கால் நரம்பு இழுத்த கோழி|வாத நோய் வந்த கோழிகளை சரி செய்வது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @KrishnamoorthiKrishna-h3j
    @KrishnamoorthiKrishna-h3j 21 วันที่ผ่านมา

    Super jii super explain

  • @vishnubharathi7987
    @vishnubharathi7987 10 หลายเดือนก่อน +2

    நன்றி 🎉

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 ปีที่แล้ว +3

    நன்றி சகா

  • @Gawsvlogs
    @Gawsvlogs หลายเดือนก่อน +1

    2month chick nethu vara nalla irunthuchu innaiku morning thoranthu vidum pothu nadaka matengithu enna pannurathu....

  • @palpandi8543
    @palpandi8543 2 ปีที่แล้ว +3

    பண்ணையாளர்களுக்கு பயனுள்ள நல்ல தகவல்...

  • @karthikeyankuppuswamy6429
    @karthikeyankuppuswamy6429 2 ปีที่แล้ว +1

    Super 👌

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ambaithambathiyinar_1996
    @ambaithambathiyinar_1996 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பதிவு
    நன்றி நண்பா

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Thanks brother

  • @stamizharasan
    @stamizharasan 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว +1

      Thanks for watching brother

  • @ashrafali3023
    @ashrafali3023 2 ปีที่แล้ว +3

    அருமை தோழரே உங்கள் பண்ணை எங்கு உள்ளது

  • @blackdevil2301
    @blackdevil2301 ปีที่แล้ว +1

    Udambum sernthu kothikkithu enna seivathu

  • @imrankhanasifkhan
    @imrankhanasifkhan 4 หลายเดือนก่อน

    Sir my sevalluku spinal overa down pannuthu .sit pannuchu na up pannum pothu spinal bend panni up pannuthu😢 yenna resan sir yenna medicine podalam

  • @RabiyaAhamed
    @RabiyaAhamed ปีที่แล้ว

    Neurobin injection ethanai naal podanum entha neram podanum

  • @alzumar4442
    @alzumar4442 ปีที่แล้ว +2

    Video we sort a poduge bro please

  • @mjpk172
    @mjpk172 ปีที่แล้ว

    Syrup evlo kudukalam 6month kozhiku

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 2 ปีที่แล้ว +1

    நன்றி என்ன உணவு கொடுக்க லாம் please

  • @209e.madhumithaenglish8
    @209e.madhumithaenglish8 2 ปีที่แล้ว +1

    Enga sevalku leg adipattu 1 month aguthu . Engaluku therela athuku vathanoinu. Ippothan therenjithu. Injection how many days kudukanu and athuku enna sapda tharalam last question ippo injection potta sariaguma anna enna nanga pasama valathutom enna pannururathunu therela konjam sollunga.

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Unga sevaluku injection potta sari aagirum but ungaluku injection poda theriyuma therija poduga illana tablet koduga sariya pogum food kammpu kodukalam egg kodukkalam vera ethum kekkanuma my number ku call pannuga solluren 9087545626

  • @Saravanank-2901
    @Saravanank-2901 ปีที่แล้ว

    உடைத்த ஊசியை எத்தனை நாள் பயன்படுத்தலாம் மற்றும் எத்தனை நாளுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம் என கூறுங்கள்

  • @prakash6373
    @prakash6373 2 ปีที่แล้ว +1

    En Koli ku vaatha noi vanthu 2 months aguthu 2months nirobiyon tablets and injection pottum sari agalai enna pannalam bro pls konjam sollunga

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Vaatha noi eruthal nirobiyon la sari aagirukum but Veera ethum perachanai erukanu paruga brother

    • @prakash6373
      @prakash6373 2 ปีที่แล้ว +1

      @@yasmaking illa bro vera எதும் பிரச்சினை இல்லை நிக்க முடியாம இருக்கு நின்னா கோழி நடுங்குது ப்ரோ

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว +1

      பயப்பட வேண்டாம் சரியான சத்தான உணவு கொடுங்கள் சத்துமாவு கருவாட்டு தூள் சேர்த்து உருண்டை பிடித்து கோழிக்கு கொடுங்கள் முட்டையை அவித்து அதில் வெள்ளை கருவை மட்டும் கொடுக்கலாம் சத்தான உணவை கொடுங்கள் சீக்கிரம் சரியாகும் (சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்)

  • @Sasikumar-cc4rn
    @Sasikumar-cc4rn 2 ปีที่แล้ว +1

    Bro pathi tablet Thannila karaikama appadiye pottuten patta sevaluku

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Bro tablet aa thanila Karachu koduga appadiye pottathiga

  • @TECH.bsm6157
    @TECH.bsm6157 2 ปีที่แล้ว +1

    Sir two years Chicken
    Sir one tablet or half tablet
    Aa sir

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Kal vasi tablet kodugal pothum

  • @balaabalaa8334
    @balaabalaa8334 7 หลายเดือนก่อน

    நைட் டைம்ல கொடுக்கலாமா ப்ரோ எத்தனை நாளுக்கு ஒரு தடவை கொடுக்கலாம் சொல்லுங்க ப்ரோ என் சேவல் இறை நன்றாக உண்கிறது ஆனால் ஒரு வாரமாக தடுமாறி தடுமாறி நடக்கிறது

