what is love..? 💕 காதல் என்றால் என்ன..? ❣️இது காதல் அல்ல 🤪 Neduntheevu mukilan 💗 Tamil love poem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @மகிழ்மதி-ஞ8ற
    @மகிழ்மதி-ஞ8ற 3 ปีที่แล้ว +24

    Yes அன்பை மட்டுமே வெளிப்படுத்துவது
    காதல் இல்லை!!
    தேவைக்காகவோ,
    இரக்கப்பட்டோ,
    சூழ்நிலைக்காகவோ,
    நிர்பந்தத்திற்காகவோ
    காட்டப்படும் அன்பிற்கு
    காதல் என்று பெயர்
    வைத்தாலும் அதில் பற்றுதல் உறுதியாக இருக்காது.
    உண்மையான காதல்
    பிரிந்தாலும்,
    நினைவுகளோடு வாழும்.
    பிரதிபலன் நோக்காது.
    பழி வாங்க துடிக்காது.
    .தான் அழுதாலும்
    தன்னை நேசித்த உயிர்
    சிரிக்க வேண்டும் என்று விரும்பும்.
    அன்பும்,காதலும் ஒரே Meaning போல தெரிந்தாலும்
    இரண்டும்
    ஒன்று அல்ல்ல(In your pronunciation) .🌹

  • @kamaldevi8403
    @kamaldevi8403 3 ปีที่แล้ว +21

    அருமையாக இருக்கிறது சார்
    ஒன்றும் மட்டுமே புரியவில்லை
    உண்மையில் எதுதான் உண்மையான
    காதல் அதை சொல்ல வில்லை யே
    ஆனாலும் சூப்பராக இருக்கிறது

    • @muthumani6933
      @muthumani6933 3 ปีที่แล้ว +2

      இரத்த சம்மந்மே இல்லமால் இதயம் துடிக்கும் உறவு

    • @Saleem80s
      @Saleem80s 3 ปีที่แล้ว +3

      அது அவருக்கே தெரியாது

    • @ajithdragonballmakka4443
      @ajithdragonballmakka4443 2 ปีที่แล้ว +1

      Hi super Anna

    • @tharaneshr8542
      @tharaneshr8542 3 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@Saleem80s

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 10 หลายเดือนก่อน +2

    உண்மை தான் கவியே காதல் வேறு அன்பு வேறு உயிருக்கு போராடும் போது இரத்தம் கொடுத்து காப்பாற்றுகின்றோம் அது போலா தான் அன்பு என்றும் அழியாது என்றும் இதயம் சொல்லிக் கொண்டே இருக்கும் கவியே நன்றி

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 5 หลายเดือนก่อน +1

    ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ளுவது தான் காதல் ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sandhiyajivitha3643
    @sandhiyajivitha3643 3 ปีที่แล้ว +9

    அன்பை பற்றிய அருமையான விளக்கம் ❤️👌

    • @Islamgood-jx1wo
      @Islamgood-jx1wo 2 ปีที่แล้ว

      என்னோட வாழ்க்கை

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy 2 ปีที่แล้ว +5

    அருமை.
    உண்மையான காதல் என்பது தனி தனியாக இருந்தாலும்.
    ஒருவரின் குணத்தை வைத்து வருவதுதான் உண்மையான காதல்.
    உதடுகள் பேசவில்லை என்றாலும்.
    அவர்கள் உள்ளத்தின் அலைவரிசை ஒன்றாக இருக்கும்

    • @lakshminarayanakumar3329
      @lakshminarayanakumar3329 หลายเดือนก่อน

      இந்த வீடியோ content விட உங்கள் single வரியில் ஆழ்ழ்ந்த அர்த்தம் இருக்கிறது..))

  • @kerchanakerchu5623
    @kerchanakerchu5623 3 ปีที่แล้ว +14

    Wow..... வாழ்த்துக்கள் அண்ணா..... யாராலும் இப்படி ஒரு விளக்கம் தர முடியாது.... Keep it up...

