என் மனதை கொல்லையடித்துவிட்டது இரண்டு பேருடைய நடனம் மனதுக்கு அவ்வளவு சந்தோசம் இந்த பாடல் நீங்கள் இரண்டு பேரும் மற்றும் உங்கள் பட குழு இன்னும் மேலும் வளர கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏👍👍
திரையிசை பாடல்களின் தரத்தை குறைத்த பெருமை உங்களையே சேரும், உங்களின் உழைப்பு வீண் போகவில்லை அழகான நடனம் & ஒலிப்பதிவு. உங்க டீம்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சொல்லுவதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அருமையான சாங் அவ்வளவு அழகான உங்க இருவருடைய நடனமும் இந்த ஒரு பாடல் உங்கள ரொம்ப உயர்வான இடத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த அளவுக்கு அருமையான நடனம் முக பாவனை எல்லாமே சூப்பர் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🍫🍫🍫🎉🍫❤️❤️❤️💞💞💞👌👌👌👍👍👍
Step மறந்து விடும் என்ற tension இல்லாமல் முழுக்க முழுக்க புன்சிரிப்புடன் ஆடும் அந்த பொண்ணு ஆட்டம்தான் செம மாஸ், அட்டகாசமான ஆர்ப்பாட்டமில்லாத அழகு நடனம். கலக்குறீங்க நண்பர்களே.
டான்ஸ் மாஸ்டர் மிக்க நன்றி ஒருவரின் தனித்திறமையை வைத்து அதையே சிறப்பாக்கி தந்த பெருமை உங்களையே சேரும் இந்தப் பாடலுக்கு நீங்கள் பயிற்சி கொடுத்து இருக்கலாம் ஆனாலும் இந்த இருவர்களின் இயல்பான நடனத்தை வைத்துப் பார்க்கும் பொழுது அவர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நடனக்கலைஞர் நண்பா
நம்ம ஹீரோவும் இதுவரை நடனமாடிய பாடல்களை விட இந்தப் பாடல்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றார் நீங்க எத்தனை பாட்டு நடனம் ஆடினாலும் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் இந்த ஒரு பாடல் மட்டும் தான் ஞாபகம் வரும் அந்த அளவிற்கு இந்தப் பாடலில் மிகவும் சிறப்பாக நடனமாடிய இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் தல
பசுமையான விவசாய நிலங்களிலும் ,நீர் நிலைகளிலும் ஆடும் இந்த நடன பதிவு மிக அருமை 👌💐,உங்களின் நடனமும் மிக மிக அருமை 👌மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝👍💐💐💐
Ninga ethana video post panalum na intha video ethana time pathalum pathadu it's sooooooo nice to see ninga 2 perum semaya panirukkinga suuuuuuuuuuuuuper
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... மிக நேர்த்தியாக அருமையாக எடுக்கப்பட்ட கானொளி நடனம் மிக அருமை... கிராமத்து மண்வாசமும் நம் கலாச்சார உடையும் அதைவிட அருமை ... வாழ்த்துக்கள் சகோதரா&சகோதரி
கிராமம் எவ்வளவு அழகு என்று அனைவருக்கும் புரிய வைச்சு இருக்கிங்க. இவங்க ஆடுறது ரொம்ப.........அழகா இருக்கு😍😍😍😍😍😍❤❤.இது ஒரு அழகு என்றால் கிராமத்துல ஆடுறது மற்றொரு அழகா இருக்கு😍😍😍😍😍😍😍இந்த ஜோடி ரொம்ப அழகா இருக்கு.தொட்டா சினுங்கி போல தொட்டா சினுங்குறாலே என்கிற பாடலுக்கு ஆடியவர்கள் நல்லா ஆடவில்லை.
