🔴சற்றுமுன் ! ஆதாரங்கள் அம்பலம் | பௌத்த மதத்திற்கு மாறுகிறாரா Mp அர்ச்சுனா |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 105

  • @mariaarul4327
    @mariaarul4327 10 วันที่ผ่านมา +18

    சரியான கருத்து எல்லாமதமும் ஒன்றுதான்...மனிதனின் நல்வழிபடுத்தலுக்குதான் சமயங்கள், தெரியாததை படியுங்கள்,,

    • @RajeswariSivam
      @RajeswariSivam 10 วันที่ผ่านมา +1

      Good answer salute

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 วันที่ผ่านมา +6

    கௌதம புத்தர் ஒரு இந்துவே
    அவரின் வரலாற்றை பார்த்தால் புரியும்
    புத்தரை பின்பற்றுபவர்கள்தான் பௌத்த மதத்தை உருவாக்கினார்கள் தவிர புத்த பெருமான் காளி தேவதையின வரம் கேட்டு பிறந்த குழந்தையே
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 9 วันที่ผ่านมา

      மகாவம்சம்
      இதை இலங்கையில்
      சகல பாடலைகளிலும்,
      பல்கலைக்கழகம் வரை
      கட்டாய பாடமாக்கவேண்டும்
      அப்போதுதான் புத்தர்யார், பெளத்தமதம் எங்கிருந்து வந்து
      அவர் வரும்போது
      இந்த நாடு!
      மணிபல்லவம்
      இலங்கை
      ஈழம்
      C EYLON
      SRILANKA
      என்பதை எது உண்மை,எது உண்மைஅற்றது என
      அப்பாவி இளம் பிஞ்சுகளும் படித்து பட்டங்கள் பெற்றும்,
      இனம்,மொழி ,கலச்சாரம் என ஒலி வாங்கி முன்னால் முழங்கும்
      படித்த சில முட்டாள்கள்
      படித்து பயன் பெறுவாரகள்?🎉🎉🎉🎉🎉🎉

  • @VinothkumarVinothkumar-r2u
    @VinothkumarVinothkumar-r2u 10 วันที่ผ่านมา +9

    முடிந்தா அளவுக்கு வலைத்தளங்களை குறையுங்கழ் pls

  • @ரதிசன்
    @ரதிசன் 10 วันที่ผ่านมา +9

    எம்மதமும் சம்மதம் drஎல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கத்தேவையில்லை
    யாரும் எதையும் விமர்சிக்கட்டும் ❤️🇩🇪

    • @educationpurposeonly7119
      @educationpurposeonly7119 9 วันที่ผ่านมา

      Behavior 0
      Attitude 0
      Discipline 0
      Sense 0
      Parliament basic knowledge 0,
      Innaki illanum in future peoples will worried why we vote for him 🎉🎉🎉

  • @RajanAzhil
    @RajanAzhil 10 วันที่ผ่านมา +15

    வாயால காலத்தை இப்படியே ஓட்டவேண்டியதுதான்.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 9 วันที่ผ่านมา +1

    Super Dr. 🙏❤️🌷 நன்றி

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 10 วันที่ผ่านมา +8

    போக... போக விளங்கும் கொஞ்சம் சுணங்கும்...❤❤❤❤

  • @kmjawfer1976
    @kmjawfer1976 10 วันที่ผ่านมา +8

    அதாவது எந்த நேரமும் என்னைப்பற்றிய ஒரு செய்தி வரவேண்டும்

  • @JeyaSai-k1l
    @JeyaSai-k1l 9 วันที่ผ่านมา

    Please act in Parliament to protect the honor of Dr. Tamilians

  • @arabianroyal6150
    @arabianroyal6150 10 วันที่ผ่านมา +4

    Show and show
    One Of the Trouble Maker

  • @GRvlogBala
    @GRvlogBala 9 วันที่ผ่านมา +6

    தயவு செய்து parliament கதைகளை record பண்ணி போடாதீர்கள்.அது சரியில்லை. அது முடியுமா என கேட்டுவிட்டு செய்யுங்கள்.Carefully
    handle this opportunity pls dr