  • @mithramithra5196
    @mithramithra5196 3 ปีที่แล้ว +1

    உண்மை அன்பை மட்டுமே வெளிப்படுத்துவது காதல் இல்லை ..
    உண்மையை தெளிவாக சொல்லி இருக்கீங்க 👌

  • @rajeemmanuvel8960
    @rajeemmanuvel8960 3 ปีที่แล้ว +3

    அழகான அருமையான அற்புதமான ஆழமான கருத்துக்களடங்கிய காவிய காதல் கவிதை 👌 👌 👌👌👌 வாழ்த்துக்கள் நன்றி ❤❤

  • @panneerkala9558
    @panneerkala9558 3 ปีที่แล้ว +2

    அன்புக்கு இப்படியொரு விளக்கம் மிக அருமை முகிலன்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    மனகண்ணடியில் என்னை பார்த்த உணர்வு.
    பதிவு அருமை பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்

  • @umabanu1304
    @umabanu1304 3 ปีที่แล้ว +1

    Anna Rombha Super raa Soonigaa Anna..semma bro...nalla eruku videos and unngaa lines ellam

  • @fathimahumaiza99
    @fathimahumaiza99 3 ปีที่แล้ว +5

    முற்றும் புரிந்தது.எது காதல்? என்பதை தவிர.. great great 💖

    • @muthumani6933
      @muthumani6933 3 ปีที่แล้ว +1

      இரத்த சம்மந்தமே இல்லமால் இதயம் துடிக்கும் உறவு எதுவோ அது தான் காதல்

  • @SasiSasi-cc2qd
    @SasiSasi-cc2qd 3 ปีที่แล้ว +1

    Super sir அருமையான வரிகள்

  • @ndking4501
    @ndking4501 ปีที่แล้ว +1

    காதல் என்றால் என்ன என்று நீங்க சொல்லல மாதிரியே எனக்கு தோணுது 😔

  • @selvakalai1234
    @selvakalai1234 3 ปีที่แล้ว +2

    காதல் என்று நினைத்து ஏமாந்தேன், அது கடைசியில் காதலும் இல்லை, அன்பும் இல்லை, ..... துரோகம்னு விட்டு போன பின்னாடிதா தெரிஞ்சது

  • @amudharajesh5318
    @amudharajesh5318 3 ปีที่แล้ว

    😊👍👌 arummaiyaanna velakkam

  • @RoshniBharath
    @RoshniBharath 3 ปีที่แล้ว

    Azhagana kavithai ipadi yarum elutha mudiyathu superb bro👏👏👌👌😍

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 ปีที่แล้ว

    ShuthaherThaya manokari ❤❤👌

  • @fareedafareeda4469
    @fareedafareeda4469 2 ปีที่แล้ว

    Super 👌 Tahnkyou sir

  • @tamilselvi1184
    @tamilselvi1184 3 ปีที่แล้ว

    Semmma unmaiya varigal👌

  • @thanavalar3516
    @thanavalar3516 3 ปีที่แล้ว

    Nice mukilan anna

  • @niranjanadino8601
    @niranjanadino8601 3 ปีที่แล้ว

    Mika ...mika thelivana vilakkam
    Very nice voice bro...thanks for this sharing....(swiss,Aruna)

  • @baranivenkat1162
    @baranivenkat1162 2 ปีที่แล้ว

    Beautiful lines

  • @Sai1619A
    @Sai1619A 11 หลายเดือนก่อน

    Correct brother 🙏✌

  • @siyanafahumy1703
    @siyanafahumy1703 ปีที่แล้ว

    Nan unnil vaithathu kathal nee asa asa unnaye ninaithu sethukondu irukkiran ithu anna

  • @kanikanimozhi3580
    @kanikanimozhi3580 3 ปีที่แล้ว

    Superb pathivu

  • @suriyasuriya9920
    @suriyasuriya9920 3 ปีที่แล้ว

    Correct tha brother romba peru intha thappa tha pannitu kazta pattutu erukkom.. Love you brother...

  • @muthu_editz_143
    @muthu_editz_143 3 ปีที่แล้ว +1

    Mm sari tha 💯

  • @mt.naleemmt.naleem8085
    @mt.naleemmt.naleem8085 3 ปีที่แล้ว

    Ouinga paarvayila kaathal eappasi irukkumo!

  • @SuriyaSuriya-m8e
    @SuriyaSuriya-m8e ปีที่แล้ว

    அண்ணா நான் வைத்தது சகோதரன் என்ற பாசம் அண்ணா புரியுதா சகோதரரே ❤❤❤❤❤❤❤❤

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 3 ปีที่แล้ว

    Nice bro 👌👌👌 but kadaisi varaikkum edhu unmaiyana love sollama poringale 😔😔😔 ippo nanga kekkurome edhu edhunnu adhuthana 🤔🤔🤔

  • @mohamedjaroos8570
    @mohamedjaroos8570 3 ปีที่แล้ว

    Really super bro anba pathi sirappana vilakkam anbukku anbu tha nihar anbu na ithan nu sollamudiyathathu than anbu😢

  • @lakshmanapandianpandi7297
    @lakshmanapandianpandi7297 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோ

  • @thisokthisok8836
    @thisokthisok8836 ปีที่แล้ว

    ❤❤👌👌👌😢😢😢

  • @lathak3208
    @lathak3208 3 ปีที่แล้ว

    Super 👍👍

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 3 ปีที่แล้ว

    Penna anna velipaduthanum solluinga plz

  • @afrithafrith931
    @afrithafrith931 3 ปีที่แล้ว

    Wow supper bro

  • @JivinRaja
    @JivinRaja 2 ปีที่แล้ว +3

    இல்லாத ஒன்ன தேடுரதுக்கு பெயர் தான் காதல்..❤

  • @زليخهعبدالغفور
    @زليخهعبدالغفور ปีที่แล้ว

    Appo kadalna enna bro apporam Kadal nejama eppadi teriyum bro sollungha❤❤❤

  • @RajRaj-dx5yt
    @RajRaj-dx5yt ปีที่แล้ว

    Super anna sariya sonnainka

  • @selinas3925
    @selinas3925 3 ปีที่แล้ว

    Super anna

  • @blesseblesse639
    @blesseblesse639 3 ปีที่แล้ว

    Super

  • @mylife5262
    @mylife5262 2 ปีที่แล้ว

  • @mohamednaleem1765
    @mohamednaleem1765 3 ปีที่แล้ว

    Neeinga niraya padichittinga. (Oulahathila irukkum pala vahayana manutharhala pathi) naan veettileye sila ninaivuhal ,sila manitharhal ,sila puthahaingal.eanna maathari eallarum iruppainga illatty eanna vida nallavaingala iruppaainga. Ippa naanu manitharhal ippadiyum iruppaainga padichittan ouinga outhaviyala nanri.(neeinga?)

  • @deepikaraman9154
    @deepikaraman9154 3 ปีที่แล้ว

    I'm big fan ...Anna

  • @angel.m7186
    @angel.m7186 3 ปีที่แล้ว

    Spr bro

  • @pugalpugal4001
    @pugalpugal4001 ปีที่แล้ว

    👌😭😭😭😭😭😭

  • @seenibaskaranseenibaskaran5992
    @seenibaskaranseenibaskaran5992 ปีที่แล้ว

    Appati eanral kadhal eanral Enna? Pls answer

  • @VimalaD-nn8tu
    @VimalaD-nn8tu 3 ปีที่แล้ว +2

    Apo eathu tha sir kaadhal

  • @HeziaShamma
    @HeziaShamma 3 ปีที่แล้ว

    Correct Anna

  • @chitti1003
    @chitti1003 ปีที่แล้ว +1

    அப்பனா காதல்னா என்ன

  • @marydaisy9281
    @marydaisy9281 3 ปีที่แล้ว

    Super bro

  • @rihanafathima6107
    @rihanafathima6107 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @birundhakaliyaperumalbirun8832
    @birundhakaliyaperumalbirun8832 3 ปีที่แล้ว

    Ennoda ithana varusathosa thedal anna ithu...

  • @daynllraj9290
    @daynllraj9290 2 ปีที่แล้ว

    😭💔 ஆன்லைன் இருத்தல் 😭💔

  • @kavinila601
    @kavinila601 3 ปีที่แล้ว +1

    Anna Apo ethu kadhal pls rply anal ithu Arumaiyana pathivu anna

  • @kabilanmannai7140
    @kabilanmannai7140 3 ปีที่แล้ว

    Appa kaadhal Enna bro

  • @renugadevi3116
    @renugadevi3116 3 ปีที่แล้ว +1

    Appom ethu than love

  • @indeandahar6872
    @indeandahar6872 3 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 3 ปีที่แล้ว

    நிஜம் தான் அண்ணா
    ஆனால் பட்டபிகுதான் புத்தி வருது.....

  • @samundeeswari-e3q
    @samundeeswari-e3q 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👏👏👏👏🔥🔥🔥🔥💯💯💯💯💯✍🏻✍🏻✍🏻🙏

  • @vickystar1810
    @vickystar1810 3 ปีที่แล้ว

    Semma bro.
    U r great thing...
    But what is love... please explain

  • @diyasri2282
    @diyasri2282 3 ปีที่แล้ว

    அப்போ உன்மையான காதல் எதை சொல்வீர்கள்

  • @sumathi-y3w
    @sumathi-y3w หลายเดือนก่อน

    💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mahendranmahe1343
    @mahendranmahe1343 3 ปีที่แล้ว

    Appuram Kadal na enna

  • @HadiHome-ky9lw
    @HadiHome-ky9lw 3 ปีที่แล้ว

    Ethan naan theduna line nanba

  • @shammikkabernadene1203
    @shammikkabernadene1203 3 ปีที่แล้ว

    🥺🥺

  • @emalyohini9446
    @emalyohini9446 3 ปีที่แล้ว

    ....... 💐

  • @sshanmugam2019
    @sshanmugam2019 3 ปีที่แล้ว +1

    அப்போ காதல் எது bro

  • @Her_travel_diary
    @Her_travel_diary 3 ปีที่แล้ว

    aprm love na enna ?

