SF | TN POLICE VS ST.JOSEPH'S| |WOMENS KABADI | ANTHONYAMMAL KABADI TOURNAMENT | JM SPORTS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 4 หลายเดือนก่อน +14

    Kannagi Nagar
    Karthika and Suji
    One of the finest kabbadi players in Tamilnadu now and in the future
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      👍👍👍

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

      ஆடுவதுகண்ணகி நகர் அணி இல்லை

  • @lenalena903
    @lenalena903 2 หลายเดือนก่อน +10

    கார்த்திகா கபடி குயின் வேட்டைக்கு போனால் வேங்கை புலி பாடிப் போனால் பாயும் புலி ஆளைத் தொட்டாலும் போனஸ் கோட்டை தொட்டாலும் துள்ளி குதிக்கும் புள்ளி மான் இலக்கை எட்டி விட்டால் சிங்க நடை போட்டு எதிரணி போலீஸே ஆனாலும் தான் ஒரு தனி மனித ராணுவம் என தனித்துவமிக்க தங்க மகளுக்கு வாழ்த்துக்கள்

    • @jmsports5722
      @jmsports5722  2 หลายเดือนก่อน

      👍👍👍

    • @ktrbotany.9748
      @ktrbotany.9748 หลายเดือนก่อน

      Super❤

    • @tittusb1884
      @tittusb1884 หลายเดือนก่อน

      Also black lion suji

  • @BeniViji
    @BeniViji 3 หลายเดือนก่อน +5

    🔥🔥Kannagi Nagar Express 🔥🔥Karthika papa ✅bonus Express Suji papa 💯💯💯COACH Raj Anna 💯💯💯✅

    • @jmsports5722
      @jmsports5722  3 หลายเดือนก่อน

      👍👍👍

  • @ராஜிஞானவேல்
    @ராஜிஞானவேல் 2 หลายเดือนก่อน +4

    கண்ணகி நகர் அணியில் அனைத்து வீராங்கனைகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு சுஜி கார்த்திகா காவியா அபிநயா வாழ்த்துக்கள் சகோதரிகள் பல்லாண்டு வாழ்க இப்படிக்கு வேலூரில் இருந்து சகோதரன் ஞானவேல்

    • @jmsports5722
      @jmsports5722  2 หลายเดือนก่อน

      👍👍👍

  • @65arasu
    @65arasu 4 หลายเดือนก่อน +35

    கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகா விளையாட்டு மிக அற்புதம் தங்கைக்கு வாழ்த்துக்கள்.❤.....

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน +1

      👍👍👍

    • @michaelraj8960
      @michaelraj8960 4 หลายเดือนก่อน +1

      🎉

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน +3

      செளந்தர்யா ஆட்டம் பாத்தது இல்லையே ஒரே ஆளா 20 பாய்ண்டு எடுக்கும்

    • @kamaldass7504
      @kamaldass7504 3 หลายเดือนก่อน

      Thevidiya Movane Nee innum Sagalaiya 😂​@@HariHaran-b5g

    • @lenalena903
      @lenalena903 2 หลายเดือนก่อน

      உண்மை சௌந்தர்யா சிறந்த வீராங்கனை ஆனாலும் கார்த்திகா பத்தாம் வகுப்பு படிக்கும் பதினைந்து வயது இளம் பெண் திறமை எங்கிருந்தாலும் வாழ்த்துவோம் நன்றி​@@HariHaran-b5g

  • @lenalena903
    @lenalena903 2 หลายเดือนก่อน +6

    இந்த ஆட்டத்தில் கார்த்திகா ஒத்த ஆள் தமிழ் நாடு போலிஸ் அணிக்கு தண்ணி காட்டி விட்டது

