மிக அழகாக... ஆழமாக சிந்தித்து... தனக்கு கிடைத்த பழங்கால வீட்டு கட்டுமான பொருட்களை ஒன்று திரட்டி இந்த அழகிய வீட்டினை கட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இந்த வீட்டின் உரிமையாளர். முதலில் எமது வாழ்த்துக்கள்... வீடு உருவான கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனை அவர் அத்தனை அழகாக விவரிக்கும்போது புன்னகையோடு முழு நேர்காணலையும் பார்க்க தோன்றுகிறது. தனக்கு கிடைத்த அத்தனை பழங்கால வீட்டு கட்டுமான மற்றும் உபயோக பொருட்களையும் மிக நேர்த்தியாக, தேவையான இடங்களில் புகுத்தியிருக்கிறார், பதிந்திருக்கிறார்...பாராட்டுக்கள். வீட்டிற்கு அழகு சேர்க்கும் செட்டிநாடு சன்னல்கள்... மர திண்ணை... குளவி கல்...\ கைப்பிடியாக அலங்கரிக்கும் அரிசி உலக்கை... அலமாரியாக அலங்கரிக்கும் ட்ரங்க் பெட்டி... கரையான் பூச்சிகளால் அரித்துப்போன மரப்பலகை வீட்டின் சாவிகள் மாட்டி வைப்பதற்கு பயன்படுவது அழகோ அழகு. நமக்கான ஒரு வீடு கட்டிட வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும், முயற்சியையும் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற வீட்டினை பார்க்கும் சமயம் உள்ளத்தில் நாமே வெற்றி பெற்றதைப்போன்ற உணர்வும், சாதித்த களைப்பும் மேலோங்குகிறது. இந்த நல்ல நேர்காணலை பகிர்ந்த நிறுவனத்திற்கு எமது நன்றியும், பாராட்டுக்களும்.
I wish the labours had a interview, whose skill is shown here and be recognized for his work, it takes time and experience to workout such details. It is who really needs to be seen and lifted up
மேல் கூரை சுவரை 10 அடிக்கு மேல் உயர்த்தினாலே வீட்டின் உள்ளே வெப்பம் இருக்காது காற்றோட்டம் நல்ல இருக்கும். பழைய வீடுகளில் மேல் கூரை நல்ல உயர்த்தி கட்டி இருப்பார்கள். இப்போது உள்ள வீடுகளில் மேல் கூரை 8 அடி உயரம் தான்
Yes sir agreed, also we know that. But still new buildings are coming up, long way travel are happening, but no "Thinnal" anywhere! - Think - and let me know if there is any reason . - And also there are lot of ineresting details we shared, eco friendly, nature based, reused materials, man power orinted work, etc. Which does n't hits you.
அண்ணன் K.புதூர் IOB வங்கி எதிரில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சிறியதாக ஒரு Menswear கடையை ஆரம்பித்து அவரது அயராத உழைப்பால் அதன் தொடர்ச்சியாக 5 வருடங்களில் அங்கிருந்து அவுட்போஸ்ட் நிலா சூப்பர் மார்க்கெட் அருகில் மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் விரும்பும் வகையில் உயர்தரமான ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்... இவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனை குணம் கொண்டவர்....25 ஆண்டுகால பழக்கம்... வாழ்த்துக்கள் அண்ணா....❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
Behind woods முதலில் பாராட்டு. பழைய பொருட்கள் ஒவ்வொன்றும் அதை வைத்து செதுக்கியதற்கு முதலில் பொருமையுடன் கையாண்டு அழகுடன் காட்சியளித்த வீடு முன்னர் சைக்கிளில் இருந்த விளக்கு திண்ணை அது இருந்த ஒவ்வொரு வீடுகளிலும் அன்புடன் இருந்த காலங்கள்
ஏன்பா anchor அந்த காலத்தில் திண்ணை வைககிறது புறணி பேசுறதுக்கு கிடையாது. வழிபோக்கர்கள் தங்கி இளைப்பாருவதற்காக தான். யார் வேண்டுமானாலும் தங்கி இளைப்பாரலாம். இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் அதிசயம் தான். சும்மா தண்டமா தெரியாம எதையாவது பேசக்கூடாது. நீயெல்லாம் புறணி பேசாத யோக்கியவானா?
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
👍👍👍👌👌
உங்களை போன்ற பழமை விரும்பிகள் உள்ளவரை பழமை என்றும் காக்கப்படும் வாழ்த்துக்கள்
Appuramm😂😂😂
மிக அழகாக...
