காவேரியைப் பிரிந்து என்னால் ஒரு நிமிஷம் கூட வாழமுடியாது ஒரு வேளை காவேரி என்னை விட்டுப்போனால் கூட அவள் நினைவுகளோடயே நான் வாழுஙேன் ஏன் என்றால் இப்ப கன்மனசு முழுக்க நிறந்திருக்கிறது காவேரி மட்டும் தான் என்று சொன்னா நல்லாயிருக்கும் ஆனால் விஜய் தடம்மாறினல் serial பார்க்க முடியாது ஒருவேளை நிவினுடன் காவேரியை சேர்க்க வேணும் என்று விஜய் நினைப்பார் விஜய்யுடன் வெண்ணிலாவைச் சேர்க்க வேணும் என்று காவேரி நினைப்பார் கடைசியில் நிவினைம் வெண்ணிலாவைம் விஜய்யும் காவேரியும் விரும்புவதைத்தெரிந்து அவர்களைச் சேர்த்து வைப்பார்களோ தெரியாது என்னவாக இருந்தாலும் #ViKa ‘s love ♥️ ஜெயிக்க வேணும்

    • @suganjasuman3621
      @suganjasuman3621 19 วันที่ผ่านมา

      @@nanthiniraguparan5723 neenka solluratha paarthaal ,wn iiraa kullaije nadunkuthu 😌😌, ya appadijum kondu poka sances iruku, so paboom😉☺️

  • @rajakalai1191
    @rajakalai1191 19 วันที่ผ่านมา +19

    என்னதான் காவேரிய லவ்பண்ண ஆரம்பிச்சாலும் விஜய்க்கும் நூறு சதவீதமா புரியனும் அவர் பழைய வாழ்க்கையில் இருந்து வெளில வந்துட்டார்னு அதுக்குதான் இந்த என்ட்ரி அப்றம் காவேரியோட ஸ்டான்டு என்னன்னு விஜய்க்கும் புரியனும் அவங்க என்ன யோசிக்கிறாங்கன்னே காட்டமாட்றாங்க பாப்போம் நீங்க சொல்ற மாரி எல்லாரும் ரொம்ப கனெக்ட் ஆய்டோம் மத்த சீரியலவிட சோ ஆல் ஆர் feeling sad

  • @loorthuraja2437
    @loorthuraja2437 19 วันที่ผ่านมา +29

    நாம என்ன நெனைக்கிறோமோ அதுதான் நடக்குது காவேரி இதைத்தான் பன்னுவாங்கனு பாப்போம் காவேராயும் காதலை இன்னும் அதிகம் உணருவாங்க

  • @saraswathijayakumar9286
    @saraswathijayakumar9286 19 วันที่ผ่านมา +28

    ஒரு மூவி பாக்குற மாதிரி இருந்துச்சு டுடே எபிசோட்

  • @VTamileditz
    @VTamileditz 19 วันที่ผ่านมา +8

    நேத்து அந்த ப்ரோமோ பார்த்து என் கண்ணே கலங்குற மாதிரி ஆயிடுச்சு என் மைண்ட மனசு ரொம்ப disturbஆயிடுச்சு😢

  • @ShopaShopa-r5c
    @ShopaShopa-r5c 19 วันที่ผ่านมา +17

    Naan ellam full apset naan paggira oru sirial maganathi mattumthan athuvum only vika

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 19 วันที่ผ่านมา +14

    VIKA than pair.... But avaga yappadi orutharuku oruthar love share panuvaganu than pakanum✨.....

  • @Thalapathieditz
    @Thalapathieditz 19 วันที่ผ่านมา +12

    Vika 💞💞🌹💞💞🌹💞❤

  • @sujathagopal9072
    @sujathagopal9072 19 วันที่ผ่านมา +33

    ViKa...
    Vijay யோட தவிப்பு, love feel லாம் காட்டின மாதிரி..Kaveri உடைய possessiveness, love feel லாம் காட்டனுமில்ல...அதுக்கு தான் இந்த move😂

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 19 วันที่ผ่านมา +4

      Nijama intha feel kaveriku vanthujuna. Ohh god... im really happy

    • @sujathagopal9072
      @sujathagopal9072 19 วันที่ผ่านมา

      @@lalithaparameswari7542 வரும்..🤞

    • @sujathagopal9072
      @sujathagopal9072 19 วันที่ผ่านมา +3

      @@lalithaparameswari7542 வரும்..don't worry...

