ความคิดเห็น •

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว +82

    எங்களிடம் பிச்சை கேட்க வரும் பொழுது? இவ்வளவு விளக்கமாக சொல்ல வில்லையே? தட்டு நிறைந்தவுடன் இப்ப வேற மாதிரி பேசுறீங்களே?

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว +2

      டூப்ளிகேட் நகைய எடப்பாடி யோசனைபடிவச்சிருந்தியா.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว

      என்னவோ பிச்சை கேட்டதா சொல்ர ஒரேகுடும்பத்தார்கள் பல கணக்குகளை வச்சிருந்தாலும் .கொடுக்கனுமா? டூப்ளிகேட் நகைவைத்தவனுக்கு விலங்கு இடனும்.

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว

      @@ramalingamselvaraj6943 அடேய் வேற வங்கியில் வைத்தவர்களுக்கு தள்ளுபடி பண்ண தான் சொன்னே?

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว

      @@ramalingamselvaraj6943 உனக்கு அதைத்தான் சொல்றே? மற்ற வங்கியில்? நகை வைத்த வருக்கும்? தள்ளுபடி செய்திருக்க வேண்டு? ஓட்டு கேட்க வர்றப்ப பொதுவா தான் பேசினார்? ஓட்டுப் போட்டவன் கேள்வி கேக்கத்தான் செய்வா? நீ🤭🤭🤭🤭🤭🤭🤭 இரு💥💥

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว

      @@aravindh_gallery_2M வேறுவங்கியில் வைத்தவருக்கு தள்ளுபடி சொல்லல.மேலும்‌ கடந்த ஆண்டு பயிர் காப்பீடு தமிழ் நாடுகூட்றரவுவங்கிஉள்ளவங்களுக்கு காப்புரிமை கொடுக்கல.தேசியவங்கிக்குதான் கொடுத்தானுக.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 ปีที่แล้ว +20

    நகையே இல்லை எங்களுக்கு
    எந்த தள்ளுபடி குடுப்பார்கள்,
    ஆனால் வரிகள் மட்டும் எல்லோருக்கும் போல் எங்களுக்கும்.??????? விவசாய கூலி .கட்டுமான தொழிலாளர்கள் .ஒப்பந்த துப்புரவாளர்.இவர்களின் நிலைமை,

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 2 ปีที่แล้ว +82

    ஐயா ஒரு தளுபடியும் வேண்டாம் .கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி குடுங்க போதும்

    • @cvishnu9752
      @cvishnu9752 2 ปีที่แล้ว +3

      AAY card vachi irukavangalukku yen nagai thallupadi illai? Yarukavathu therinja sollunga sir...

    • @irfanmohamed7273
      @irfanmohamed7273 2 ปีที่แล้ว +1

      அந்த கார்டுக்கு அரசே நெறைய சலுகை வழங்குதாம் அதனால் தான்

    • @cvishnu9752
      @cvishnu9752 2 ปีที่แล้ว +2

      Masam masam AAY card ku amount kudukurangala sir...enna salugai kuduthirukanga onnume puriyalayea sir?

    • @vigneshbruce9742
      @vigneshbruce9742 2 ปีที่แล้ว +1

      This is really truth

    • @vigneshpachamuthu2793
      @vigneshpachamuthu2793 2 ปีที่แล้ว

      Fact athu iruntha itha yen expect pana porangaa😠😏

  • @ArunRajjj
    @ArunRajjj 2 ปีที่แล้ว +36

    தயவு செய்து கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் 🙏

    • @saranyabtech3892
      @saranyabtech3892 2 ปีที่แล้ว +1

      Punniyama pogum...

    • @cvishnu9752
      @cvishnu9752 2 ปีที่แล้ว

      AAY card vachi irukavangalukku yen nagai thallupadi illai? Yarukavathu therinja sollunga sir...

