யார் இந்த Anita Kingsly? Bishop Kingsly | Thoothukudi Village Man | Keba A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 170

  • @jebasheebaangel7696
    @jebasheebaangel7696 9 หลายเดือนก่อน +3

    Praise the Lord Uncle and Aunty
    Just Now I Know Auntu I am Hear Songs
    Aunty God Bless you and your family and Family Uncle and Aunty

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 10 หลายเดือนก่อน +42

    கர்த்தர் உங்கள் ஊழியத்தையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை

  • @drskb2934
    @drskb2934 ปีที่แล้ว +24

    💞 நல்ல தேவ மனிதர்கள்,
    காலத்திற்கு ஏற்றார் போல் தேவன் பயன்படுத்தும் பாத்திரங்கள், 💐💐

    • @msumathi6172
      @msumathi6172 10 หลายเดือนก่อน

      Athutha unmai illana yevanum mathika mata

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @elberithfoundation
    @elberithfoundation 9 หลายเดือนก่อน +2

    hallelujah God Bless
    Dr Stephen
    Chennai

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 11 หลายเดือนก่อน +7

    Glory to God
    May God blessing ur ministry

  • @sugunasamuel888
    @sugunasamuel888 7 หลายเดือนก่อน +1

    We r going to sing this song in our pengal pandigai
    Song and meaning with music v nice really we all touched by this melodious song sister
    Lord bless your ministry

  • @felix_joy
    @felix_joy 6 หลายเดือนก่อน +1

    Amen God will use them more for his glory 💕✝️

  • @SelviSubhiksha
    @SelviSubhiksha 10 หลายเดือนก่อน +15

    காலத்திற்கு ஏற்றது போல போனாதான் சுவிஷேசத்தை தெரிவிக்க முடியும் அருமையான முயற்ச்சி நன்றி நன்றி நன்றி உமக்கே இந்த பாடலை ஓயாமல் கேட்க கேட்க ஒரே இனிமை தான் அருமை அருமை வாழ்த்துக்கள் ஆமென்

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 10 หลายเดือนก่อน +4

    I accept bro
    We are using this gospel truck 🚒 for lot's of villages ❤❤🎉
    May god bless their family & ministries

    • @jemijohn5591
      @jemijohn5591 10 หลายเดือนก่อน

      Brother praise the Lord, How can we get this truck for village ministry in Karur

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      @@jemijohn5591 Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @mgrajan535
    @mgrajan535 11 หลายเดือนก่อน +29

    பெண் ஜாண் ஜெபராஜ் அவர்கள்

  • @POLECE1980
    @POLECE1980 2 หลายเดือนก่อน +1

    Praying for them to reach more souls.❤

  • @elberithfoundation
    @elberithfoundation 7 หลายเดือนก่อน +2

    God bless beloved Bishop and family ...great is the Grace of The Lord to expand the kingdom 🙏

  • @amuthajohnson2743
    @amuthajohnson2743 ปีที่แล้ว +10

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @salisusan780
    @salisusan780 ปีที่แล้ว +5

    They are doing God's service 🙏 🙌 👏 we have to encourage one another.Specially for Our Pastor's. MAY GOD BLESS THEM🎉🎉🎉🎉🎉

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @mercysalomi6796
    @mercysalomi6796 9 หลายเดือนก่อน +2

    Her dressing sence is nice.. Mostly sarees...

