Awwww... செம்ம cute ra தங்கம் நீ.. 😘 | Neeya Naana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 731

  • @ramachandranm9586
    @ramachandranm9586 2 ปีที่แล้ว +505

    ஒரு நாள் எடுத்துக்கோ செல்லம் மதிய சாப்பாடு சாப்பிட...
    யார் என்ன சொன்னாலும் நீ கேட்காதே...
    உனது பேச்சு இனிமையாக உள்ளது..
    பாட்டு நன்றாக பாடினாய்...

    • @n.a.c.7452
      @n.a.c.7452 2 ปีที่แล้ว +13

      Oru nall paththathea pa.na sapta😄😄😄😄

    • @looseponnukathija5186
      @looseponnukathija5186 2 ปีที่แล้ว +1

      Avanga miss ta adi neeng vaangikonha 🧐

  • @bepositiveever1919
    @bepositiveever1919 2 ปีที่แล้ว +519

    20hours given
    10hours eating
    100hours needed..... 🥰Such a cute little pie ❤️

    • @kumaarc
      @kumaarc 2 ปีที่แล้ว +10

      Change them as minutes😀

  • @harthvik360
    @harthvik360 2 ปีที่แล้ว +790

    மழலை பேச்சில் மனதை திருடிட்டே டா செல்லம்🥰🥰🥰

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 2 ปีที่แล้ว +913

    மழலை பேச்சில் என் கவலை எல்லாம் மறந்தது😍😍😍😍😊

  • @bigboss-mt9xp
    @bigboss-mt9xp 2 ปีที่แล้ว +669

    Awww such a cutie pie she is .. god bless the child!!!

  • @priyakalvin
    @priyakalvin 2 ปีที่แล้ว +744

    பாடுனு சொன்னதும் பாப்பா rhymes பாடும்னு நினைச்சேன்.... பாட்ட கேட்டதும் சத்தமா சிரிசுட்டேன் 😂😂😂

    • @vnorajesh4575
      @vnorajesh4575 2 ปีที่แล้ว +29

      Nanum than bro... School rhymes ethathu padum nu patha... Unna nenachi nenachi nu paduthu 🤣🤣

    • @janudavid5184
      @janudavid5184 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @simplysivanya4284
      @simplysivanya4284 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @wikkivignesh3659
      @wikkivignesh3659 2 ปีที่แล้ว +1

      Nanum🤣🤣

    • @beulah.3803
      @beulah.3803 2 ปีที่แล้ว

      Naanum🤣🤣

  • @sureshn9264
    @sureshn9264 2 ปีที่แล้ว +93

    எனக்கு இன்னும் குழந்தை இல்ல... இந்த மாதிரி குழந்தய பார்க்கும் போது நமக்கும் குழந்தை யிருந்த எப்படி இருக்கும் னு தோனுது... இந்த செல்ல குட்டி மாதிரி.... செம அழகு டா குட்டிமா... எல்லாம் வல்ல ஆண்டவர் உனக்கு எல்லா வரமும் கொடுப்பார்.....

    • @harithasuganya7416
      @harithasuganya7416 2 ปีที่แล้ว +9

      Don't worry, god will give the gift (baby)to u soon 👶

    • @sureshn9264
      @sureshn9264 2 ปีที่แล้ว +2

      @@harithasuganya7416 நன்றி தங்கை... 🙏

    • @amy-ke5eg
      @amy-ke5eg 2 ปีที่แล้ว +3

      Baby wil come soon I pray for u pls consle the doctor if any harmon problem like pcos that s the one of the reason for fertielty

    • @sathyaselvi1656
      @sathyaselvi1656 2 ปีที่แล้ว +3

      If you are trusted to god then follow shashti viradham with 6 agal vilakku.. even I got baby by taking this Shashti fasting

    • @sureshn9264
      @sureshn9264 2 ปีที่แล้ว +2

      @@sathyaselvi1656 can u pls explain how to follow the sbastri viratham....

  • @srijana7386
    @srijana7386 2 ปีที่แล้ว +923

    Very cute janani papa 👌😍❤️🥰

    • @swathin.m7946
      @swathin.m7946 2 ปีที่แล้ว +3

      How you know the name of the child??

    • @suganya2781
      @suganya2781 2 ปีที่แล้ว +9

      @@swathin.m7946 janiniku youtube la channel irukunga she is already familier

    • @swathin.m7946
      @swathin.m7946 2 ปีที่แล้ว +1

      @@suganya2781 oh...ok ok..i don't know about that... that's why I am asking.... sorry..