    • @sumathit6961
      @sumathit6961 2 ปีที่แล้ว

      Yes

    • @jeyasree5423
      @jeyasree5423 2 ปีที่แล้ว

      Illadhavanga kalluri padippai padikka mudiyavillai , pls help them

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg 2 ปีที่แล้ว +12

    கல்வி மற்றும் மருத்துவம் இலவசம் என்று அறிவியுங்கள் போதும் ,
    கடன் தள்ளுபடி ,இலவசங்கள் வேண்டாம் .

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 2 ปีที่แล้ว +8

    வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் நாங்கள் கூட்டுறவு வங்கியில் வட்டி அதிகம் என்று வெளி வங்கியில் வைத்திருக்கிறோம் எங்களுக்கு தள்ளுபடி இல்லையா

  • @bijo529
    @bijo529 2 ปีที่แล้ว +12

    என்னைப் போன்ற
    ஏழைகள் வயிற்றில் அடிக்க திங்கள்
    எங்கள் சாபம் உங்களைசும்மவிடது

  • @karthikvarun626
    @karthikvarun626 2 ปีที่แล้ว +8

    இவ்வளவு தெளிவா ஓட்டு கேக்குறப்ப ஏன் கூறவில்லை

  • @thejashv5722
    @thejashv5722 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறிய அனைத்தும் இருந்தும் எங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை

  • @fun.com23
    @fun.com23 2 ปีที่แล้ว +7

    Tamilnadu grama bank la தள்ளுபடி பண்ணுங்க சார் please 🥺🙏🙏🙏

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 2 ปีที่แล้ว +6

    என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு காலை வணக்கம் 🙏⛪🛕🕌🙏,,,

  • @sridharp8617
    @sridharp8617 2 ปีที่แล้ว +12

    வரவேற்பு ஆனால் 6 பவுன் நகையை வைத்து 5 பவுன் நகைக்குண்டான கடன் பெற்றவரின் நிலை என்ன?

  • @sivashakthishakthi740
    @sivashakthishakthi740 2 ปีที่แล้ว +4

    நகை கடன் தள்ளுபடி ஆகாது வட்டிக்கு வட்டி கட்ட வேண்டியது இதுதான் உண்மை

  • @dehandiaries4748
    @dehandiaries4748 2 ปีที่แล้ว +5

    இந்த விளக்கக்தை தேர்தல் வாக்குறுதியில் தெளிவாக கூறியிறுந்தால் மக்கள் தெளிவாக வாக்களித்திருப்பர்.

  • @ratharatha3456
    @ratharatha3456 2 ปีที่แล้ว +1

    Sir ennagulam nellamum illa NPH card indian bank la than eruku engaluku enna panuvega

  • @massjmr8282
    @massjmr8282 2 ปีที่แล้ว +3

    ஒரு குடும்பத்தில் 60 பவுன் நகை உள்ளது என்றால் அப்பா அம்மா அண்ணன் தம்பி அக்கா தங்கை..என அனைவரின் பேரில் பத்து பத்து பவுனாக வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது..இதனாலே இப்பிரச்சினையால் தமிழக அரசு 10000கோடி மீட்டுள்ளது...

  • @user-hw4hs1rf3y
    @user-hw4hs1rf3y 2 ปีที่แล้ว +19

    AAY தள்ளுபடி கிடையாதா இதுதான் வாக்குறுதியை நிறைவேற்றுவதா???

    • @kovilam9606
      @kovilam9606 2 ปีที่แล้ว +1

      Aay cardku undu bro

    • @saravanankumar7859
      @saravanankumar7859 2 ปีที่แล้ว

      இருக்குன்னு எப்படி சொல்ரிங்க

    • @user-hw4hs1rf3y
      @user-hw4hs1rf3y 2 ปีที่แล้ว

      AAY தள்ளுபடி இல்லனுசொல்லிருங்காங்க

    • @kovilam9606
      @kovilam9606 2 ปีที่แล้ว

      @@user-hw4hs1rf3y daily thanthi newspaperla appadi yethuvum mention pannala.sun news ll a matumthan ellanu solranga

    • @yoga9455
      @yoga9455 2 ปีที่แล้ว

      அநியாயம்

  • @massjmr8282
    @massjmr8282 2 ปีที่แล้ว +4

    இதில் ஒரு சிலரை தவிர யாருக்கும் இதில் பாதிப்பில்லை...