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 10 หลายเดือนก่อน +3

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we 10 หลายเดือนก่อน +18

    உங்கள் தாலந்தை பிரயோஜனம் படுத்துங்க சகோதரி. யார் என்ன சொன்னாலும் கருதாதீங்க. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @vijayanaidu7321
    @vijayanaidu7321 9 หลายเดือนก่อน +1

    Glory to Jesus christ Amen 🙏🏼 God'sgrace be upon you all time Sister...😊❤

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 ปีที่แล้ว +3

    When here her jesus songs. I forget my painful life. Congrats mam

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @martinm788
    @martinm788 10 หลายเดือนก่อน +3

    God bless your ministry Glory to god😊

  • @baskercs5638
    @baskercs5638 11 หลายเดือนก่อน +2

    God bless you sister Glory to Jesus Christ ✝️🙏

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @yeguraj5230
    @yeguraj5230 2 หลายเดือนก่อน +1

    Please pray for my family I have not paid fees to my children for me great loss in business I can't run my family properly so God must do some miracle in my life please pray fory business and family and children after reading this message please read and immediately sister Anita and brother Kingsley pray pray oray

  • @selvamd5789
    @selvamd5789 10 หลายเดือนก่อน +5

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 7 หลายเดือนก่อน

    Ps Anita your song is really annionted and I am blessed feel like meeting.God bless you Bishop and children oh lovely musician

    • @betsybasker1184
      @betsybasker1184 6 หลายเดือนก่อน

      Who writes the lyrics to her songs?

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 6 หลายเดือนก่อน +1

    Thank you for your information

  • @sudhasathish1363
    @sudhasathish1363 5 หลายเดือนก่อน +1

    👌sister God bless you ❤

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah ปีที่แล้ว +2

    May God bless them richly.

  • @jabezfamily3965
    @jabezfamily3965 9 หลายเดือนก่อน +10

    Bro, ஏன் இவர்களை விளம்பர படுத்துகிறீர்கள்.?

  • @sureshrajan5058
    @sureshrajan5058 10 หลายเดือนก่อน +2

    Thank you so much for your wonderful song God bless your ministry and family Don't worry movie the next Level God with you and your ministry

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @johnson-iv2ig
    @johnson-iv2ig 10 หลายเดือนก่อน +18

    இப்போது எல்லாரும் கிறித்தவ பாடல்கள் தங்கள் உடை, தங்களுடைய விலை உயர்ந்த வாகனங்கள், தங்களது வெளிநாட்டில் உள்ள பிரபலமான area, போன்றவற்றை திரையில் காண்பித்து தங்களை மறைமுகமாக பெருமை படுத்திக்கொள்ளதான் நினைக்கிறார்கள்.

    • @baskerbasker5354
      @baskerbasker5354 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @edwardfernando-jb3qx
    @edwardfernando-jb3qx 10 หลายเดือนก่อน +1

    God bless you and your family

  • @mithranvj6071
    @mithranvj6071 ปีที่แล้ว +2

    Heard it 100times but always like it. Only that paaaloogi, Iater understood as palugi.Nice singing, locations and music.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 หลายเดือนก่อน +3

    God bless all

  • @rajeshwari2878
    @rajeshwari2878 ปีที่แล้ว +5

    Very nice to see ypu allma. Im enjoying your songs and all the musians play. Really its entirely different from all other songs and music. Each one wholistic and dedicated for God in unique way. I bless all your effort ma.ipray let God use mightlyma. All your children ana co workers are very smart.may God bless themma. Im hindu convert.i didnt marry. Dedicated for Gods servicema. Studied Bth.and Bd . Worked as a chaplain in cmch. And wmen counselor and superindentin ywca. And theological teacher. Now indepently counseling ma.

  • @cbabu1989
    @cbabu1989 5 หลายเดือนก่อน

    God is great bro & sis

  • @holyhillministries
    @holyhillministries 10 หลายเดือนก่อน +3

    No words to appreciate
    Your Voice, Dancing style.Let your Songs
    May glorify God's
    Kingdom.

