அருட்தந்தைக்கு நன்றி🙏 நான் உங்களுடைய மறையுறையை கேட்கும்போதெல்லாம் என்னுடைய உள்மனது மீண்டும் மீண்டும் இறைவார்த்தை கேட்கதுன்டுகிறது. ஆண்டவரே. கேட்பதுமட்டுமல்ல அதன்படி வாழ வரம்தாரும் ஆமென்
கோடிஅற்புதரான புனித அந்தோணியாரே🙏 உம்மை போற்றுகிறேன் உம்மை புகழ்கிறேன் 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று 🙏 நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏
இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி இயேசு அப்பா அருட் தந்தை அவர்களை நிரைவாக ஆசீர்வதியுங்கள் இயேசு அப்பா இப்படி பட்ட தந்தையர்களின் மறையுரைகளை கேட்கும் போது எல்லாம் எங்களை உம் அருகில் அழைத்து செல்கிறது தந்தையின் மறையுரை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் உறுப்புகள் எல்லாம் உம்மில மகிழ்கிறது இயேசு அப்பா எப்படி என்று எனக்கு சொல்ல தெரியல இயேசு அப்பா உமக்கு எல்லாம் தெரியும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க
பாதர் நான் ஒரு சாட்சியாக விரும்புகிறேன் என்னுடைய கணவருக்கு இரத்தத்தில் புற்றுநோய் என்று சொன்னார்கள் கேள்விப்பட்டதும் உடனடியாக நானும் பிள்ளைகள் மூன்று பேரும் முழங்கால் படியிட்டு மூன்று ஜெப மாலைகள் அன்னை மாதாவுக்கு ஒப்பு கொடுத்தோம் ஒன்றரை மணித்தியாலங்களாக நாங்கள் கண்ணீரோடு ஆண்டவரிடம் ஜெபித்தோம் அடுத்த நாள் அவருக்கு எடுத்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் நார்மல் என்று வந்தது இயேசுவுக்கேநன்றி மரியே வாழ்க
*அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!* *இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...* அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே! *இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...* ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்... *நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?* முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா! *ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...* கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது... ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ, நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை, இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது... அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்... இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்... கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்... இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்... அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்..... குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்... *பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது... இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே... இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...* இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.... ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள் ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்..... அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்... நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்... அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்.... இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை .... ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்* இப்படிக்கு... தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்.... இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க! *என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!* *உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,* *ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.* 🧎♂️🧎♂️🧎♂️ (இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )
ஃபாதர் அந்த நான்கு காரணங்கள் ஆராதனை வேளையிலே சொல்லுகிறேன் என்று சொன்னீர்களே அது என்னவென்று எனக்கு தெரிய வேண்டும் . எதிலே போய் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள் பாதர் தேங்க்யூ பாதர்
அருட்தந்தைக்கு நன்றி🙏 நான் உங்களுடைய மறையுறையை கேட்கும்போதெல்லாம் என்னுடைய உள்மனது மீண்டும் மீண்டும் இறைவார்த்தை கேட்கதுன்டுகிறது. ஆண்டவரே. கேட்பதுமட்டுமல்ல அதன்படி வாழ வரம்தாரும் ஆமென்
அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏
சர்வேசுரக்கு தோஸ்த்திரம்.
அமென் அமென் அமென்.
மிக்க மிக்க நன்றி தந்தையே.
கோடிஅற்புதரான புனித அந்தோணியாரே🙏 உம்மை போற்றுகிறேன் உம்மை புகழ்கிறேன் 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று 🙏 நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏
M
தந்தை அவர்களே உங்கள் மறையுரைகேட்கும்போது.உடம்பும்மனமும்.ஆவியாரால்பொங்கிவழிகிறது
அருட் தந்தை அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் புனித அந்தோனியரே ஐயா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் அந்தோனியார் ஐயா நான் நடக்க வேண்டும் நடக்க வல்லமை தாங்க அந்தோனியாரே நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🧡📿📿📿📿📿🧡🟧🙏🙏🙏➕➕🟧🟧📔📔📔📔📔🟧🧡🟠🧡🟠🧡🟠🧡🟧🟧🟧🟧🟧🟧🟧
ஆண்டவர் என் மேல் இரக்கமாயிருங்கள் அருட்தந்தை அருள்மணி அவர்களுக்கு நன்றி
ரொம்ப நல்லா மெசேஜ் கொடுக்கிறீக.... தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்.. 🎉🎉🎉
Jesus pray for us
🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏
Respected father thankyou yesuveaandaver mariyevalzga அன்பு தந்தையே மறையுரை அழகு கடைபிடிக்கிறோம்வாழ்வில்
தந்தையே உமது திருப்பலி பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லையேன்னு வருந்துகிறேன்
கடவுளின் தாய்
அன்னை மரியே வாழ்க ❤❤❤
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤
Amen 🙏 🙏
அன்பின் இறைவா! இந்த ஏழையின் எண்ணங்கள் உமக்கு நன்கு தெரியும்.மேலும் வயநாடு மக்களுக்கு (உறவுகளை உடைமைகளை இழந்து வாழும் மக்களுக்கு ஆறுதல் தாங்க அய்யா.