    • @jmsports5722
      @jmsports5722  2 หลายเดือนก่อน

      👍👍👍

  • @muruaswin3726
    @muruaswin3726 2 หลายเดือนก่อน +2

    கார்த்திகா என் உடன் பிறப்பு

  • @சின்னதுரை-ப3ய
    @சின்னதுரை-ப3ய หลายเดือนก่อน

    கார்த்திகா❤❤❤சூப்பர்

  • @baluvauthupollachi606
    @baluvauthupollachi606 20 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான ஆட்டத்தை விளையாடிய கார்த்திகா விற்க்கும் சென் ஜோசப் கல்லூரி வீராங்கனைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @Veerappan-k6s
    @Veerappan-k6s 3 หลายเดือนก่อน +4

    Karthika viliyatu. Arumai atarku ennutaiya valthukal

    • @jmsports5722
      @jmsports5722  3 หลายเดือนก่อน

      👍👍👍

  • @Moorthy_SS
    @Moorthy_SS 4 หลายเดือนก่อน +9

    Kannagi nagar ❤

  • @muruaswin3726
    @muruaswin3726 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கண்ணகி நகர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VigneshVignesh-ue7np
    @VigneshVignesh-ue7np 4 หลายเดือนก่อน +5

    ❤kanngai nagar best team 🎉🎉🎉🎉

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      👍

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน

      TH-cam ள தானே ஆமா ஆமா

  • @chiyanrajchiyanraj1447
    @chiyanrajchiyanraj1447 4 หลายเดือนก่อน +3

    Suji semma mass rider...🥰

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      👍👍👍

    • @smartcreative91
      @smartcreative91 3 หลายเดือนก่อน

      Guest for st Joseph's

  • @samysugan3420
    @samysugan3420 3 หลายเดือนก่อน +2

    Congrats kannagi nagar....TN police kku ganga enkira oru jeevan irukkura varaikkum than mathippu...congratulations

    • @jmsports5722
      @jmsports5722  3 หลายเดือนก่อน

      👍👍👍

  • @amaranasok7954
    @amaranasok7954 4 หลายเดือนก่อน +3

    Karthiga always mass ❤

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      👍👍👍

  • @palayathangoovindasamy2534
    @palayathangoovindasamy2534 2 หลายเดือนก่อน +1

    TN police, please don't underestimate pin size young beauties. They're more Skillful and talented ladies. No 6 and 9 enough can destroy any team. Their defense too solid.

  • @Ilusangee
    @Ilusangee 2 หลายเดือนก่อน +1

    Kannagi nagar 🎉🎉🎉❤mass

  • @Mrulaga
    @Mrulaga 4 หลายเดือนก่อน +2

    Kannaginagar always mass❤❤❤

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      👍👍👍

  • @ajithmurugaiyan1117
    @ajithmurugaiyan1117 2 หลายเดือนก่อน

    Karthika kabaadi queen👑

    • @jmsports5722
      @jmsports5722  2 หลายเดือนก่อน

      👍👍👍

  • @anbuthiru9909
    @anbuthiru9909 2 หลายเดือนก่อน +1

    Entha uniform super.kannagi nagar

  • @YadavYadav-u4p
    @YadavYadav-u4p 22 วันที่ผ่านมา

    Kartika is the best reder

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 5 วันที่ผ่านมา

    கார்த்திகா எப்பவுமே 24 கேரட் தங்கம்.
    கார்த்திகா வருங்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் உன்னோடு போட்டியிட யாரும்‌நெஞ்சில பயம் வரனும்
    அதோடு சுஷி great ,