  • @motivationforlife4884
    @motivationforlife4884 2 ปีที่แล้ว +1

    Please look into Education loan also

  • @sathiyasathiyasaritha7720
    @sathiyasathiyasaritha7720 2 ปีที่แล้ว +3

    Neenga solradhu onnu seiyaradhu onnu 🤨ippa nanga 6 Savaran nagai vechirkkom ippa enga nelama enna

  • @paulrajvelli2970
    @paulrajvelli2970 2 ปีที่แล้ว

    good morning
    sir naan kutturavu vangiyil 25 savran kadan vangi irukkuren but ennoda nagai 5 savran than metham ellam aduthavunga kitta vangiyathu than so enakku nagai thallupadi aakumaa ??????

  • @RajavarmanJayasankar
    @RajavarmanJayasankar 2 ปีที่แล้ว +11

    நான் தகுதி உடையவன் என்ன நிரூபிக்கவே 5 சவரன் செலவாகிவிடும்....

  • @gobiraghu7934
    @gobiraghu7934 2 ปีที่แล้ว

    Wow super cm. You are wisdom person.

  • @kaderkader990
    @kaderkader990 2 ปีที่แล้ว +1

    Plz all bank give discounts

  • @thirumuruganc.k9053
    @thirumuruganc.k9053 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசுக்கு அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்கள் தான் கண்ணுக்குத் தெரிகிறது தமிழகத்தில் பல லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் கந்துவட்டிக்காரர்கள் பைனான்ஸ் காரர்கள் வணிகம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிப்பவர்கள் எனக்குத் தெரிந்து அரிசி ரேஷன் கார்டு அட்டைகளாக மாட்டிக்கொண்டு பல ஆயிரக்கணக்கானோர் அரசு வழங்கும் சலுகைகளை பெற்று வருகிறார்கள் இவர்கள் மீதும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்

    • @sathiyamoorthy8945
      @sathiyamoorthy8945 2 ปีที่แล้ว

      அரசு oiuthiyam பேரும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வாங்க முடியாத

  • @trendingvideo9121
    @trendingvideo9121 2 ปีที่แล้ว +3

    நிதி ஆதாரம் இல்லாதவர்கள் என்றால் என்ன தெரிந்தவர்கள் விளக்கவும்

  • @boopathiraja1891
    @boopathiraja1891 2 ปีที่แล้ว +4

    Kalvi kadan thalupadi sollunga

  • @dorathygracy5922
    @dorathygracy5922 2 ปีที่แล้ว +1

    வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் தள்ளுபடி செய்யலாமே

  • @ondwhitesheep1409
    @ondwhitesheep1409 2 ปีที่แล้ว +1

    Na canada bank la vajiruka ennakum thailupadi pannunga pa.

  • @leelalokesh3874
    @leelalokesh3874 2 ปีที่แล้ว +1

    Nandri cm sir

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @praveen6219
    @praveen6219 2 ปีที่แล้ว +2

    போலியான கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்வது என்று தெரியும்
    ஏழை ஏன்றும் ஏமாளியே

  • @swethab8082
    @swethab8082 2 ปีที่แล้ว +1

    40,600 milli kedaikuma

  • @nandhuloveganesh1997
    @nandhuloveganesh1997 2 ปีที่แล้ว +5

    தனியார் bank vechathu thalupati panunga plz

  • @vinithnagaiyar9066
    @vinithnagaiyar9066 2 ปีที่แล้ว

    Sir oru kudumbahuku 5 savana pannagala

  • @praveenkumargovindarasu6555
    @praveenkumargovindarasu6555 2 ปีที่แล้ว +1

    Indian bank nagaikadan thallupadi pannunga iyya please

  • @venun6980
    @venun6980 2 ปีที่แล้ว +1

    கல்வி கடன் தள்ளுபடி செய்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு சொல்லுங்க சார்

  • @JayaveeranGovindaraj
    @JayaveeranGovindaraj 5 หลายเดือนก่อน

    Not,used,any,retd,officials,may,concidar,remisan,of,jewel,loan.mostly,it,araives,national,banks.specificaly,may,be,considar,liked,union,level,people.