    • @lavanyaravi9651
      @lavanyaravi9651 2 ปีที่แล้ว

      Search as "janani ma"

    • @swathin.m7946
      @swathin.m7946 2 ปีที่แล้ว

      @@lavanyaravi9651 Hmm.ok sis... thank you

  • @meetapriya1805
    @meetapriya1805 2 ปีที่แล้ว +17

    0:19 antha payan cute ah irukan ❤️

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +23

    குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 2 ปีที่แล้ว +63

    அழகு குட்டி உன் மழலை குரலை கேட்க கேட்க. மிக்க ஆசையாக இருக்கிறது 20 மணி நேரம் பத்தலையா செல்லத்துக்கு சாப்பிட. 🌷🌷🌷🌷

  • @Deepa0309
    @Deepa0309 2 ปีที่แล้ว +147

    She has such a grip over the difference in time...so cute and very intelligent...her parents are keeping this treasure happy.

    • @sararags9648
      @sararags9648 2 ปีที่แล้ว +3

      Yea i thght she ll make a cute mistake bt she told the relative time correctly...CUTE

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +482

    குழல் இனிது யாழ் இனிது
    தம்மழலைச்செல் கேளாதோர்
    நீங்க பேசுவதை கேட்டு க்கொண்டே
    இருகக வேண்டும் போல் உள்ளது
    தங்கம்🌼💐🤔

    • @n.a.c.7452
      @n.a.c.7452 2 ปีที่แล้ว +3

      Yes

    • @felixarockia2126
      @felixarockia2126 2 ปีที่แล้ว +1

      மழலை செல் அல்ல மழலை சொல்

    • @kaniamudhan4429
      @kaniamudhan4429 2 ปีที่แล้ว +6

      குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்...

    • @tamilgame9340
      @tamilgame9340 2 ปีที่แล้ว

      அந்த பிஞ்சு பேச்சை கேட்கையில் நானும் இந்த குறளை தான் நினைத்துக் கொண்டிருந்தேன்😍

  • @keshumma-view
    @keshumma-view ปีที่แล้ว +17

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத வீடியோ ❤️💋 Love you jananimma❤❤❤❤

  • @lipaputtf3572
    @lipaputtf3572 2 ปีที่แล้ว +254

    Jananima always so cute

  • @aravinthraj3258
    @aravinthraj3258 2 ปีที่แล้ว +167

    20 hours.......😂😂
    Cute da thangamayilu 😘❤❤

  • @srinithisri1018
    @srinithisri1018 2 ปีที่แล้ว +209

    Iyyo thangam 20 hrs pathalayam chella kutty 😍😍😍😍😍

  • @manooo3
    @manooo3 2 ปีที่แล้ว +7

    குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்

  • @VTaeyun
    @VTaeyun 2 ปีที่แล้ว +38

    Intha video va 100 hours
    mela thirumba , thirumba pathuten 🥰
    So cute da chellam 💜

  • @tamilmangai9404
    @tamilmangai9404 2 ปีที่แล้ว +6

    திறமை எங்கிருந்தாலும் வெளியே வந்து விடும் நிறைய வீடியோ எல்லாம் இந்த பாப்பாவ பார்த்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும் இவங்க பேசறது

    • @tamilmangai9404
      @tamilmangai9404 2 ปีที่แล้ว

      My சேனல் tamil mangai playlist

    • @tamilmangai9404
      @tamilmangai9404 2 ปีที่แล้ว

      நம்ம சேனல் பாருங்கப்பா

  • @Assma19
    @Assma19 6 หลายเดือนก่อน +2

    இந்த குழந்தை❤சூப்பர் பேச்சு

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +3311

    யாருக்கெல்லாம் புளியோதரை சாதம் ரொம்ப பிடிக்கும் 😋

    • @abiajay6374
      @abiajay6374 2 ปีที่แล้ว +11

      My favourite ❤️😁😉🥰🥰🥰💙💙💙💙💙💙

    • @natural5542
      @natural5542 2 ปีที่แล้ว +33

      எனக்கு தயிர் சாதம் புடிக்கும் with பூண்டு pickle

    • @raishwaryarajeshwari5653
      @raishwaryarajeshwari5653 2 ปีที่แล้ว +15

      Enaku ella variety rice 🍚 um pidikum

    • @abiajay6374
      @abiajay6374 2 ปีที่แล้ว +31

      Kovil la kudukura pulisatham semma ah irukum pa 😉😁😁

    • @gloriabe5932
      @gloriabe5932 2 ปีที่แล้ว +4

      Enaku ,, Sollumbotai Vayiii ortu😋

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 2 ปีที่แล้ว +10

    ஜனனி பாப்பா பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰😘😘😘❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌🙌

  • @shanthirh1767
    @shanthirh1767 2 ปีที่แล้ว +6

    என் அழகுத் தங்கமே, செல்லமே.நல்ல்ல்லா இருடீ எம்பட்டுக் குட்டி 😘😘

  • @lakshmipriya422
    @lakshmipriya422 2 ปีที่แล้ว +56

    😍Jananima so cute di pattu ... jananima unakaga intha episode miss panama pakuren dr😍

  • @suruliruban
    @suruliruban 7 หลายเดือนก่อน +5

    இந்த video வ எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது 😂😂😍

  • @sasmin475
    @sasmin475 2 ปีที่แล้ว +61

    யாழ் இனிது குழல் இனிது என்பதாம் மக்கள் மழலை சொல் கேளாதவர் சும்மாவா சொன்னாங்க❤️😃

  • @Ruby-jz9rh
    @Ruby-jz9rh 2 ปีที่แล้ว +3

    அழகு குட்டி தான் அழகு தேவதை ஜனனி குட்டி ஐ லவ் யூ ஜனனி பாப்பா அவ பேசுற பேச்சு அவ்ளோ அழகா இருக்கு நான் ரொம்ப ரசிப்பேன் ஜனனி நீ பாடும் போது அவ்ளோ அழகாக இருக்குமா🤩🤩

  • @kfphotography4830
    @kfphotography4830 2 ปีที่แล้ว +6

    அம்மா அப்பா என்று தமிழ் பேசும் குழந்தை அழகு

  • @fantasticoldisgoldstories1663
    @fantasticoldisgoldstories1663 ปีที่แล้ว +9

    ஐயோ மழலை பேச்சு superb kutty chellam

  • @designervid
    @designervid 2 ปีที่แล้ว +6

    குழந்தைகளோடு பேசும் போது நாமும் குழந்தையாகவே மாறிவிடுகிறோம்....

  • @GayathriKarthikeyan
    @GayathriKarthikeyan 2 ปีที่แล้ว +22

    1:15 sec la pinnadi oruthar poradha yarellam note panninga✋

  • @muthusamy2813
    @muthusamy2813 2 ปีที่แล้ว +1

    இந்தப் பேச்சின் மழலை பேச்சும் மணம் வீசும் ஐ லவ் யூ டார்லிங்

  • @fathi_2428
    @fathi_2428 2 ปีที่แล้ว +42

    20 hours பத்தலையா தங்கமே😍😘

    • @RathnaPriya-c5m
      @RathnaPriya-c5m 8 หลายเดือนก่อน

      ❤❤❤😊🤗🎈🤩😍

  • @Divineprincesss
    @Divineprincesss 2 ปีที่แล้ว +57

    20 hours 🤣🤣🤣 ,chemma cute da Chellam 🤗🤗🤗

  • @subbulakshmi2979
    @subbulakshmi2979 2 ปีที่แล้ว +98

    உங்கள் குரல் மிகவும் அருமையான உள்ளது so cute chllam 😍😘

  • @nsuresh7328
    @nsuresh7328 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு செல்வம் இருந்தாலும் பிள்ளை செல்வம் இல்லையானில் அதுவே நரகம்.....

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 ปีที่แล้ว +3

    ஜனனி பாப்பா தேங்க்ஸ்னு அழகா கையை மடிச்சு தலையைக் குனிந்து சொல்வீங்களே குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில்.அது நெகிழ்ச்சியான தருணம் அங்கே .டைம் கேட்கும் அழகு மகிழ்ச்சியான தருணம் இங்கே.ஸ்வீட் பாப்பா க்யூட் பாப்பா.. வாழ்த்துகள் 💐💐💐👌👌👌

    • @tamilgame9340
      @tamilgame9340 2 ปีที่แล้ว

      ஆம்,அது மிகவும் அழகு😍👍

  • @tamilfoods8741
    @tamilfoods8741 2 ปีที่แล้ว +3

    அதுதான் பிறந்த அன்னிலேஇருந்தே அப்பா கதைக்க சொல்லி கொடுத்திருக்காரே.. நிச்சயமா ஜனனிக்கு நல்ல எதிர் காலம் இருக்கு

  • @babyshalinimaruthaamuthu9678
    @babyshalinimaruthaamuthu9678 2 ปีที่แล้ว +5

    Thanga pulla god bless you da ma...... eppavumee santhosama irukanum da kanna....... love you da papa

  • @shanmugavadivu9620
    @shanmugavadivu9620 2 ปีที่แล้ว +1

    Janani kutty un mazhalai pesu la na uruki pona .... So cute chellam😍🥰😘

  • @lathaajitkumar7791
    @lathaajitkumar7791 2 ปีที่แล้ว +8

    Janani cutie pie u are my stress buster..a day is not complete without watching atleast one video of urs ...God bless u kanna.