  • @amalathomas1526
    @amalathomas1526 3 ปีที่แล้ว

    அப்புறம் எது காதல்?

  • @priyanka9596
    @priyanka9596 3 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்க..😢

  • @mt.naleemmt.naleem8085
    @mt.naleemmt.naleem8085 3 ปีที่แล้ว

    Niraya padicittinga

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 3 ปีที่แล้ว +1

    அப்ப என்ன தான் காதல் அதன்"அர்த்தம்"விளங்கப்படுத்தவும்,

  • @roselinroselin8656
    @roselinroselin8656 3 ปีที่แล้ว +1

    Apo ethu dhaan kadhal bro

  • @dharshanipriya7225
    @dharshanipriya7225 3 ปีที่แล้ว

    😢

  • @RjRj-go2ce
    @RjRj-go2ce 2 ปีที่แล้ว

    அப்பறம் எதுதான் காதல்...?

  • @gomathim175
    @gomathim175 ปีที่แล้ว

    Apo naaa what is love

  • @ismathismath253
    @ismathismath253 3 ปีที่แล้ว

    appo edhuthaan kaadhal

  • @Sherly-oj9xd
    @Sherly-oj9xd ปีที่แล้ว

    அண்ணா காதல் என்பது பொதுவாக சொல்லனும்னா
    .காதலுக்கு கண் இல்லை சொல்லுவாங்க தவறு காதலுக்கு கண் இருக்கு கண் இருப்பதால் தான் முதலில் பார்த்து மனதில் பதிந்து பின்பு இதயத்தில் நுழைந்து வார்த்தைகளாக வெளி வருகிறது.காதல் கல்யாணம் செய்து கொளாவோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்து முதலில் உணர்வுகள் பகிரபட்டு பின்பு உறவுகள் பகிரபடுகிறது.ஜெயித்த காதல் திருமணத்தில் தோற்கிறது.
    ஜெயிகாத காதல் நினைவுகளின் மூலம் வாழ்கிறது ஆனா காதலில் மற்றொரு வகை ஒன்று இருக்கு
    பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவாங்க மாப்பிள்ளைக்கு வரதட்சணை வேண்டாம் சொன்னால் என்ன கோளாறு மாப்பிள்ளைக்கு என்ற சிந்தனை போகும் அது இயல்பான ஒன்றுதான்.அது போன்று
    எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேரவே முடியாது தெரிந்தும் அவனை மட்டுமே காதலிக்காமல் அவனது சூழ்நிலை சந்தர்ப்பம் அவனது உறவு பெயர் புகழ் அனைத்தும் காதலிக்கும் காதலே
    விட்டே போனாலும் அவனது இதரகதவை தட்டி சத்தம் எழுப்பாமல் தள்ளி நின்று திருட்டு தனமாக எட்டி பார்த்து அவன் நலமோடு இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு குளிக்கும் போது தண்ணீரோடு போகும் கண்ணீருக்கு மட்டுமே தெரியும்

  • @sivajeya5842
    @sivajeya5842 ปีที่แล้ว

    RNed🌷🌷🌷🌷🌷🌷💞💔😭👍🤚💐

  • @eranjanagathiravelu609
    @eranjanagathiravelu609 3 ปีที่แล้ว

    unamai tan anpyla mosamanatu enru onru ellai
    atu unmayai erugkiravargalukku but enku eppady
    mosady seitu saryttu vedukirargal

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 3 ปีที่แล้ว

    Lovenu onnu illayah

  • @subramanid9984
    @subramanid9984 2 ปีที่แล้ว

    ஒன்னும் புரியல

  • @VK-kavi-86
    @VK-kavi-86 2 ปีที่แล้ว

    apo ethu kathal

  • @lmanikandanlmanikandan2631
    @lmanikandanlmanikandan2631 3 ปีที่แล้ว

    இது காதல்,இல்லை

  • @lingeshlingesh5912
    @lingeshlingesh5912 3 ปีที่แล้ว

    Aaj odia Pala

  • @premraja9672
    @premraja9672 2 ปีที่แล้ว

    Super bro

  • @sumathiraghunathan8649
    @sumathiraghunathan8649 ปีที่แล้ว

    😢😢😢😢

  • @sumathi-y3w
    @sumathi-y3w หลายเดือนก่อน

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 2 ปีที่แล้ว

    Super bro