  • @user-nh9pk2jn2t
    @user-nh9pk2jn2t 8 หลายเดือนก่อน

    🤲cm நீங்க நல்லா இருக்கணும் சார் 🤲🤲🤲😢

  • @faridkhan5635
    @faridkhan5635 2 ปีที่แล้ว

    Indian bank nagai kadan thallubadi irukka? Pls tell

  • @ootyshiva
    @ootyshiva 2 ปีที่แล้ว +1

    போச்சா எங்களுக்கு இல்லையா

  • @vasanthanswaminathan2644
    @vasanthanswaminathan2644 2 ปีที่แล้ว

    Appa mathavanga yarum enakku ottu poda venanu sollavendiyathu thana

  • @subasurya4804
    @subasurya4804 2 ปีที่แล้ว

    Smart card ilatha puthusa marriage anavangaluku..vote potathu veenapocha..avangalam pavanthana

  • @aishwaryanivi1407
    @aishwaryanivi1407 2 ปีที่แล้ว

    Sir na rendu Bank la nagai vachuruken Oru bank la 20 gram innoru bank la 16 gram enaku thallupadi aaguma yarachum sollunga sir 😒😒 rendume kooturavu bank than

    • @kovilam9606
      @kovilam9606 2 ปีที่แล้ว

      Thallupadi agum

    • @SridharsanSM
      @SridharsanSM 7 หลายเดือนก่อน

      Unkaluku gold loan thalupadi anatha sister

  • @Mahima-skin-hair-beauty-care
    @Mahima-skin-hair-beauty-care 2 ปีที่แล้ว +2

    40.40 milli thallupadi pannunga 😭

  • @hajirabanu8962
    @hajirabanu8962 2 ปีที่แล้ว

    Etthanai muraitha kooturavu vangihalil thallubadi seivagalo theriyala

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว

    பத்திரபதிவு மற்றும் வணிகவரி அமைச்சர் உயர் அதிகாரி ஒருவரை தாயை மையபடுத்தி ( தா** ) கெட்டவார்த்தை பேசிய விசயம் ( நேற்று மதுரையில் ) தீபாவளிக்கு முன்தினம் - விசாரித்து போடுங்க சார் ( அந்த அதிகாரி தீபாவளி கொண்டாடி இருக்க முடியாது ) - விசாரிங்க சார்

  • @gopalkrishnan409
    @gopalkrishnan409 2 ปีที่แล้ว +2

    இதுக்கா 6000 கோடி

  • @thilagavathi8130
    @thilagavathi8130 2 ปีที่แล้ว

    தனியார் வங்கிகள் தள்ளுபடி செய்தல்நன்றகாஇருக்கும் சார்

  • @villagevinovino479
    @villagevinovino479 2 ปีที่แล้ว

    Aay card thallupadi pannunga

  • @neethusingh8967
    @neethusingh8967 2 ปีที่แล้ว +1

    Vote mattum ellorum podanum

  • @ShabbirAhmed-jg3up
    @ShabbirAhmed-jg3up 2 ปีที่แล้ว +6

    AAY.ATTAITHARAR.EANNA.PANAKARANGALA.EADUTHAN.UNGAL.VAKKURUTHYA

  • @kaderkader990
    @kaderkader990 2 ปีที่แล้ว +1

    DMK Stalin sir mass

  • @manikandanap6424
    @manikandanap6424 2 ปีที่แล้ว +2

    ஆனியே புடுங்க வேனாம்....

