மிக மிக அருமை... அடிப்படையில் அனைத்து மக்களும் தெரிந்து கொண்டிருக்கவேண்டிய ஒன்று.. நாம் இந்த தகவல்களை பள்ளியில் பெறாமல் இருந்தது வெக்கக்கேடு.. அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை இந்திய சட்டம் பற்றிய பாடம் கொண்டு வரவேண்டும் தம்முடைய முற்சிக்கு தலை வணங்குகிறேன்... தேர்தலில் போட்டியிடும் அனைவரும் கண்ட குப்பை பதிலாக இதை பேசியிருக்கலாம் . அவர்களின் கூற்று: தெரிந்தால் தானே பேச.
மிக மிக நன்றி அண்ணா இதனை ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நல்ல செய்தி சட்டக்கல்லூரி என்றால் போராட்டம் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சட்டங்கள் தெரிந்தால் ஒவ்வொருவரும் போராட தான் செய்வார்கள் நான் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் நன்றி அண்ணா
100% it was useful ❤. Thankful for your greatest efforts sir. Any one media can't explain that. Salutes. You should became a MP or MLA because you have all the quality of the nature in the nation
👍 சூப்பர் அண்ணா 👌இத விட எளிமையாக வேறு யாராலும் கூறி விட முடியாது !!! மிகவும் பயனுள்ள தகவல் ..!!! எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல் 📚 நன்றிகள் அண்ணா 🙏🛐
Assault panitinga bro, even our politician also knowing about this i’m not sure bro I also searched like this vedios since 3years Good knowledge sharing video
PM MP களால் புதிய சட்டம் ஒன்று நடைமுறை படுத்தபட்டு அது ஒரு வேலை மக்களை பாதிக்கும் வகையில் இருந்தால் எந்த பதவியிலும் இல்லாத ஒரு சாதாரண இந்திய குடிமகனாக அந்த சட்டத்தை எதிர்த்து வாதாடி திர்வு பெர வளி இருக்கின்றதா....
மிக மிக அருமை...
அடிப்படையில் அனைத்து மக்களும் தெரிந்து கொண்டிருக்கவேண்டிய ஒன்று..
நாம் இந்த தகவல்களை பள்ளியில் பெறாமல் இருந்தது வெக்கக்கேடு..
அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை இந்திய சட்டம் பற்றிய பாடம் கொண்டு வரவேண்டும்
தம்முடைய முற்சிக்கு தலை வணங்குகிறேன்...
தேர்தலில் போட்டியிடும் அனைவரும் கண்ட குப்பை பதிலாக இதை பேசியிருக்கலாம் .
அவர்களின் கூற்று: தெரிந்தால் தானே பேச.
6th subject ta itha kondu vantha nalla irukum school la
Bro super ......
Very True sir
Already social science book la irukiya ithella. 9th la
மிக மிக நன்றி அண்ணா இதனை ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நல்ல செய்தி சட்டக்கல்லூரி என்றால் போராட்டம் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சட்டங்கள் தெரிந்தால் ஒவ்வொருவரும் போராட தான் செய்வார்கள் நான் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் நன்றி அண்ணா
Nanri pa
அண்ணா உங்களின் video ஐ சிறப்பாக உள்ளது இன்னும் நிறைய தகவலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்
தம்பி மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
100% it was useful ❤. Thankful for your greatest efforts sir. Any one media can't explain that. Salutes. You should became a MP or MLA because you have all the quality of the nature in the nation
Bro this is what I was searching for a long time. Thanks for providing a detailed explanation.
Thanks bro.. I'm searching this topic many times but nw only I got clear information . N clarity. Super thanks bro
அருமையான பதிவு ❤
Thank you sir..
Economics பற்றி ஒரு அறிமுகம் தந்திங்கனா உதவியா இருக்கும் sir...
👍 சூப்பர் அண்ணா 👌இத விட எளிமையாக வேறு யாராலும் கூறி விட முடியாது !!!
மிகவும் பயனுள்ள தகவல் ..!!! எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல் 📚
நன்றிகள் அண்ணா 🙏🛐
Ungaluku ivaru therinjavaru pola😂
Athan ella videolaium comment pannirukinga
நன்றிகள் பலகோடி 🙏🙏🙏🙏🙏
நீங்கள் அளித்த தகவல்கள் பயனளித்தன. நன்றி❤️
மிக மிக அருமை.அவசியமான தகவல்.மிக்க நன்றி. 🙏🙏
Very very important for use in detail Thanks for your Jai Hind
அருமை அண்ணா........