    • @MehrajRafi
      @MehrajRafi 18 วันที่ผ่านมา +2

      Kaveri ku love feel 2nd time Kodaikanal la ye vanshuruchu but Vijay love ah Ava innum therinjukala adhu mattum illama panathukaga nadika vandhu irukom thevai illama aasai valarthuttu Vijay nammala poga sollita enna panradhunnu nenaikira

  • @kavithakavithadeepam3756
    @kavithakavithadeepam3756 19 วันที่ผ่านมา +12

    Really it's unhappy to hear venilla coming into Vika s life😮

  • @gowrim220
    @gowrim220 19 วันที่ผ่านมา +15

    Vika always

  • @rameshkavi2539
    @rameshkavi2539 19 วันที่ผ่านมา +13

    ❤❤ I am only vika ❤

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 19 วันที่ผ่านมา +7

    Manasu rompa kastama itukku vika❤va seekkiram serththidunka director sir please 🙏😢😢

  • @dreamsonkids6328
    @dreamsonkids6328 19 วันที่ผ่านมา +6

    எனக்கு தெரிஞ்சி வென்னிலா accident ல பழைய நினைவை மறந்து,, இப்ப நியாபகம் வந்து விஜய்யை பாக்க வரமாதிரி தோணுது.. நீங்க என்ன நினைக்கிறீங்க

  • @pavithraprasanth2529
    @pavithraprasanth2529 19 วันที่ผ่านมา +9

    But Vika pirika mudiyathu pirika matanga ❤❤❤

  • @suganjasuman3621
    @suganjasuman3621 19 วันที่ผ่านมา +19

    வெண்ணிலா வந்தால் தான், kaaveriku vijay mela ulla love purijum ,so ellaam nanmaikeee , வெண்ணிலா vanthaalum VK thaan onu seruaanka 🥰🥰🥰

  • @JoshiFdo
    @JoshiFdo 19 วันที่ผ่านมา +18

    Vika❤❤ vendam vennila 😢😢

  • @RizviMeedin-ot2pt
    @RizviMeedin-ot2pt 18 วันที่ผ่านมา

    Vika ❤❤❤

  • @thangasvarisuppiah6778
    @thangasvarisuppiah6778 19 วันที่ผ่านมา +10

    VJ yin kathal Kaverikku thaan. He has gone thru hell when Vennila disappeared. K to him is more a lucky charm. A sincere person VJ. His feelings for K is real & true. ❤ you VJ. Keep rocking.

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 19 วันที่ผ่านมา +4

    Vennila Val lakshmipreya love understand ponnunga lakshmipreya muduv aduthalum parents what Solva r thatha muduv Swamy lakshmipreya k mnseril oru pair than irukunum❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvannv1396
    @selvannv1396 19 วันที่ผ่านมา +6

    சீரியல் முடிவில் விஜய் காவேரி தான் ஒன்று சேருவார்கள் 👌

  • @mowkutty
    @mowkutty 19 วันที่ผ่านมา +8

    Hmmm will wait to watch the twist... Your review is very good.

  • @pvrkarthikeyan873
    @pvrkarthikeyan873 19 วันที่ผ่านมา +5

    Venila entry kagatha in the poster appadinu Naa munnadiye guess panna oru vishyam the sister

  • @banupriyabanu8557
    @banupriyabanu8557 19 วันที่ผ่านมา +9

    I think vennila-ku health issue irukumnu thonuthu... Athu dhan antha hospital scene-nu, yenaku oru doubt....

    • @VelMurugan-db1uz
      @VelMurugan-db1uz 19 วันที่ผ่านมา

      Correct sis naan athaithan yochuchen 😮blo cancer irruggumo😢athu theruchuthan vittu poitangalo😢pargalam ethu naba guess than😅

    • @bharanidevip1299
      @bharanidevip1299 19 วันที่ผ่านมา

      ​@@VelMurugan-db1uzappadi iruntha uthana nall irunthu irukka matdanka vijay kitda sonna avar enka veanunalum kutikitdu poi treatment papar enakku therinchi vijay kki than eathavathu helth issue irukkunu dolli chithi chthappa ajay veanila vitdulla solli marage kku munnadi oravitdu poidunkanu solli iruppankanu ninsikkiran

  • @DharunRithi
    @DharunRithi 19 วันที่ผ่านมา +5

    Super sister ❤❤❤❤❤❤

  • @DivyaDivya-by9hu
    @DivyaDivya-by9hu 19 วันที่ผ่านมา +2

    Vika❤pair ra Mattu pirichaga saththiyama siriyala pakamate neanape ippidiye ninakirauga like pannuga ❤🎉😮