😘உண்மையிலே என் டென்ஷன் கொறஞ்சி சந்தோசமா உங்க நடனம் பார்த்து ரசித்தேன் மகிழ்ச்சி 🙏👍🔥👌👌👌வீடியோ எடுத்த லொகேஷன் செம்ம மாஸ் 💐கேமராமேன் சிந்தனை வேற லெவல் 🌹🌾💖🤝
நானும் அந்த பொண்ணும் இந்த நடனக் காட்சிகளை ஒருமுறை மட்டும்தான் ஒன்றாக பார்த்திருக்கின்றோம் ஆனாலும் இந்தப் பாடலின் நடனங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றது ஆகையாலே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் நானும் அந்தப் பொண்ணும் பார்த்து வருகின்றோம்
என் மனதை கொல்லையடித்துவிட்டது இரண்டு பேருடைய நடனம் மனதுக்கு அவ்வளவு சந்தோசம் இந்த பாடல் நீங்கள் இரண்டு பேரும் மற்றும் உங்கள் பட குழு இன்னும் மேலும் வளர கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏👍👍
🙏
Super
அருமை அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@@bajargokila8664😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Yes
இந்த பாடல் பலமுறை பார்த்தும் கேட்டும் ரசித்தேன் தங்கையின் புன்நகை அருமை தம்பியின் நடனம் அருமை ..
கண்ணே உந்தன் கண்கள் பார்த்து பொழுது விடியானும்........ வேற லெவல் 🔥🔥🔥 இருவருக்கும் என் ❤நிறைந்த வாழ்த்துக்கள்
Valthukkal sako
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது!
நடனம் அருமை!!
இரண்டு பேருக்குமே பொருத்தமா இருக்கு
I love anna anni❤
பாடலுக்கு உங்கள் முக பாவனைகள் மிக அருமையாக இருந்தது..😍 வாழ்த்துகள்..🤝💐🥰
திரையிசை பாடல்களின் தரத்தை குறைத்த பெருமை உங்களையே சேரும், உங்களின் உழைப்பு வீண் போகவில்லை அழகான நடனம் & ஒலிப்பதிவு. உங்க டீம்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Auper
Super
Supersogn
Super
உங்கள் பதிவு அருமை 🌹
30முறை கேட்டு விட்டேன் சளிகவில்லை அருமையான டாண்ஸ் பாட்டு
nice
Enna movie song
அருமையான பாடல் அழகான நடனம் all the best
தினமும் 5 முறை பார்கிறேன்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
நன்பா அருமையான நடனம் ஜெடி👌 நன்பா இந்த மதிரி என்னயும் நடனத்திர்க்கு அலைப்பங்கள 💐💐
10 முறைக்கு மேல கேட்டு விட்டேன் சலிக்க வில்லை. அருமை
Poota
@@kalaip6814 so UFC 6 drop ytrtut CT cry cry🖲4 Aero 3 Aero to drop utter GE to crop setup to drop drop f zero zero zero 88 few few kł cut it out t
Super
10 time naa romba kammi, naan pala murai paathuttaen, but salikkala. Paathuttay irukkaen.
@@kannans1299 li 😘😘ul
தினமும் கேப்பேன் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் nice நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 🥰💐💐💐💐
Recently addicted in this song. Really super👌💯
@@veeramani.m1873 nnnmnnnmmnmmnnnnnmnnmkhjcjvvogjmljlmkmljliklokkyjkkuņghv
! Can.ttrggrgggtytyyyjhtuum.
Mbnbhklkl
4
11111111111111111111111111
111111qqq
பாடல்வரிகள் அற்புதமாக உள்ளது கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
நடன அசைவுகள் எளிதாக அழகாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்கள்.
சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை.....மனமார்ந்த பாராட்டுக்கள்...Total team...
மிக மிக அருமை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அருமையான இடம் மற்றும் நடனம்
உன்மை
Aamam
சினிமா டான்ஸ் தோற்றுவிடும்.
இந்த பாடலுக்கு மிகவும் அருமையாக நடனம் உள்ளது எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளது
Unga channaluku na adimai
ஒரு நாளைக்கி 10 டைம் கேக்கறேன் ஆன சலிக்கவில்லை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️❤️❤️
Yes nanum ......