ஆழமாக சிந்தித்து...
தனக்கு கிடைத்த பழங்கால வீட்டு கட்டுமான பொருட்களை ஒன்று திரட்டி இந்த அழகிய வீட்டினை கட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இந்த வீட்டின் உரிமையாளர்.
முதலில் எமது வாழ்த்துக்கள்...
வீடு உருவான கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனை அவர் அத்தனை அழகாக விவரிக்கும்போது புன்னகையோடு முழு நேர்காணலையும் பார்க்க தோன்றுகிறது.
தனக்கு கிடைத்த அத்தனை பழங்கால வீட்டு கட்டுமான மற்றும் உபயோக பொருட்களையும் மிக நேர்த்தியாக, தேவையான இடங்களில் புகுத்தியிருக்கிறார், பதிந்திருக்கிறார்...பாராட்டுக்கள்.
வீட்டிற்கு அழகு சேர்க்கும் செட்டிநாடு சன்னல்கள்...
மர திண்ணை...
குளவி கல்...\
கைப்பிடியாக அலங்கரிக்கும் அரிசி உலக்கை...
அலமாரியாக அலங்கரிக்கும் ட்ரங்க் பெட்டி...
கரையான் பூச்சிகளால் அரித்துப்போன மரப்பலகை வீட்டின் சாவிகள் மாட்டி வைப்பதற்கு பயன்படுவது அழகோ அழகு.
நமக்கான ஒரு வீடு கட்டிட வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும், முயற்சியையும் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற வீட்டினை பார்க்கும் சமயம் உள்ளத்தில் நாமே வெற்றி பெற்றதைப்போன்ற உணர்வும், சாதித்த களைப்பும் மேலோங்குகிறது.
இந்த நல்ல நேர்காணலை பகிர்ந்த நிறுவனத்திற்கு எமது நன்றியும், பாராட்டுக்களும்.
ஒரு வேண்டுகோள் கேள்வி கேட்டு முடித்த பின் அவர் சொல்லி முடிக்கும் பதிலுக்கு சிறு சமயம் கொடுப்பது சிறந்தது
The house owner explains so nicely. I like his slang and expression. He is so amazing. The house is so beautiful. Great works sir… thanks BW
Thank u sir.
உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு
பழசு என்றுசொல்வதை விட நம்முடைய தொழில்நுட்ப பண்புகள் உங்களை போன்றவற்றால் காக்கப்படுகிறது
நல்லா பேசுறீங்க, house owner 👏
I wish the labours had a interview, whose skill is shown here and be recognized for his work, it takes time and experience to workout such details. It is who really needs to be seen and lifted up
What a creative person. God bless you.
Retro is always masterpiece!! The science knowledge is behind this is immense ❣❣
மேல் கூரை சுவரை 10 அடிக்கு மேல் உயர்த்தினாலே வீட்டின் உள்ளே வெப்பம் இருக்காது காற்றோட்டம் நல்ல இருக்கும். பழைய வீடுகளில் மேல் கூரை நல்ல உயர்த்தி கட்டி இருப்பார்கள். இப்போது உள்ள வீடுகளில் மேல் கூரை 8 அடி உயரம் தான்
I have 10 feet in my top floor still hot in summer
Thinnai is not for gossips ,our people given space for outsiders those who came from long way
Yes sir agreed, also we know that.
But still new buildings are coming up, long way travel are happening, but no "Thinnal" anywhere! - Think - and let me know if there is any reason . - And also there are lot of ineresting details we shared, eco friendly, nature based, reused materials, man power orinted work, etc. Which does n't hits you.
மழைக் காலங்களில் வெளி சுவரில் செங்கல் அரிப்பு ஏற்படும்.
People like him are very less seen nowadays. People are just going beyond present always. They don't have time for legacy.
அண்ணன் K.புதூர் IOB வங்கி எதிரில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சிறியதாக ஒரு Menswear கடையை ஆரம்பித்து அவரது அயராத உழைப்பால் அதன் தொடர்ச்சியாக 5 வருடங்களில் அங்கிருந்து அவுட்போஸ்ட் நிலா சூப்பர் மார்க்கெட் அருகில் மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் விரும்பும் வகையில் உயர்தரமான ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்... இவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனை குணம் கொண்டவர்....25 ஆண்டுகால பழக்கம்... வாழ்த்துக்கள் அண்ணா....❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி. சகோதரர் யார் என்று தெரிந்தால் மகிழ்ச்சி.