  • @YesukumarKumar
    @YesukumarKumar 2 หลายเดือนก่อน

    Kanngi nagar team super

    • @jmsports5722
      @jmsports5722  2 หลายเดือนก่อน

      👍👍👍

  • @madaeshm3150
    @madaeshm3150 3 หลายเดือนก่อน +4

    10 லட்சம் முதல் பரிசு சூப்பர் அப்பு

  • @subramaniaperumal9248
    @subramaniaperumal9248 4 หลายเดือนก่อน +3

    Suji best rider

  • @VigneshVignesh-h8f
    @VigneshVignesh-h8f 4 หลายเดือนก่อน +5

    Innum defiance avanum sister

  • @Prabakaran-m6l
    @Prabakaran-m6l หลายเดือนก่อน

    Kannagi Nagar Karthika Express

  • @tittusb1884
    @tittusb1884 หลายเดือนก่อน

    Suji suji suji

  • @Pondykabaddi
    @Pondykabaddi 4 หลายเดือนก่อน +1

    😮😮😊

  • @MarimuthuV-mf9dc
    @MarimuthuV-mf9dc 2 หลายเดือนก่อน

    இந்த விளையாட்டில் அதிக பாயிண்ட் தானம் செய்தது காவியா தான் வாழ்த்துக்கள்

  • @johnnewmenjohnnewmen340
    @johnnewmenjohnnewmen340 24 วันที่ผ่านมา

    St.joseph team centre very very week

  • @Ajmeer-ih9hs
    @Ajmeer-ih9hs 4 หลายเดือนก่อน +2

    Kanagi nagar right, why St. Joseph???

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      Guest name

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน

      எத்தன guest சு போற இடம் எல்லாம் Guest தான் போல​@@jmsports5722

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน +1

      ஆடுவது ஜோசப்கால்லுரி கண்ணகிநகர் இல்லை

  • @samysugan3420
    @samysugan3420 3 หลายเดือนก่อน

    Ennada police team players selection?

  • @AppuAppu-xh8hc
    @AppuAppu-xh8hc 3 หลายเดือนก่อน

    கண்ணகி நகர் எங்க இருக்கு சொல்லுங்க

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w 4 หลายเดือนก่อน +1

    ஒன்னாம் நம்பர் பனியன் காவியா அதிகமாக அவசர படுகிறது

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      👍

    • @lenalena903
      @lenalena903 2 หลายเดือนก่อน +1

      சிறு வயதில் பயமறீயாது அனுபவம் பலன் கொடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துவோம்

  • @vsaravanan7496
    @vsaravanan7496 4 หลายเดือนก่อน

    Ground mat colour very poor

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

    ஆடுறது ஜோசப் கல்லுரி ஏன் தெரிக்கவிட்ட கண்ணகி நகர் அணிண்ணு பொய்யான தலைப்பு போடுறிங்க

    • @ramdoss8328
      @ramdoss8328 หลายเดือนก่อน +1

      பெயர் மட்டும் உங்களோட வீரங்கை எங்களுது

  • @SuwadaranSubramaniyam
    @SuwadaranSubramaniyam 4 หลายเดือนก่อน

    Enna tiem peyar pudusa irkku

    • @jmsports5722
      @jmsports5722  4 หลายเดือนก่อน

      Kannagi nagar

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

      ​. NO ஜோசப் கல்லூரி

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 3 หลายเดือนก่อน +3

    எங்கே அந்தியூர் புலிகளை அலரவிட சொல்லுங்க பார்ப்போம்

    • @jmsports5722
      @jmsports5722  3 หลายเดือนก่อน

      👍👍

    • @kamaldass7504
      @kamaldass7504 3 หลายเดือนก่อน

      Hari Thevidiya Movane😂

    • @kamaldass7504
      @kamaldass7504 3 หลายเดือนก่อน

      @hari Thevidiya Movane😂

    • @MAVERICKTAMIZH
      @MAVERICKTAMIZH 3 หลายเดือนก่อน +6

      ​@@jmsports5722 Konjam porunga avanga school ponnunga college poita avanga game engayo poidum

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 2 หลายเดือนก่อน

      பொறுக்குறோம் அதுவரைக்கும் No1ன்னு பொய்யா சமூகவளைதலத்தில் உருட்டவேண்டாம்​@@MAVERICKTAMIZH

  • @ABDULLAA-l9j
    @ABDULLAA-l9j 4 หลายเดือนก่อน

    Bro Live Worst Bro

  • @madaeshm3150
    @madaeshm3150 2 หลายเดือนก่อน

    முன்பெல்லாம் போலீஸ் டீம் நல்லா விளையாடினாங்க ஆனா இப்ப ரொம்ப டம்மியா விளையாடுறாங்க

  • @Karthick-qd3yi
    @Karthick-qd3yi 4 หลายเดือนก่อน +1

    Kannagi nagar ❤❤