ம்ம்ம் நானும் தான்
Nanum
Same
unaku yetho prachanai iruku doctor ah poi paru
சொல்லுவதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அருமையான சாங் அவ்வளவு அழகான உங்க இருவருடைய நடனமும் இந்த ஒரு பாடல் உங்கள ரொம்ப உயர்வான இடத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த அளவுக்கு அருமையான நடனம் முக பாவனை எல்லாமே சூப்பர் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🍫🍫🍫🎉🍫❤️❤️❤️💞💞💞👌👌👌👍👍👍
Step மறந்து விடும் என்ற tension இல்லாமல் முழுக்க முழுக்க புன்சிரிப்புடன் ஆடும் அந்த பொண்ணு ஆட்டம்தான் செம மாஸ், அட்டகாசமான ஆர்ப்பாட்டமில்லாத அழகு நடனம். கலக்குறீங்க நண்பர்களே.
Thank you so much 🥰
@@Vasanthavel super raji Anna
@@SakthiSakthi-fz1cr thank you raji na
@@Vasanthavel hi your dance gives some energy to me when I see your video... What a girl you are....!
Anne super
ஆபாசமில்லாத அட்டகாசமான ஆட்டம் வாழ்த்துக்கள் ஜோடி.
sema 😍😍🤗🤗
நண்பா நான் பாக்கணும் இந்த பாட்டுக்கு இந்த டான்ஸ் எப்படி நி செலட் பண்ண
Sb ப்பா அடடா
Yes
@@muruganr94379
ஆகா அருமை என்ன ஒரு இயற்கை அருமையான நடனம் நீங்கள் இருவரும் இறைவன் அருளால் பேரும் புகழும் பெற்று நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
Mass ha eruku yaa ❤️👍🏻👍🏻
Swarnalatha amma & spb sir voice...with this dance....Vera leveluuu vibe 🤩🤩🤩❤️❤️❤️😘😘😘
Pathutte erukkalam... Girl expression Vera level... Expression queen...
சிறப்பு அனைவரையும் ரசிக்க வைக்கும் பாடல்.
பல பாடல்கள் இதை போல் செய்ய முயற்சியுங்கள் -
Intha video va ivlo time parthalum bore adikkavae illa ..
Vera level Dance & Yours 🤩😍
Antha ponnu phhaaaa... enna enarchi semma .. mass 🥰💥💥
Super song 👌👌👌
அளந்து பார்க்க ஆசை இருக்கு வெக்கம் தடுக்குது expression super 😃😃😃😃
Line by line rasitchu irukkinga
Mm atha moment semma
Mmm enakkum athu romba pidichirukku
சுவர்ணலதா அம்மா கொடுக்கும் உணர்ச்சியை யாராலும் கொடுக்க முடியாது
ம் சரி தான்
டான்ஸ் மாஸ்டர் மிக்க நன்றி ஒருவரின் தனித்திறமையை வைத்து அதையே சிறப்பாக்கி தந்த பெருமை உங்களையே சேரும் இந்தப் பாடலுக்கு நீங்கள் பயிற்சி கொடுத்து இருக்கலாம் ஆனாலும் இந்த இருவர்களின் இயல்பான நடனத்தை வைத்துப் பார்க்கும் பொழுது அவர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நடனக்கலைஞர் நண்பா
நம்ம ஹீரோவும் இதுவரை நடனமாடிய பாடல்களை விட இந்தப் பாடல்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றார் நீங்க எத்தனை பாட்டு நடனம் ஆடினாலும் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் இந்த ஒரு பாடல் மட்டும் தான் ஞாபகம் வரும் அந்த அளவிற்கு இந்தப் பாடலில் மிகவும் சிறப்பாக நடனமாடிய இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் தல
Entha video ethana murai pathalum salikala..very very nice
Really super original songla kooda ipti irukka thu really super உங்களோட dance
அந்த பொண்ணு டான்ஸ் சூப்பர்..
வாழ்த்துக்கள் மா
Super
உங்கள் நடனம் மிகவும் அருமையாக இருந்தது. அருமையான பாடல்,சூப்பர் ஜோடி💕💕💕 இன்னும் அதிகமாக வீடியோ காட்சிகள் பண்ண என்னோட வாழ்த்துக்கள்
உலகத் தரமான ஓளிப்பதிவு நடனம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
அருமை........
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டு...