  • @jeleelabanu838
    @jeleelabanu838 2 ปีที่แล้ว +3

    46 கிராம் இருந்தால் தள்ளுபடி உண்டா

  • @omanalwafi1540
    @omanalwafi1540 2 ปีที่แล้ว

    Anthiyothsoya annayojana makkal kodiswararkala paavinkala

  • @mariyaananthi1681
    @mariyaananthi1681 2 ปีที่แล้ว

    வாய்புல்லைஒருநாலும்கிடக்காது
    நகைபித்தலாட்டம்

  • @Jerson701
    @Jerson701 5 หลายเดือนก่อน

    எல்லாருக்கும். தள்ளுபடி. செய்ய. வேண்டியதுதானே ‌

  • @hajirabanu8962
    @hajirabanu8962 2 ปีที่แล้ว

    Ellarum angaya account vachirukaga

  • @boomiboomi2964
    @boomiboomi2964 2 ปีที่แล้ว

    Sittatangal irunthalthan nagai thalupati ya

  • @tutymathan695
    @tutymathan695 2 ปีที่แล้ว +2

    Hello 🤩

  • @aravinthkumar6109
    @aravinthkumar6109 ปีที่แล้ว

    அஞ்சு பவுனு தள்ளுபடியின்னு தான் சொன்னாரு ஸ்டாலின் அஞ்சு பவுன் கீழ் தள்ளுபடி சொல்லவில்லை

  • @expressboy2944
    @expressboy2944 2 ปีที่แล้ว +1

    Hii

  • @ramraj4039
    @ramraj4039 2 ปีที่แล้ว +1

    Ezhai eliya Makkal Yaar

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว +12

    வேறு வங்கியில் நகை வைத்து? உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு111 போட்டு விட்டீர்கள்? என்ன செய்ய கடைசியில் உங்கள் குணத்தை காட்டி விட்டீர்கள்? 🤔🤔🤔🤔

    • @gopalakrishnannaps9289
      @gopalakrishnannaps9289 2 ปีที่แล้ว +1

      Yov....Gov bank la than thallubadi pannuvanga.....Eppavume.......koocchame illama pesurathu

  • @sugunalidiya8719
    @sugunalidiya8719 2 ปีที่แล้ว +6

    5 பவுன் க்கு மேல் 1மில்லி கூட இருந்தாலும் நகை தள்ளுபடி கிடையாது

  • @sandilyansandilyan3962
    @sandilyansandilyan3962 2 ปีที่แล้ว

    Ethukku thallupadi pannamaley erukkalam

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว

    பெட்ரோல் பங்கில் இலவசம்னு போர்டுவச்சிருந்தான் உள்ளபோனாதான் தெரியுது தடுப்பூசி இலவசம்ன்னு சின்னதா கீழே எழுதிவச்சிருக்கான்.

  • @vasanthanswaminathan2644
    @vasanthanswaminathan2644 2 ปีที่แล้ว

    Ithu enna fraud a irukku

  • @KanimolhiKanimolhi-kh5sk
    @KanimolhiKanimolhi-kh5sk หลายเดือนก่อน

    7777

  • @karuppaiyak4479
    @karuppaiyak4479 ปีที่แล้ว

    Atmk OK

  • @VGopiVGopi-nw4ko
    @VGopiVGopi-nw4ko 2 ปีที่แล้ว +1

    Poga da

  • @selvapradhavelselva6993
    @selvapradhavelselva6993 2 ปีที่แล้ว

    Verum 71 send kadu 17,500 vivasaya kadan engalukkum nakaikan thallupati kitaiyatha

  • @premaugustin5924
    @premaugustin5924 2 ปีที่แล้ว

    Fraud

  • @KannanV-jj2im
    @KannanV-jj2im 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉

  • @rmmoorthymoorthy-qu8fc
    @rmmoorthymoorthy-qu8fc ปีที่แล้ว

    6669

  • @Dinesh-Thanjavur
    @Dinesh-Thanjavur 2 ปีที่แล้ว

    வயல் இல்லாதவங்க

  • @user-xu9lo9dp4q
    @user-xu9lo9dp4q 2 ปีที่แล้ว

    😡😡😡😡😡😡😡👎👎👎👎👎👎

  • @dharshiniranjani3300
    @dharshiniranjani3300 2 ปีที่แล้ว

    அருமையானா முடிவு தெளிவானா முடிவு உண்மையானா தள்ளுபடி