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 9 วันที่ผ่านมา

      வணக்கம் !
      கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய
      இராமதாதன் அர்ஜ்ஜுனாஅவர்களுக்கு வணக்கம்
      தமிழ் மக்கள் தங்களுக்க தேவையான
      விடயங்களை ,தங்கள் பிரதேச அபிவிருத்திகள்பற்றி அவர்கள் நடவடிக்கை எடுங்கள் என்றால் செய்து கொடுங்கள்
      மக்களையும் அரசாங்கத்தையும் குழப்பவேண்டும் என்று
      ஒரு சுயநலம்கொண்ட
      கூட்டம் செயல்பட்டுக்கொண்டேயிருக்கின்றது
      எப்படியும், பா உ அரஜ்ஜுனாவை அனுப்பவேண்டும்
      அடுத்து
      மாண்பு மிகு ஜனாதிபதி
      அனுர குமாரதிசநாயக்கா அவர்கட்சியையும்
      ஏதாவது குழறுபடி செய்ய வேண்டும் என்று
      கங்கணம் கட்னுகின்றார்கள் இவைகள் எதுவும் பகல்
      கனவு
      19 வருடங்கள் எதிர்கட்சி ஆட்கள் என்ன செய்யப்போகின்றீர்கள?
      இனிமேல் எதிர்கட்சி
      ஆழ வாய்ப்பில்லை ராசா!

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 9 วันที่ผ่านมา

      நீங்கள் கூறுயவை💯/💯உண்மை🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👏👏👏👏

  • @Superthurai
    @Superthurai 10 วันที่ผ่านมา +12

    அகில இலங்கை கோமாளி 2024

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 9 วันที่ผ่านมา

      ………ஈ ஒரு முட்டாளுங்க!

  • @karikalanyoganandasamy82
    @karikalanyoganandasamy82 9 วันที่ผ่านมา +2

    Go Ahead tampiya ARJUNA don't worry

  • @SelvamSelvam-ot8ih
    @SelvamSelvam-ot8ih 10 วันที่ผ่านมา +13

    பசுத்தோல் போர்த்திய புலி என்பது எமக்கு எப்போதோ தெரியும்.

  • @sakudevi3147
    @sakudevi3147 10 วันที่ผ่านมา +6

    தலைக்கணம் கூடாமல் கடைசிவரையும் இருந்தால் சரி

  • @ganeswaransabapathipillai4955
    @ganeswaransabapathipillai4955 9 วันที่ผ่านมา +5

    AKD have 159 MPS
    sorry
    he doesn’t need your help

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 9 วันที่ผ่านมา +1

    சூப்பர் 👍

  • @JesuthasanMadutheenpillai
    @JesuthasanMadutheenpillai 9 วันที่ผ่านมา +5

    உங்களை சிலசனங்கள் உசுப்பேத்திறதாலை உங்களுக்கு தலைகால் புரியுதில்லை. ஏன் இப்படி இருக்கிறியள்.?????????!😂

  • @dileepkemi5516
    @dileepkemi5516 10 วันที่ผ่านมา +22

    விலங்குக்கு ஏது மதம்?

    • @thakan150
      @thakan150 10 วันที่ผ่านมา +3

      Ok da vilangu

  • @thakan150
    @thakan150 10 วันที่ผ่านมา +2

    Religion is choice
    Even he change is not a issue

  • @manrayanithya5044
    @manrayanithya5044 9 วันที่ผ่านมา +1

    👌👏

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY 10 วันที่ผ่านมา +6

    சகல மதத்தையும் மதிக்கனும் என்று அறிந்த நீங்கள் நமது நாட்டின் பாராளுமன்றத்தின் ஒழுங்கு விதிகளை மதிக்க தெரியவில்லையே டொக்டர்.

    • @myday066
      @myday066 9 วันที่ผ่านมา +2

      அவர் எங்க பாராளுமன்றத்தை அவமதித்தார்

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 9 วันที่ผ่านมา

      ​@@myday066அவமதிப்பது அவரின் பழக்கம்.

