தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு வளர்ச்சி திட்டங்கள் முடங்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • கர்நாடகாவில் முதல்வர்
    சித்தராமய்யா தலைமையில்
    காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
    தேர்தலின்போது,
    கர்நாடகாவில் உள்ள தனியார்
    நிறுவனங்களில் மேலாண்மை சார்ந்த வேலைகளில்
    50 சதவீதமும், மற்ற வேலைகளில் 75 சதவீதமும் உள்ளூர் மக்களுக்கு இடமளிக்கப்படும்,
    சி மற்றும் டி கிரேடு தனியார் வேலைகளில்
    100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
    இத்தகைய இடஒதுக்கீட்டு முறையிலான
    வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
    கர்நாடகாவில் பிறந்திருக்க வேண்டும்்.
    கன்னடத்தை ஒரு மொழியாக
    மேல்நிலைப் பள்ளியில் படித்து இருக்க வேண்டும்
    என கூறப்பட்டுள்ளது.#Karnataka #JobOpportunities

ความคิดเห็น • 39

  • @INA-ue5xy
    @INA-ue5xy 2 หลายเดือนก่อน +5

    தனியார் நிறுவனங்கள் இடம் பெயரும். ஆந்திராவில் நாயுடு இதை சரியாக பயன்படுத்திக்கொள்வார்.

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 2 หลายเดือนก่อน +8

    வெகு விரைவில் ஆட்சி கவிழும் 😭😭

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 2 หลายเดือนก่อน

    Superb..................................................

  • @manimuthu1034
    @manimuthu1034 2 หลายเดือนก่อน

    Super

  • @swaminathanrswaminathanr8322
    @swaminathanrswaminathanr8322 2 หลายเดือนก่อน +6

    சிறு பிள்ளை தனமாக இருக்கிறது.
    காவேரி நதிநீர் பங்கீட்டிலும் இதே நிலையில் தான் கர்நாடக நிற்கிறது.

  • @VENKATARAMANANR
    @VENKATARAMANANR 2 หลายเดือนก่อน +1

    கோர்ட்டில் இது நிற்காது.

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 2 หลายเดือนก่อน +4

    எப்படியாவது அரசாங்க செலவுக்கு பணம் வேணும்....

  • @breeks2116
    @breeks2116 2 หลายเดือนก่อน

    Good decision by Siddaramaiah Sir 👍💯. Thank you sir .

  • @satyanarayan308
    @satyanarayan308 2 หลายเดือนก่อน +4

    Divide and rule policy by South Indian politicians. Move all industries to Madurai Tamilnadu 😂

  • @saenchai5071
    @saenchai5071 2 หลายเดือนก่อน +2

    இதே சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டால், பல கட்சிகளே இருக்காது !!

    • @tamilarasant1955
      @tamilarasant1955 2 หลายเดือนก่อน

      Foolish idea. It impact investment.

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 2 หลายเดือนก่อน +1

    It's totally against the consitutuion

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 หลายเดือนก่อน +1

    மண்ணின் மைந்தர்.......

  • @badrinaths1673
    @badrinaths1673 2 หลายเดือนก่อน

    Super Appu

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน +1

    நன்று

  • @tamilarasant1955
    @tamilarasant1955 2 หลายเดือนก่อน

    They won't implement this... If they do then it's good for Tamil Nadu. We bag bulk investment further ❤

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 หลายเดือนก่อน

    காங்கிரஸ் கட்சியின் ,பிற்போக்கு சட்டத்தின் காரணமாக, இந்தியாவில் மற்றும் உலகளவில் பிறமாநிலங்களில் மற்றும் நாடுகளில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த மக்களும் , படிக்கும் மாணவர்களும் இதனால் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள்.அணைத்து போக்குவரத்தும் தடைபடும் சாத்தியம் உள்ளது.

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்ன செய்யப்போகிறது சிந்திக்குமா செயல்படுமா

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 2 หลายเดือนก่อน +2

    இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி 😀😀😀

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban 2 หลายเดือนก่อน +3

    Non sense

  • @manimaran2566
    @manimaran2566 2 หลายเดือนก่อน +2

    Tn ல் இதை கொண்டு வர வேண்டும்

  • @kannanj7138
    @kannanj7138 2 หลายเดือนก่อน

    Sidharamai lion

  • @jayas3696
    @jayas3696 2 หลายเดือนก่อน +1

    Congress being a nationalist party is doing petty politics...
    Free bus only for kannadas..
    Cauvery water only for kannadas..
    Jobs only for kannadas...

  • @padmanathan1c221
    @padmanathan1c221 2 หลายเดือนก่อน

    Sidharamaiuah. Avan. Oru. Kudukudapaikkaran😂

  • @singsongc4016
    @singsongc4016 2 หลายเดือนก่อน +3

    😊ithu india alliance ku kidatha vetri stalin perumai😂😂😂

  • @againstevilworld9433
    @againstevilworld9433 2 หลายเดือนก่อน

    Super