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 5 หลายเดือนก่อน +1

    God blessed

  • @P.PoondiNathan-tx7rk
    @P.PoondiNathan-tx7rk 11 หลายเดือนก่อน +2

    Nice song.madam moment is cinema actor anuratha

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 9 หลายเดือนก่อน

    We need witnessing life in every way of our life

  • @catheriner8175
    @catheriner8175 7 หลายเดือนก่อน +1

    God bless 😊

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr ปีที่แล้ว +3

    தூத்துக்குடி கேபா சகோதரரே நேர்ல சந்திக்க வேண்டும் மிக ஆசை எப்பொழுது சந்திக்கலாம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @klojpm
      @klojpm 9 หลายเดือนก่อน

      சினிமாவிலும் வாசிக்க வரம் பெற்ற மனிதர்

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +60

    இது ஆராதனை மாதிரியல்ல. அழகை ரசிக்கிற மாதிரி அல்லவா உள்ளது?

    • @Capt1177
      @Capt1177 ปีที่แล้ว +4

      Very correct

    • @Shobana-nl5tx
      @Shobana-nl5tx ปีที่แล้ว +3

      Exactly.

    • @moveitstime
      @moveitstime 10 หลายเดือนก่อน

      உன் இருதயம் பாவங்களால் நிறைந்துள்ளது.

    • @minklynn1925
      @minklynn1925 10 หลายเดือนก่อน +2

      @@moveitstime ஆமா. என் இருதயம் பாவங்களால் நிறைந்துள்ளது. நீங்க பரிசுத்த மணவாட்டி.ஓகே.

    • @moveitstime
      @moveitstime 10 หลายเดือนก่อน +2

      @@minklynn1925 இயேசு எனக்குள் இருக்கிறார். நான் பரிசுத்தவான் என தைரியமாக சொல்கிறேன்.

  • @RajiahJawahar
    @RajiahJawahar ปีที่แล้ว +7

    Song looks like a modelling advertisement.

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

    • @betsybasker1184
      @betsybasker1184 6 หลายเดือนก่อน

      Yes, Doesn’t looks like a responsible mother of three teenagers...

  • @sureshramdas1551
    @sureshramdas1551 5 หลายเดือนก่อน +1

    Bro anitha kingsly chennai serdhavangala

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 ปีที่แล้ว +74

    பாட்டை மட்டுமே கேட்கலாம்.பார்க்கக்கூடாது.

    • @gloryglory4358
      @gloryglory4358 ปีที่แล้ว +9

      Yes yes. நானும் இவர்கள் பாடிய பாடலை நிறைய time கேட்டு பாடலை கற்று கொண்டு எங்க c churchi yil பாடினேன். ஆண்டவரை தான் நாம் பார்க்கணும். Aatkkalai இல்லை

    • @christymanohari7419
      @christymanohari7419 ปีที่แล้ว +1

      Yes

    • @drskb2934
      @drskb2934 ปีที่แล้ว +1

      உன் கண்னுக்கு களிக்கம் போடு!!

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 11 หลายเดือนก่อน

      ​@@drskb2934கொஞ்சம் கூட நல்ல தெரியும்

    • @xaviourpaulvincent1910
      @xaviourpaulvincent1910 9 หลายเดือนก่อน

      @@medicalmiraclenatural6454 தங்களின் கருத்தைத் தெளிவாகக் கூறுங்கள்.

  • @sachinchougule4112
    @sachinchougule4112 26 วันที่ผ่านมา

    God bless you

  • @PremprempremPrempremkumarsmj
    @PremprempremPrempremkumarsmj 9 หลายเดือนก่อน +2

    ⛪👌👌

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 3 หลายเดือนก่อน +1

    நாங்க சிறிலங்கா சிஸ்டர் எங்கள் ஊழியத்திக்ற்கும்உதவுவீர்களா

  • @pastorprince4724
    @pastorprince4724 10 หลายเดือนก่อน +1

    praise the lord

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd ปีที่แล้ว +1

    I liked your comment thank you

  • @Celinegilbert786
    @Celinegilbert786 ปีที่แล้ว +13

    ஐம்பது வருஷத்துக்கு முன் ரெமி பவுடர் என்ற ஃபேமஸ் டால்கம் பவுடர் No 1 ஆக இருந்தது , அந்த பவடர் விளம்பர மாடலை நினைவுபடுத்திவிட்டது இந்த Blu Sary போஸ் 😅 பிஷப்புக்கு இப்ப ரொம்ப குஷியாயிருக்கும். கர்த்தர் மகிமை மேல் மகிமைப் படுகிறார்

    • @SanthiR-e4o
      @SanthiR-e4o 11 หลายเดือนก่อน +1

      நீங்கள் திருத்த மாட்டீர்களா?