  • @thasavi
    @thasavi 10 วันที่ผ่านมา +5

    நானும் பௌத்த துறவி ஆகும் யோசனை உண்டு

  • @kunamthavaseelan6385
    @kunamthavaseelan6385 9 วันที่ผ่านมา +1

    He is no mp he is you tuber .he never change he is live

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 10 วันที่ผ่านมา +1

  • @ganeswaransabapathipillai4955
    @ganeswaransabapathipillai4955 9 วันที่ผ่านมา +2

    vanni mainthan ready help to you

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 10 วันที่ผ่านมา +1

    ❤️👍

  • @thakan150
    @thakan150 10 วันที่ผ่านมา +2

    Good point Dr
    Kambavaarithi is a joker

  • @pugallll4626
    @pugallll4626 10 วันที่ผ่านมา +5

    என்னதான் சாமி சொல்ல வாரீங்க 🙋‍♂️😉😉

    • @ALBA.ALBA22
      @ALBA.ALBA22 10 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ALBA.ALBA22
      @ALBA.ALBA22 9 วันที่ผ่านมา +1

      அவன் தமிழ் மக்களின் மரியாதையை இல்லாமல் செய்வதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றான் கூடிய விரைவில் செம்ம அடி வேண்ட போகிறான் 😂😂😂

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 10 วันที่ผ่านมา +4

    விலாங்கு மீன், இது மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும் ஊனப்பிறவி.
    Error most likely caused by my Personal Services Provider. Sorry again.😋

  • @nalinikannan3345
    @nalinikannan3345 9 วันที่ผ่านมา +2

    எமது சனம் தேவையானதை கதைக்க
    வராது் ் தேவை இல்லாத கதைக்கு விளக்கம் கொடுக்க வெளிக்கிட்டால்
    நேரம் கணாது் செயலில் இறங்குங்கள. சணங்களின் வாய் மூடும்்்

  • @shanmuganathansivaruby
    @shanmuganathansivaruby 10 วันที่ผ่านมา +1

    🙏👍

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 9 วันที่ผ่านมา +3

    நீங்க சஜித் பிரேமதாஸ் கதிரையில் இருந்தனீங்க தானே அதான் மாறுப்படிருக்கும், டாக்டர்

  • @thennavanrai5228
    @thennavanrai5228 10 วันที่ผ่านมา +1

    Om

  • @jayamprints5670
    @jayamprints5670 10 วันที่ผ่านมา +7

    வீட்டு வாடகைக்கு ஒரு லட்சம் யாழ்ப்பாணம் முச்சந்தி க்கு வா,,,,,clean shave செய்துள்ளேன்

  • @subalingam.s1005
    @subalingam.s1005 9 วันที่ผ่านมา +4

    Your second wife also Buddhist????

  • @JeyaSai-k1l
    @JeyaSai-k1l 9 วันที่ผ่านมา

    I am ashamed that the Sinhalese people say you behave like a child in Parliament.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 9 วันที่ผ่านมา +2

    Who cares thambi. நீர் என்ன மதமோ, சாதியோ, எங்களுக்கு என்ன. இப்ப எல்லாம் வடிவா விளக்குது ராசா. சமயமும் ஒண்டு, கதிரையும் ஒண்டு, பெண்களும் ஒண்டு, கவலை வேண்டாம். ஆனால் நீர் எமது பொழுது போகுக்கு கட்டாயம் வேண்டும். 😆😆😆