  • @rajeswarirajan2276
    @rajeswarirajan2276 19 วันที่ผ่านมา +13

    வெண்ணிலா ஏதாவது நோய் வந்து, அதனால கூட போயிருக்கலாம். ட்.ரீட்மென்ட்டுக்காக இங்க வருவாளோ?? போஸடரப் பார்த்தவுடனே கடைசியா விஜய பார்க்கணும்னு ஆசைப்படுவாளோ என்னவோ?? 😢😢😢
    காசா, பணமா, நம்ம மண்ட நம்ம கற்பனை. ஆளுக்கொரு கற்பனை . எடுத்து வைப்போம். எது சரியா இருக்கோ அவங்களுக்கு 100 /100 மாரக்😂😂😂😂

    • @saranyas423
      @saranyas423 19 วันที่ผ่านมา +2

      Semma joke

    • @rajeswarirajan2276
      @rajeswarirajan2276 19 วันที่ผ่านมา +6

      ஜோக்கா ?? வெயிட் பண்ணுங்க. மூணு பேரும் நம்மள அழ வைக்காம விட மாட்டாங்க 😭😭😭😂😂😂😂

    • @rajeswarirajan2276
      @rajeswarirajan2276 19 วันที่ผ่านมา +2

      ஒரு வேளை வெண்ணிலா இறந்து போற மாதிரி காமிச்சாக்கூட , விஜய தனியா விடக்கூடாது ன்னு
      காவேரி நினைப்பா. ஆறுதல் படுத்தலாம். பார்க்கலாம்😊😊😊

    • @VelMurugan-db1uz
      @VelMurugan-db1uz 19 วันที่ผ่านมา +1

      ​@@rajeswarirajan2276 sis nanum athaithan yochuchen 😮

    • @user-wo2pe5xi4v
      @user-wo2pe5xi4v 19 วันที่ผ่านมา +1

      Nanum appaditan yosichen.

  • @user-rc2ky8up5d
    @user-rc2ky8up5d 19 วันที่ผ่านมา +2

    Unga voice ketathan oru energy kedaikuthu sis❤❤❤

  • @deepandharhini
    @deepandharhini 19 วันที่ผ่านมา +7

    Seriala serial agave pappom its all for only entertainment nice move

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 19 วันที่ผ่านมา +2

    Neenga solumpodu arumaya erukgu sister super

  • @user-wo2pe5xi4v
    @user-wo2pe5xi4v 19 วันที่ผ่านมา +5

    Oruvela vennilaku ethachum noya.antha treatment kutan chennai hospitalukku vantiruppakanu enakku thonutu.

  • @SumayaBegum-yd7vy
    @SumayaBegum-yd7vy 19 วันที่ผ่านมา +16

    Lp❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️cute actor ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️mn❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sheethasheetha5801
    @sheethasheetha5801 17 วันที่ผ่านมา

    Thanks sister

  • @Shasithaa
    @Shasithaa 18 วันที่ผ่านมา

    After vennila track was over the only we gng to see ths serial so sry sir becz we watch only for vika pair so dnt mistaken sir😢😢😢😢😢

  • @kethsomevictor3605
    @kethsomevictor3605 19 วันที่ผ่านมา +3

    ❤❤❤மணசுக்குரொம்பகஸ்டமாகயிருக்கு❤❤❤❤வெண்ணிலாவேண்டாம்❤❤❤❤❤விஜைய்காவேரிஜோடிசுப்பர்❤❤❤❤

  • @Sathya-is1ed
    @Sathya-is1ed 19 วันที่ผ่านมา +9

    Bayama eruku sis

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 19 วันที่ผ่านมา

      Yes.. agree with you

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 19 วันที่ผ่านมา

      Really.. the director had separate earlier one love.. nivin kaveri before.. that where the scard took place

  • @kanchana9111
    @kanchana9111 19 วันที่ผ่านมา

    Romba kastama irunththu today eppisode pakkum pothu payama irukku sis😢

  • @dfcharanyashanmugam6668
    @dfcharanyashanmugam6668 19 วันที่ผ่านมา

    Really sooooo sad for ths vennila entry😭so tensed by ths vennila entry promo right nw we wont see the upcoming episode of vennila so sadddd only for vika fans😢😢