பசுமையான விவசாய நிலங்களிலும் ,நீர் நிலைகளிலும் ஆடும் இந்த நடன பதிவு மிக அருமை 👌💐,உங்களின் நடனமும் மிக மிக அருமை 👌மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝👍💐💐💐
Ll
🥰 Arumaiyna song 🥰😍😘🥳
@@AbiAbi-zk7wz
.
O
,
@@palanis9667 hi l
அந்த பாப்பாவின் ஆக்டிங் ஆட்டம் வேற லெவெல்...இருவருக்கும் வாழ்த்துக்கள்....
Thank u so much
அருமையான பாட்டு🎼அழகான🤩நடனம் அற்புதமான.இடங்கள்🌺வாழ்த்துக்கள்.💝by:YUVAN🖤 VICKY 😍
Semaaa liness evlo thadava ketttalum sallikatha pattu superrr friendaaa
Ninga ethana video post panalum na intha video ethana time pathalum pathadu it's sooooooo nice to see ninga 2 perum semaya panirukkinga suuuuuuuuuuuuuper
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... மிக நேர்த்தியாக அருமையாக எடுக்கப்பட்ட கானொளி நடனம் மிக அருமை... கிராமத்து மண்வாசமும் நம் கலாச்சார உடையும் அதைவிட அருமை ... வாழ்த்துக்கள் சகோதரா&சகோதரி
Neegnga vera level bro sister
🌿🌱இயற்கை சுழல் அருமையான பதிவு✨💐
Intha Songa 2:12 to 2:31 Thirumba Thirumba parkka thonuthu arumai iruvarukkum Vera level Performance .......all the very Best in future Songs ........
வேற லெவல் 💐💐💐💐💐💐
Arumaiyana nadanam valthugal😍😍😍😍
எனக்கு மிகவும் புடிச்சி இருக்கு வாழ்த்துக்கள் பிரதர் 💐💐💐💐💐💐💐
அருமையான நடனம், முக பாவம், சிறப்பு 🙏👌
துன்பங்கள் நேரும் போதெல்லாம் இப் பாடலை கேட்டாலே போதும் நடனமாடிய இருவருக்கும் வாய்ப்புகள் அளித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.... நன்றி🙏🙏🙏....
செம்ம போ 💗💗
Wow super bro sis Vera leavel 😍😍😍😍😍😍
Entha song yarukume pudikama eruga mudiyathu .avalavu artham eruku super 😍😍😍😘😘😘😘👏👏👏
Hi
Unga name
Hi br
Unga name b
Saptacha
நான் அதிகம் பார்த்து ரசித்த பாடல் மற்றும் நடனம்... தோழர் உங்களுக்கு என் திரைப்படத்தில் வாய்ப்பு காத்திருக்கிறது....
Vera level dance.. Evlo time paathalum salikave illai... Congratulations 🌸
Hi
Unga name
My Hero ❤❤❤❤❤
Nan 30time pathutn ...dance very nice papa
கண்ணே உந்தன் கண்கள் பார்த்து பொழுது விடியனும் ❤❤❤❤❤❤
இந்தப் பாடலுக்கான நடனக் காட்சிகளை அமைத்த நடன கலைஞர்களுக்கும் அதனை அழகாக காட்சிப்படுத்திய கேமராமேன் எடிட்டர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
Shooting spot ta pakkum pothu ithu Namma village nu Namma mudiyala avlo azaga irukku... congrats team...💐💐
Fentastic ❤❤❤
❤❤ yowe enna ya ippadi aadureengaa super ya ❤❤❤
Sama dance vara lavel😍✌👌👌✌✌👌✌
தினமும் இந்த பாடல் கேட்பேன் டான்ஸ் செம்ம வேற லெவல்.
Vera level nanga varum
கிராமம் எவ்வளவு அழகு என்று அனைவருக்கும் புரிய வைச்சு இருக்கிங்க. இவங்க ஆடுறது ரொம்ப.........அழகா இருக்கு😍😍😍😍😍😍❤❤.இது ஒரு அழகு என்றால் கிராமத்துல ஆடுறது மற்றொரு அழகா இருக்கு😍😍😍😍😍😍😍இந்த ஜோடி ரொம்ப அழகா இருக்கு.தொட்டா சினுங்கி போல தொட்டா சினுங்குறாலே என்கிற பாடலுக்கு ஆடியவர்கள் நல்லா ஆடவில்லை.