  • @thevabhas7225
    @thevabhas7225 9 วันที่ผ่านมา +2

    இது பெரிய பிரச்சினைகள் இல்லை..இது நாட்டின் பிரச்சினைகளாக இதனைவிட பல பிரச்சனைகள் உண்டு..
    அவர்களுக்கு யாருடைய ஆதரவும் தேவை படாது..
    சுயேச்சை குழு உறுப்பினர்களாக செயல்பட வேண்டும்.. தமிழர்கள் வாக்கு அளித்த வகையில் உங்களின் செயலில் எமக்கு தலைகுனிவா மாறக் கூடாது..
    சகோதர ஊடகங்களில் மிகவும் கேவலமான வகையில் பேசப்படுகிறது..
    இது தமிழ் மக்களுக்கு அவமதிப்பு ஆக அமையும்... அந்த கட்சி தங்களுடைய பேச்சுகளின் அடிப்படையில் ஏதும் பொறுப்பு வழங்க மாட்டார்கள் சிலவற்றை கண்காணித்து உள்ளனர்.. அவர்களது கட்சி உறுப்பினர் உள்ளனர் இலங்கையில் செயல்பட முடியும்... அரசின் நடவடிக்கைகளை மக்களை சென்றடைகிறதா என அவதானித்து கண்காணித்து உதவி செய்யுங்கள்.. நீங்கள் மட்டுந்தான் இலங்கையில் அறிவாளி என சிந்திக்க வேண்டாம்..
    பாராளுமன்ற உறுப்பினர் என்பது மக்களின் பிரதிநிதித்துவம் இதனை சுற்றுலா பயனமாக உறவுகளை அழைத்து செல்லவது நாகரீகமான விடையம் இல்லை. அவை அமைதியாக இருக்கவேண்டும். படம் பிடித்து காட்டுவது அவமானம். எதுவானாலும் செயலில் இருக்க வேண்டும்..
    வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மேலும் அவமானப்படுத்தி கொள்ள வேண்டும்.. இப்போது மக்களின் பிரதிநிதி..மற்றவரகளை பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும். சபை நாகரீகம் மிக அவசியம். கேளிக்கை உறுப்பினராக இருக்க கூடாது., நீங்கள் ஒன்றும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. விண்ணுக்கு சென்று ஆய்வு செய்வது போல பிரசங்கம் அதுவும் நேரடியாக யாருக்கும் அவசியம் இல்லை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உண்டு..

  • @theelepbrus9722
    @theelepbrus9722 10 วันที่ผ่านมา +1

    😮😮😮

  • @huzlfinance
    @huzlfinance 10 วันที่ผ่านมา +1

    Have you seen any other politician update every move they take after winning? You won’t hear from them for the next 5 years. Archuna is different. Appreciate him or eff off.

  • @shangarshawn562
    @shangarshawn562 9 วันที่ผ่านมา

    தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இது உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் நன்றி

  • @LondonDonG
    @LondonDonG 9 วันที่ผ่านมา +3

    Did you sunath to get inside the mosque

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 10 วันที่ผ่านมา +2

    No He is converted to Islam
    He is going to get married Thangangals
    Sooner

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @diyanselvamalar2333
    @diyanselvamalar2333 9 วันที่ผ่านมา

    மாற்றம்தானே சொல்லேல்லா

  • @durairajasinghamgunarajasi268
    @durairajasinghamgunarajasi268 10 วันที่ผ่านมา +1

    Uyeruk ku matham illai.

  • @TheSoosai
    @TheSoosai 10 วันที่ผ่านมา +11

    டேய் கோமளி வைத்தியா இப்ப என்ன சொல்ல வாறய்?

    • @ALBA.ALBA22
      @ALBA.ALBA22 9 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 9 วันที่ผ่านมา +1

      நல்ல கேள்வி

  • @rajk1622
    @rajk1622 9 วันที่ผ่านมา

    Please send the account details I will send some money to build the house

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 9 วันที่ผ่านมา

    mp arjunava dr arjuna illaiya?

  • @Kirush..
    @Kirush.. 10 วันที่ผ่านมา +4

    You people don't hav any work?.
    Y r u all youtubers just putting about this nonsense?..
    If there is no content find creatively.

  • @educationpurposeonly7119
    @educationpurposeonly7119 9 วันที่ผ่านมา

    Oh oh indha paiythinal namakku vidu kalam warudu yei 😂😂😂, mandeiil irukkura kondaya marantha madiri than, nam talivar thiru prebakan avargalil peyarey wikkadinghal , please vendukkol ❤, iwan kadwaulkku samam illai , iwan kirimi 😢

  • @Sures-em6hv
    @Sures-em6hv 9 วันที่ผ่านมา +1

  • @Funnyclips-mp8xv
    @Funnyclips-mp8xv 8 วันที่ผ่านมา

    Mental problem😂

  • @eymardkas
    @eymardkas 10 วันที่ผ่านมา +1

    😂

  • @ArunaRoshan-w1v
    @ArunaRoshan-w1v 10 วันที่ผ่านมา +1

    Madikka terinda ungalukku discipline teriyadu

  • @Neethi-i2w
    @Neethi-i2w 10 วันที่ผ่านมา +2

    Paiththiyarai makkalthàn thèrntheduththàrhal