மிகவும் பயனுள்ள இறைவார்த்தைகள். நன்றி Fr.
இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி இயேசு அப்பா அருட் தந்தை அவர்களை நிரைவாக ஆசீர்வதியுங்கள் இயேசு அப்பா இப்படி பட்ட தந்தையர்களின் மறையுரைகளை கேட்கும் போது எல்லாம் எங்களை உம் அருகில் அழைத்து செல்கிறது தந்தையின் மறையுரை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் உறுப்புகள் எல்லாம் உம்மில மகிழ்கிறது இயேசு அப்பா எப்படி என்று எனக்கு சொல்ல தெரியல இயேசு அப்பா உமக்கு எல்லாம் தெரியும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க
இறைவா உமக்கு நன்றி
.father.mannar.maavattaththukku.vaagga.arumayaan.prasaggam.solla.supper
அன்பான ஆண்டவரே எனக்கு என் கணவர் மகனையும் மனமாற்றத்தை தந்தருளும் உம் அல் மட்டும் தான் முடியும்.
Unga maraiurai ennai andavaridam kondu selkirathuv father 🙏
Amen thank you God ❤❤
Father ungalau intha arul paniku arpanitha ungal thanthaiku kodi nantri ❤❤❤
Amen Amen Amen
Praise the Lord Amen 🙏
Good afternoon Father
Very good spech Father so much ❤️ 🙏
Jesus's bless you and your way 🙏
Arumai Message Father 🙏
நன்றி பாதர். அல்லேலூயா🙏💐
Praise the Lord ❤
Very true preaching Father
Praise the lord Jesus Christ Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🏻
Thank you very much Father. Your sermon answered many of my doubts. God bless you Father.
ஆமென்... ஆமென்.... ஆமென்
FR arul mani I watch all the time your homily you are blessed thank you father it enlighten me I praise God I from hyderabad
Prise the lord father, pls pray for my uncle bakiyanadhan, speedy recovery for his chest pain and save him🙏🙏🙏🙏
Amen prisethelord thankyou father
Amen ❤
Thank you so much dear Father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
ஆமென் அல்லேலூயா
பாதர் நான் ஒரு சாட்சியாக விரும்புகிறேன் என்னுடைய கணவருக்கு இரத்தத்தில் புற்றுநோய் என்று சொன்னார்கள் கேள்விப்பட்டதும் உடனடியாக நானும் பிள்ளைகள் மூன்று பேரும் முழங்கால் படியிட்டு மூன்று ஜெப மாலைகள் அன்னை மாதாவுக்கு ஒப்பு கொடுத்தோம் ஒன்றரை மணித்தியாலங்களாக நாங்கள் கண்ணீரோடு ஆண்டவரிடம் ஜெபித்தோம் அடுத்த நாள் அவருக்கு எடுத்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் நார்மல் என்று வந்தது இயேசுவுக்கேநன்றி மரியே வாழ்க
இயேசுவுக்கேபுகழ்மரியேவாழ்க
Amen
May God give you good health and grace 100yrs and more than above to lead Roman Catholic Father
Praise the Lord 🙏
Super
Thank you fathar❤
*அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!*
*இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...*
அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே!
*இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...*
ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்...
*நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?*
முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா!
*ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...*
கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது...
ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ,
நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை,
இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது...
அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்...
இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்...
கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்...
இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்...
இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்...
அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்.....
குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்...
*பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது...
இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே...
இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...*
இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்....
ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள்
ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.....
அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்...
நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்...
அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்....
இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை ....
ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்*
இப்படிக்கு...
தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்....
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க!
*என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!*
*உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,*
*ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.*
🧎♂️🧎♂️🧎♂️
(இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )
❤
❤😊
Father oru naal bangalirekku vanga father Inga irukirvargalakku nega bhuddu sonlga pls father
Prize the loard amen
ஃபாதர் அந்த நான்கு காரணங்கள் ஆராதனை வேளையிலே சொல்லுகிறேன் என்று சொன்னீர்களே அது என்னவென்று எனக்கு தெரிய வேண்டும் . எதிலே போய் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள் பாதர் தேங்க்யூ பாதர்
Praise the lord. Allelooya
Praise the lord. Amen
Amen
Amen
Amen