  • @suganthimathavan5638
    @suganthimathavan5638 19 วันที่ผ่านมา +2

    iyyo paithiyame pudikramadhiri eruku. ippo yedhuku vennila

  • @pandiselvipandiyan3825
    @pandiselvipandiyan3825 19 วันที่ผ่านมา +4

    Only chithi tha karanam avanga ponathukkum sari ippo vanthathukkum sari. Na first la irunthe soldra onnu vennila negative shade tha iruppangka. Entry kudukkum pothu positive tha varuvagka poga poga therium. Both character kum ivangka correct ah iruppangka

    • @VijayaLakshmi-cn6yg
      @VijayaLakshmi-cn6yg 19 วันที่ผ่านมา +1

      Vennila cameo appearance sollaranga unmaiyava

    • @bharanidevip1299
      @bharanidevip1299 19 วันที่ผ่านมา +1

      ​@@VijayaLakshmi-cn6ygamam one week kuda varuvankallanu theriyathu

    • @pandiselvipandiyan3825
      @pandiselvipandiyan3825 19 วันที่ผ่านมา +4

      ​​​@@VijayaLakshmi-cn6ygappditha soldrangka athu pathi exact ah enakku theriyala sis. Idhu starting la irunthe ennoda guess. Ippothaikku just entry kuduthuttu pinnadi strong ah varuvangkannu ninaikkure. Ippo entry kudukka two reason 1.sunday special episode ku 2.vika bond strong aaga
      Enakku thonuthu car scene pic vanthuthula appo vennila va vijay pathurupparunnu ninaikkure atha upset ah irukkarunnu ninaikkure. Vennila pathuttu pesama poiduvangkannu ninaikkure. Completely idhu ennoda guess. Vijay ah love pantra mathiri act tha panniruppangka chithi solli

    • @VijayaLakshmi-cn6yg
      @VijayaLakshmi-cn6yg 19 วันที่ผ่านมา +1

      @@pandiselvipandiyan3825 vennila character panravanga heroine character zee la pannaga bk la tha negative character vanthu apparam positive va marunaga mn la eppadi nu theriyala avanga character varum pothu pathukalam sis suma confusion panni mental agiruvom sis

    • @pandiselvipandiyan3825
      @pandiselvipandiyan3825 19 วันที่ผ่านมา

      ​@@VijayaLakshmi-cn6yg😂😂😂😅😅😅👍🏻👍🏻👍🏻 ok sis idhu crct nama irunthalum mind summa irukka mattengkuthe

  • @Stella-mo3yc
    @Stella-mo3yc 19 วันที่ผ่านมา +4

    That's good , vennila Vijay good pear. Kaveriye Naveen kooda serthu vachudunga.

  • @balajivenkatraman4753
    @balajivenkatraman4753 19 วันที่ผ่านมา +2

    Kv writer vandhutaru. Inimel serial Govinda Govinda. Sikkiram after slot 1 pm ku vandhudum. Maximum 4 months serial close agidum

    • @zeropower5275
      @zeropower5275  19 วันที่ผ่านมา +1

      Nallathe nadakkum

    • @gowrim220
      @gowrim220 19 วันที่ผ่านมา

      Good positive always ​@@zeropower5275

  • @parthasarathytm3472
    @parthasarathytm3472 19 วันที่ผ่านมา +2

    Kaveri less maturity acting nice hero role expecting strong mejestic admire talk maintain selfrespect no melted hero navarasa acting angry also nice for hero better directer would not have choose vennila kv fans never giveup sv suriya vennìĺa pair make viewers mad of them villan role success then how to defeat then only interesting always kaveri and family first step itself win means bore twist is must in seriel over romance not nice few months without story script only romance fed up

  • @selvarajsuganthi5934
    @selvarajsuganthi5934 19 วันที่ผ่านมา +1

    Beautiful review. I like ur review.