Thanks you so much for uploading this video.Crystal clear
அற்புதமான பதிவு
Super 💯
நன்றி அண்ணா 🙏வாழ்க வளமுடன்
Good effort....🤝🏻👍 congratulations to you and your team....
Super bro great work 👍👏 This is what everyone should know before they start their first vote 🙏💪 நன்றிகள் பல 🙏
Thank you sir . It use ful for my constitutional knowledge
மிகவும் நன்றி
Very useful Thanks brother🙏
Spr sir help full aana visayam ,Nalla thagaval
Thank you so much for detailing sir...
Very good explanation...thank you
Useful information for everyone
Thalaivaaa you are great.....
Super explanation.thank u soooomuch.
Really thank so much sir ❤❤❤❤ endha madri niraya videa upload pannunga sir
மிக மிக அருமை
Thank bro...Love it😍
100 % use full video I have lot of doubts but it's ok
Very nice explanation sir...thankq thnkq so much sir... upload more vedio...it's helpful to handle exam's
Your class will be very nice anna❤️
Clear explanation.. Tq u
நன்றி
Nice Explanation, Keep it up
Clear explanation sir
Nice bro.. Very informative... Keep up the good work.
Excellent explanation sir
Thank you for this useful information sir🙏🙏🇮🇳
Assault panitinga bro, even our politician also knowing about this i’m not sure bro
I also searched like this vedios since 3years
Good knowledge sharing video
Super na porumaya sonninga thanks na
Really nice bro. keep it up..
Awesome explain 👏
Talk about the power of IAS in district
Does he can rule his district
Arumai thozha
Superrrrrr superrrrrr 🤝👌👌👌👌
Super explanation.....thank u...
Thank you..super....👌👍🏻👍🏻
Super anna
Super ji
Thanks thambi
Super 😮😮
Welllll explained hats offfff bro
Super anna 🎉good explanation
Nice explanation brother 🙏🙏
Good explanation brother 👍👍
Thanks so much sir
Super bro
Thank you so much for your great explanation bro...🙏🙏
Are you preparing for UPSC?
Super
Nandri for you work
Super bro.....👏👏👏
Good explanation
Vera level
Super bro.
Super sir 💗
Thank u so much bro 👍
Superb....
Spr information but regulara intha mari Vedios kanom😢
Super🙏🙏
thank u sir
Anna superrrrr
I preparing for clat, I don't know the basics of this. But this video is very helpful and thanks a lot 😊
Thanks bro 🙏🙏🙏🙏
2. பாராளுமன்ற 790 MPல இருந்து ஒரு PM choose பண்ணுவாங்கலா
3. PM க்கு கீழே இறங்கி cabinet minister யாரு அவர்கள்ளும் அந்த 790 MPகள் தானா .......????
Super news bro
Nanri bro.Mudinthavarai nanbargaluku pagirungal
Sound quality is not good sir.please check. I request you kindly to take polity lesson for beginners
Bro cabinet minister explain pandramatheir our video paodunga bro 👍👍🙏😇🙏🙏🙏🙏🙏 pls
Unga video semaiya purinjudhu bro 👍👍👍
Super bro good explain
Super
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் MLA.
MLA வால் தேர்ந்தெடுக்கப்படுபவர் MP.
அப்போ நாட்டின் பிரதமர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Loksabha mp will select pm
Nice
PM MP களால் புதிய சட்டம் ஒன்று நடைமுறை படுத்தபட்டு அது ஒரு வேலை மக்களை பாதிக்கும் வகையில் இருந்தால் எந்த பதவியிலும் இல்லாத ஒரு சாதாரண இந்திய குடிமகனாக அந்த சட்டத்தை எதிர்த்து வாதாடி திர்வு பெர வளி இருக்கின்றதா....
Mmm 😔
Yean Ila
MLA value 1 year avum
MP yaaa MLA choose Panama makal choose pana kandipa mudium
Indian states all mps and mla motham evvalavuper endru details star variya solla mudiyuma
Super sir
Good.i have doubt
anna unga voice super ....
Sir mp election 6 thogudhi Sethu nadakum ah sir
How many MLA.SEAT REQUIRED TO GET A RAJA SABHA MP SEAT FROM TAMILNADU .
சட்ட மன்ற அலுவலகம் இருக்குற மாதிரி நாடாளுமன்ற அலுவலகம் இருக்கிறதா சொல்லுக நண்பர்களை mp office எங்கு உள்ளது
Please do explaining hindu analysis in tamil
Economics introduction
Howw america election??
essential need
when is the next video about UPSC EXAM replay me sir thank you for you video
Spr
Paralumantra sapanayarkilin names
Kerala MP Dr Shashitharoor
Nanru