Wow awesome elame super but thayavu senchu anchor matum mathidunga
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
Behind woods
முதலில் பாராட்டு. பழைய பொருட்கள் ஒவ்வொன்றும் அதை வைத்து செதுக்கியதற்கு முதலில் பொருமையுடன் கையாண்டு அழகுடன் காட்சியளித்த வீடு
முன்னர் சைக்கிளில் இருந்த விளக்கு திண்ணை அது இருந்த ஒவ்வொரு வீடுகளிலும் அன்புடன் இருந்த காலங்கள்
Very impressive home. I want to live these kind of homes. Really wonderful making.
Are you work as a HR?
No, I own a garment store.
Body language ❤️
this man is a genius
Intha anchora maathuna best he spoiling the content
சூப்பர் சார் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌
After completing everything kindly post one video
How much expense for construction bro?
Genius!!
Where shall we begin now?
Ar pavithran na congratulations
Anna super 💘 enakku intha Mari kattanu aasai irukku rombanala.
AC thevaillainu sonnenga.. atha prove pandra maathri oru comparison using a device irunthiruntha intha video fulla complete aairukum
உணர்தல் இனிது நண்பரே.
Fantabulous Initiative.
Owner looks handsome atractive voice.... Like a movie hero....
Great enthusiasm
வாழ்த்துக்கள் 💐
Wow nala creativity sir . Valaga valamudam sir
Vazthughal vazhavalamudhan sir
Respected sir great work construction collection of old material hard work 👍 sir very great house sir
Thanks lot mam.
Hat of you sir... For your creativity
Starts 1.12
அருமை
Alagana veedu.
Excellent Anna ❤,- Rajikumar
Out side poosama vitta mazhaila karaiyatha
Excelent thought process Vivek...
He is doing textile business shop name body language
Atleast wall la polish pannuga.
Synthetic polishing health ku nalladhu illa, this is raw and rustic architecture
சரியாகச் சொன்னீர்கள்
Super thalaiva
Madurai Surya nagar bro 🙂
Congrats bro🎉🎉
Excellent job.....
Intha home katta almost cost evlo bro?
Rs.2600. Sq ft.
But ippo rcc building cost ah vida cost vice huge
If you are so particular about budget ... please dont choose this type construction .
@@vivekraj1769 great house..i was looking for such thing
No bro, time vena adhigam agalam, but almost equal ah dhan varum
Hats off what a creativity
Very nice house 🏠
Good information on construction of the bricks... House.
Well explained Vivek.❤
Great job
Wow very nice ❤
Laurie Baker influence?
Nice
Super...
Creative ideas really superb
Very nice
Supernsir
Body Language owner
கொசுக்கள் தொந்தரவு எப்படி இருக்கும் நண்பரே.
நாங்கள் customized net அடித்திருக்கிறோம் சார்.
Thanni yengayum thengama vittale kosu varaadhunga
Mukkiyama septic tank and soak pit exhaust la net kattunga
அவர் கிட்டே எல்லாம் புராதான பொருள் அவர் கை கடிகாரம் தவிர ஸ்மார்ட் கடிகாரம் 😢
Lawry baker
Body language shop owner
Rat trap method
ithu Ellam viraivil karayan thollai varum
சக மனிதர்களையே சமாளித்து வாழ்ந்து கொண்டிரூக்கிறோம். கரையான்தானே - சமாளிப்போம்
Marathukaga dhan karayan varum, mannukaga illa, so jannal kadhava bathirama paathukita podhum, RCC construction laye varudhu
❤❤❤❤
👌👌👌❤❤❤
🙌🙌👌👏👏👏👏🫶🫶🫶
ஏன்பா anchor அந்த காலத்தில் திண்ணை வைககிறது புறணி பேசுறதுக்கு கிடையாது. வழிபோக்கர்கள் தங்கி இளைப்பாருவதற்காக தான். யார் வேண்டுமானாலும் தங்கி இளைப்பாரலாம். இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் அதிசயம் தான். சும்மா தண்டமா தெரியாம எதையாவது பேசக்கூடாது. நீயெல்லாம் புறணி பேசாத யோக்கியவானா?
😂😂😂😂😂😂😂
குப்பை பண விரியம்
poda useless fellow. nee thaan mega size kuppai
kazhudhai'ku theriyuma karpoora vaasanai???....apdi'nu solluvanga.... adhuku enna artham'nu sollunga nanbare....
Cement ala dhan bhoomi veppam agite podhu.. ippa veyil nalla irukka nanbarae
ஆம் உங்கள் சிந்தனை