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 ปีที่แล้ว +2

    கழுத்து சுத்துகிறது நான் நீரோப்பியன் மாத்திரை தண்ணீரில் கரைத்து கொடுத்தேன் பயனில்லாமல் இரை எடுக்காமல் இருக்கிறது என்ன செய்யலாம்

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      இரை எடுக்கவில்லை என்றால் சற்று சிறமம்

    • @parameshwariramesh3607
      @parameshwariramesh3607 ปีที่แล้ว +1

      நீரோப்பியன் injection போடுங்கள்

  • @cookwithvillage8725
    @cookwithvillage8725 2 ปีที่แล้ว +1

    டேப்லட் இரண்டு வேலை குடுக்கனுமா
    ஊசி எத்தன வேலை போடனும்

  • @AjithSeeni7
    @AjithSeeni7 2 ปีที่แล้ว +4

    என் சேவலுக்கு காலில் வழுவில்லை எப்போதும் உக்காந்துட்டே இருக்கு கொஞ்ச நேரம்கூட நிக்கமாட்டேங்குது.. கால் முறிவு கால் வீக்கம் ஏதும் இல்லை

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว +2

      சத்து குறைபாடு இருக்கலாம்

    • @AjithSeeni7
      @AjithSeeni7 2 ปีที่แล้ว

      நீங்க சொல்ற மாத்திரை குடுத்து பாக்காலாமா ப்ரோ..மாத்திரை மெடிக்கல்ல கிடைக்குமா

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว +1

      9087545626

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว +1

      WhatsApp

    • @sakthivelu6318
      @sakthivelu6318 ปีที่แล้ว

      @@AjithSeeni7 gopd

  • @lAtHiFa17..
    @lAtHiFa17.. 5 หลายเดือนก่อน +1

    Bro ennoda seval broiler bro .kaal lla first aani vanthuchu next kaal eluthukkuchu bro .nerobian tablet kudukkure 2 days aa .but seri aagala enna seiya bro kaal bayangaramaa elukkuthu,😭😭

    • @lAtHiFa17..
      @lAtHiFa17.. 5 หลายเดือนก่อน

      Plss reply

    • @yasmaking
      @yasmaking  5 หลายเดือนก่อน

      Vatham vantha koli ku than bro nerobian kodukanum unga koliku kalil erpata kayathal kal eluthu kondathu neega kalil ulla kayathirku maruthu podugal sariyagum

    • @yasmaking
      @yasmaking  5 หลายเดือนก่อน

      Sms panniden bro paruga

    • @lAtHiFa17..
      @lAtHiFa17.. 5 หลายเดือนก่อน

      Kaala erukkura kaayam aariruchu bro

    • @lAtHiFa17..
      @lAtHiFa17.. 5 หลายเดือนก่อน

      Aanaa athunaala nikkave mudila thookunaale narambu eluthu kaala vibrate aaguthu bro .vaya vaaya vera open panni moochu viduthu😭

  • @rajasothi107
    @rajasothi107 9 หลายเดือนก่อน +1

    கோழிக்கு கால் எழும்பு உடைந்து உள்ளது அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

    • @yasmaking
      @yasmaking  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/ndIs7UnkEJY/w-d-xo.htmlsi=KVa9mIwxUU2MeRTG

    • @yasmaking
      @yasmaking  9 หลายเดือนก่อน

      இந்த வீடியோ பாருங்கள்

    • @RamprakashRamprakash-x2y
      @RamprakashRamprakash-x2y 4 หลายเดือนก่อน

      ❤❤😊

  • @johnnybhai851
    @johnnybhai851 2 ปีที่แล้ว +1

    Enga koli kunji ku oru leg ilutha mari iruku nadaka solla kaal pinni kila vilunthuruthu... Na 2days ha antha tablet ha kodukara but improvement therila... Enna panrrathu bro

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      வாத நோய் இருந்தால் மட்டும் tablet கெடுங்க bro கோழிக்கு வேர எதுவும் அடி பட்டு இருக்கானு பாருங்க bro

  • @vickytyson9195
    @vickytyson9195 2 ปีที่แล้ว +2

    Pesuvadai konjam korachal nala irukum

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Ha ha 🤣 okay brother

  • @fareesdaan6540
    @fareesdaan6540 ปีที่แล้ว +1

    கோழிக்கு கண்ணுக்குள் வெள்ளை சவ் வளர்கிறது என்ன செய்யலாம்

    • @yasmaking
      @yasmaking  ปีที่แล้ว

      சளி அதிகம் ஆனால் இது போன்ற கொறைசா என்ற நோய் வரும்
      சளி மருத்து தரவும் சுடு தண்ணீரை ஆர வைத்து கோழிக்கு தரவும்

    • @yasmaking
      @yasmaking  ปีที่แล้ว

      மேலும் விபரம் அறிய Yasmaking channel number: 9087545626 only watsapp

  • @Rajesh.694
    @Rajesh.694 ปีที่แล้ว +1

    Waste of time

  • @HaseeKhan-k9s
    @HaseeKhan-k9s 2 หลายเดือนก่อน

    Assalamualaikum
    Jiii send me number please