  • @charumathi1110
    @charumathi1110 2 ปีที่แล้ว +9

    Rasam sadham with potato.. 🥰😋 my favourite too da chellam...janani ma....so cute ra... 🥰🥰🥰

  • @ayaanahamed1038
    @ayaanahamed1038 4 หลายเดือนก่อน +1

    Pechum pathilum yevalavu thelivu....cute .nalla iru chellam

  • @santhosh8589
    @santhosh8589 2 ปีที่แล้ว +3

    Platform ல் இருக்கும் பிள்ளைக் கு தான் ஒரு வேளை சாப்பாடு அருமை தெரியும்......

  • @bulletvvv23
    @bulletvvv23 2 ปีที่แล้ว +2

    செல்ல குட்டி 🥰🥰மழலை அழகு

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +1

    அழகு செல்லம். ❤❤❤❤❤❤❤

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 ปีที่แล้ว +2

    Rasam sadam potato best combination.Little girl is so cool on the camera .Nice

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 7 หลายเดือนก่อน +2

    20 hours , 100 hours chellamay ❤❤❤ ur so cute😘😘😘

  • @shan8235
    @shan8235 2 ปีที่แล้ว +8

    Who are all see again and again for her cuteness😍😍

  • @jashwanth8988
    @jashwanth8988 2 ปีที่แล้ว +2

    Alagu ivalo alaga pesuthu chlm
    🤩😍papukutty ku suthi potuka naraya kanu paturukum🥰

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +2

    Janani is very very cute and she is being like a doll.

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +20

    0:08 ரசம் சாதம் 😋😋😋😋😂😂😂

  • @malarkodi6334
    @malarkodi6334 2 หลายเดือนก่อน +1

    So cute dear janani ma

  • @vennilavasudevan5039
    @vennilavasudevan5039 2 ปีที่แล้ว +12

    This cute little angel looks cho adorable .. 😘😍

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 ปีที่แล้ว +8

    Cute janani pappa😍😍chella kutty sweet voice 👌👌👌

  • @vaijayanthivaradarajan4013
    @vaijayanthivaradarajan4013 2 ปีที่แล้ว +14

    Jananima nee always cute da thangam.❤❤

  • @packiyampackiyaraj9745
    @packiyampackiyaraj9745 2 ปีที่แล้ว +89

    So cute baby 🥰😍

  • @ramas3265
    @ramas3265 2 ปีที่แล้ว +3

    Jannai ma...so sweet kanmani da ne..I enjoy every bit of your mazalai ...how sharp and instantly she replies...
    We forget all our worries...

  • @sivasankari2299
    @sivasankari2299 2 ปีที่แล้ว +14

    Jeninima.. All ways cute😍😍

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 2 ปีที่แล้ว +1

    I have seen Jannu kutty video from very small. Her appa spent lots of time and teached her from small. She is so cute when she called Appa. You can watch her TH-cam channel. She is so sweet chellam

  • @muraliipl
    @muraliipl 2 ปีที่แล้ว +2

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

  • @Vannan4738
    @Vannan4738 ปีที่แล้ว +1

    எங்க அம்மா செய்ற புளியோதரை தேவாமிர்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ganesan635
    @ganesan635 2 ปีที่แล้ว +27

    Cute voice thangam🥰🥰🥰

  • @kcreations1826
    @kcreations1826 2 ปีที่แล้ว +5

    Endha papa Instagram la reels la hit agiduchi cute 😍😘

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 2 ปีที่แล้ว +2

    Enakkum ரசம் உருளை கிழங்கு தான் fav 😘😘

  • @nithuthaya1365
    @nithuthaya1365 2 ปีที่แล้ว

    Jananimma so sweet baby i I love you Jananimma

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 2 ปีที่แล้ว +5

    திருஷ்டி சுத்தி போடுங்க பாப்பாவுக்கு S0000..... Sweet

  • @k.praveena7613
    @k.praveena7613 2 ปีที่แล้ว +4

    அழகு மழலைப் பேச்சு பாப்பா 😍😍😍

  • @sindhamanisrinivasan5188
    @sindhamanisrinivasan5188 21 วันที่ผ่านมา

    குழல்
    இனிது யாழ் இனிது என்பார் தத் தம் மழலை சொல் கேளாதார்.