ஒரு நாளைக்கு 100 தடவை நாலும் கேட்பேன் அவ்வளவு அருமையான நடனம்💃 😇🔥🔥🔥🔥🔥
என்னத்த சொல்ல சகோ உங்கள் அனைவரது உழைப்பும் இனி எந்த காலமும் வீன்போகாது மிக சிறப்பு சகோ நன்றி 👏👌👍🎁
2²3 i 7h0
We
th-cam.com/video/dkA2fbTXOaE/w-d-xo.html
Super
சகோதர சகோதரி சூப்பர் ரெண்டு பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
Semma song enakku rompa rompa pitikum like this song......😘😘😘😘😘😘😘😘
Ooooh...same to ga
Semma👌👌🌷
Ethan murai kettalum salika villay😘 super 🥰 bro &sis 😍 natural la irruku🥰🥰🥰
அருமை ❤❤❤❤❤
நண்பா உன்னுடைய நடனம் அருமை 👌👌👌👌☔
Intha song na adikkadi kettae irukka super naaaaa.......💥❤️❤️
இரண்டு நபருக்கும் சிரிப்புதான் அழகு😘😘😘😘😘😘😘😘😘
Na alaha irukkena illaiya sollunge pappom
Super Aravind Gokila papa 💜💜
Daily kekukuren. Pakuren., super
Sema sema super. 2 perum supera dance 💃🕺 pandringa
Antha ponnu siripu💓 with dance ultimate 🔥Song jodi selection super..i support Sakthi studio🌟
Super di my kokila congrats di🤩🤩🤩👍👍👍👍semma dance di all the best🥰
மேலும் இந்த மாதிரி வீடியோ பண்ணனும் உங்களின் நண்பன் கயல்
Intha ponnu enaku rompa pidichiruku bro 👍👍
Thank you for your support 💐❤️🙏
வார்த்தையே இல்லை அழகிய நடனம் உங்கள் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பா🤝
அருமையான பாடல் நண்பரே நம்பன் தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தோடு அழகான நடனம் ஆடி அசத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க
E xxcc-f
பாடல் அருமை.... உங்கள் நடனம் மிகவும் அருமை.... மீண்டும் மீண்டும் ஒருமுறை பார்க்க தூண்டுகிறது....
Semaya aadiyjrukkinga. Vera levelpa.
😘உண்மையிலே என் டென்ஷன் கொறஞ்சி சந்தோசமா உங்க நடனம் பார்த்து ரசித்தேன் மகிழ்ச்சி 🙏👍🔥👌👌👌வீடியோ எடுத்த லொகேஷன் செம்ம மாஸ் 💐கேமராமேன் சிந்தனை வேற லெவல் 🌹🌾💖🤝
சூப்பர் அருமையான நடனம்...
செம...👌👌👌
நானும் அந்த பொண்ணும் இந்த நடனக் காட்சிகளை ஒருமுறை மட்டும்தான் ஒன்றாக பார்த்திருக்கின்றோம் ஆனாலும் இந்தப் பாடலின் நடனங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றது ஆகையாலே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் நானும் அந்தப் பொண்ணும் பார்த்து வருகின்றோம்
மானுடம் தழைக்கவும் தமிழ் மக்கள் புகழ் உயரவும் தங்களின் கலைப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐 💐
அருமை சகோ
Rke group delhi✈️❤🎉
Mama unga tholil sanji kathal Katha pesavenum kalamellam vazha venum mamaaaaa😇❤My favorite lines super 😵😵😵😵
Hi
Unga name
ரொம்ப நல்லா இருந்தது சினிமா ல ஷூட் பண்ற மாதிரி அருமையா இருக்கு வீடியோ
வாழ்த்துக்கள்
th-cam.com/video/dkA2fbTXOaE/w-d-xo.html
பஸ்ஸில் போகும் பொழுது கண்டிப்பாக இந்த Song நான் கேட்பேன்... நீங்களும் கேப்பீங்களா
Eintha pulla super ❤❤❤❤
Vera level expression 👏👏👏👏👏