  • @sudhag3886
    @sudhag3886 19 วันที่ผ่านมา +1

    Lakshmi inniku episode parthavuden First Kaveri Vijayy kitta sorry kettanga nan eppadiyo athu pola than neengalum suffer agitupeenga sollaranga namma loda mind voice avanga catch pannintanga. Vijay parvaillai nzn disturb agalai sonnar unga manasula X irunthal nan serthu vekkaren sollumpothu K voda nalla manasa parthar. Innondru Thatha ketta pothu nan onnum disturb agala nan athulernthu veliya romba tooram vanthachu enakku enna solla teriyala solluvar. Indirect aga nan K mela feeling vanthachu so athe confirm pannanum la. Oru velai entha Vennilavantha pinna than K Vj mela ulla feeling realise pannuvanga pola. Oru possessive ness varum ninakiren. Antha tym Vennila veliya poga Chithappa reason aga irukalam.Eppa avanga varathu partha etho udambu serillaiyo thonuthu parpom. Nethu enakku kasthamaga than irunthathu. But apram eppadi yosichu parthen. Postive aga. SS Music la RRMovie onnu, 2nd Sillunu Oru Kadhal kattuvanga. Ethula Surya Joe ,Boomika eduthukonga. After marriage Joe Diary padichu avangala veetukku vara veppanga. Antha tym la Boomi yofa one day full aga spent panninalum but Surya manasu fulla Joe mattum than irukanga so avanga return poiduvanga. So same than enga nadakka poguthu Vennila enga Vijay ya partha kooda perisa disturb agama iruppar yen na Vijay manasu fulla ah Kaveri than itupanga so konjam w8 pannuvom kadanthu than varanum VIKA❤❤❤❤❤❤

  • @ashvithasenthilkumar8002
    @ashvithasenthilkumar8002 18 วันที่ผ่านมา

    The hospital track is could be because of vennila like vennila is sick .Because in promo the person sitting next to vennila was patting her shoulder and it looked liked she was making sure that vennila is okay .and vennila was covering her head with a shaall
    It might be used to cover vennila's face but it could be a sign that she is ill.and what is more interesting is she may have left Vijay because of her health issues (probably can't have a baby)

  • @MakeshMakesh-mm3ov
    @MakeshMakesh-mm3ov 19 วันที่ผ่านมา +2

    Pls kaveri Vijay pirijurathiga 😂😂😂😂😂😂😂 .

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 18 วันที่ผ่านมา

    Chitapa ippade seyvar Swamy amma appa death km Chitapa reason antru ninekran parpoam❤❤❤❤❤❤❤

  • @Divishnacodia
    @Divishnacodia 19 วันที่ผ่านมา +1

    அக்கா sunday kaana promo வந்திடுச்சா?

  • @sudhasankar137
    @sudhasankar137 19 วันที่ผ่านมา +2

    I think vennilla got accident and in coma after few yrs she is back also regain vj memory after seeing his pic.

    • @bharanidevip1299
      @bharanidevip1299 19 วันที่ผ่านมา

      Avanka amma appa iruppankalla vijay pathu pesi irukkallam veanilava positiva katdathinka nightoda nights eathukku sollama pokanum vijay side marage kki eantha pirachannaium illankirappa vijay enna veanunalum helfe panuvar

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 19 วันที่ผ่านมา

    Good afternoon sis ரொம்ப பதற்றம் அடைய வைக்கிறாங்க sis

  • @user-ie2cd3qq9p
    @user-ie2cd3qq9p 19 วันที่ผ่านมา

    Sister Manasu kasdama erukku vennila varadu aanal kaverikku dheriya vendum vijai kaveri ya verumpuvadu

  • @kumarthiya8886
    @kumarthiya8886 18 วันที่ผ่านมา

    VK only❤❤❤

  • @amuthapeter3035
    @amuthapeter3035 19 วันที่ผ่านมา +1

    Seril nalla erukkom illayo aana neenga atharomb nallamathiri samalichi solrathu nalla erukku.

  • @mjalaja3971
    @mjalaja3971 19 วันที่ผ่านมา

    But why they did not select the original VENNILA🎉❤.

    • @zeropower5275
      @zeropower5275  18 วันที่ผ่านมา

      Original venilla means . Purila

    • @mjalaja3971
      @mjalaja3971 18 วันที่ผ่านมา

      ​@@zeropower5275nerayo serials la vennila per konda heroines irukanga. But original vennila means the one and only Priyanka kumar where everybody knows it is katrikenna veli serial than. So vika yevolavi fans like panringalo the same or more we kv fans love THE ONE AND ONLY VENNILA❤🎉❤🧡💛💚💙💜🤍🤎❣️💕💞💓💗💖💝💟♾️. So opinions are always freedom of expression so i love you lakshmi for your sweet talk and equally I respect vika fans and hope all like my opinion. Thank you for reading my comment s.

  • @hemalathakrishnan231
    @hemalathakrishnan231 19 วันที่ผ่านมา

    I think due to vennila's ill health she must hv gone away. She may be suffering fm some major illness. That's why she is covering her head, I think.