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 10 หลายเดือนก่อน +1

      மத்தேயு, Chapter 6
      23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!

    • @Celinegilbert786
      @Celinegilbert786 9 หลายเดือนก่อน

      @@Balajeeramachandran4530 பல்லாயிரம் இளைஞர்களை , யுவதிகளை இருளில் தள்ளத் துடியாய் துடிக்கும் கடைசி கால நயவஞ்சக கவர்ச்சி வித்தைக் கூட்டமடா புரிந்துக்கொள் முடி ந்தால் உன் சந்தி தப்பிப் பிழைக்க முழங்காலில் நின்று கண்ணீர் சிந்த முயர்ச்சி செய்

  • @chandrakanthk8281
    @chandrakanthk8281 8 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus Christ
    Good to know that you both servers ng to God I Pray for you both to do continually God work & I Pray for your family ,
    Kindly let know your children's ,
    Especially thanks to Anitha sister for sing the Appruram pogiravar song very nice & sing more song to God & all the Glory goes to God from your family

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 ปีที่แล้ว +14

    Cபணம் கொட்டும் விளம்பரப் படங்களில் சினிமா போன்றத் துறைகளுக்கு செல்லாமல் இயேசு கிறிஸ்துவின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பாடல்களைப் பாடும் பாஸ்டர் அனிதா அவர்களை இயேசுவின் அன்பான அழகான ஊழியக்காரராகப் பார்க்க விசுவாசக் கண்கள் வேண்டும். சைத்தானின் இடறலுக்கு ஆளாகாமல் பார்க்க கேட்க பழக வேண்டும். விண்ணரசில் ஆணுமில்லை. பெண்ணுமில்லை. நன்றி வாழ்த்துகள்.

  • @aloysrajan7411
    @aloysrajan7411 11 หลายเดือนก่อน +2

    Good song

  • @insolinraj5820
    @insolinraj5820 9 หลายเดือนก่อน

    Exalt Christ Jesus! your Ministry will be blessed by Jesus!

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 10 หลายเดือนก่อน +2

    May God bless this family and save them from Taliban christians.

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @JasonGeorge-c9f
    @JasonGeorge-c9f 4 หลายเดือนก่อน +1

    ❤ We have seen your channel more informative. Still you need to do more research for the content.

  • @joshuajayakumar3567
    @joshuajayakumar3567 10 หลายเดือนก่อน +2

    In the songs she not even expose chirst jesus she express herself bro please encourage this kind of person

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 10 หลายเดือนก่อน

      மத்தேயு, Chapter 6
      23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!

  • @kamalhasan9627
    @kamalhasan9627 10 หลายเดือนก่อน +1

    Sister keep rocking 😊

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @giovannajason
    @giovannajason 11 หลายเดือนก่อน +2

    Super

  • @elizabethrajan3374
    @elizabethrajan3374 9 หลายเดือนก่อน +3

    Songs ok. But video's not ok. Like cinema song we feel. So bad. There is no Jesus Christ. You are showing your modelling

  • @selvamfernando121
    @selvamfernando121 ปีที่แล้ว +32

    அப்பா கேபா, அனிதா மேடம் ( சகோதரி என்று சொல்ல வாய் வரமாட்டேன்கிறது) மாடலிங் செய்கிறது போல இருக்கிறது. மக்கள் கொடுத்த காணிக்கையினால் இந்த மேடத்தின் குடும்பம் செழிப்பாக இருக்கிறதை காட்டுகிறது. பவுல் சொன்னது போல முகத்தில் தாழ்மை இல்லாமல் மேட்டின்மை, பெருமை தெரிகிறது ( photo shoot ). நீங்க இவங்களுக்கு நல்ல விளம்பர தூதுவர்.