  • @cycle4666
    @cycle4666 2 ปีที่แล้ว +1

    அழகான செல்லக்குட்டி

  • @chitrathittani2752
    @chitrathittani2752 2 ปีที่แล้ว +45

    Soo cute papa 🥰🥰🥰

  • @abiramiabirami4116
    @abiramiabirami4116 ปีที่แล้ว +1

    Konja neram sapdathukuilla bell adichi viduragala super gopi anna 🤣🤣🤣

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 6 หลายเดือนก่อน +2

    ஜனனி குட்டி அழகு குட்டி

  • @aakshalesther6064
    @aakshalesther6064 ปีที่แล้ว +2

    Janani...❤❤❤❤

  • @jaf663
    @jaf663 2 ปีที่แล้ว +2

    Hours mu slratha parunga.. Semma.. 😂😂🥰✨️❤️ hourzzz😂❤️

  • @கிராமத்தில்வினோ
    @கிராமத்தில்வினோ 2 ปีที่แล้ว +2

    மீண்டும் வருகிறாள் ஜனனி 😂🥰😘😍

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu ปีที่แล้ว +1

    Cute ra Thangamey 🥰🤩🥰🤩❤️

  • @EnthusiasticRottweiler-ys3ng
    @EnthusiasticRottweiler-ys3ng 6 หลายเดือนก่อน +1

    தங்கமே

  • @theepatharanhomegardener8282
    @theepatharanhomegardener8282 11 หลายเดือนก่อน

    என்னோட தலைவலியின் மருந்து ❤❤❤ ஜனனி பாப்பா

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 8 หลายเดือนก่อน

    The last song was too cute chellam chellam aiyoo😂😂😂❤❤❤❤❤

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว

    உன் மழலைப் பேச்சினால் நாங்கள் கிறங்கி தான் போனோமம்மா😘😘😘😘😘😘😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😀😅

  • @sheeladsouza7884
    @sheeladsouza7884 8 หลายเดือนก่อน +1

    What this girl is saying is right,, because most of the kids bring alot if food, being a kindergarten teacher, we face alot of problems, when kids don't eat, parents will fight with the teachers,, you know a little child brings 5 to 6 dosa and a big egg, lots of fruits, nuts,

  • @nandhuS0305
    @nandhuS0305 2 ปีที่แล้ว +9

    Jananima unakagave epo sunday agum nu iruku ❤️💯😘

  • @premkumarpandian3436
    @premkumarpandian3436 2 ปีที่แล้ว +3

    கூடிய விரைவில் behind Woods la varum intha papa😂

  • @abithabi.a1997
    @abithabi.a1997 10 หลายเดือนก่อน +1

    Janani janani jagam ni agam ni jagath karani ni pariporani ni ennoda beran reyan ippadi than pesuvan❤❤❤

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +7

    0:33 முடிக்குவென் 😂😂😂

  • @tamilgame9340
    @tamilgame9340 ปีที่แล้ว

    Little boys vetkam azhago azhagu🤗💕💕💕

  • @sharonfrancisking1703
    @sharonfrancisking1703 2 ปีที่แล้ว

    Enga irundhu pudichinga indha papa vah 😍🥲😘

  • @VinoVijay-tr4iu
    @VinoVijay-tr4iu 7 หลายเดือนก่อน

    Janani chellakutty big fan love from Sri Lanka ❤

  • @Goodnesswithros
    @Goodnesswithros 6 หลายเดือนก่อน +1

    🥰 what a cute complsins break 😂

  • @j.c.sibiahsharlene353
    @j.c.sibiahsharlene353 ปีที่แล้ว +2

    Cute Janani papa❤

  • @sararags9648
    @sararags9648 2 ปีที่แล้ว +7

    Yaar oottivitta romba pudikyum....ENGA APPA💖

  • @MaharaniNeelu
    @MaharaniNeelu 10 หลายเดือนก่อน +2

    Cutie pie ❤❤

  • @Mohammad_saleem642
    @Mohammad_saleem642 5 หลายเดือนก่อน +2

    Super Janani maa super

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 2 ปีที่แล้ว +1

    அய்யோ... அழகுடா...தங்கமே...

  • @diviyadiviya7691
    @diviyadiviya7691 2 ปีที่แล้ว +5

    Jananima so cute da🥰🥰🥰🥰love you❤❤

  • @jessi4701
    @jessi4701 2 ปีที่แล้ว

    Cho cho cutie pie janani baby girl ummmmmmmmmmmmmah

  • @priyakunnu
    @priyakunnu 2 ปีที่แล้ว

    Janani Janani.. luv u baby

  • @laxmi338
    @laxmi338 2 ปีที่แล้ว

    எனக்கு இவள் போல ஒரு பெண் குழந்தை இல்லையே என்று ஏக்கம். மிக அழகு