    • @Shobana-nl5tx
      @Shobana-nl5tx ปีที่แล้ว +2

      Exactly .

    • @ranjanibaskaran2133
      @ranjanibaskaran2133 11 หลายเดือนก่อน

      Song nalla irukka atha solluga athaviddudu eathyo eallam pesuringa

    • @selvamfernando121
      @selvamfernando121 11 หลายเดือนก่อน +4

      வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 10 หลายเดือนก่อน +1

      ​@@ranjanibaskaran2133அப்பறோம் ஏன் sister reply பண்றீங்க 😂😂😂

    • @ranjanibaskaran2133
      @ranjanibaskaran2133 10 หลายเดือนก่อน

      @@johnson.samuvel1983 தப்பு பண்ணினா சொல்லத்தானே sister வேனும் 🤭

  • @NaveenKumar-bm1od
    @NaveenKumar-bm1od 10 หลายเดือนก่อน

    Still u dint mention who’s Anita Kingsley? Heading with video not match. 😂

  • @Masterpiece1305
    @Masterpiece1305 ปีที่แล้ว +2

    Amen

  • @Alexander-k3e9r
    @Alexander-k3e9r ปีที่แล้ว +18

    How many fake bishops are there in TN?

    • @betsybasker1184
      @betsybasker1184 6 หลายเดือนก่อน

      Not as many as in Kerala...

  • @PratapSingh.j
    @PratapSingh.j ปีที่แล้ว +5

    Yaar intha keba, velaiku pogirara vettiya irukaara😂

    • @isaacmarshall1422
      @isaacmarshall1422 11 หลายเดือนก่อน

      Neenga endha keba va solringa keba Jeremiah ya va illa Thoothukudi keba man ah ??

  • @2kgamingYT-i5x
    @2kgamingYT-i5x ปีที่แล้ว +2

    Beautiful saree collection 😮

    • @Shobana-nl5tx
      @Shobana-nl5tx ปีที่แล้ว +1

      Gospel work is very important instead of singing, dancing etc.,
      She is singing like cine actress. This is not fair. She is not covered her head & hair. Christian ladies should be simple.

  • @gerssom6371
    @gerssom6371 10 หลายเดือนก่อน +2

    Chain போடாத நகை அணியும் பெண்

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ 10 หลายเดือนก่อน

    Dear madam engalukkum intha druck oozhiyam vendum thirupoondi nagapattinam, (dt) kilvelur (tk)

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd ปีที่แล้ว +1

    I liked your comment beautiful song

  • @vijayarani8455
    @vijayarani8455 ปีที่แล้ว +4

    🎉 கர்த்தர் சகோ அனிதா கிங்ஸ்லி ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 10 หลายเดือนก่อน +1

    Amen Hallelujah 🙏

  • @merlinsing8982
    @merlinsing8982 9 หลายเดือนก่อน +1

    Ennaya..... solla Vara

  • @565ghyhhb
    @565ghyhhb 9 หลายเดือนก่อน +4

    யார் இந்த புதிய ஹீரோயின்?? புது முகமா?? இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுதா....😂😂😂

    • @baskerbasker5354
      @baskerbasker5354 หลายเดือนก่อน

      Bro இப்படிபட்ட comment எத்தனை பேர் போடுகிறார்கள்.

  • @athibenjamin9455
    @athibenjamin9455 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @joshuajayakumar3567
    @joshuajayakumar3567 10 หลายเดือนก่อน +1

    Topic of the video who is Anita Kingsley but this is not meaning full heading is different content is different it's not useful if u put one video do it according to the head if not don't put

  • @ABKBChannel
    @ABKBChannel ปีที่แล้ว +8

    Chai..ivalam pastor a.. Full ulagam... pls remove this video

  • @rubandon753
    @rubandon753 ปีที่แล้ว +7

    Ennada solla Vara lossu paiyala

  • @rubyd2693
    @rubyd2693 10 หลายเดือนก่อน +1

    I think they supporting your channel.looking like cinima actors

  • @helenjames6016
    @helenjames6016 ปีที่แล้ว +11

    Instead of doing this every one pray for Manipur insident no need to introduce this people.

  • @jemipretty.d3199
    @jemipretty.d3199 ปีที่แล้ว +5

    Nayanthara

  • @rajans1260
    @rajans1260 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @kpoperainindia1425
    @kpoperainindia1425 9 หลายเดือนก่อน +1

    Avangalukku kartharudaiya kirubai irukku

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice ปีที่แล้ว +14

    இவங்க ஆராதனை யில நீங்கள் மனம்திரும்பினீங்களா ??
    ஓ போடு.

  • @jayakumari9988
    @jayakumari9988 10 หลายเดือนก่อน +4

    நல்லா பாடுகிறீர்கள் மேக்கப் பை குறைத்துக் கொள்ளவும்

  • @RUBANA-vd3nr
    @RUBANA-vd3nr 9 หลายเดือนก่อน +2

    என்ன இது ஊழியமா?

  • @Capt1177
    @Capt1177 ปีที่แล้ว +16

    Ennappa iva cinema kaari madiri irukka?
    Look at the luxury? Are you blind

  • @rajeshwari2878
    @rajeshwari2878 ปีที่แล้ว +1

    Im in korattur csi churchma

    • @helens3912
      @helens3912 9 หลายเดือนก่อน

      Spirit of Jezabel. Run away from these groups to escape from the wrath of God . Enticing and seductive spirit.

  • @christinadcruz7548
    @christinadcruz7548 10 หลายเดือนก่อน

    Mad World. Repent and obey the word of God and be like our God Jesus Christ.

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +4

    கப்பலின் அடித்தட்டில் இல்லை பிண்ணனியத்தில் என்று பாடியிருக்க வேண்டும்

    • @jebaleon8147
      @jebaleon8147 ปีที่แล้ว

      👌👌👌

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk ปีที่แล้ว +1

      அருமை நானும் நினைத்தது

  • @abishekar.a.n
    @abishekar.a.n ปีที่แล้ว +1

    Mom good afternoon,never bother about the trivial comments of some trivial people.Thank you,

  • @A_RCosta
    @A_RCosta 10 หลายเดือนก่อน

    Good Promotion 😂

  • @francodeeco
    @francodeeco 9 หลายเดือนก่อน

    Manna church... Donors from abroad

  • @gerssom6371
    @gerssom6371 10 หลายเดือนก่อน +1

    ஜோடி பொருந்தும் எதுவும் சரியில்லை

    • @betsybasker1184
      @betsybasker1184 6 หลายเดือนก่อน

      Avarkitta kaasu irrukey, wife aa pastor ku padika vachi, make-up pottu, paadi aada money kudukuraar...athu poodhaathaa, love vara...not applicable for Tamils.

  • @robincharles-rl1yd
    @robincharles-rl1yd 11 หลายเดือนก่อน +1

    OMG

  • @bennyj2359
    @bennyj2359 9 หลายเดือนก่อน

    Looks like Jezebel, Another Jezebel Junior with a short White blouse in the background.
    And they call it worship.
    My Lord my God, Have mercy on them.

  • @rubanjames4816
    @rubanjames4816 ปีที่แล้ว

    Pastor 😮

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz ปีที่แล้ว +1

    Entha voice vethiyasama erukku

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 10 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅

  • @ignaciesignacies8183
    @ignaciesignacies8183 10 หลายเดือนก่อน +2

    நடிகைகள் ஒப்பனை. எளிமையில்லை.இது ஊழியர்கள் செயல் போல் அல்லாமல் விளம்பரமாக த்தான் தோன்றுகிறது.